வெகு நாட்களுக்குப் பிறகு ஓர் அருமையான காணொளி DW யில்,நன்றி,வணக்கம்.
@DWTamilАй бұрын
நன்றி! இந்த காணொளி உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிருங்கள் 😊😊
@naga4046Ай бұрын
உண்மைதான்..
@isaig892Ай бұрын
Yes correct 👌 👏 👍 🤲🤲🤲maind Reason Humanity
@isaig892Ай бұрын
Main Reason Humanity 🎉❤👌👍🤲🤲🤲⚘️🌴
@dineshnagaraja_ChozhanАй бұрын
நீரின்றி அமையாது உலகு, ஏரிகளை தூர் வார வேண்டும் நதி நீர் இணைப்பு செய்ய வேண்டும் கட்டாயம் ❤🌊💯📌🙏
@DWTamilАй бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@PasumaiMediaАй бұрын
@dwtamil சேனலுக்கு மீண்டும் நன்றிகள்… சமூகப் பொறுப்புடன் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு கானொளியும் அருமை… தொடரட்டும் உங்கள் பயணம்❤ உங்கள் குழு அனைவருக்கும் நன்றிகள்..
@DWTamilАй бұрын
நன்றி! இந்த காணொளி உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிருங்கள் 😊😊
@anushabi18 күн бұрын
good program but we will but 1k for vote
@Mohankumar-cy2cmАй бұрын
மிகவும் அருமையான காணொளி. தங்களுடைய சேனலுக்கு வாழ்த்துக்கள்... தமிழ்நாட்டு ஊடகங்களே, நீங்களும் இதுபோன்று வெளியிடுங்கள்
@DWTamilАй бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@rajadurai8067Ай бұрын
தமிழ் நாட்டு ஊடகங்களுக்கு ஆளும் வர்க்கத்திற்கு ஜால்ரா அடிக்கவே நேரம் பத்தாது.
@anushabi18 күн бұрын
DW belong to Dutch. But Indians programer do drama
@drskb2934Ай бұрын
மழைநீர் சேகரிப்பு திட்டம் போட்டு!! ஊர் ஜனங்கள் அரசாங்கத்தை எதிர்ப்பார்க்காமல்!! தாங்களே முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் சில தொண்டு நிறுவனங்களை உதவி செய்ய அழைப்பு கொடுக்க வேண்டும்!!😮😢😮
@logeshp3790Ай бұрын
Government ku tax katuraanga itu government oda velai poi ruling government ta kelunga da 👍
@tamilmagal98Ай бұрын
சரி அப்போ அரசாங்கத்திடம் எங்களிடம் இருந்து வரிகளை வசூலிக்க வேண்டாம் என்று கூறுங்கள்
@agashakash7650Ай бұрын
Best documentary style news KZbin channel ! Seen now a days
@DWTamilАй бұрын
Glad you liked it! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@spidervlog1571Ай бұрын
நானும் ராமநாதபுரம் மாவட்டம் தான் முதுகுளத்தூர் பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருகிறேன் 22 வருடமாக எங்கள் ஊரில் உங்கள் இளைஞர்கள் சேர்ந்து தன் கண்மாயை தூர்வாரி காப்பாற்றி வருகிறோம்
@Mahe15Ай бұрын
That's great
@atcharam4Ай бұрын
வாழ்த்துகள் . மற்றவர்கள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் .
@balaks12ibmАй бұрын
DW always the best ❤
@DWTamilАй бұрын
Its all possible only because of your continuous support! Share with your close circle too 😊😊
@vii5099Ай бұрын
ONe of the great tamil community DW which is always tells about seasonal changes. Thank u DW
@DWTamilАй бұрын
Its Our Pleasure! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@devakumardevakumar8335Ай бұрын
Hats off 👏🫡 DW channel team for creating awareness of water 🫡🙏
@DWTamilАй бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@anushabi18 күн бұрын
All talk about DW. Crazy Indans think DW is indian channel. Bloody hell Indian channel do drama and pulling leg each politicians. Because all TV Channel belong to each politician. `you guys just get money for votes
@Toxic_ThoughtzАй бұрын
2026: தேர்தல் வாக்குறுதி (சென்னை) செயற்கை முறையில் சென்னையில் மழையை நிறுத்திவிடுவோம் தென் மாவட்டங்கள்: செயற்கை முறையில் மழை பெய்ய ஏற்பாடு செய்து தண்ணீர் பஞ்சம் போக்குவோம் 😂
@KMK-rk9qwАй бұрын
தீர்வு கிடைத்து விட்டால் அதை வைத்தே எப்படி மீண்டும் மீண்டும் ஓட்டு கேட்பது? வேண்டும் என்றே தீர்வு காண கூடாது என்பதே இந்த இரண்டு திராவிட கட்சிகளின் எழுதபடாத கொள்கை.
