இதை பார்த்ததும் என் கண்களில் தானாக கண்ணீர் வந்தது தாய் அன்பிற்கு இந்த உலகில் ஈடு எதுவும் இல்லை
@aravindhvijay3773 ай бұрын
அந்த தேவதை கடைசியில் அப்பா சாரி அப்படினு கேட்கும் போதே உங்களின் அன்பான வளர்ப்பு தெரிகிறது ❤ அருமையான குடும்பம் ❤❤❤❤❤❤
@Ruby.......5 ай бұрын
பெண் பிள்ளைகளை பெற்ற அம்மாக்களுக்கு மட்டும் தான் தெரியும் அவள் தாயின் மறு உருவம் என்று❤❤❤
@SivasankriPalani-dy5ey5 ай бұрын
பெண் குழந்தை என்பது நம்மிது அளவுகடந்த பாசம் உள்ள ஒரு உயிர் கண் கலங்கிவிட்டது
@anjalisamrithsanthosh3785 ай бұрын
2 பொண்ணுங்க அழும் போது என்னைய அறியமா அழுகை வந்தது என்னால முடியல எனக்கு ஒரு பையன் இருக்கான் சிஸ்
@hemalathaudhayakumar21835 ай бұрын
Same eankum sister
@lakshithkutty57615 ай бұрын
Same feel
@hansee50015 ай бұрын
Same feeling
@Sneha-o2-d2u5 ай бұрын
😢
@jyothijothi78065 ай бұрын
Same feel
@S.manjula_selvan.5 ай бұрын
சத்தியமா சொல்றேன் என்ன அறியாமலே கண்ணுல தண்ணி வந்துடுச்சி 😢😢😢
@AjuboyOffical4 ай бұрын
😂😂😂❤❤❤❤ பெண் பிள்ளைகள் வரம் கண்ணீர் விட்டேன்
@ithayanila-k6j5 ай бұрын
தயவு செஞ்சி இப்படிலாம் பண்ணாதீங்க 🙏🏻🙏🏻🙏🏻,, நாங்க சின்ன வயசுல இருந்து இந்த கஷ்டத்தை அனுபவிச்சுருக்கோம்,,, இதோட வலி எங்கள,, மாறி அனுபவிச்சங்களால மட்டும் தான் தெரியும்!!!😭😭😭
@ManiMani-vh7og5 ай бұрын
😢😢
@anuanunithya32325 ай бұрын
Same nanum thaa 😢
@kSalini-pz7ko5 ай бұрын
Nangalum than 😢
@RaIh11114 ай бұрын
Me too
@user-he-s9y5 ай бұрын
Durga enaku unga video paaka pidikadhu ivlo naal....1st time I comment to you...really ur angels bonding with you is priceless....aayiram irundhaalum amma amma thaan...🎉🎉🎉
நிங்கா மயங்கி விழும்போது இத பாத்துஅலுகதவுங்கா யாரும் இருக்க மாட்டங்கா எனக்கு உடம்பு புள் ❤❤❤❤❤❤❤அறித்து விட்டது
@nishanthcooking60955 ай бұрын
10.25 heart touching moment daaaddy....... ethana varusam analum itha neega marakave matigala lifela intha moment ah
@Shivani-gh1yc5 ай бұрын
எனக்கு அழ வந்துருச்சு ப்ளீஸ் இந்த மாதிரி பண்ணாதீங்க
@jhokutty9245 ай бұрын
சத்தியமா இந்த வீடியோ ஓட்டி விட்டு அந்த மொமென்ட் மட்டும்தான் பாத்தேன். ஆனாலும் அழுகைய கன்ட்ரோல் பண்ணவே முடியல. ஆனா அதுக்கப்புறம் பசங்களுக்கு லைஃப் லெசன் சொல்லிக் கொடுத்தது வேற லெவல் மா. அதுக்காக உங்களை மன்னிக்கிறேன்.
