என்ன செலவு? கணக்கு காட்டுங்க - கேள்வி கேட்கும் உமா ஆனந்தன்

  Рет қаралды 34,310

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

Күн бұрын

#umaanand | #UmaanandBJP | #Annamalai
Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
Whatsapp Link : www.whatsapp.c...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON KZbin:
/ @ilayabharatham

Пікірлер: 135
@narayananr5681
@narayananr5681 18 күн бұрын
உண்மையிலேயே உமா அக்கா தான் பிஜேபியில் உண்மையான தொண்டர் அக்கா இன்னும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்க அண்ணாமலை
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 18 күн бұрын
அண்ணாமலையின் பக்கம் என்றும் நிற்கும் அக்கா அவர்களுக்கு நன்றி
@govindanappaswamy34
@govindanappaswamy34 18 күн бұрын
சூப்பர் உமாஆனந்தன் ஜி மாஸ் தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
@palanikavi7866
@palanikavi7866 18 күн бұрын
நான் என்னுடைய 16 வயதில் 1998 அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு நோட்டீஸ் ஒட்டி என் அரசியல் வாழ்க்கை தொடங்கியவர் நான் பார்த்த தலைவர்களில் அண்ணாமலை போல் தரவுகள் உடன் சொன்ன தலைவர் அண்ணாமலை மட்டுமே அவர்களைப் போல் யாரும் இல்லை
@natarajan.agoram
@natarajan.agoram 18 күн бұрын
காசை விட்டேரிந்தால் வாக்குகளை அள்ளிவிடலாம் என்ற நிலையில்தான் தமிழக வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்ற நிலையை மாறினால்தான் இவர்கள் எல்லாம் பாடுபடுவதற்கான பலன்கள் கிடைக்கும் ஜெய்ஹிந்த்
@ravikrish8175
@ravikrish8175 18 күн бұрын
அதே விளையாட்டை பாஜக விளையாடினால் திருட்டு திமுக தாங்காது..
@rathinamrathinam6919
@rathinamrathinam6919 18 күн бұрын
சகோதரி உமா அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
@balajisethuraman-w4j
@balajisethuraman-w4j 18 күн бұрын
Annamalai super leader 🙏👍
@RamadossG-lq9fv
@RamadossG-lq9fv 18 күн бұрын
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ யாரும் அறிந்திராத பிறவியம்மா நீ உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
@rajgameplay7165
@rajgameplay7165 18 күн бұрын
வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
@shivani6thdkml940
@shivani6thdkml940 18 күн бұрын
மதிப்பிற்குரிய உமா ஆனந்தன் அம்மா அவர்களுக்கு நன்றிகள் ❤🙏🙏🙏🙏🙏❤🇳🇪🙏
@kazhagesan2366
@kazhagesan2366 18 күн бұрын
கல்வி உணவு வீடு சுகாதாரம் போக்குவரத்து விவசாய ம். இராணுவ ம சனாதன தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே மோடி ஜி மோடி ஜி கரத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்த தலைவர் அண்ணா மலை ஜி 🎉🎉🎉🎉🎉❤
@v.m.samuvel
@v.m.samuvel 18 күн бұрын
மோடியின் கொள்கை. கங்கை நதியை சுத்தப்படுத்த வேண்டும் 2015 இல் 20000 கோடி நிதி என்ன ஆனது கங்கையிலே கரைந்து போனது. இந்த அண்ணாமலைக்கு இதெல்லாம் ஊழலாக தெரியாது. கங்கை நதி சுத்தமாக வில்லை தேர்தலை சந்தித்தார்கள் பணத்தை விநியோகம் செய்தார்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்தது இதுதான் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை தென்னாட்டிலே பணத்தை வசூல் செய்யணும் ஜிஎஸ்டி பேரிலே வட நாட்டிலே அவர்கள் மனம் போல் பணத்தை செலவு செய்யணும் யூனியன் ஆப் இந்தியா வாழ்க வளமுடன் 😅😅😅😅😅😅😅😅
@tamiltamilan3804
@tamiltamilan3804 18 күн бұрын
Annamalai sir valga
@sundarraj8166
@sundarraj8166 18 күн бұрын
Very good mam
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 18 күн бұрын
அருமையான பேச்சு மேடம்.
@sabarinathan154
@sabarinathan154 18 күн бұрын
அது அறங்காவல் துறை அல்ல அரங்கெட்ட காவல்துறை தீய சக்திகளை கொண்டது .
