என்ன செய்ய போகிறார் ஆதி குணசேகரன்! | Ethirneechal - Semma Scenes | 08 September 2023 | Sun TV

  Рет қаралды 1,085,917

Sun TV

Sun TV

Күн бұрын

Пікірлер: 449
@priyamychellam4293
@priyamychellam4293 Жыл бұрын
கம்பீரமாக ஒலித்த காந்த குரல் இன்று காட்றோடு கலந்து விட்டது 😢😢😢😢
@ms18819
@ms18819 Жыл бұрын
5:12 இந்த குரல் இந்த வார்த்தைக்கு பொருந்தவில்லை😑...கடின மனதோடு சொல்கிறேன் இனி அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் இனி வரும் நபர் யாராக இருந்தாலும் இந்த வார்த்தை பொருந்தாது🙏🏼💔
@yaja7749
@yaja7749 Жыл бұрын
உண்மையான கலைஞன்.தான் மாரிமுத்து என்பதையும் மறந்து ஆதிகுணசேகர் ஆகவே வாழ்ந்து இறந்துவிட்டார்😢
@KannanRajathiKannanRajathi
@KannanRajathiKannanRajathi Жыл бұрын
QE . IPhiyuh😮😮😮😮 binniki Vitoyou
@shar2468_a
@shar2468_a Жыл бұрын
Rest in peace ATHI GUNASEKARAN 😭😭😭😭
@gokilavenkatesh5904
@gokilavenkatesh5904 Жыл бұрын
இந்த டப்பிங் அப்பதான் அவர் உயிர் பிரிந்துசென்றுவிட்டார்.... யாரெல்லாம் அவருடைய குரலை கவனீதீர்கள்
@allan5957
@allan5957 Жыл бұрын
இழந்தோம் அந்த ஆளுமை கலந்த காந்த குரலை...வாழ்வாய் என்றும் நீ விட்டுசென்ற உன் நினைவுகளில்...rip sir
@zarazara-sv3pv
@zarazara-sv3pv Жыл бұрын
ஆதி குணசேகரனை பார்க்க கவலையாகவும் அழுகையும் வருது
@srinivasansrinivasan476
@srinivasansrinivasan476 Жыл бұрын
💯💯💯
@sj8899
@sj8899 Жыл бұрын
Atha yosithu nenga pottunu poitraama
@sj8899
@sj8899 Жыл бұрын
Atha yosithu nenga pottunu poitraama
@SamikkannuSammikkannnu
@SamikkannuSammikkannnu Жыл бұрын
Super villan 😭😭😭🙏
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Жыл бұрын
😢😢😢
@KrishnaVeni-wg1df
@KrishnaVeni-wg1df Жыл бұрын
மனித வாழ்வு நிலையானது இல்லை...நேற்று பார்த்தவர்களை இன்று நேரில் பார்த்தால் தான் நிஜம்...என்பதற்கு திரு.மாரிமுத்து சாரின் வாழ்க்கை ஆகச்சிறந்த உதாரணம்...மிஸ் யூ சார்
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 Жыл бұрын
நேற்றிரவு என் தூக்கமே போச்சு. என்ன வாழ்க்கை இது!
@BITKARTHICKB
@BITKARTHICKB Жыл бұрын
Yessss But 😢 life is unpredictable 😢😢
@UmakumarHarish-cx1vh
@UmakumarHarish-cx1vh Жыл бұрын
உண்மை
@034gowthami.b4
@034gowthami.b4 Жыл бұрын
Yes
@vasuki.j691
@vasuki.j691 Жыл бұрын
Yes its true
@sangavik2063
@sangavik2063 Жыл бұрын
S pa.. Life is uncertain
@kabilan2211
@kabilan2211 Жыл бұрын
Miss him and his voice....... no one can replace marimuthu sir
@rajeswaridilli1519
@rajeswaridilli1519 Жыл бұрын
I think samuthrakani is the best replacement for AGS 😞who agree? If you agree, Share with everyone😢
@mr.different6804
@mr.different6804 Жыл бұрын
​@@rajeswaridilli1519crct........ Same thought
@deepud3100
@deepud3100 Жыл бұрын
@@rajeswaridilli1519 No illavarsu is best
@premkumardhanapalan920
@premkumardhanapalan920 Жыл бұрын
My suggest Vela Ramamoorthy will be the correct replacement for his voice and role
@Aarthi0506
@Aarthi0506 Жыл бұрын
@@rajeswaridilli1519 K.S Ravikumar ?