@D.ThirumalaikumarKumarАй бұрын
12:00 Water scarcity not a today's problem, dams, lakes, ponds, canal, well, bore well numbers increased many folds, but failure of sewage treatment plants in towns causing pollution of rain waters ,water bodies, underground waters. This pollution reducing conversion of rain water into underground water.
@gunavilangarАй бұрын
சீமைக்கருவேல மரங்களை அழித்தால் மட்டுமே தென் மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க முடியும்.. இந்த சீமைக்கருவேல மரம் வருவதற்குமுன் முப்பது அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போ ஐநூறு அடிக்கு கீழ் சென்றுவிட்டது😭😭😭. மேலும் காவிரி-வைகை-குண்டாறு நதி களை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@D.ThirumalaikumarKumarАй бұрын
@@gunavilangar some people creates wrong news about seemai karuvai which root system won't grow beyond soil level(5feet), This tree excellent firewood and provides nutritional fruits to cattles, also increasing soil quality.
@lamewater772Ай бұрын
@@D.ThirumalaikumarKumarlol no. It's not native to India and is an invasive species, destroying fertile lands. It also doesn't let any other plants or trees grow near,thus affecting native vegetation and absorbs a lot of water. Most importantly, it is useless and doesn't give back anything.
@venugopalr8930Ай бұрын
செய்யலாம். அதற்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும். -அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மைன்ட் வாய்ஸ்.
@chaathithiyan7648Ай бұрын
i saw this directly a women fill water from road side it sad😮💨 i remember abdul kalam say 2020 dream but we have to think differently after this document film 2050 zero water crisis in tamilnadu this is our dream join hands youngsters
@drskb2934Ай бұрын
அரசு செய்து தருகிறோம் என்று வாக்கு மட்டும் கொடுக்கும்!! அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதில் பிசியாக இருப்பார்கள்!! மக்களே தங்கள் தேவைகளை சரி செய்தால் தான் உண்டு,
@meenakalyan8397Ай бұрын
Yevlo varushamaa ippadi iruku? Entha govt. ai kurai solla😢😢
@anushabi18 күн бұрын
OK did you got money for vote?
@smosiddrailfanАй бұрын
மிகவும் அருமையான காணொளி ❤❤❤
@DWTamilАй бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@raghu_rafan29 күн бұрын
நானும் உச்சிப்புளி, இராமநாதபுரத்திலிருந்து பேசுகிறேன், எங்கள் ஊரில் எந்தவித தண்ணி பிரட்சனை இல்லை , ஆனால் எங்களுக்கு மிக அருகில் இருக்க கூடிய மக்களுக்கு, இந்த பிரட்சனை வேதனையாகதான் இருக்கிறது.
@PleaseDontCareАй бұрын
உங்கள் சேனல் மிகவும் நல்ல தகவல்களை கொடுக்குது
@DWTamilАй бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@sundar7501Ай бұрын
தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகள் ஓட்டுக்கேட்டு வரும்போது, அவர்களிடம் இராமநாதபுரம் மக்களின் தண்ணீர் குறையைத் தீர்க்குமாறு கேட்க வேண்டும். இதை கேட்பவர்களே உண்மையான மனிதர்கள். இராமநாதபுரம் மக்கள் தண்ணீர் பிரச்சனை தீரும் வரை, நான் எந்தக் கட்சிக்கும் ஓட்டு போடமாட்டேன்.
@anushabi18 күн бұрын
Did you money for vote? If yes be quite. otherwise think different next time.
@sonyw95dmadambakkam72Ай бұрын
மிகப்பெரிய மனத்தாங்கல் வடிகாலாக வெளிக்காட்டிய உங்கள் பதிவு பாராட்ட வேண்டிய ஒன்று.