@lonelyqueen28495 ай бұрын
Unga chinna ponnu konjo matured periya ponnu soo sensitive😢😢
@karuppuanu18134 ай бұрын
ஒரு தாய் தன் குழந்தையிடம் வைத்திருக்கும் அன்பும் ஒரு குழந்தை ஒரு தாயிடம் வைத்திருக்கும் அன்பும் சமம் தான் பிள்ளைக்கு ஏதேனும் ஒன்றால் துடிப்பது தாய்தான் அதே தாய்க்கு ஏதும் என்றால் முதலில் துடிப்பது குழந்தைகள் தான் இதை பார்க்கும்போது கண்ணீர்தான் வருகிறது நானும் ஒரு தாயாக இருக்கிறேன்.....❤
@BavaElava5 ай бұрын
சத்தியமா சொல்லுற என்ன அறியாமல் கண்ணீர் வந்தது 😭😢😅❤
@a.saranya41035 ай бұрын
❤😊Akka papa unga Mela romba pasam vachi erukanga yeppovum avangala kastam paduthathinga so cute both are..❤❤
@manipriya72535 ай бұрын
இனிமேல் இந்த மாதிரி வீடியோ பண்ணாதீங்க ப்ளீஸ் பொண்ணுங்க அழுகிறது பார்த்தா கஷ்டமா இருக்கிறது அக்கா அண்ணா 😢😢😢😢😢
உங்க வீடியோ நான் பார்ப்பேன் பட் கமன்ட் பன்னது இல்லை அக்கா.... குழந்தைங்களை ரொம்ப அழகா மரியாதை சொல்லி கொடுத்து ரொம்ப அழகா வ வர்த்திருக்கீங்க அக்கா . ரெண்டு பேரும் அழும் போது எனக்கு தன்னை அறியாமல் கண்ணீர் வந்துட்டு 😢😢......
@pavithra15955 ай бұрын
என்னை அறியாமல் கண்கள் கலங்கிவிட்டது😢😢
@Kiruthigamani325 ай бұрын
Shobi thani kondu vanthathu than hightlight of the vediooo 😂😂😂
@yogeshkalai55175 ай бұрын
தயவுசெய்து இனிஇந்த மாதிரி பன்னாதீங்க பாப்பாவுங்க பாவம்
@kowsalyalifestyle55835 ай бұрын
Nan alundhuten sis real ah idhukudhan ponnunga venum sis enaku rendum pasanga enaku papa alundhadhum aluga vandhuduchu PPA evlo love ah irukanga u r really very lucky sis
@mythili94145 ай бұрын
Unmaiyave unga child ku romba nalla palakkam solli kuduthurukinga.. Appa va kai onga kudadhunu solrapa avlo alaga iruku... Romba happy ah iruku ma
@pappithak36855 ай бұрын
Rithika shobi vida semaya pasam vechirukka unga mela❤
@kamalimurali28395 ай бұрын
Girl daughter are god's blessing
@KumarDurka-ce9nr5 ай бұрын
உங் க மேல எவ்ளோ pasam eruntha avanga aluturupanga so cute
@aravindhvijay3773 ай бұрын
ரித்திகா U Stole my Heart ❤
@ruthraj125 ай бұрын
அழகான பெண்பிள்ளைகளை அழவைத்துவிட்டீர்களே😢😢😢😢😢
@pragasam-wc5wq5 ай бұрын
😢😢😢
@remokumar59355 ай бұрын
இது போன்ற வருத்தப்பட கூடிய prank பண்ண வேண்டாம் sister pls......