@AngelMobile-kz6nz
@AngelMobile-kz6nz Жыл бұрын
இந்த எபிசோட்டிற்க்கே மாரிமுத்து சார் டப்பிங் குரல் கொடுக்கல. கணீரென்று ஒலிக்கும் அவர் குரல் இல்லாதது யாருக்கெல்லாம் வருத்தம் அளிக்கிறது 😢😢
@gokilavenkatesh5904
@gokilavenkatesh5904 Жыл бұрын
நம் வார்த்தையில் இருந்து வருவதே நம் வாழக்கை...அது நடிப்புக்கும் ஒத்து வரும் என்பதை நிரூபித்தார் ஆதி குணசேகரன்
@thariq94__
@thariq94__ Жыл бұрын
Already a small heart surgery done for him. He should have avoided stress jobs.
@rafsaraheem3410
@rafsaraheem3410 Жыл бұрын
True 💯
@anandababuanandababu9171
@anandababuanandababu9171 Жыл бұрын
😂
@r.prabhaprabharaja6089
@r.prabhaprabharaja6089 Жыл бұрын
உண்மை
@megalamega2980
@megalamega2980 Жыл бұрын
ஆதிகுணசேகரன் சார் நீங்க இல்லாம இனி சீரியல் பாக்க மாட்டேன் 😭😭😭😭😭😭😭😭
@GDS5882
@GDS5882 Жыл бұрын
அவர் ஆசை 1500 episode தாண்ட வேண்டுமென்பது தான். அதற்காக இந்த சீரியலை பார்க்க வேண்டும். AGS ஆசை நிறைவேற வேண்டும்.
@raviactionkingarjunfansund6980
@raviactionkingarjunfansund6980 Жыл бұрын
Nanum pakkamatten ivaru carector evan innime vanthalum nallave irukkathu ivaru irukkubo supera irukkum poittaru nallave irukkathu serial 😭😭😢😢
@megalamega2980
@megalamega2980 Жыл бұрын
@@raviactionkingarjunfansund6980 aama pa kastama iruku avaru illanu yethukave mudila avaroda edathula yaraiyum nenachu kuda paka mudila 🥺🥺🥺🥺
@raviactionkingarjunfansund6980
@raviactionkingarjunfansund6980 Жыл бұрын
@@megalamega2980 serial avare pakka ellarum ukkathu pakkuvom oro commady pesurathu ronba pudikum kashttama iruku 😢
@sareenabegam7794
@sareenabegam7794 Жыл бұрын
​@@raviactionkingarjunfansund6980ññn
@vetrivelt9312
@vetrivelt9312 Жыл бұрын
கண்ணும் கண்ணும் படத்தின் கடைசி காட்சியை காணும்போது ஏற்பட்ட அதே மனபாரம் , அதன் இயக்குனர் இறப்பை கேட்கையிலும் ஏற்படுகிறது.
