Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@CrazyRags4 жыл бұрын
Please give us the mp3 of the songs used in this short film
@yokeshp20914 жыл бұрын
Awesome.... work 👍
@shaikbavapeer92894 жыл бұрын
All the best.
@Anuram18064 жыл бұрын
Super👌
@shreyas5184 жыл бұрын
Where can i get songs of this short film
@najma57594 жыл бұрын
Naa indha film romba avoid pannen... Daily munnadi munnadi vandhu torture pannuchu.. apdi enna than solla varudhu nu poi paathen... I love it... Wowwwww...
@kanmanikanmani15834 жыл бұрын
Me too Same thought
@azrahbarakath1104 жыл бұрын
Same here
@hameekitchen..70014 жыл бұрын
Naanum 💚💚💚 surp
@sarathymandjiny32894 жыл бұрын
Same feeling
@rjsrajesh85404 жыл бұрын
nanum apadi dhan bro ippo dhan padhen super bro
@sankarsan56424 жыл бұрын
யார் டா வசனம் எழுதியது ..செம..அந்த பொண்ணு என்னமா நடிப்பு ....nice
@karthickrj17884 жыл бұрын
Ama nadippu Vera level.....
@bharanidharan77484 жыл бұрын
Antha ponnu nadikala valthuruku...
@k.kayalvizhikayal78474 жыл бұрын
Nice
@dubagurgirls59924 жыл бұрын
Yes
@rathinavel38574 жыл бұрын
Yes
@b.moganabaskar93254 жыл бұрын
i used to skip this video several times, finally i watched it today... i love this short film👍👍that's was awesome..
@adeepika19914 жыл бұрын
Yen avoid panninga??? Idhe maari 100 comments paakuren. Yen!???
ஏனோ என் மனம் ஏற்கவில்லை காதலியாய் இதுவரை நான் இல்லை தோழனாய் எள்ளளவும் காமம் இல்லை என் மன திருசங்கு சொர்க்கமாய் வான் வருவான் வருவான் என காத்திருக்கும் இரவுக்காக என் மன தோன்றலின் கிறுக்கல்கள்👌👌👍👍👍👍
@skannan83233 жыл бұрын
Nice
@dhanushjayabharathi92523 жыл бұрын
ıţһu єňňuԀѧıʏѧ ғѧν line
@kangaroo20333 жыл бұрын
Nice💞
@PKSFF53 жыл бұрын
Nice1
@lakshmir30423 жыл бұрын
சிறப்பு
@balajim55234 жыл бұрын
that girl's acting is fantastic. i really appreciate her. all the best for her future. Good direction too.. congrads team
@ezhilexplore45503 жыл бұрын
Its done😍
@devaprasanna91684 жыл бұрын
itha fulla pathavanga...ena cmnt pandradhunu tha yocikanum...avlo nala iruku theriyuma...juz lost whole heartedly....😶 no wordz fall'n crazeeeeeee
@punithanitha62744 жыл бұрын
i like heroine character the way she express her love damn daring and she being very transparent without mask nice film 😍
@StyleforEver4 жыл бұрын
Crrt u said 👍
@dubagurgirls59924 жыл бұрын
Crt
@balajivijaya64943 жыл бұрын
Mm nice act
@TheRagul903 жыл бұрын
Madam. Ithellam reel life. Already love failure. Aana paatha odane love nu sollitu, second love ku alaiyuthu. Ithu daring ah? First love la thothu ponavan, second love pandrathukku time yeduthukuvaan. Yaaraiyum avlo seekiram judge pannira mudiyathu. And that is why her first love broke up.