@DeviVikram-nc2kl5 ай бұрын
Rithika so sweet nalla valathu irukenga papa va
@InshiMathi4 ай бұрын
நான் அழுதுட்டேன் என் பிள்ளைகள் தான் என் உலகம் ❤️❤️❤️
@çhíyàáñSaranyacvf5 ай бұрын
இப்படி அந்த சின்ன பொண்ணுங்கள வைச்சு வீடியோ எடுக்குறிங்களே திடீர்னு எதாவது விபரீதமா ஆகிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க இதையே First um laastumaa vaicchukkonga sister 👍
@rajaricky20134 ай бұрын
ivlothan.vaaigai..இதுக்கு மேல என்ன vennum ..❤🎉
@FATHIMASIDDIQUE7865 ай бұрын
அம்மா மேல பாசமா உயிரே இருக்காங்க இப்படி பிள்ளைகள் கிடைக்க இந்த தாய் தவம் பண்ணி இருக்கணும் இனிமேல் குழந்தைகளை கஷ்டப்படுத்தாதீர்கள்
@RajiRk75 ай бұрын
6:21 ❤ 8:43 😂 10:26 😢
@buvanasuresh72025 ай бұрын
2 பொண்ணுங்களும் அழுகும் போதும் பார்க்குற எங்களுக்கும் அழுக வந்துருச்சு துர்கா அக்கா
@VamsamYoutube34934 ай бұрын
இந்த மாதிரி லா வீடியோ பன்னாதிங்க பிளீஸ் பாவம் அந்த 2குழந்தைகளும் ❤❤
@Ilaiyavani..5 ай бұрын
Akka na sirichikittey dha paathutu irutha papa ga azhugum podhu en kannula athu pattuku kannire vanthuduchi 😂😂😂😂😂
@akilashanmugam25585 ай бұрын
Cute kuttys pasakara kitties durga.eppadi alaranga.pakka kastama irundathu.always be happy.God bless u .❤️❤️❤️.🙏
@nandhininandhini-ij2ll5 ай бұрын
Sister unga video rithika alutha odaney enakum romba aluga vanthudichii sister
@Kumaru6933 ай бұрын
இது வேண்டாம் ல... நல்லா ஜாலியா சந்தோசமா பண்ணுங்க.. இது குழந்தைகள் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.. இந்த ஐடியாவ எந்த மடையன் கமன்ட்ல கேட்டான்... இனி இப்டி பண்ணாத.. ரெண்டுபேரும் துடிச்சி கதறல பாத்திங்கதானே.. ஜாக்கிரதை... இனி இது போல வேண்டாம்... நீ நல்ல மெலோடி இடைக்கால சாங் எடுத்து ஷோபி தங்கத்த ஆட விட்டு அத என்கிரேஜ் பண்ணுவியா அத விட்டுட்டு லூசு தனமா.....செம்ம கோவம் வருது😢😢😢
@kaarigai_designer_studio5 ай бұрын
20.47 mins video la 20mins anna unga face matutha paakuranga akka😂 ore sighting than😂 intro kudukurapa unga face matutha pakuranga 😂😂
@KalaiselvanR-i3v5 ай бұрын
எந்த வீடியோ பாத்தாலும் சத்தியமா இப்படியெல்லாம் அழுக வராது ரெண்டு குழந்தைகள் அழும் போது கண்ணீர் கொட்டிடுச்சு 😢
@r.priyadharshini74473 ай бұрын
என்னோட அம்மாவும் இப்படி தான் சும்மா எங்கிட்ட விளையாடு வாங்க, ஆனா இப்போ அவங்க என்னோட இல்லை😒
@Pappathi-q9n2 ай бұрын
காமெடியா இருக்கு இப்படி செய்வீங்க 😅😢😢😢😢
@SadhanaKaviya-uy9sm5 ай бұрын
இந்த மாதிரி யாராவது கமெண்ட் பண்ணா ரெஸ்பான்ஸ் பண்ணாதீங்க அக்கா குழந்தைங்க அழுகும் போது மனசு கஷ்டமா இருக்கு இன்னைக்கு இருக்கிற மாதிரியே என்னைக்கும் சந்தோசமா இருக்கணும் god bless you
@nisha6789royal2 ай бұрын
சத்தியமா இந்த வீடியோ பார்த்து ரொம்ப அழுதுட்டேன் 🥰🥰
@PKowsi-r1j5 ай бұрын
Pen kulanthaikal namakku kidaththa varam❤❤❤❤❤ My love Rathi chlm❤
