இந்த மலைக்கு நேற்று தான் நானும் என்னுடைய அக்காவும் மற்றும் நண்பர்களும் சென்று வந்தோம். மக்களே இந்த மலைக்கு பகலிலேயே சொல்லவும் (வனத்துறை அதற்கான நேரத்தை குறிப்பிட்டுள்ளது ) முடிந்த அளவு சீக்கிரமாக மலையை விட்டு இறங்கி விடுங்கள். நாங்க வரும்போது மழை வந்துவிட்டது அதனால இறங்குவது மிக மிக கடினமாகிவிட்டது, மிகவும் மோசமான ஒத்தையடி வழுக்க கூடிய சேற்று பாதையாக மாறிவிட்டது, குறிப்பாக இரவாகிவிட்டது நல்ல வேலையாக மொபைலில் சார்ஜ் இருந்தது அதை வைத்துக்கொண்டு சமாளித்து வந்து வந்துவிட்டோம் குறிப்பாக பலகீனமானவர்கள் வயதானவர்கள் எல்லாம் கொஞ்சம் சீக்கிரமே மலையை விட்டு இறங்கி விடும் இல்லன்னா ரொம்ப ரொம்ப கஷ்டம் நாங்க இறங்குவதற்கு 7:30 மணி ஆயிடுச்சு யாருமே இல்ல.அதனாலதான் நான் இந்த பதிவை போடுறேன் மக்களே போகும்போது கட்டாயமா டார்ச் எடுத்துட்டு போங்க ஒருவேளை நீங்க மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவீங்க மழை வந்தால் சமாளிக்கக்கூடிய மற்றும் உயிர் காக்க கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்துட்டு போங்க கட்டாயமாக யாரும் தனியா போகாதீங்க கூட்டமா குரூப்பா போங்க அப்பதான் சமாளிக்க முடியும். குறிப்பு. பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் பாலமலை வழியாக சென்றால் மலை ஏறுவதற்கு 3.1/5. to 5 மணி நேரம் ஆகிறது. மிதமான வேகத்தில் ஓய்வெடுத்து மதிய உணவு உட்கொண்ட நடந்தால். குறிப்பு இரண்டு இளம் வயதினர்கள் வாலிபர்கள் ஏறிவிடலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல குறிப்பு மூன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தாலும் ஏறிவிடலாம் . குறிப்பு நான்கு 40 வயதுக்கு மேற்பட்ட உடல்நிலை ஒரு அளவு சரியாக இருப்பின், சரியான கால நேரத்திற்கு சென்று வர வேண்டும் இல்லையென்றால் போகாமல் இருப்பதே சிறந்தது. குறிப்பு 5 மிகவும் ரசித்துப் பார்க்கக்கூடிய அழகான மலை தான் மேல்முடி.
@duraisamyraja38342 ай бұрын
அருமையான பயணம்.நாங்கள் கீழே இறங்கும் போது மழை வந்துவிட்டது. மிக கடினமாக வழுக்குகின்றது.இறங்க 6மணிநேரம் ஆகிவிட்டது. இரவில் வெளிச்சம் இல்லாமல் பயத்திலே வந்தோம். அருமையான கடவுள் தரிசனம்.என்றும் நினைவுகளுடன் ❤
@Happywithammu Жыл бұрын
Nice👍 video
@alwaysgirish2 жыл бұрын
Part 2 epo ☺️🤞 most eye catching sights are coming
@MemeFamily452 ай бұрын
Epo allow pannuvanga
@Raavana-suba759 Жыл бұрын
Day after tomorrow I have plan to visit this eesa temple. Single person can go to this temple. How can i get the permission from the forest department ?
I will hit like and then only I start viewing your video mam..
@dreamexplorerroo2 жыл бұрын
❤️
@lovelyvijay88442 жыл бұрын
Rompa nalla iruku akka Naa pooi pakura
@dreamexplorerroo2 жыл бұрын
Thank you tambi
@PremaR-w7p2 ай бұрын
ரொம்ப கடினமான மலை பகுதி மா மழை வந்தால் செல்ல வேண்டாம் நாங்கள் வரும்பொழுது மழை வந்ததால் இரவு ஒன்பது மணிக்கு தான் ஆறு மணி நேரம் திக் திக் பயணம் செய்து வந்தோம்.
@sabareswarancs2 жыл бұрын
Perumal mudi & this same place ah
@dreamexplorerroo2 жыл бұрын
No Vera Vera
@rameshkumarj6296 Жыл бұрын
Sis plastic use panakoodatgu soniga.unga videola kaatringa water orthar pudichitu irukirapola
@manoharanramasamy33957 ай бұрын
நாங்கள் 1993 ஆம் ஆண்டு சென்று வந்தோம் 7 நாட்கள் தங்கி இருந்தோம்
@sivanamma2901Ай бұрын
😮😮
@RanjithTJ2 жыл бұрын
Super sister!!
@dreamexplorerroo2 жыл бұрын
Thank you
@balacasstle2 жыл бұрын
I want to go to melmudi two persons can go
@dreamexplorerroo2 жыл бұрын
Yes permission vangitu ponga
@kishoree5159 Жыл бұрын
How can we gettt permission akka ??
@dreamexplorerroo Жыл бұрын
Periyanayakanpalayam Forest office la bro
@sanjeevv3641 Жыл бұрын
Are slippers allowed inside temple also?
@dreamexplorerroo Жыл бұрын
No bro Na socks poturuka bro over chill ness so
@sanjeevv3641 Жыл бұрын
@@dreamexplorerroo but treking over such terrain becomes very hard without slipper or shoe....
@dreamexplorerroo Жыл бұрын
@@sanjeevv3641 trekking show use panikonga bro temple kulla plain a poikonga