என்னங்க நீங்க உண்மையா ஒடைச்சு சொல்லிட்டீங்க உங்களுக்கும் ஒரு பூஜை போட்டுவிடுவார்கள்🤣
@ramram-t2i2 жыл бұрын
மேல் மருவத்தூர் அம்மா னு ஒருத்தன் ஊரையே ஏமாத்தி தின்னுட்டு இருக்கான் அவனை அப்படியே நடிச்ச நம்ம விவேக் அய்யா மிக அருமை
@elango.velango.v Жыл бұрын
ஈஷா யோகா ஜக்கி மற்றும் ராஜாக்கள் காலத்தில் இல்லாத புதுசா முளைச்ச ஆதீனக் சாமியார்களை விட்டுட்டீங்க
@ArunKumar-ni5ue2 жыл бұрын
Paati acting semma 😂😂
@vasusengunthar Жыл бұрын
Vi
@mkvtamiltroller9763 ай бұрын
விவேகம் உள்ள vevek sir 😂😂😂😂
@travelingheart85422 жыл бұрын
Miss you Sri divya
@wargaming1791 Жыл бұрын
She still alive..😂
@drveerappan1571 Жыл бұрын
விவேக் மருவதூர் கெட்டப் செம சூப்பர்...பாவம் இறப்பதற்குள் எல்லா வேடமும் போட்டுவிட்டார்...நகைச்சுவை அரசு
@nickme585 Жыл бұрын
"kutti satanku kuttu katha solli jatti potu vasallla ukkara watchararu" hell of a dialogue................😂😂😂😂😂
@sinnapullasinnapulla2632 жыл бұрын
மேல்மருவத்தூர் பங்காரு ( விவேக் )
@mohamedismailpkm62057 ай бұрын
💯 % correct
@sathishkannan2232 жыл бұрын
ஒரு குடும்பமே மக்கள் பணத்தை ஏமாற்றி சாப்டுது இதை எங்கயோ பாத்த மாதிரி இருக்கு
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
தி.மு.க. கட்டுமரம் குடும்பம்.😅😅
@sathishkannan223 Жыл бұрын
@ROYAL RUMFLE + பால் தினகரன் குடும்பம்
@ChandiranChandru-y8c11 ай бұрын
Jakki vasu... Kanja party
@sivac90372 ай бұрын
Enga DMK cm ah soluriya
@vasanth58982 жыл бұрын
Vivek sir 🤣❤️🥲
@gugans416110 ай бұрын
Thakka patar melmaruvathur amma 😂😂
@RealityTruth5302 жыл бұрын
Paatti super acting
@arvindr19 Жыл бұрын
Vivek Sir acting Seema.
@kavithaprabhakaran8273 Жыл бұрын
Sri dhivya vera level figure
@kodigal7572 жыл бұрын
Sema comedy movie 😁😁😁😁
@kalidhas4422 жыл бұрын
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலும்,மதுரை காலவாசல் பாண்டி கோவிலும்தா ஞாபகம் வருது.அங்க இத விட மோசமா ஏமாத்தி கொள்ளை அடிப்பாங்க.நான் அனுபவ பட்டு இருக்கேன்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுல பணம் 50000 இல்லாம தரிசனம் பண்ண முடியாம வந்தேன்.பாண்டி கோவிலுல 500 ரூபா தட்டுல போட முடியாம போனதால எனக்கு அர்ச்சனை பண்ணி தர முடியாதுனு சொல்லிட்டாங்க
@ssbskujnsgvs122 жыл бұрын
50000 ma how
@kalidhas4422 жыл бұрын
@@ssbskujnsgvs12 ஆமாங்க நம்ம குடும்பம் நல்லா இருக்கனும்னு வேண்டி ஒவ்வொரு குடும்பமும் தனிதனியா யாகம் வழப்பாங்கலாம்.அதுக்கு பேமிலியா செஞ்சா ரெண்டு பேருக்கு 1 1/2 லச்சமும்,தனி நபரா இருந்தா 50000 மும், சாதாரண சாமி தரிசனத்துக்கு 8500 ம் கட்டனும் அங்க.அந்த பணம் என்னால கட்ட முடியாம அப்படியே திரும்பி வந்தேன்.நான் தேனி மாவட்டம்தா இங்க இருந்து மேல்மருவத்தூர் போக 400 கிலோமீட்டர் போகனும்.போய் வேஸ்ட்டா திரும்பி வந்தேன்.அங்க சாப்பாடு கூட மூனு மடங்கு ரேட்டு
எலக்ட்ரிக் டிரம்மும் கேமராவும் வந்தவுடன் சாமி எல்லாம் வாங்கிங் போய்விட்டது 🤣
@js72382 жыл бұрын
@@mshafimd ப்ரோ கோவில் மணி மற்றும் மத்தளம் எலக்ரிக் வைத்து இருப்பார்கள் மணியும் மத்தளம் அடிக்காமல் கரண்ட்ல அடிக்கும் ப்ரோ
@krishna87302 жыл бұрын
