அருமையான விளக்கம் கட்டிங் ட்ரில்லிங் மிஷின் பற்றி தெளிவான விளக்கம் நன்றி
@gopikrish26152 ай бұрын
Good teaching 🙂
@gopikrish26152 ай бұрын
வீட்டில் பயன்படுத்துவதற்காக BOSCH GSB 600W வாங்கி இருக்கேன் ,அது நல்லா இருக்குமா .
@ElectricianTamil20242 ай бұрын
Bosch is one of the top brands in machinery, so you can trust it blindly. But high price
@gopikrish26152 ай бұрын
@@ElectricianTamil2024 thank you for your replying na . small doubt இந்த machine இல்ல two types ட்ரில்லிங் மட்டும்தான் கொடுத்து இருக்காங்க , ஆனா நீங்க சொன்னதுல three types டிரில்லிங் கொடுத்திருக்காங்க . என்னுடைய டைப் மெஷினைப் பற்றி கொஞ்சம் டீடைலா எனக்கு சொல்லுங்க நா . மிஷின் ஓடும் போது எப்பவுமே ஸ்பார்க், லைட்டா ஒரு ஒயர் கருகின ஸ்மெல் வருமா ?...
@ElectricianTamil20242 ай бұрын
Sparking and burnt smell is normal in many models, your machine is not made for heavy construction usage, just for home needs, so chipping mode not given.
@gopikrish26152 ай бұрын
@@ElectricianTamil2024 two modes are there na , one is Hammer mode and another one is drilling mode . my drilling machine used to concrete na???.....
@ElectricianTamil20242 ай бұрын
@@gopikrish2615 can be used for drilling in concrete also, but it cannot be used for breaking walls or concrete.
@rsridhar19992 ай бұрын
Drill machine ல cutting tool use panna lenth shaft with bearing அதனால் side vibration இருக்கும் cutting tool braking affect man danger🤨🤨🤨
@M.SEERALANSAKTHI.4 ай бұрын
விலை என்ன கொஞ்சம் சொல்லுங்க
@ElectricianTamil20244 ай бұрын
6000 ரூபாய், 1 வருடத்திற்கு முன் நான் வாங்கும்போது.