இயற்கை 🍋 முறையில் நல்ல லாபத்துடன் கூடிய எலுமிச்சை சாகுபடி அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் | Dr.விவசாயம்

  Рет қаралды 20,908

Dr.விவசாயம்

Dr.விவசாயம்

Күн бұрын

Пікірлер: 29
@Mmaiyalagan
@Mmaiyalagan 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா முன்னோர்கள் வழிகாட்டுதல் பின்பற்றவும் நல்ல செயல் வாழிகாட்தல் பயிற்சி வாழ்த்துக்கள் தொடருங்கள் ஐயா பைந்தமிழ் ம மெய்யழகன் நன்றி கலந்த வணக்கங்கள் ஐயா
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your support Sir 🙏
@vidyasahark7416
@vidyasahark7416 Жыл бұрын
Host voice 👌🏻
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
நல்ல பதிவு
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your support Sir
@krishnanrec
@krishnanrec 4 жыл бұрын
Miga Arumai Sir ..
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your support Sir
@pathminiravendran9202
@pathminiravendran9202 3 жыл бұрын
Super.sir; parntha manapanmikuu
@revathyhari4460
@revathyhari4460 2 жыл бұрын
காரக்கரைசல் செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா. பயனுள்ள பதிவு. நன்றி
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Thank you for your support
@revathyhari4460
@revathyhari4460 2 жыл бұрын
செய்முறை விளக்கம் அளிக்க வில்லையே ஐயா.
@mathiyalagana6145
@mathiyalagana6145 Жыл бұрын
@@drvivasayam 1qqq
@muralidharan2442
@muralidharan2442 3 жыл бұрын
Kaaana karaisal please explain.how to prepare and spraying ratio.
@docvignesh
@docvignesh 4 жыл бұрын
Super Sir :)
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your support Sir 🙏
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 4 жыл бұрын
It will take longer time to re build wax comb and store honey. Instead, there is a rotating extractor which will extract honey without damaging honeycomb.
@vasanthgavi3587
@vasanthgavi3587 5 ай бұрын
😊
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 жыл бұрын
இயற்கை விவசாயி ஆசிரியர் விஸ்வநாதன் ஐயா, எலுமிச்சை சாகுபடி மத்தியில் தென்னை நடவு செய்யலாமா ஐயா இல்லை என்றால் தனியே நடவு செய்யலாமா. பதில் அளிக்கவும், நன்றி ஐயா.
@diwanashfaq2109
@diwanashfaq2109 3 жыл бұрын
எலுமிச்சை நடுவே தென்னை நடவு செய்யக் கூடாது. எலுமிச்சைக்கு மிக அதிகமாக சூரிய ஒளி தேவை. தென்னை எலுமிச்சையின் வளர்ச்சி மற்றும் காய்ப்பு திறனை பாதிக்கும். ( சொந்த அனுபவம்)
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 жыл бұрын
@@diwanashfaq2109 உங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா.
@madhavanmadhavan5646
@madhavanmadhavan5646 4 жыл бұрын
Sir groundnut agri la after 30 days enna pannanum solluga sir
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Please call us Sir
@sanjeevijayakumar9012
@sanjeevijayakumar9012 3 жыл бұрын
கார் கரைசல் எவ்வாறு தயாரிப்பது?
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 4 жыл бұрын
Sir, you are removing the wax from the frame. This is to be avoided. Please take care
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Sure
@shinedecoratesandevents6221
@shinedecoratesandevents6221 3 жыл бұрын
மரம் வளர்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கேள்விப்பட்டேன் அதற்குள் ஊடுபயிர் செய்யலாமா?
@mahendranmahendran6773
@mahendranmahendran6773 Жыл бұрын
No
@jansiranik2178
@jansiranik2178 Жыл бұрын
கேள்வி கேட்பவர் குரல் வளம் சரியாக இல்லை. கரகரப்பாக இருப்பதால் சரியாக கேட்க முடியவில்லை . இனி கவனம் செய்ய வேண்டும் . 🙏
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
A Beginner's Guide for Lemon Farming | Lemon Farming Techniques in Tamil | Natalia
13:54
ffreedom app - Farming (Tamil)
Рет қаралды 14 М.
பாலாஜி எலுமிச்சை சாகுபடியில் இவ்ளோ வருமானமா | lemon cultivation in tamil | Village thamizha village
12:46
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 64 М.