@PanneerSelvam-ru1sb
@PanneerSelvam-ru1sb 18 күн бұрын
1978ல் பாம்பே மாதுங்காவிலுள்ள காட்டன் டெக்னாலெட்சிக்கல் இன்ஸ்டியூட் மற்றும் கான்பூர் கந்தர் வால் அலாய்ஸ் லிமிடெட் இவற்றில் தேர்வாகி இந்தி தெரியவில்லை என சொல்லி எனக்கு வேலை கொடுக்கவில்லை
@sairadhasairadha9243
@sairadhasairadha9243 16 күн бұрын
Jai hind. Pls contact me
@malligaarjunans5758
@malligaarjunans5758 18 күн бұрын
அருமையான விளக்கம் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@kamalakannanmani5615
@kamalakannanmani5615 18 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
@jeyakumar2320
@jeyakumar2320 18 күн бұрын
Annamalai ❤
@mythilireghunathan6435
@mythilireghunathan6435 18 күн бұрын
I admire ur courage and open hearted fighting spirit mam....pray for ur continued service to the public and efforts to bring out the truth behind the false propaganda by the ruling party...Hats off to you mam
@Jags_1008
@Jags_1008 18 күн бұрын
CBSC இல் என் மகளும், மகனும் ஃப்ரெஞ்ச் படித்தார்கள். ஃப்ரெஞ்ச் படித்ததால் அவர்களுக்கு தற்பொழுது ஒரு பிரயோஜனமும் இல்லை.
@RDRamu-cu9lz
@RDRamu-cu9lz 18 күн бұрын
Super Speech
@Suriyakumar-e1p
@Suriyakumar-e1p 18 күн бұрын
தமிழ் நாட்டில் உலக அளவில் சாதனை படைப்பார்கள் சிலர் மட்டுமே . ஆனால் கேரளா மாநிலத்தில் உலக அளவிலும் இந்திய அளவில் உள்ள பாஷை அவர் அவர்கள் விரும்பும் போல் தேர்வு செய்து படித்தும் எல்லா துறைகளிலும் சாதிக்கிறார்கள்.தேடுவர்கள் சாதிக்கிறார்கள்.
@chitram5214
@chitram5214 18 күн бұрын
வணக்கம் மேடம் வாழ்க ❤
@chandrasekarank9732
@chandrasekarank9732 18 күн бұрын
இந்தி படிக்கிறது இந்தி தினிப்புனா ஆங்கிலம் படிக்கிறது ஆங்கிலம் தினிப்பு பிரிட்டீஷ் மொழி தினிப்பு இல்லையா அதை ஏன் இவர்கள் எதிர்ப்பது இல்லை
@saisuresh1122
@saisuresh1122 18 күн бұрын
U roking mam❤❤❤
@endeegeear3131
@endeegeear3131 18 күн бұрын
Uma Anandh is a lady multifarious talent. BJP is proud of her
@subbiahs6649
@subbiahs6649 18 күн бұрын
அருமை ஜி
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 18 күн бұрын
Super Amma ....Good questions...this is what BJP is now in Tamilnadu is a big level Improvement...It is a Sample effect from BJP....MODIJI...NATTAJI AMITHSHAJI...GIVE GUIDELINES to Tamilnadu....through the information already given by Annamalai ji
@sravi955
@sravi955 18 күн бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉
@Samaniyan143
@Samaniyan143 18 күн бұрын
உண்மை 💯💯 அண்ணா
@palanikumar8173
@palanikumar8173 18 күн бұрын
Excellent Interview, hats up mam.
@VinayakaMoorthy-l9g
@VinayakaMoorthy-l9g 17 күн бұрын
திருமதி உமா ஆனந்தன் அம்மா அவர்கள் பேச்சு மிக அருமை
@sivaramannagarajan7521
@sivaramannagarajan7521 17 күн бұрын
She is much much better than Tamil esai...she articulates pretty well... Patriotic and down to earth person
@khallapiraandeivanayagam2302
@khallapiraandeivanayagam2302 18 күн бұрын
Good one uma.