@aquajasa3 жыл бұрын
Impossible in practical life
@GREE.W.3 жыл бұрын
Na college paduchutu eruntha.. Apo avan Enna paduchutu erunthan... Enna paduchutu erunthan ?😂😂 Dialogue vera level... 🔥🔥🔥
@Heh6ic4 жыл бұрын
கதாநாயகியின் வசனம் நடிப்பு செய்கை அனைத்தும் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது. கதையும் ரசிக்கும் வகையில் இருந்தது
@bharathi49084 жыл бұрын
ஒரு முழு நீள திரைப்படம் பார்த்த உணர்வு... என்ன ஒரு அழகான காதல்... கண்ணம்மாவும் அவளின் மணிரத்தினமும் கவிதைகள்... இசை அலுக்கவில்லை, மழை அனுபவம்... ஒளிப்பதிவு வானவில் அழகு... பாடல் வரிகள் அருமை... இயக்குனர் ஒரு கவிஞர் 👌🏼
@Educationalcorner-894 жыл бұрын
👏👏👏
@selvameena47494 жыл бұрын
Good review
@lalithabala47654 жыл бұрын
Portrayal of this story wins the heart.. Actor suits this character so much .. Love you kannamma for your admiring act✌🏼
@subhashinik32353 жыл бұрын
Intha movie Nanu evlo nalla avoid Panna post pathathum pakkave thonala but ennatha irukkunu poi patha love it❤️
@kamalijeyamurugan52534 жыл бұрын
இருவரும் பேசும் விதம் 😍😍😍 சூப்பர் 😘😘😘😘
@SivaSiva-xm1ds4 жыл бұрын
Iam also avoided this movie first . After some day I'll see this movie I feel so happy .....😍😍😍😍 That dailog: mutitu vaa😍😍😆😆
@ragunathaboopathi5563 жыл бұрын
😄😄😄
@vasukimani47224 жыл бұрын
Break up in love Wake up in life - buddha words Crt lines for this movie 🤗😘😍😍😍
@akshainm4 жыл бұрын
Why this kolaveri?
@poornimagurumoorthy71284 жыл бұрын
Nice
@sugunaradhakrishnan46884 жыл бұрын
Yehhh
@rainamadhan56674 жыл бұрын
Ipdiye sollitu 10 break up Ku Mela panitu ponga😂
@mr.krizvlog54654 жыл бұрын
I aruvva
@dineshnataraj88383 жыл бұрын
இந்த குறும் படம் நல்லா இருந்தது. நம் அனைவரின் வாழ்விலும் முதல் அல்லது முன்னால் காதல் ஞாபகங்கள் நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகராமல்,அடுத்து நம் வாழ்க்கையில் நடக்கும் காதலும் முன்பு போல ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில் இருப்பர். எதிர் வரும் வாழ்க்கையும் கடந்த காலம் போல் இல்லாமல் சிறப்பாக அமையும் என்ற இந்த குறும்படத்தை கருத்து என்னக்கு மிகவும் பிடித்துள்ளது. கண்ணாம நீங்க அழகா இருக்கீங்க.........
@bharathovitm84164 жыл бұрын
I'm regretting for avoiding this movie for the last three months... Simply.. Romantic 😍😍😍
@sham_t_megha38134 жыл бұрын
heroine’s dialogues are very interesting and different. love this short film
@pushparam51014 жыл бұрын
Yes pa
@saravananr60424 жыл бұрын
Yaruppa antha dialogue writer... hatts off you man... 💓 jegatheesh Ravichandran super man 💐
@musicify8044 жыл бұрын
FOR HERO: so simple calm composed... clean neat ..... alatikama u did it extrodinary congrats.. today this short film.. FOR HEROINE: so childish cute and ur innocence i loved it.. so bold and frank expressive,.. Both really did a great job guys looking forward to see u in your next film.. from your fan
@ammukanama89264 жыл бұрын
I am speechless....I can't express the film being made into tears,the first short film being enjoyed by me a lotttttt...I watched it minimum 30 times per day ....My day started and ended with this film .......lovely dialogues .Even enakum puriyala why I liked it more.....
@suriyamuthumani41284 жыл бұрын
Because your character as same as a girl who acted in these short film, just i think so.
@geethamthaman71664 жыл бұрын
எங்க ஒடஞ்சுருவோமோ ன்ற பயம் ... ஆண்களின் இயல்பு ... அருமையான காட்சி ...
@dubagurgirls59924 жыл бұрын
Yes
@Tamilachiyinkanavugal011184 жыл бұрын
Odanji podiathenga life la epavum.