@madina3973
@madina3973 Жыл бұрын
Sariya sonninga antha movie climax 😢 movie vasanam, anbe anbe song lyrics ,antha locations , Nala padam fav list la yeppavum irukum, yeppa kalaingar tv potalum parpen Last time parkum pothu thaan intro scenes la Marimuthu sir uh oru scene ku varatha parthen aprm than avar direction nu therinchu❣️
@sam-kitchen_89
@sam-kitchen_89 Жыл бұрын
​@@madina3973same to me sis Sema climax
@jemuatrocities
@jemuatrocities Жыл бұрын
அவரோட voice இல்லாமலே serial pakka முடியல உண்மையிலே அந்த நல்ல மனுஷன் இல்லாம நாடகம் epd number one மறுபடியும் வரும் தெரில😔.we miss u sir
@muthurajkumar638
@muthurajkumar638 Жыл бұрын
இவர் இல்லாமல் எதிர்நீச்சல் தொடர் என்ன செய்ய போகிறார்கள் 😢 என்று தெரியவில்லை
@sj8899
@sj8899 Жыл бұрын
Naan nadikka poran
@VASEEKARAN77
@VASEEKARAN77 Жыл бұрын
ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து அய்யாவிற்கு பின் நடிக்கப்போவது நடிகரும் இயக்குநருமான அழகம்பெருமாள் அவர்கள்.
@rajakohila.s0927
@rajakohila.s0927 Жыл бұрын
Perfect choice😊
@rajeswaridilli1519
@rajeswaridilli1519 Жыл бұрын
I think samuthrakani is the best replacement for AGS 😞who agree? If you agree, Share with everyone😢
@gaming_____pc
@gaming_____pc Жыл бұрын
Aiyyyyaaa😢😢😢😢poitaaru ithamaa aye inimey kekamudiyathu😢miss u aiyya
@umarani2800
@umarani2800 Жыл бұрын
ஒருவர் இடத்தை யாராலையும் நிரப்ப முடியாது .. இது வாழ்க்கைக்கு மட்டுமில்லை சீரியலுக்கும் பொருந்தும்...
@santhit1435
@santhit1435 Жыл бұрын
இவருடைய குரல் கர்ஜனை நடை மிடுக்கு வேறு யாரிடமும் இதைபார்க்கமுடியாது
@nilachannel3364
@nilachannel3364 Жыл бұрын
Missyou sir, உங்க எடத்துல யாருமே வரமுடியாது குணசேகரன் சார் 😭😭😭🙏💐💐💐
@SaravananSaravanan-nr6ek
@SaravananSaravanan-nr6ek Жыл бұрын
ஆதி குணசேகர் 😢 நீங்கள் இல்லாததை எங்களால நினைத்துக்கூட பார்க்க முடியல 😢, very good actor ♥️
@Sumo5136
@Sumo5136 Жыл бұрын
அந்த கம்பிரமாண குரல் இனி யாராலியும் குடுக்கமுடியாது
@roopeshb3492
@roopeshb3492 Жыл бұрын
திருச்செல்வம் சார் தயவு செய்து எதிர்நீச்சல் சீரியலை சுபம் னு போட்டு முடித்து விடுங்க. மாரிமுத்து சாரின் கம்பிரமான குரல் பேசும் போதே சின்னதாக நக்கல்தனம் எல்லாம் எளிதாக யாரிடமும் வந்துவிடாது.......🥺🥺🥺
@Sujathapunniyakotti
@Sujathapunniyakotti Жыл бұрын
எதிர்நீச்சல் தொடரின் மாபெரும் வெற்றிக்கு பேர் போனவர் இனி இவர் இல்லாமல் எதிர்நீச்சல் தொடரை எப்படி காண்பது பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் நீங்கா நினைவுகள் தான் கண்முன் தோன்றும் miss you sir..... 😭😭😭 ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.... 😭😭😭
@karthikamanikandan186
@karthikamanikandan186 Жыл бұрын
இந்த எபிசோடில் பாதி ஆதி டப்பிங் வேற யாரோ பேசுறாங்க பாவம் அதுக்குள்ளே😢😢😢மனுஷ பொய்ட்டுதார் போல😢😢
@priyapriyanga6509
@priyapriyanga6509 Жыл бұрын
😔😔😔😔😭😭😭😭😭
@brindiyamancy5599
@brindiyamancy5599 Жыл бұрын
Ama
@revathypalani7811
@revathypalani7811 Жыл бұрын
ஆமாம் நானும் கவனித்தேன் மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭😔
@umamaheswari-if2jz
@umamaheswari-if2jz Жыл бұрын
While doing this episode dubbing he died..
