அண்ணா உங்களுடை வீடியோ பார்த்து என் பிள்ளைகளுக்கு யூணிபாம் சிறந்த முறையில் தைத்து விட்டேன். உங்கள் வீடியோ மிகவும் பயனளித்தது நன்றி.இதை போன்ற பதிவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.
@Dresstailor5 жыл бұрын
உங்கள் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி.
@இன்றையநாள்5 жыл бұрын
Wow this my 1st coment unga vedio la unga face matum paathutu vera video poduven ivlo clear soli tharuveenganu nenaikala tkq bro
@Dresstailor5 жыл бұрын
Thanks for watching. Thanks for your valuable comments.
@sunitadias60805 жыл бұрын
Superb... I don't understand ur language. But I really understood what u made. Nice video
@Dresstailor5 жыл бұрын
Thanks for watching. Thanks for your valuable comments
@muthoosmuthoos37995 жыл бұрын
Superayirukk.sir shirt stiching common problems vedio plz Ungaluda vedios very useful.by from kerala
@Dresstailor5 жыл бұрын
Pls share your friends also. Thanks for watching
@muthoosmuthoos37995 жыл бұрын
Our Tamil Creations 👍
@rajuveni89385 жыл бұрын
Trouser cutting podukga
@Dresstailor5 жыл бұрын
கீழே இருக்கும் link touch பண்ணுங்க cutting video play ஆகும் School uniform boys half trouser back elastic / half pant / nicker / shorts / measuring cutting kzbin.info/www/bejne/qpSQh5ifYtx3qtU
@sivasiva-nx3vr6 жыл бұрын
Super
@Dresstailor6 жыл бұрын
Siva Siva Thanks for your valuable comments.pls keep watching
@vijaykumarvijaykumar44645 жыл бұрын
Bro gents trouser stitching podunga pls.
@Dresstailor5 жыл бұрын
Full pant ah ? Half trouser ah ?.
@Yoshananya5 жыл бұрын
Uniform skirt cutting and stitching video podunga
@Dresstailor5 жыл бұрын
Ok. Podukiren. Thanks for watching
@mutheponnemutheponne34355 жыл бұрын
👍
@Dresstailor5 жыл бұрын
Thank you
@mohamedsulaiman29445 жыл бұрын
அண்ணா நான் உங்களுடைய வீடியோவ பார்த்து என் மகனுக்கு யுனிபோம் தைத்துவிட்டேன். நீங்க எப்படி பட்டன் ஹோல் தைப்பீங்க சுலபமான முறைகள் உண்டா .
@Dresstailor5 жыл бұрын
நாங்கள் கொக்கி தைத்து கொடுக்கிறோம். பட்டன் ஹோல் பழைய முறையில் தான் தைக்க வேண்டும்
@venkteshjadhav36725 жыл бұрын
Ye Jo keh rahe ho bhai video usse Hindi mein batao
@Dresstailor5 жыл бұрын
Thanks for watching. Thanks for your valuable comments.
@alliswellalliswell48196 жыл бұрын
அண்ணா பிளவுஸ் அளவெடுத்து தைப்பது எப்படி என்று எனக்கு சொல்லித் தாருங்கள்
@Dresstailor6 жыл бұрын
all is well all is well மிக விரைவில் blouse / பிளவுஸ் அளவெடுத்து வெட்டுதல், தைப்பது வீடியோ upload பண்ணுவேன். மிக விரைவில். Thanks for watching. Thanks for your valuable comments. Pls keep watching.
@jayaneethi27705 жыл бұрын
@@Dresstailor zip vaikarthu Enoru thadava solunga anna