@nelsonsagayam304 жыл бұрын
Veluthupuduven veluthu🤟🏻
@Tamilachiyinkanavugal011184 жыл бұрын
@@nelsonsagayam30 🙄
@Tamilachiyinkanavugal011184 жыл бұрын
@@nelsonsagayam30 why ts kolaveri sir
@vigneshbalaji49804 жыл бұрын
Neriya movie ku...avanga try panni irrukanga nu like potu irrukan..intha movie ku worth...simple bt powerful..all nice...music spr...wel done...u r team have great future
@meera65473 жыл бұрын
I have been neglecting this video since lockdown beginning or so I guess, but today I decided to see, awesome... No words.
@nishithasaran8253 жыл бұрын
Yes it's so alleviate
@aaathirsta57604 жыл бұрын
First intha story utube open panalae munadi varum na skip panitu Vera yathathu papan inaiku ena than irku nu Ulla poi patha wonderful story awsm keep it up pa 🤝🤝🤝
@divyashanmugam57734 жыл бұрын
Omg... Awesome movie..... Really outstanding dialogue...... Even I skipped this movie more than a week.... But finally.... Rombha rombha nala movie
@dubagurgirls59924 жыл бұрын
Yes
@vasukimani47224 жыл бұрын
Dushara and Vinayak acting semma aprm dialogues ellam super 😍😍😍😍😍all the best for your next film 😇😇😇😇
@pra_deep_59593 жыл бұрын
ஹீரோயின் ஹீரோவிடம் உருகி உருகி இவ்வளவு காதல் உருவாவதற்கு எந்த அழுத்தமான காட்சிகளும் இல்லை.. திடீரென்று ஹீரோவிடம் எதற்காக இவ்வளவு காதல் அதற்கு ஏதாவது அழுத்தமான காட்சி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் . ஆனால் படம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்.
@santhosh_se54763 жыл бұрын
Athethaan padam romba Nalla irukku. But engayo idikkuthu... Mansaatchi vendaama second meetlaye va pudichirukkunu solvaanga....love naa ipdi irukkumnu intha generation thappa nenachipaangalonu bayama irukku
@subasreerj43903 жыл бұрын
Irundiirukalam
@shayaa74763 жыл бұрын
Short film short ah thana irukum😁
@malathiselvi58863 жыл бұрын
@@santhosh_se5476 true
@malathiselvi58863 жыл бұрын
Pradeep kumar so true
@kkathir19854 жыл бұрын
ஏனோ என் மனம் ஏற்கவில்லை காதலியாய் இதுவரை நான் இல்லை தோழனாய் எள்ளளவும் காமம் இல்லை என்றேனும் பார்பேனோ அசோக வனத்தின் அத்தி பூவை என் மனமோ திரிசங்கு சொர்க்கம் மாய்.... வான் வருவான் வருவான் என காத்திருக்கும் மீராவுக்காக என் மனத்தோன்றலின் கிறுக்கல்கள்!!!
@shreeshree86774 жыл бұрын
Sema ... repeated a sollitaeruka madhiri feel..enna lyric
@prakashkanna27364 жыл бұрын
Nalla note pannirukinga..
@charudeva92194 жыл бұрын
Oh god😍
@karthikapetchimuthu93994 жыл бұрын
NYC bro
@gokuls68264 жыл бұрын
Bro ithu ethachu literature la vara poetry ah ???
@priyathamilselvan78924 жыл бұрын
Their conversation & her eyes ❤️ Unique & powerful
@NS-bq6js4 жыл бұрын
Her eyes is so impressive the title is apt for her kannamma💕💕💕💕
kittathatta 3 months i avoid this short flim. finally i watched this.that was awesome
@PriyaPriya-wk2zq4 жыл бұрын
same pa☺
@bharathovitm84164 жыл бұрын
Me too
@v.pradeepaa15744 жыл бұрын
Me too
@meghaselvaraj23134 жыл бұрын
Even me
@ragavandon87534 жыл бұрын
Sema pa😍😍
@selvakumarmuthupandi28064 жыл бұрын
பெண்ணியம் பற்றிய தெளிவு. காதல் பற்றிய விளக்கம். இந்த குறும்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்.