@Priyan90
@Priyan90 Жыл бұрын
Mmm
@suriyakala7852
@suriyakala7852 Жыл бұрын
Marimuthu sir RIP 😭 Nalla manusan 😥 Ethirnichal seriyal la ungala marakkave mudiyathu 😥
@arudraarun6316
@arudraarun6316 Жыл бұрын
Yennala itha yethukave mudiyala... Romba kashtama iruku... Sir thirumbi vandhidunga.....
@gcreations3654
@gcreations3654 Жыл бұрын
விடை பெற்றார் மாரிமுத்து சார். Marimuthu Sir, you will always remain forever in our hearts We miss you forever
@mahalakshrp1111
@mahalakshrp1111 Жыл бұрын
AGS - தாய் கையாள சாகுறது பாக்கியம் நீயே என்னைய கொன்று மா கொன்று (AGS LAST DIALOGUE IN HIS VOICE)..,,இழந்தோம் அந்த ஆளுமை கலந்த காந்த குரலை..அந்த கம்பிரமாண குரல் இனி யாராலியும் குடுக்கமுடியாது..,REALLY MISSING YOU AGS.,
@mahalakshrp1111
@mahalakshrp1111 Жыл бұрын
தனது காந்த குரலில் பேசிய கடைசி எபிசொட் REALLY MISSED AGS மாரிமுத்து சார்😭
@mallika.a4390
@mallika.a4390 Жыл бұрын
No one is equal to this gunasekaran character and voice.... Mind is heavy pain..
@mahalakshrp1111
@mahalakshrp1111 Жыл бұрын
AGS to janani - பொம்பள சகுனி..,AGS TIMING punch really missing
@mahalakshrp1111
@mahalakshrp1111 Жыл бұрын
திருச்செல்வம் சார் தயவு செய்து எதிர்நீச்சல் சீரியலை சுபம் னு போட்டு முடித்து விடுங்க. மாரிமுத்து சாரின் கம்பிரமான குரல் பேசும் போதே சின்னதாக நக்கல்தனம் எல்லாம் எளிதாக யாரிடமும் வந்துவிடாது......
@adithyaadithya5015
@adithyaadithya5015 Жыл бұрын
Gunasekaran sirukku dailogues katthiii katthiii pesura dailouges koduthutaanga appove avar solliirrukalaam Really miss him from my bottom of my heart 😭😭😭🙏🙏 Rip 💐💐💐💐
@RadhaRadha-py1kt
@RadhaRadha-py1kt Жыл бұрын
எங்கே போனது இந்த குரல் மீண்டும் ஒலிக்குமா இந்த இயல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rajumercy7572
@rajumercy7572 Жыл бұрын
ஐயோ என்னால ஏத்துக்கவே முடியல. இது தான் அவரோட கடைசி எபிசோட் இதுக்கு மேல அவர் இல்லாத சீரியல் பாக்க கஷ்டமா இருக்கு சார் உங்க மரணம் ஏத்துக்கவே முடியல rest in peace sir😭😭😭
@dhanapaldevi5271
@dhanapaldevi5271 Жыл бұрын
S😢😢
@Skr_1205
@Skr_1205 Жыл бұрын
வில்லனாக நடித்து அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் ஆதிகுணசேகரன்(மாரிமுத்து).
