Рет қаралды 6,587
உலகம் முழுவதும், பெரும்பாலான பகுதிகள் தண்ணீரின்றி வற்றிவிட்டன. அதே நேரத்தில், சில நிறுவனங்களும் அவற்றின் முதலீட்டாளர்களும் தண்ணீர் பற்றாக்குறை வரும்போது அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். அது எப்படி? இதை சரி செய்ய முடியுமா? மக்களுக்கு பாதுகாப்பான, விலை குறைந்த குடிநீர் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
#globalwatercrisisexplained #watercrisisintamil #watercrisisintheworld #waterscarcityinindia #reasonforwaterscarcity
எங்களின் மற்ற காணொளிகள்
1. Why people are crazy about SUV cars? அதிகரிக்கும் SUV விற்பனைக்கு பின் உள்ள மர்மம் என்ன?
• Why people are crazy a...
2. "மக்களை விழுங்கும் பாலைவனங்கள்"- உலகம் சந்திக்க உள்ள அடுத்த பிரச்னை!
• "மக்களை விழுங்கும் பால...
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.