@shivani6thdkml940
@shivani6thdkml940 18 күн бұрын
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்ப தமிழ் நாட்டிலே இதுவும் கடந்து செல்லும் அன்பே சிவம் எல்லாம் நன்மைக்கே ❤🇳🇪🙏
@saraswathinagarajan5643
@saraswathinagarajan5643 18 күн бұрын
Humble but stubborn expressive truthful talk show
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 18 күн бұрын
தவறு தவறு என்று கூறி கொன்டு இருந்தாலும். இந்து அற நிலை துறை எப்படி மதிக்காமல் செயல் படுகிறது .இது சாமான்யர்களுக்கு பொருந்துமா .கோர்ட் என்ன செய்கிறது .
@mahendran9368
@mahendran9368 17 күн бұрын
Karthik - Keep moving... Waste music will be thrown soon... Thanks for sharing Uma Ananthan views.. she is way better than 4 MLAs
@shrirampgrrm
@shrirampgrrm 18 күн бұрын
Sis's sensible talk.
@kumaresan4907
@kumaresan4907 18 күн бұрын
❤❤❤ super akka🎉 super only BJP LEADER ANNAMALAI IPS ❤️ me a 🎉🎉🎉
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 18 күн бұрын
Well said Madam. Oxford has offered a course.to Annamalai based on his.achievements not on the political situations in Tamilnadu.
@subramaniamr8336
@subramaniamr8336 17 күн бұрын
அருமை மேடம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thavasi_talks
@thavasi_talks 18 күн бұрын
Without Annamalaiji no bjp in Tamilnadu.If centre decide alliance with Dravidian parties Annamalaiji will left the party.So senior leaders should close their mouth and not give opinion about alliance.
@aruna5824
@aruna5824 18 күн бұрын
Malai da annamalai Ips.
@srirama4338
@srirama4338 17 күн бұрын
வணங்குகிறேன் சகோதரி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kannanchari5069
@kannanchari5069 18 күн бұрын
திமுக கூண்டோடு அழியும் சுடலைதாத்தா ழானத்திலை யே காணாமல் போவான்
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q 18 күн бұрын
Only lndia BJP government than great Tamil Nadu annamalaiji IPS great man Modi ji Yogi ji Ani BJP government than great
@parimalancn1855
@parimalancn1855 17 күн бұрын
Superma We want more leaders like you
@v.m.samuvel
@v.m.samuvel 18 күн бұрын
சந்திரசேகரன் 97 32 உருது இந்தி. இஸ்லாமிய மன்னர்கள் இந்தியாவை ஆண்டார்கள் அவர்களால் இந்த உருது ஹிந்தி வந்தது மராட்டி மொழியை. பீகார் உத்தரபிரதேசம் இன்னும் பல வடமாநிலங்களில் கட்டாயப் பாடமாக வைக்கலாமே. இவர்கள்தான் அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலைக்காக போகின்றார்கள். மராட்டியர்கள் உத்திரபிரதேசம் பீகார் மாநிலத்தில் வேலைக்காக போகவில்லை. ஹிந்தி மொழியை இன்றைய மகாராஷ்டிரா மாநிலத்தில் வந்ததன் விளைவு மராட்டி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த நிலைதான் தமிழ்நாட்டில் ஏற்படும். பிரிட்டிஷ்காரன் நமக்கு செய்த அனேக நல்ல காரியங்கள் உண்டு இன்று நாம் ஒரு கட்டடம் கட்டினால் அதன் ஆயுள் எத்தனை வருஷம். எதை எடுத்துச் சொல்லியும் பிரயோஜனம் இல்லை இந்த நாடு முன்னேற்றம் அடைய வடமாநிலங்களில் கட்டாயமாக மராட்டி அல்லது ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியை அவர்களுக்கு கட்டாயம் ஆக்கினால் இந்த நாடு வெகு விரைவில் முன்னேறி விடும் யூனியன் ஆப் இந்தியா வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க வளமுடன் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@harihara4847
@harihara4847 18 күн бұрын
🙏🙏🙏
@user-su7sv8xb2u
@user-su7sv8xb2u 18 күн бұрын
Very good same mind mine
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum 18 күн бұрын
MMM - M.(எம்.கே.ஸ்டாலின்) M(முன்னேற்ற) M(மாநாடு) 🤔
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q 18 күн бұрын
Only Tamil Nadu DMK admk Congress total life Jail thanda
@chandrasekarank9732
@chandrasekarank9732 18 күн бұрын
நீங்க மேடம் பிஜேபி தலைவர் பேரை வைக்க சொன்னா வைப்பாங்களா கொடி கம்பம் நடவே விட மாட்டீங்கறாங்க
@chitrajambunathan551
@chitrajambunathan551 18 күн бұрын
Ammamalai dislike pannubavargal aattam poda mudyiyadu.