@prasannas7789Ай бұрын
Neenga soldra maari yellam nadanthal romba nalla irukkum. Video la romba nalla karutha sollirukinga👏, vaazhthukkal 👍
@CumminsBoreWellsАй бұрын
காமராஜர் காலத்தில் இருந்து இந்ந நாள் வரை எங்கள் ஊரில் தண்ணீர் கிடையாது . 😊எதுக்கு ஓட்டு போடுறிங்க மேடம்
@bisyguyАй бұрын
நாட்டின் அதி உயர் பொறுப்பு வரை வகித்த அய்யா அப்துல் கலாம் பிறந்த மண் அவரேனும் சற்று சுயநலத்தோடு இதனை காத்திருக்கலாம்...
@thenimozhithenuАй бұрын
விடியா அரசு
@RajeshKumar-vb5fvАй бұрын
அரியலூர் மாவட்டத்திற்கு வடக்கே வெள்ளம் , தெற்கே வரட்சி ....
@maryrani.a8992Ай бұрын
Valthukal and thank you🙏 Nimal Ragavan.
@DWTamilАй бұрын
நன்றி! இந்த காணொளி உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிருங்கள் 😊😊
@krishnamohan8611Ай бұрын
Great work DW. Really your work are appreciatable. Expecting your work to be continued
@DWTamilАй бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@mamtapanwar4326Ай бұрын
A very difficult story but the visuals did complete justice!🔥Made it even more impactful.
@DWTamilАй бұрын
Glad you liked it! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@Niko_Bellic198Ай бұрын
Best. Documentary ❤
@revathirevathi1146Ай бұрын
Great brother good work 👏
@DWTamilАй бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@abirev1585Ай бұрын
Act of saving nature. Great work Thambi.
@truehuman9449Ай бұрын
உலகம் அழியும் வரை நம்ம (ஊர்) இப்படியேதான் இருக்கும்
@vvmss3900Ай бұрын
Rain water harvesting part shorts podunga super message 🎉 shows many content in video to make shorts
@vvmss3900Ай бұрын
Thanks DW
@DWTamilАй бұрын
Thanks for the suggestion! Will do it for sure 😊😊
@madhavane9216Ай бұрын
Nice Documentry
@DWTamilАй бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@SugumarRPАй бұрын
வாழ்க வளமுடன் மெகா அறக்கட்டளை🎉🎉🎉
@DWTamilАй бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@kowsalyas4273Ай бұрын
Tamilnadu government nenacha ramanathapuram ku water issue ah sari panna mutiu. Aana panna mattanga. Entha government ku formula 4 car race amount selavu pannuvanga
@lakshmiramesh4727Ай бұрын
Inspirational video
@DWTamilАй бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@JANCYJ-ni1bxАй бұрын
😭😭😭😭parkavey kastamaga ullathu😢😢😢😢😢
@logeshp3790Ай бұрын
Nice video ❤❤❤
@DWTamilАй бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@janagankarthikeyan5234Ай бұрын
I can fully understand the feelings of them being related to both these places
@premkumar-bz4duАй бұрын
Good work, keep going
@epsifajessyАй бұрын
Super video
@ARMAANSHAHID-h2mАй бұрын
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு -குறள் 20
@gokul4182Ай бұрын
Great video very impressive
@DWTamilАй бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@ksradhakАй бұрын
DW TV guys. this is the contribution of your favourite political party that is dmk-congress-communists. floods and severe sufferings have become part of the life of people in chennai for past 10 years
@thaniyasri7556Ай бұрын
Wonderful documentary .
@DWTamilАй бұрын
Glad you enjoyed it!
@1chandrasekarАй бұрын
Super brother
@logeshganesan3724Ай бұрын
Great one
@DWTamilАй бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@backiyanathan7190Ай бұрын
இராமநாதபுரம் மாவட்டம் கண்மாய்கள் குளங்கள் நிறைந்த வளமிக்க பூமி பருவ காலங்களில் பெய்யும் மழைநீரையும வைகை ஆற்றிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து குடிநீர் தேக்கமாக தரம்உயர்த்த வேண்டும் சீமை கருவேல மரங்களை அகற்றி நீர்மேலாண்மை செய்யனும் இங்கு ஆண்டுதோரும் 5000மிலி கண அடிநீர் வீணாக கடலில கலக்குது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளோடு தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக யுத்தம்நடத்திக்கிட்டே இருக்கிறது நாளைய சிந்தனை நல்லதாக விடியட்டும் DW சமூக சேனல் எடுத்த முயற்ச்சிக்கு நன்றிகள் பாராட்டுக்கள் எம்எஸ்கே. பாக்கியநாதன் தலைவர் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம்🙏🙏
@BillaTamil007Ай бұрын
Desalination Plant ஏன் இல்லை... ராமநாதாபுரம் கடற்கரை ஒட்டிய மாவட்டம்....