@RevathiChellaiah
@RevathiChellaiah Жыл бұрын
ஆதி குணசேகரன் பார்கும் போது கஷ்டமா இருக்கு 😢
@jananibharath4498
@jananibharath4498 Жыл бұрын
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது😭😭😭😭 rip sir
@bhuvunamoorthy6424
@bhuvunamoorthy6424 Жыл бұрын
ஆதி குணசேகரன் குரல் மாறிவிட்டது....அவர் வார்த்தையில் ஒரு கம்பீரம் இருக்கும்...திரு.மாரிமுத்து ஐயா உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்...😢😢😢😢
@allen06515
@allen06515 Жыл бұрын
Legends are never die , he is always our heart 😢 we are miss you sir 😢 rest in peace 🙏🏻 😢😢
@vimalajeyakumar496
@vimalajeyakumar496 Жыл бұрын
Miss u Adhi Gunasekaran... Nethi night lam thoongave mudila... Life is so unpredictable 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@karthikgopi1725
@karthikgopi1725 Жыл бұрын
For me also nga three days ah
@rekhaguru5156
@rekhaguru5156 Жыл бұрын
Sir mind voice: Yemma yei...naan irukum pothu ennai thitturathu ,naan illathappo ellarum kavalai padurathu.....naanum ellam paarthuttu thaan ma iruken..... Rip🙏
@shifaniyanihaz564
@shifaniyanihaz564 Жыл бұрын
இந்த drama ல நிறையவே திட்டு வாங்கிட்டாரு... இப்ப நினைக்கவே கவலையா இருக்கு 🙄😕 வே miss u மாரி முத்து sir
@mahalakshrp1111
@mahalakshrp1111 Жыл бұрын
kathir to sakthi janani - மஹாராஜாவும் குஜாவும் தொழில் தொடங்குறாங்களா😂😂
@victoragri123
@victoragri123 Жыл бұрын
AGS sir u r great actor & human Really miss u sir No one replace this place Am crying no words for u sir U r simple man😢😢😢😢
@santhini2715
@santhini2715 Жыл бұрын
தங்க சாமி 😢 இல்லை என்பது பொய்யா இருக்க கூடாதா 💔💔💔
@ananthihariharan
@ananthihariharan Жыл бұрын
Indhaamaa aeii... Vera voice la kekavea oru madhiri iruku... Ini vera oru aala pakanumnu nenaikum podhu manasu rmb barama iruku ...andha alavuku indha manushan nama kooda emotional ah connect aagirukarunu ipa dhan puriyudhu😢
@curiouswanderer793
@curiouswanderer793 Жыл бұрын
மாரிமுத்து Sir, ஏன் Sir உங்க உடம்ப பார்த்துக்காம விட்டீங்க ? ஏன் Sir, எங்கள விட்டு பிரிந்தீர்கள் ? இன்னும் நம்பமுடியவில்லை...
@selvaselva8434
@selvaselva8434 Жыл бұрын
இந்த episode ல விசாலாட்சி AGS இடமும் அனைவரிடமும் தீர்க்கமான முடிவை எடுத்து பேசியது அருமையாக சரியாக இருந்தது
@Iswaryalakshmig
@Iswaryalakshmig Жыл бұрын
Cha ivaroda voice than intha character oda adaiyaalamey😢😢😢😢 epd iruntha manusan sattunu ipd poitarey
@nalandevavlogs
@nalandevavlogs Жыл бұрын
5:12 intha maa yei........😢😢
@Rudran5310
@Rudran5310 Жыл бұрын
குணசேகரன் மாதிரி பேசவே முடியல அவர மாதிரி நடிக்க முடியுமா 😢 அவர் சொன்ன மாதிரி கடவுளே இல்ல 😏🥹🥹🥹
@SumathiSumathi-fo8ex
@SumathiSumathi-fo8ex Жыл бұрын
Aathigunasegaran voice supper intha puthu voice yay kekkamudeiyila 😢😢😢😢😢😢😢
@prmsmarty3886
@prmsmarty3886 Жыл бұрын
Mis u AGS 😭😭😭 evar edatha yaralaum full fill panna mudiyathu 😭😭😭
@priyapriyanga6509
@priyapriyanga6509 Жыл бұрын
😔
@prmsmarty3886
@prmsmarty3886 Жыл бұрын
@@priyapriyanga6509 😭😭😭😭
@Bhuvananithi-i4y
@Bhuvananithi-i4y Жыл бұрын
My favourite movie kannum kannum That is very love feel movie antha Padam pakkum pothu oru Mathiri feel agum but Ivar thaan director nu theriyathu I miss you sir...