நான் உங்களுக்கு உங்கள் குடும்ப நலனுக்காக இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் பெற்ற பிள்ளைகளை தவிக்க விட்டு என்ன சந்தோஷம் மானிடம் மன்னிக்காது
@karthimanjukarthimanju87565 ай бұрын
2 பொண்ணுங்க அமும் போது என்னைய அறியமா அமுகை வந்தது என்னாலமுடியல எனக்கு
@manikandans5005 ай бұрын
Same sister enaku aluka vanthuruchu
@_Heart_killer007_22 күн бұрын
Durga akka unga prank video Supra irukku Akka unga papa unga Mala pasam iruka Ranga unga video Romba pidi kum Akka first time comment paina akka
@GnanavelN-x2d3 ай бұрын
Durga,unga,childrens.super❤❤❤🎉
@TAMIL_-PAIYAN8542 ай бұрын
பாவம் அக்கா புள்ளைங்க அவுங்க அழும் போது எனக்கு கஷ்டமா ஆயிருச்சு 😢😢😢
@MoonRohi5 ай бұрын
Enakey aluka vanthudu sis unga pilaunga aluratha pathu😮
@Balatamil-x1gn5 ай бұрын
Same
@Banuvin5 ай бұрын
தூர்கா சிஸ்டர் எனக்கு ஒரு பொண்ணு எங்கள் சண்டை வந்தால் அழுது. தூடித்து விடுவால். இந்த மாதிரி ப்ராக். போட்டால் நான் உங்கள் வந்து மண்டையில் அடித்து விடுவேன் 😅😅 பாவம் பிள்ளைகள் நல்ல வளர்ப்பு ❤❤❤❤❤
@vibewithyashu5 ай бұрын
2nd baby was so brilliant ❤😢
@OPchannel-p5r2 ай бұрын
இந்த வீடியோவை பார்த்தவுடன் தானாகவே என் கண்ணில் தண்ணீர் வந்து விட்டது அழுதுட்டேன்
@kowsalyalifestyle55835 ай бұрын
I am ur subscriber sis but nan avlova comment poda maten. But innaiku enaku aluga vandhuduchu and family full ah love ah irukinga thristi suthi podunga sis ippadiye life long irunga ok
@durgagandhi9855 ай бұрын
Ta sisy🥰
@dinadinesh645 ай бұрын
10:22 😂😂😂😂
@rajpandi8635 ай бұрын
Intha mathiri prank panna solravanga nenga unga family panni upload pannuga...
@devakianandh63775 ай бұрын
You are so lucky sister to get two Daughters. Quiteeee girls❤❤❤
@KavirajSusheela5 ай бұрын
Ur blessed with angels ❤really heartfelt 😢❤
@shajahankathija56945 ай бұрын
சிஸ்டர் தயவுசெய்து இந்த மாதிரி குழந்தைகளை வைத்து பண்ணாதீங்க. Pls. ஏன்னா எனக்கு பெண் குழந்தை கிடையாது. இத பார்த்தவுடனே அழுகை தான் வந்தது. என் தம்பியின் குழந்தைகள் இவர்கள் வயதில் தான் இருப்பார்கள். பொதுவாக நான் குழந்தைகள் அழுதால் தாங்க மாட்டேன்.
@dillimano1435 ай бұрын
Hi pasanga kitta ithumathiri prank pannathiga bro & sis nice family cute babys ❤❤❤
@ganishkumar499525 күн бұрын
Parkn ok but pasaga paum romba feel aitaga sister so video 👌💥
@govindasamy16285 ай бұрын
எனக்கும் ரெண்டு பொண்ணு இருக்கிறது என்னை அரியமா கண்ணீர் வந்தது உங்கள் விடியோவை பார்த்து ரசித்து பார்பைன் நான் சவூதி அரேபியாவில் உல்லைண்
@ManojKumar-hg3re5 ай бұрын
Akka unga daughters ku ghost prank Pannunga pls ❤❤❤
@Jacklins_diary5 ай бұрын
Idhu mathiri again pannathinga sis .... pasanga pavam romba bayanthuttanga......😢