@Jesus.christ.love.143Ай бұрын
அரசு அனைத்து ஏரியாக்களில் போர் போட்டு மக்களுக்கு உதவும் அளவு ஏதாவது செய்ய வேண்டும்😢
@Ruth-g3bАй бұрын
Super 😮
@sadhakkathullabowgiАй бұрын
Super 👌❤️🙏
@DWTamilАй бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@sadhakkathullabowgiАй бұрын
🤝🤝
@aaronnarayan5931Ай бұрын
In telangana state CM Revanth Reddy is doing good work working on lake's . Tamilnadu CM should do same
@kishorekumarkg8182Ай бұрын
நாம் ஏரி கண்மாய் மட்டும் இல்லாமல் நாம் மலைகளையும் பாதுகாக்க வேண்டும்.க்ரேஸ்ஸர் மலைகளை அழிக்கிறது அதை தடுக்க என்ன செய்வது
@coffeeintervalАй бұрын
quran 15:22 வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
@monishasekar4716Ай бұрын
Anna super
@broshkhan2505Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Ars2618Ай бұрын
Iam from the similar village in Ramanad district living now far away from my native place only becoz of water and no development in that place for the past 30 years😮
@rajadurai8067Ай бұрын
மணித துன்பங்கள் அனைத்தும் அவனாலேயே ஏற்படுகிறது.அவனின் பேராசையே ஆக்ரமிப்பு செய்ய தூண்டுகிறது.
@newchange-cr6upАй бұрын
Good information
@DWTamilАй бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@newchange-cr6upАй бұрын
Keep working and we will keep traveling with you
@Magasari-v4bАй бұрын
பம்பை ஆற்றை தெற்கே திருப்பி விட்டால் சரியாகும்
@rajadurai8067Ай бұрын
ஊரில் உள்ள குளம் குட்டை கண்மாய்களை மழைநீர் சேமிப்பு ஆக மாற்றுங்கள்.இதில் அரசை எதிர்பார்க்க கூடாது.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து செயல்படுத்தல் அவசியம்.
@jhinohj1183Ай бұрын
இரண்டு ஊர் காரர்களையும் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்யக்கூறுங்கள்
@Hollymolly958Ай бұрын
Implement Kaveri- Gundar project at the earliest !!
@vishanthragunanth6665Ай бұрын
Borewell is not a permanent solution until we take steps to save rain water.
@Rana_2390Ай бұрын
உங்க மாவட்ட அமைச்சரின் பரங்கி மலை சொத்து மட்டும் 500 கோடி மதிப்பு...சிந்தித்து ஓட்டு போடுங்க
@palaniyappankumaravelАй бұрын
👍👍
@saranyathilak9337Ай бұрын
So sad 😭😭😭
@Premtalks0Ай бұрын
Chennai la innum eri mela veedu kattitutha irukanga ..eri nu therinjum government offers approval kudukaranga ..athuku yapo solution varumoo😤..theriyala
@shunmugaprabukumar4266Ай бұрын
Viruthunagar dist?
@murugesanr.s3763Ай бұрын
this video should see our govt officiaks nd poliyotizns ntake acyiond
@rajadurai8067Ай бұрын
ராமநாதபுரம் மழை மறைவு மாவட்டம் இல்லை.நீர் சேகரிப்பு விடயத்தில் கவனம் செலுத்தாத மாவட்டம் மட்டுமே.