@srinivasagam9834
@srinivasagam9834 18 күн бұрын
Best. People. Representive. God. Will. Give. Oppertunity. M. L. A m. P. And. Head. Many. Committees.
@karthikboominathan282
@karthikboominathan282 18 күн бұрын
super madam 👍
@RAVIVHP
@RAVIVHP 18 күн бұрын
ஓம் காளி ஜெய் காளி
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 18 күн бұрын
குறைந்த பட்சம் 1 லட்சம் இந்துக்கள் அந்த மானாட்டை நடத்த விடாமல் கேஸ் போட்டிருக்க வேண்டும்
@p.thangaraj4379
@p.thangaraj4379 18 күн бұрын
Yes, show us Accounts
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q 18 күн бұрын
DMK drugs durg durg durg Tamil Nadu tamilan out
@lingamlingam298
@lingamlingam298 17 күн бұрын
❤❤❤❤❤ Bharat mata ki Jay
@harisomeshwar7579
@harisomeshwar7579 18 күн бұрын
Till date the Tamil Nadu TV Channels like thanthi, news-7, 18, Sathyam, Puthiya thalaimurai, Jaya, News -J ,Sun group channels were all not conducted any debate about One DMK MP's 1000 crores fine by ED. The DMK Alliance political parties politicians like Congress, Communist, VCK, were all very silent This shows that they are all born as per the Page no 21 untouchable creatures group.
@rajutm9422
@rajutm9422 17 күн бұрын
Madam so well said
@user-zz2fw5cj4e
@user-zz2fw5cj4e 18 күн бұрын
❤❤❤
@paramamoorthy
@paramamoorthy 17 күн бұрын
அத்வானி நகர் அவசியம்.தேவை
@SuperThirugnanam
@SuperThirugnanam 18 күн бұрын
Rowdy government..
@sundararajangovindarajan4653
@sundararajangovindarajan4653 17 күн бұрын
Super...
@venkateswarannarayanan2252
@venkateswarannarayanan2252 17 күн бұрын
IT dept must issue notice to M3 asking for complete income expenses data. Tax evasion. If any, must be probed.
@soumyav2933
@soumyav2933 18 күн бұрын
Nice interview
@simhendrasharma4452
@simhendrasharma4452 18 күн бұрын
1008 Jogs is right. Studying French would be of use onky when you travel to France or French speaking areas. But learning & speaking Hindi will be helpful even when we go to other Southern states like Kerala, Andhra, Karnataka and all other states in our own country. Learning Sanskrit will help one learn many other languages including, Telugu, kannada, malayaalam, marathi like languages.
@raghunathb4373
@raghunathb4373 17 күн бұрын
இந்தி படித்து விட்டால் தமிழ் மக்களுக்கு வடநாட்டு செய்திகள் தெரிந்துவிடும். எந்த ஆட்சிக்கும் எந்த இந்திய மொழியையும் தடை செய்ய அதிகாரம் இல்லை
@seetharamank691
@seetharamank691 17 күн бұрын
அனைத்து விவாதமும் நன்றாக இருந்தது. ஆனால் ஒரு நெருடல் அது என்ன கலைஞர். திரு கருணாநிதி என கூறுவதில் அம்மையாருக்கு என்ன தயக்கம்.
@r.bavithra4487
@r.bavithra4487 17 күн бұрын
H.Raja 🎉
@rbkarankaran7217
@rbkarankaran7217 18 күн бұрын
❤❤❤❤❤❤
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 18 күн бұрын
Iam also studying in PUC.... ADVANCE TAMIL STUDENT OF OPTION FACILITY IN OUR COLLEGE LEVEL ...