@vinothkumar-tc5ot
@vinothkumar-tc5ot Жыл бұрын
Really miss you ags sir... Voice nallala. 😢😢😢
@SanjaySuja
@SanjaySuja Жыл бұрын
Ini averey illanu aahi pochu idhule enga voice 😭
@mahalakshrp1111
@mahalakshrp1111 Жыл бұрын
Trade mark acting and mannerism AGS MARIMUTHU SIR..,missing you sir..,
@RAJESHWARI_755
@RAJESHWARI_755 Жыл бұрын
குணசேகரன் சார் வாய்ஸ்வேறமாதிரிவருது ஆனால்இந்தகுரல்இந்தகேரக்டருக்குசெட்டாகவில்லைவேறமாதிரி நல்லகம்பீரமானகுரல்வந்தாமட்டும்போதாதுஅவரமாதிரிநடிக்கவுமசெய்யனும்அப்பதான்இந்தசீரியலுக்குசெட்டாகும்சார்இதயேமிக வருத்துடன்தான் சொல்கிறேன்😭😭
@lsundar114
@lsundar114 Жыл бұрын
இப்படி சாகுறேன்சாகுறேன்னு டயலாக் பேசி உன்மையிலேயே இறந்து போனிங்கலே சார் நீங்க இல்லாத நாடகம்பார்க பிடிக்கவே இல்லை நீங்க இல்லைஅப்படிகரத நம்பமுடியலை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ponmalar4109
@ponmalar4109 Жыл бұрын
Miss u AGS sir😓😓😓😓
@sandhiyaperiyasamy2812
@sandhiyaperiyasamy2812 Жыл бұрын
New dubbing artist ah kandipa appreciate pananum.....70% match panirukaru nu thonuthu today episode la dialogues kekum pothu.......voice kuda ok...but replacement daa yara panuvanga ivaruku equala nu terila.....sakthi ku niraya scenes kuduthu mari sir illatha gap ah fill panlam.....bcaz intha serial liye ags ku apram nalla realistic ah nadikura aalu sakthi daa so sakthi ku screen space athigam kudutha ethirneechal nalla pogum......sakthi janani oda chinna chinna scenes ah kuda rasichu pakura EN fans iniku full pledged ah aviga conversation scenes ah enjoy paniruka matanga.....ags oda ilapu romba periya impact ah makkal manasula undakiduchu....but idhaium kadanthu poidaa aganum makkaley athudanae life uhh
@Rolex9530
@Rolex9530 Жыл бұрын
Yes i too felt the same today episode voice exactly matched with Marimuthu sir's voice
@Suresh_KK_Madurai
@Suresh_KK_Madurai Жыл бұрын
அவர எங்களோட தாய் மாமனா தான் நெனச்சோம்‌ ‌. அவர் இல்லாதது எங்களால் கற்பனை கூட செய்ய முடியல. 😢😢😢
@ECGokulS
@ECGokulS Жыл бұрын
Avara elupitu vanga paaa ,😔🙂
@sindhujan-r9u
@sindhujan-r9u Жыл бұрын
miss maari sir voice this episode 😢rip
@PrasadPrasad-ds2xh
@PrasadPrasad-ds2xh Жыл бұрын
Mari muthu sir ellama serial pakkave virupam ella I miss you sir 😢😢😢😢😢😢😢😢😢
@dm-hh5uy
@dm-hh5uy Жыл бұрын
Entha ma yei uyir ela varthaigal we miss u ags😰
@sushmithapraba2935
@sushmithapraba2935 Жыл бұрын
Romba kashtama iruku😢😢😢😢.. AGS Sir oda ellapu 😢😢.. No one can replace his place.. RIP Sir💐💐😔😔💔💔💔💔.. Chitra ku aparam evaroda மறைவு manasuku valikuthu.... 😢😢Director sir please avaroda voice ah engakita irunthu eduthudathinga... Avaru ilanalum avaru குரல் irukanum.. Please search any mimikry artist.. Avaru voice mari yarathu kandipa pesuvanga.. Avangala vachi dubbing kudunga..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthuvelv3108