@rakeshraki3439Ай бұрын
Enaku purila enga area en en vitla moring varum water vanthutu ieukum ana waste than poitu irukum ithu en vitla enga area fullava eodi irukum ana itha pakkanum pothu ramanathapuram tamilnadu than iruka illa africa la iruka😢😢
@vlvikramАй бұрын
20 years munnadi rain water harvesting kandipa pannanum nu ADMK govt kondu vanthanga athuku apuram maari maari rendu katchiyum rule pannitu than iruku last 10 years la kattuna ethana veetua rain water harvesting iruku nu paarunga? namma govt ah kora solrom but namma correct ah irukom ah?
@SasiKumar-ox3tuАй бұрын
Save every drops
@douglas427Ай бұрын
அடுத்த முறையும் மறக்காம ஆயிரம் ரூபாய் மற்றும் இலவசங்களை பெற்று கொண்டு திராவிடதிற்கு ஓட்டு போடுங்க....😂😂😂😂😂😂
@Mr_deepak_ofcl2Ай бұрын
No save rain water in Ramanathapuram people nanum Ramanathapuram tha yen area epdi ella on na yen ramnad makkal rompa kasta paduranga eathai @being nimal anna sari seya muyrichi seyar on na entha political pannuravanuga seya vida maturanuga
@Mr_deepak_ofcl2Ай бұрын
Political Pannu ra va nu ga enna da Pannu ra ga
@DhineshKumar-q9mАй бұрын
கருவேல மரங்களை சுத்தம் செய்யுங்கள் . தண்ணீர் வளம் ஆகும்
@rajeshkumar-vk7lpАй бұрын
PLE FORWARD TO CM
@rangarajannarayanan9936Ай бұрын
what is the work of the water management department in tamilnadu. why we prepare good machines to get water over flowed from roads and the houses , make big tanks& bunds ,and big tanks which before made by our raja ,maharajas will re constructed - use big-very big moters for non gradient places ,if gradient available make cannals transport the water from tanks to connect tanks in series give water to all over tamilnadu -is very easy by these computerized very advance enriched india-- but ALL IN THE POLITICAL ISSUES REASON BACKED THIS STEP NOT TAKEN BY GOVERNMENT//////
@karthikmani4604Ай бұрын
But government is wasting several crores finding water in moon. Several crores wasted to construct metro, green expressways, etc
@coffeeintervalАй бұрын
குரான் 55:64. (அவை சொர்க்கம் ) கரும்பச்சை நிறமுடையவை. 66. அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன. 47:15. (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை (இதுதான்): அதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும், இருக்கும்.
@rajadurai8067Ай бұрын
கைஃபா அறக்கட்டளை இந்த உதவியை நிறைய செயல்படுத்தி வருகிறது.
@amindhidharanipathy3640Ай бұрын
இஸ்ரேலை கண்டு பாடம் படிக்கணும். 😊
@ajithkumarajith3157Ай бұрын
Hi nanum ramanadhu Kara than enga uruku athu Thani Vara mathudhu
@priyaasubashАй бұрын
In our village everyday water comes 3 to 4hrs and 70% people using borewater but 50% of people wasting so much of water every day they never consider to off tap's too. Bcz we have exes of water
@sharathkumar2176Ай бұрын
Should learn from Karnataka,how they maintain their lakes and river
@sivachandhranАй бұрын
ஆக்கிரமித்த அனைத்து ஏரிகளையும் மிட்டெடுங்க சரியா போய்டும்....
@KadruzzJegathisАй бұрын
2024 vanthum intha nilamai..... itha pathi government ku kavalai ye illai....kadal ye aruge irunthum kudikka thanni illai...
@msenthilkumar3316Ай бұрын
❤❤❤
@juven3138Ай бұрын
உங்க ஊரு இருக்கும் கருவேல செடி வெட்டுக கண்டிப்பா உங்க ஊரு மழை வரும் தண்ணி இருக்கும்
@urimai_kuralАй бұрын
Unga oorla kuda 1 lakh salary mappilai venum nu demand iruke.😢
@vigneshathiyan8145Ай бұрын
நதி நீர் இணைப்பு ஏன் செய்ய மாட்ரானுங்க 😂😂😂
@anushabi18 күн бұрын
It's a Indian politic. I am not Indian but I am getting angry about these politicians. Grandpa son, grandchild and future great grandchild and his son. But these uneducated and poor citizens need that 1000 rupees for votes
@VengatRamanan01Ай бұрын
Unless citizens themselves become enterprising no amount of help can change the situation. People’s sense of duty, priority to abide by laws will help