@simhendrasharma4452
@simhendrasharma4452 18 күн бұрын
Ma'm is right. She is a dedicated BJP lady in the genuine service of the people. As she puts it, now BJP has registered good growth in T'ndu because of the untiring hard ground work of well educated Annamalai IPS. Naturally, party has to move ahead & face all on ground situations & urgent requirements. For this purpose only, to help AnnamalI who has to stay in London for 3 months, BJP has constituted a committee comprising of dedicated & hard working BJP leaders like H.Raaja sir, prof. Ramasrinivasan like people. RSS backed BJP has stalwarts in its fold all over India. They know well how to lead the party. Also, BJP is India's indigenous National party of the people of India. Only Indian people are its masters. As ma'm says, the formed committee will be in contact with the state president Annamalai IPS , help the T'ndu unit carryout necessary party activities with the overall guidance & support of Annamalai ji. Insiders of T'ndu BJP should note the genuine discipline displyed by the senior most leader like H.Raaja, others like prof.Rama Srinivasan & others in the committee as also people like Narayanan Tirupathy, kumaraguru sir, this ma'm Uma ji and many others. All should speak in one voice no discard note to be played by any one. Leader, may be young or old. His/her calibre is decided only by his/her genuine on ground work & results achieved in the best interest of the party. Leader deserves all respect & cooperation. In case of Annamalai ji, he is the hope of T'ndu people, people practicing all religions, belonging to all casts, poor& rich, daily wage earners, girls, households, women, men of all ages love him, see him as their own family member. People of T'ndu are very eagerly waiting to see him as their CM. People would not like anyone acting against Annamalai.
@endeegeear3131
@endeegeear3131 18 күн бұрын
Karunanithi's plus and minus. If we anakyse Minus overcome plus
@NaturalHygieneFashion
@NaturalHygieneFashion 18 күн бұрын
நான் 1987 முதல் ஆர் எஸ் எஸ் இல் உறுப்பினராக இருக்கிறேன் அதன் அரசியல் பிரிவான ஜன சங்கம் முதல் பா ஜ க வரை கிட்ட தட்ட 35 ஆண்டுகள் உழைத்துள்ளேன் அத்திக்கடவு அவிநாசி திட்டம் என்பது பொதுமக்கள் வரிப்பணத்தில் அ இ அ தி மு க ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்பகுதியில் வாழும் மக்கள் வாழ்வின் நலன் மேல் அக்கறை கொண்டு செயல்படுத்திய மக்கள் நல திட்டம் , இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தர முடியாது என்று கை விரித்த நிலையில் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்திய திட்டமே அன்றி அண்ணாமலைக்கு ஒரு பங்கு கூட கிடையாது மாறாக பா ஜ க வில் அனைவரும் பொய் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மக்களுக்கு இவை அனைத்தும் நன்றாக தெரியும்
@nachimuthuramasamy3816
@nachimuthuramasamy3816 18 күн бұрын
.
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 18 күн бұрын
அத்திகடவு திட்டத்திற்கு நான் தான் காரணம் என்று அண்ணாமலை எங்கு சொன்னார் ..மத்திய அரசு எந்த வகையிலும் உதவ வில்லை என்றால் முன்னர் ஜெ எதற்கு அந்த திட்டத்தை செயல் படுத்தாமல் விட்டார் ஜி.
@sundararajanm389
@sundararajanm389 18 күн бұрын
இந்த நிகழ்ச்சியில் ஏன் இந்த தகவல்.
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 18 күн бұрын
உண்மையான பாஜககாரன் இல்லை சரியான உபி
@gkselango978
@gkselango978 18 күн бұрын
RSS Endra Porvaiyil oru KOTHADIMAI 200 +100 -Rs Kotuthal amaithi yagi vidum
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 18 күн бұрын
BJP thaan Idhai sattathil.reg panni enquiry nadathanum.seyyuma Central Bjp. Ippothaan central BJP DmK oda romba thozhamaiyaga ulladhu.
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 18 күн бұрын
En Central BJP, Dmk seyyum atrocities gala kandikama, kanmoodi kondirukhu mam. Modi ji Tnadu pakkam thirumbi parkave illai .
@poornamani9976
@poornamani9976 18 күн бұрын
All are aware of his hypocrisy.He has hindi in his sunshine central board school.Children are learning privately like prarthmic ,madyama....so if they don't have we learn outside ,who cares his objection over hindi
@doraiswaminarayanan4268
@doraiswaminarayanan4268 17 күн бұрын
நீங்க யாரும் பாஜகவை கேக்கறா மாதிரி திமுகவை கேக்கவே மாட்டீங்க. கோழைகள்.
@karthigeyanv.p5441
@karthigeyanv.p5441 17 күн бұрын
யார் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் நீங்க ஆங்கரா
@chitrajambunathan551
@chitrajambunathan551 18 күн бұрын
Enna madam Kelvin zoomle communicate pannuvargal .