பாதிரிகளோட தசமதானம் பற்றி படம் வருமா
@Bingojingo646 Жыл бұрын
கடவுள் பேரு சொல்லி காசு வாங்குரவன் எல்லாம் ஒரே ரகம் தான்...😏😏
@Mehdirose Жыл бұрын
Varadhu da baadu. Hindhu samiyar dhan oora yemathi saapduran
@julianpaulraj3952 ай бұрын
பாதிரியார்கள் தசம பாகம் வாங்க மாட்டாங்க அல்லேலூயா சபை பாஸ்டர் கள் தான் வாங்குவாங்க
@Vayyal9 ай бұрын
Melmaruvathur😅🙏
@RkKarthi-cw7dc5 ай бұрын
😂😂😂😂பங்காரு😅😅😅😅
@kribashneepillay971 Жыл бұрын
Please provide name of this movie
@mohanrajbala42987 ай бұрын
Kashmora
@Safvan11-x7h2 жыл бұрын
Good move ❤❤❤ am pm
@K.MydeendHussain3 ай бұрын
Movie name
@cctamilentertainmentlovestu2 жыл бұрын
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தான் நினைவு வருது
@devanrajraj91102 жыл бұрын
Ippidithaaaann pannuvangala
@cctamilentertainmentlovestu2 жыл бұрын
@@devanrajraj9110 அப்படியே தான்,எல்லா ஹோட்டல்,ஆஸ்பத்திரி எல்லாத்துலயும் சிரிச்சிக்கிட்டே இருப்பார் அந்த ஆள்,அப்புறம் அந்த ஆள் ஆதரவு இல்லாம கையளவு நிலம் நீங்க அங்க வாங்க முடியாது.நான் சொல்லுவது எல்லாம் 100 த்துல 0.0001 சதவீதம்
@kalidhas4422 жыл бұрын
@@devanrajraj9110 ஆமா ப்ரோ
@alamelugopi679120 күн бұрын
Unga amma kuthi varutha
@gratitudeismyattitude6977 Жыл бұрын
😂😂😂
@balavignesh78452 жыл бұрын
2:09 muttaiya odachu uthuna enaya use
@Arjun-di7bi Жыл бұрын
Bro athu sarcasm bro Therinje kekiringalo
@balavignesh7845 Жыл бұрын
@@Arjun-di7bi puriyala
@kingmega87302 жыл бұрын
😂😂😂🤣🤣🤣
@AbuThahirTrichy10 ай бұрын
News reader is “Tesla”
@ஓம்சரவணபவ-ப3ர2 жыл бұрын
🙏🙏🙏
@NyxDas116 ай бұрын
Sridivaya comeback
@elavarasanelaw7494 Жыл бұрын
100 vivek vanthalum nam makkal thiruntha matAnga
@jothimsw Жыл бұрын
Thesis - ennama jesus aa?..
@vijayakumar941115 күн бұрын
இசையமைப்பாளர் தேவா சார் மேல் மருவத்தூர் அடிகளாரா பெருமையா பேசினார்.. நிறைய அற்புதம் நடந்ததா.. இங்க இருக்க தற்குறிங்க என்னமோ ரொம்ப பேசுதுங்க... பால் தினகரன் பத்தி பேசலாம்...
@thirunavukkarasu20947 ай бұрын
எங்க அம்மாவுக்கு இந்த வீடியோ காமிசலும் புத்தி வராது
@kunasu2511 ай бұрын
100
@suganthimeiazhagan2457 Жыл бұрын
மேல் மருவத்தூர் கோவில் பல கோடி பேரின் அற்புதங்களை நிகழ்த்திய நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அன்னை ஆதிபராசக்தி யின் தலம்.அங்கே நிர்வாகம் தவறுகள் செய்யலாம் ஆனால் ஆதி பராசக்தி அன்னை அருளை வாரி வழங்க தவறுவதில்லை.
@Barani-p8k3 ай бұрын
Look alike Karunya group Paul dinakaran family The Satan stories
@hennusworld60942 жыл бұрын
Like 47
@visalakshihostels Жыл бұрын
mallmaruvathur adi para sakthi pankaru daigalar...
@sarosaravanan8342 Жыл бұрын
இது மாதிரி நிறைய பயலுக இப்படி தான் இருக்கானுங்க
@ManiKandan-ck6co2 жыл бұрын
D y
@bornfreenaturally Жыл бұрын
கிண்டல் செய்த vivek 😪
@soundmani5299 Жыл бұрын
Paal thinakaran Ford pola iruku
@sivakannan2299 Жыл бұрын
மேல்மருவத்தூர் Imbeciles 😂😂😂
@s.p.rajasekaran62472 жыл бұрын
இந்த மாதிரி ஆன்மீக பத்தி சொல்லி சொல்லி தான் செத்தே போயிட்டாங்க