@aswinmaddy15334 жыл бұрын
Oru ponnukaaga patha 1st short film idhaan....... love Her attitude
@madhumithamadhumitha81004 жыл бұрын
I used to skip this video many times but i am watched today it is really awesome👍👏👏 🥰
@padmavatihiintdecors1274 жыл бұрын
இதுவரை நான் பார்த்த ஷாட் பிலிம்ஸிலேயே இதுதான் மிகச்சிறந்த படம். அழகான வசனங்கள் அருமையான நடிப்பு மற்றும் அபாரமான இயக்கம். பாடலும் இசையும் அழகோ அழகு. தமிழ் பற்றும் தமிழ் ஆளுமையும் நன்றாக உணரமுடிகிறது. நீங்கள் இயக்குனராவது எப்போது என்று எனக்கு தெரியாது ஒருவேளை இயக்குனர் ஆகும்பட்சத்தில் மணிரத்னம் மற்றும் வசந்த் வரிசையில் இடம் பிடிக்கலாம். வாழ்த்துக்கள் நண்பரே
@pratheepaangamuthu67214 жыл бұрын
புரியும் ஆனா புரிஞ்சுக்க விரும்பல.........vera level❤Hats off tuh d team
@NOBINCHACKOCHAN4 жыл бұрын
I used to skip this video several times, finally i watched it today..... its superb
@Mounisha984 жыл бұрын
Same
@muthumohudoom20384 жыл бұрын
Same brother but nice feel
@kabishan84083 жыл бұрын
Nice dialouges Good pair Good comedy sense Best music and camera work Script also good
@gowriprabha16274 жыл бұрын
Hero sir semma acting..... heroine semma alagu.....acting athuku mela semmaiya irukku ....keep going 😘😘😘😍😍😍😍😍all the very best for ur bright future..we always support u guys...
Love is an emotion not a feeling..... Semmaya irku vdo.... Neraya Neraya vishayangal include asyirku idhula .. Amazing.... Love u DUSHARA ❤
@vickyvignesh65694 жыл бұрын
Kannama slang sema and voice, acting attitude too
@nandhinimurthy63144 жыл бұрын
Dialogue Vera level ❤️❤️❤️❤️ hero urruunu irunthalum nalla than irukan antha smile semmaaa 😊😊
@sathishkumarm44484 жыл бұрын
Yes
@sathishkumarm44484 жыл бұрын
Hi
@trishasboutique48724 жыл бұрын
Yes
@karthikkrishna33804 жыл бұрын
Aahaa😁
@Moviecritics.4 жыл бұрын
பெண்கள் காதல் என்றும் அழகானது ஆண்களின் காதல் என்றும் விலை மதிப்பில்லாதது இருவருக்கும் இடையில் பயமே ஆள்கின்றது அழகான காதல் கதை 👌👌திரைக்கதை வசனம் 👌👌👌👌
@miruna8074 жыл бұрын
Sathiya Keerthi well said
@Moviecritics.4 жыл бұрын
@@miruna807 thanks sister
@doubleufashions4 жыл бұрын
Beautifully said
@Tube-id7su4 жыл бұрын
love laam enakku set aagadhu .... but intha comments la neenga sonne "இடையில் பயமே ஆள்கின்றது"...... great... i felt through this film....