@irajapandimunusami894
@irajapandimunusami894 17 күн бұрын
Theimpartentexaminpapermustsendtocmputerintheexamall.
@udayakumarmurugesan545
@udayakumarmurugesan545 18 күн бұрын
Secular நாட்டில பிரதமர் மோடி கோவில் கட்டி குபாபிசேகம் செய்யலாமா????
@sm3895
@sm3895 18 күн бұрын
Head lines romba over.
@endeegeear3131
@endeegeear3131 18 күн бұрын
Indian language is Hindi. Insta da of Frenh language why not learn Hindi. Can these people a tiffin oru tha knowing the rate says by the seller
@salethnil4902
@salethnil4902 18 күн бұрын
Nobody speaks about dmk oolal
@vijayalakshmi-hn4iu
@vijayalakshmi-hn4iu 18 күн бұрын
Motormouth isai started giving PC s now again
@chitrajambunathan551
@chitrajambunathan551 18 күн бұрын
Why ib do not as k any hr and ce or dmk caders .unnecessary dragging b.j.p.into this muddle and create a proxy war in you tubes .kaduu kodduthy kettu puunagivittadu..vaai thorakka pedikaavillai
@narayangr5018
@narayangr5018 18 күн бұрын
கிரேட், அக்கா,உங்கள், உழைப்பு,பிஜேபி, க்கு, தேவை
@rajendreanvellingiri1919
@rajendreanvellingiri1919 18 күн бұрын
இவர் தெளிவானவர்.
@thathanuday8958
@thathanuday8958 18 күн бұрын
Madam... How can such a knowledge person like you didn't came to limelight in BJP tamilnadu until recently . Now I can understand why bjp is not grown in TN and it's time to change and i hope Mr.Annaamalai will make that change .
@svparamasivam9741
@svparamasivam9741 17 күн бұрын
Uma Anandh Singham single aka. Sabaash. Sirappaana pathivu Vaazhthukkal jaihindh
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 18 күн бұрын
RTI petition can be filed to find out how MMM got fund and how they spent. Also Income Tax Department can call for such details.
@shreyaah5
@shreyaah5 16 күн бұрын
Snake eppa saavaano
@kannanchidambaram2701
@kannanchidambaram2701 18 күн бұрын
இந்த தர்தித்தனமான பொம்பளைஸகிட்ட இன்டர்வியூ..வேலையத்த....வேலை..
@JanaJana-do8me
@JanaJana-do8me 17 күн бұрын
*செருப்படி வாங்க போகும் அண்ணாமலை* யின் பேச்சு சில்லறைத்தனமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கார்ப்பரேட் பணக்கார னுக்கு அடிமையாக இருக்கும் நபர் இப்படித் தான் பேசுவான். இது தான் அவனது அரசியலில் கடைசி பேச்சு என்று நன்றாக தெரிகிறது. ஆட்டுக்குட்டி, உன்னை இனிமேல் உனது கட்சியிலேயே யாரும் நம்ப மாட்டார்கள். திமுக அல்லது அதிமுக துணை இல்லாமல் பிஜேபி கட்சி என்றும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. அப்படி இருக்க.... அதிமுக கட்சியை அசிங்கமாக பேசி உன் முகத்தில் மலத்தை தேய்த்துக் கொண்டே இருக்கிறாய். நாளைக்கு கூட்டணிக்கு போய் கதவை தட்டத்தான் போகிறார்கள். இன்று வரை உன்னால் எடப்பாடி பழனிசாமி அவர்களை காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதைத் தவிர வேறு ஒரு மயிரைக்கூட கிள்ளி எடுக்க முடியாமல் உன் புலம்பல் திமுக கட்சியின் சிவாஜி, உதயநிதியை விடவும் படு விரசமாக இருக்கிறது. தன் மீது எடப்பாடி பழனிசாமி அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்பதை மூடி மறைக்க மிகவும் அநியாயமாக, அநாகரிகமாய் பேசுகிறார் அண்ணாமலை. படித்தவன் போல அண்ணாமலை பேசவே இல்லை என்பதே உண்மை. வெட்கக்கேடு. நாகரீகம் இல்லாமல் அண்ணாமலை இப்படி பேசி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது