No video

Drone Pilot வேலையில் மாதம் 2 லட்சம் வரை சம்பளம் |10th Pass செய்தால் போதும் | DW Tamil

  Рет қаралды 10,721

DW Tamil

DW Tamil

Күн бұрын

சர்வதேச அளவில் டிரோன் தொழில்நுட்பங்களுக்கான சந்தை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டிற்குள் உலகின் டிரோன் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது. நீங்களும் ஒரு டிரோன் பைலட்டாக உருவெடுக்க வேண்டுமா? முழுமையான தகவலை இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
To subscribe DW Tamil - bit.ly/dwtamil
#dronepilotcourse #dronepilotcareer #howtobecomeadronepilot #dronepilottraining #dronepilotcoursetamil #costofadrone #dronevideos
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 23
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard Жыл бұрын
நானும் முன்னாள் drone pilot தான், உண்மை என்னவென்றால் இந்த வீடியோவின் தகவலுக்கு புறம்பாகவே உள்ளது, தற்போதைக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை, எதிர்காலத்தில் வேண்டுமானால் வாய்ப்புகள் உருவாகலாம்.
@sasiksr4
@sasiksr4 Жыл бұрын
Bro ur number pls
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard Жыл бұрын
drone battery maintenance and its cost very high to afford
@PilotVelmurugan
@PilotVelmurugan Жыл бұрын
Iam Also a Drone Pilot....I Have DJI AIR2S
@DWTamil
@DWTamil Жыл бұрын
Wow nice. How much do you earn as Drone Pilot?
@360VideoBoothInChennai
@360VideoBoothInChennai Жыл бұрын
Hope you are giving drone training certificate only. Not drone pilot license. First we have to buy a drone with bill. Then insurance for drone and for third party. Then we need UIN (Unique Identity Number) for each drone. Then we need drone pilot license. Example as like two wheeler and four wheeler driving license.
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment
@mahibalan1720
@mahibalan1720 Жыл бұрын
இந்தியா (அ)தமிழ்நாட்டில் அனுமதி உண்டா drones இயக்க
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு நன்றி. முறையாக பயிற்சி பெற்று லைசென்ஸ் பெற்றுக்கொண்டால் இயக்கலாம்.
@ilakkiyavanan3210
@ilakkiyavanan3210 Жыл бұрын
Medical fitness certificate vaganum bro how
@gopinathjayaraj9596
@gopinathjayaraj9596 Жыл бұрын
Yes iruku athuku sila rules iruku licence mattum iruntha fly panna mudiyathu
@Hari-mp3wv
@Hari-mp3wv 3 ай бұрын
Its not a drone pilot its a UAV (unmanned aerial vehicle) pilot
@firefly5547
@firefly5547 Жыл бұрын
DGCA approved drone pilot courses is good business then Nursery school. And Every week new batches of 20 to 50 students is possible in India. Without DGCA approved pilot license, No one can operate drones. In Agriculture pesitside spraying is highly potential business field than photo shoot. Servicing of Drones is next good business.
@gopinathjayaraj9596
@gopinathjayaraj9596 Жыл бұрын
Naanu DGCA small catagory varaiku licence vachuruka ana yaaru kettalu own drone iruka mattum tha kekkuraga ithuka carrier epdi move pannunu solla matraga
@rolasa1548
@rolasa1548 Жыл бұрын
என் கிட்ட ட்ரோன் பைலட் லைசென்ஸ் இருக்கு வேலை வாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ள எதாவது உதவி பண்ணுங்க சார்
@karmegamp5076
@karmegamp5076 Жыл бұрын
You have DGCA approved licence ?
@rolasa1548
@rolasa1548 Жыл бұрын
@@karmegamp5076 yes sir
@luffy-iy3ml
@luffy-iy3ml Жыл бұрын
Evolo Achu bro for licence?? And tell about the examination process for licence!!!
@bharathij4402
@bharathij4402 Жыл бұрын
How much it costs ?
@firefly5547
@firefly5547 Жыл бұрын
As of now.... It may cost 75k to 95k. In future drones are used in Agriculture, Deliveries Survey and Mapping, etc
@sampathkumar5068
@sampathkumar5068 Жыл бұрын
How much for treining
@deepanchatterji6980
@deepanchatterji6980 Жыл бұрын
Can I get any contact details
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 162 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 84 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 17 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 162 МЛН