@ButterflyKS4 жыл бұрын
Crt answer
@mathikumar24404 жыл бұрын
Background music and heroine voice modulation sema
@christyannasaji91083 жыл бұрын
Their acting is just awesome...I had a smile throughout the film on my lips
@vigneshela87714 жыл бұрын
பெண்ணியம் பற்றி தவறுதலாக புரிந்து கொள்பவர்களுக்கு அவசியம் இது சமர்ப்பணம் 😍 love it ❣️
@priyasasi38114 жыл бұрын
அய்யோ வசனகர்த்தா வேற level 😻😎✌️✌️✌️
@ravichandrababumadhavan40674 жыл бұрын
Priya Sasi 👏👍🤔
@JohnJohn-kq9qy4 жыл бұрын
Hi
@sakthivelpachiyappan53444 жыл бұрын
இரவின் மீது நிலவின் காதல் மணியின் மீது கண்ணம்மாவின் காதல்😍😍 நிலவின் ஒளி அவள் இரவின் இருள் அவன் இறுதியில் இரவின் இருளை நிலவின் ஒளி நீக்கியது பிறகு வாழ்க்கை எனும் அவர்களின் வானம் அழகானது😍
@arasathahamed22504 жыл бұрын
Super yaah
@aravindkn78354 жыл бұрын
Excellent
@gdfashion16054 жыл бұрын
Sema bro
@chaanammumi83174 жыл бұрын
Semmaaaaa♡
@amaratheebanm57114 жыл бұрын
Paaaaa 😱😱👌👌
@taylorswift12103 жыл бұрын
Sarpatta Mariyamma😉 while watching that movie I thought I've seen her somewhere and finally I remembered this 😊
@mohanapriya87043 жыл бұрын
S nanum engaiyo patha mathiri irukunu
@aananthisuresh85763 жыл бұрын
Me to also
@vanisita27933 жыл бұрын
Me toooooo 🤔🤔
@raji56023 жыл бұрын
Me also same thought
@umadevisubramanian80744 жыл бұрын
மிக அழகான கதை. ஹீரோ கண்ணாடியுடன் இருக்கும் பொழுது கூடுதலாக அழகாக தெரிகிறார்
@ganeszjo98354 жыл бұрын
Fact fact
@dubagurgirls59924 жыл бұрын
O
@iyyanarbala38294 жыл бұрын
Correct
@abinaviannadurai3304 жыл бұрын
வார்த்தைகள் அற்று நீர்கிறேன் வார்த்தைகள் நிறைந்த காதலை கண்டு ❤ 1 of best SF ever🔥❤ Congrats Director And Team😉
@suryakrish18994 жыл бұрын
I was avoiding to watch it, but it was repeatedly shown in my feed. Watched it, Awwwwwwwww, the singer has acted well and the assistant director has rocked it. mam expecting you in big screen. Loved it 🤓💕
@stylishtamilachicandyedits3042 ай бұрын
Indha short film ah na avoid pannunen few years munnadi recommend la vandhapo... Adhuku apram inaki vinayak short films nu search pannune apo tha idha ipa pakuren❤nice❤❤
@shankar-shankar4 жыл бұрын
Seriously was avoiding this movie from the suggestions But finally saw this Enna Oru feel da😘😘😘❤
@legacybridalwear4 жыл бұрын
Im also
@NishaNiki4 жыл бұрын
same here
@suchitprasath32714 жыл бұрын
Same
@nashathifas60024 жыл бұрын
Me too
@fathimanazeeramefathimanaz82994 жыл бұрын
Same
@luisy01024 жыл бұрын
Constructive critics : 1. The best part of this short film ends at 2:10 2. No story line. Basically they keep repeating the same question throughout the movie. 3. Expected ending. 4. Heroine did a good job.
@naveena83844 жыл бұрын
Hey 😏who is dialogue writer.. crasy unique.. hope u shine like gowtham and manirathnam
@dreamskycreations19024 жыл бұрын
Yes.. Dialogue writer did very well..
@LaxmanluckydeeeLucky4 жыл бұрын
But it's true love story
@jenifernirmalarani17144 жыл бұрын
I also like that dialog writer its awesome pa chance less and hero love also very nice feel pa he is smile looking cute
@dhivyakavitha77514 жыл бұрын
Yes.... Dialogues was awesome..... 😘😘😘
@rajeshkannan27033 жыл бұрын
You guys make me cry. Ever seen like this..Every boys not accept next love by broken heart. We trying but can't. Film la solliteenga inga dha eno mudiyala 😂. Innum niraya best short film and Movies pannunga. We supports you kannamma. Especially kannamma, we want to see you in tamil cinema 🎉🎉🎉❤️❤️❤️
@madhupriya79794 жыл бұрын
For that kavidhai😍😍this shortfilm ah ethana thadava vena paakalam💜
@vijay28014 жыл бұрын
That heroin acting semma, Looking cute, Story well executed.
