Рет қаралды 9,297
துபாய் சர்வதேச புனித அல்குர்ஆன் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த சகோதரி
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் துபாய் "சேக்கா பாத்திமா பின்து முபாரக்" சர்வதேச புனித அல்குர்ஆன் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் குருனாகல் மாவட்டம், பண்ணவ மண்ணில் அமைந்திருக்கும் அல் அமீனா இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் மாணவி அய்னுல் ஹுதா பின்து மஹம்மத் முபாரக் அவர்கள் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்
🎀🎀🎀🎀🎀🎀🎀
For More Updates
Subscribe Our Channel
M.I.M
Media Network