மிகுந்த பரிதாபத்தையும் அனுதாபத்தையும் நீ ஏற்படுத்தி கொடுத்து அவருக்கு மிகவும் உதவி செய்து உள்ளாய். உண்மையான விவசாயிகள் தோழன் எடப்பாடி பழனிச்சாமி தான். பிஜேபி கட்சி கார்ப்பரேட் வியாபாரிகளின் தோழன், எனவே தமிழகத்தில் பிஜேபி கட்சிக்கு தனித்து இடமே இல்லை. நிச்சயமாக வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயித்து, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனி மெஜாரிட்டியில் மீண்டும் முதல்வர் ஆகத்தான் போகிறார். உன் ஏமாற்று வார்த்தைகள் உன்னையே மீண்டும் செருப்பால் அடிக்கும். முட்டாள் போல பேசியே பிஜேபி கட்சியை குழியில் தள்ளி வருகிறாய். ஊழல் பற்றி பேச அருகதை இங்கே எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. பிஜேபி 40% கமிஷன் ஊழலால் தானே கடந்த சட்டமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் படு தோல்வி அடைந்தது. அரசியல்வாதி ஆகும் தகுதியே இல்லை அண்ணாமலைக்கு. பதவி வெறி கொண்டு அலையும் அண்ணாமலை அவர்கள் ஏன் உங்கள் பணியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை வந்தது என்ற உண்மையை சொல்ல முடியுமா???? முடியாது. காரணம் நேசிக்கும் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நீ தவறு செய்து இருக்க வேண்டும். தப்பு செய்தவன் எவன்டா ஒப்புக் கொண்டு இருக்கான், நீ இன்று ஒப்புக் கொள்ள???? ஆனால் ஒன்று தப்பு செய்தவன், துரோகம் செய்தவன் என்ன தான் நடித்தாலும் நிஜத்தில் வெற்றி பெறுவதில்லை. எடுத்துக்காட்டாக நீ, ஓ.பி.எஸ், தினகரன், சசிகலா இப்படி சொல்லி கொண்டே போகலாம். சரி கிளம்பு, மேடையில் உள்ளவர்களுக்கு காது அடைக்கிறது போலும். திருடிய பணத்தை முன்பே இலண்டன் சென்று பாதுகாப்பு பண்ணியிருப்பாய் என்று தோன்றுகிறது. பரவாயில்லை போய் தொலை. ஒரு திருடனை, கெட்டவனை பணம் கொடுத்தேனும் விலக்கி வை என்று திருவள்ளுவர் கூறி உள்ளார். இப்படிக்கு, எந்த கட்சியிலும் இல்லாத உண்மையை உணர்ந்த தமிழன். வாழ்க தமிழ் மக்கள் வாழ்க தமிழ்நாடு வெல்க பாரதம்.
@NaturalHygieneFashion
@NaturalHygieneFashion 18 күн бұрын
நான் 1987 முதல் ஆர் எஸ் எஸ் இல் உறுப்பினராக இருக்கிறேன் அதன் அரசியல் பிரிவான ஜன சங்கம் முதல் பா ஜ க வரை கிட்ட தட்ட 35 ஆண்டுகள் உழைத்துள்ளேன் அத்திக்கடவு அவிநாசி திட்டம் என்பது பொதுமக்கள் வரிப்பணத்தில் அ இ அ தி மு க ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்பகுதியில் வாழும் மக்கள் வாழ்வின் நலன் மேல் அக்கறை கொண்டு செயல்படுத்திய மக்கள் நல திட்டம் , இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தர முடியாது என்று கை விரித்த நிலையில் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்திய திட்டமே அன்றி அண்ணாமலைக்கு ஒரு பங்கு கூட கிடையாது மாறாக பா ஜ க வில் அனைவரும் பொய் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மக்களுக்கு இவை அனைத்தும் நன்றாக தெரியும் கோவை மக்களவை தேர்தலில் அண்ணாமலை கூறியே பொய்களுக்கு அளவே கிடையாது , கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கே உதிக்க வைப்பேன் இந்த உலகத்தை திருப்பி தலை கீழாக மாற்றுவேன் என்ன பொய் ஐயோ இந்த அண்ணாமலை நினைத்தாள் எதிர்கால சந்ததிகள் என்ன படு படுவார்களோ ஆண்டவா நீ தான் அந்த தம்பியே லண்டனிலே வெச்சுக்கோ
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 18 күн бұрын
வாங்கி ய பணத்திற்கு குரைத்தது போதும்
@manivannananusuya5363
@manivannananusuya5363 18 күн бұрын
அண்ணாமலை மாஸ்❤
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 82 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,9 МЛН