@vijay28014 жыл бұрын
@@sumathirajput8474 haha aama 😄
@sumathirajput84744 жыл бұрын
ur age bro
@vijay28014 жыл бұрын
@@sumathirajput8474 enaku ponnu paka poringla 😁
@pushparajt49184 жыл бұрын
Rmba naal kalichu oru naala love story ....wroth .....kannama..intha Peru kavae like podalam......
@jenifernirmalarani17144 жыл бұрын
S kannammanu title Ku like potten pa
@Puru_Rocks4 жыл бұрын
Heroine expression is very nice.. Dialogues are very good and different and suits.. Best of luck team..
மழை அதிகமாக பொழிந்தாலும் இரசிக்காமல் மனம் இருந்தது இல்லை... அதேப் போல் இக்கதையின் நாயகியின் நடிப்பு அதிகமாய் இருந்தப் போதிலும் இரசிக்காமல் இருக்க முடியவில்லை... வாழ்த்துகள் 🎊
@kduraimurugan18223 жыл бұрын
Hero:enna padichuttu irunthaan..? Heroin: enna padichukuttu irunthaan..!... Vera level......😘😘😘😂😂😂
@pavithrakumari373 жыл бұрын
Real acting..nd kurumbu thanam jasthi...hero acting do good demand talk
@johnjj72884 жыл бұрын
Naanum ithu pola oru love kaga wait panran..... All dialogs are amazing ❣
@dubagurgirls59924 жыл бұрын
Oo
@suriyamuthumani41284 жыл бұрын
Haha
@pavinanbi68234 жыл бұрын
paniruvom
@balajivijaya64943 жыл бұрын
@@pavinanbi6823 haha
@gokuleswaran32653 жыл бұрын
Time waste .....
@Kavitha17334 жыл бұрын
i loved both characters... they both are true in their feelings.... kudos to the entire team.... love you guys
@pratheebas21754 жыл бұрын
Un name Enna "mani" Ful name Enna "Maniratnam" Apram en unakku love panna theriyala Semmmma dialogue
Intha film la venaa hero க்கு KANNAMMA va putikkama irukkalaam but enakku ippo I'M REALLY CRAZY ABOUT YOU கண்ணம்மா 🥰🥰🥰 nice film ... love you guyzzz especially KANNAMMA ❤
@whitehatmania71814 жыл бұрын
Hero's voice is semmey.... Cute... Loved him...
@ushanadaraj51844 жыл бұрын
நிறைய பேசுனோம்,ஊர் சுத்துனோம்,ஆனா லவ் பன்னல... செம்ம லைன்
@TheRagul903 жыл бұрын
Love pannala na? Puriyala. Neenga laam love nu yetha soldringa? Intha beach la theatre la kiss adichitu, thappu pannitu irukuthungale. Athaan love ah?
@ragunathaboopathi5563 жыл бұрын
😆😆
@trailerhunters5363 жыл бұрын
@@TheRagul90 Hats off thaliva
@kannand42234 жыл бұрын
Hero attitude.heroine cuteness.and most importantly dialogues .all were awesome
😳 yevalo make up & hair colouring panni iruku.... Idha poi natural nu solringa
@ezhumalaisubash78533 жыл бұрын
Exactly...I search for this comment onlyy
@anikaa87814 жыл бұрын
Very unique dialogues... I felt like I am literally watching a movie... all the very best team
@meghaselvaraj23134 жыл бұрын
His smile 😍😍😍OMG just fallen for his smile now 😝😘
@MAANGANI_NAGARAM_YOUTUBE4 жыл бұрын
The girl acting superb ! Especially the BGM scored awesome! Congrats the whole team
@senthilkumar9633 жыл бұрын
SUPER ஏனோ என் மனம் ஏற்கவில்லை காதலியாய் இதுவரை நான் இல்லை தோழனாய் எள்ளளவும் காமம் இல்லை என் மன திருசங்கு சொர்க்கமாய் வான் வருவான் வருவான் என காத்திருக்கும் இரவுக்காக என் மன தோன்றலின் கிறுக்கல்கள் AWESOME
@subasweety764 жыл бұрын
Nanum romba time avoid panna intha short film aa but 😍😍😍semma ippo feel pandren 1st pathurukalamey
Very cute silent love....hero apt selection his eyes inspires a lot than his expresssion ....semma smar
@sakthireghukumar24314 жыл бұрын
🙂
@devi97753 жыл бұрын
Nadula varra song, நானே கதையாய் ஆனேனே semma..😍
@nafeesaa2224 жыл бұрын
Yaar idhe quarentine le pakuringhe oru like podunghe❤️👌
@aajiaaji56914 жыл бұрын
Me too
@kavinsivakavinsiva10114 жыл бұрын
Me
@Nidhuvan0074 жыл бұрын
Plz change ur DP#
@nafeesaa2224 жыл бұрын
@@Nidhuvan007 y
@mercyjenifer48044 жыл бұрын
Me
@sixthface0074 жыл бұрын
I came after seeing that song clip of * how about a coffee* ! Really wow !! I really like the character of kannama!! I admire her!! The way she carried the script is good!! Like you kannama 👍
@jeevithajeevitha3254 жыл бұрын
முகமூடி இல்லாத காதல் அருமையான பதிவு
@saravanangovindaraj16302 жыл бұрын
Dialogue, Heroine acting, Music, BGM எல்லாமே Superb.. Good Work Team... Keep rocking... வாழ்த்துக்கள்
@Cutie_girl15174 жыл бұрын
I'm totally mismerised with the screen play , acting & Lyrics❤️ Lyrics are osum.. felt like watching Parthiban sir movie 🖤 The flim made me to feel true love ❤️
@taylorswift12104 жыл бұрын
Anyone after Kadhal distancing❤️ Vinay acting✨❣️
@abinayabaskar43104 жыл бұрын
Mee
@scientificlessons56254 жыл бұрын
Me
@senthilkumarkaruppasamy32034 жыл бұрын
S
@keerthanakeerthy41424 жыл бұрын
Me❤️
@sunainasalahudeen82284 жыл бұрын
Ssss
@jollymani81394 жыл бұрын
Suggestion la vantha pothulaaa paakkamaa avoid pannitu innaiku fb la oru scene paathu pudichu poi thedi paathaa inthaa movie...... Anyway movie semmaaaaaaaaaaaaa.....
@girijadurairajan56043 жыл бұрын
The story is very good. I am very surprised about this generation. No over acting. I enjoyed this Japanese haikoo film. Just go ahead with your best performance. U can reach the international level.
@sadanandanm.r4974 жыл бұрын
Omg im watching it again and again. It's really awesome
@mohammednizam83724 жыл бұрын
Enaku intha film evlo pidichiruku nu solla therila semma ♥️♥️♥️♥️♥️♥️♥️
@azeemabanu10964 жыл бұрын
Me too bro
@ushasjoseph46114 жыл бұрын
എനിക്കും (me too)
@francis24634 жыл бұрын
Enakkum nanba😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@kruthikak71334 жыл бұрын
I am in same situation ....i think that i just waited for this movie in 21years.. ...😢😢😢😢this kannama🖤 waiting for my manirathnam💛
@nagarajponnusamy92894 жыл бұрын
Best of luck kannamma❤❤
@harinivadivel84774 жыл бұрын
nambikaiyoda erunga he will understand
@hussainahamed95394 жыл бұрын
😀😀😊😊😊
@gafoofgafoor13554 жыл бұрын
Congratulations unga manirathnam seekirama varuvanga unka kitta unkalukaha kannamakkaha💕💘
@gupthak14733 жыл бұрын
A decent nice story.. what a screenplay... superb.. Everyone on and off-screen has done their job well. All the best team.
@muthusukumar.m4 жыл бұрын
1st la intha flm pakanum ney thonala..bt sari try panalam nu vanthu pathaaa...emmadiiii🤩semma flim..dialogue lam semmaa mudituu vaa😂😂😂
@sornakumari.b35334 жыл бұрын
Me too
@SalaiManimagudamV4 жыл бұрын
But konjam boring this film
@sivaranjiniarumugam59924 жыл бұрын
❤️ heroin is so cute ...and the hero is handsome when smile 😊.. Dialogues semma ...