@muthuvelv3108 Жыл бұрын
Visalakshi and sakthi Machan acting super aathi gunasekaran sir miss you sir
@saficreation7132
@saficreation7132 Жыл бұрын
கதை நல்லா விருவிருப்பாகா போகம் போது குணசேகரன் இப்படி ஆகிட்டார் இனி கதை பார்கக்க நல்லா இருக்காது இந்த. கதை
@pavigobi6397
@pavigobi6397 Жыл бұрын
குணசேகரன் அப்பா i miss u serial pakka mudiyala alugaya varuthu
@jessicasudha3827
@jessicasudha3827 Жыл бұрын
Aathikunasekar kathir bonding Vera level
@mahalakshrp1111
@mahalakshrp1111 Жыл бұрын
RENUKA TO AGS - இப்போ ஆரம்பிப்பாரு பாரு
@biggio-gl3wi
@biggio-gl3wi Жыл бұрын
No one can replace you sir 😭😭😭AGS
@Revathisivasakthi-hc1bj
@Revathisivasakthi-hc1bj Жыл бұрын
Miss u adhi kunasekran😢😢😢
@poorani6143
@poorani6143 Жыл бұрын
Ethirneechal episode youtube la upload pannunga pa 😢
@VASEEKARAN77
@VASEEKARAN77 Жыл бұрын
Azhagamperumal is opt of adhigunasekaran character.
@ranjinirai3863
@ranjinirai3863 Жыл бұрын
Janani and nandani. Both very good in giving backanswer to elders. No respect to elders.
@sabitha0000
@sabitha0000 Жыл бұрын
இந்தாம்மா ஏய் இந்த டயலாக்கயும் உங்களையும் மறக்கவே முடியாது சார்
@menaga9085
@menaga9085 Жыл бұрын
My grandma is big fan of him . She keeps talking about him everyday .
@Praveena_143_
@Praveena_143_ Жыл бұрын
Thaivan vera ragam..miss u sir.... unga place ah yaaralum replace pana mudiyathu..
@Nissi8173
@Nissi8173 Жыл бұрын
Manam kavarntha villan Aadhi Gunasekaran miss you sir 😢
@divineyjoyceline7097
@divineyjoyceline7097 Жыл бұрын
Enaku piditha ora villlan gs miss him😥
@krubasrimanimaran9708
@krubasrimanimaran9708 Жыл бұрын
Marimuthu Sir missing you badly Sir. Keep watching old episodes 😢 .. sir please ezhunthu vange Sir. Ithu ella poi nirubinge pls 😢
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 Жыл бұрын
Adhigunasegaran sir illadha edhirneechal - migavum varutham alikiradhu ... Miss you so much sir....
@tharajonita8676
@tharajonita8676 Жыл бұрын
Ivara paka paka azhugaiya varudhu Aiyyyyyyoooooo kadavule manasu romba valikudhu 😭😭😭😭😭😭😭
@logalechuminadarajan3789
@logalechuminadarajan3789 Жыл бұрын
Director sir unga team kku suti podunga pls My request pls pls
@gobikalai9241
@gobikalai9241 Жыл бұрын
I miss u Adhi sir.....😭😭😂😂😂❤️❤️❤️
@gnanavm9058
@gnanavm9058 Жыл бұрын
இவருடைய குரல், கம்பீரமான நடிப்புக்காக விரும்பிப் பார்த்தேன். மனித வாழ்க்கை இவ்வளவு தான் கவலையாக உள்ளது.
@yazhiniyazhini2246
@yazhiniyazhini2246 Жыл бұрын
No one can replace your 😢 place 😢😢😢😢
@sangeethvijay4874
@sangeethvijay4874 Жыл бұрын
Miss u aadhi gunasekaran sir
@anushabanu8443
@anushabanu8443 Жыл бұрын
Ivara paarthale romba kashtama iruku . ivaru intha ulagathula ila nu namba marukuthu manasu... Rip sir... 😢😢😢😢😢😢
@tamilarasi1449
@tamilarasi1449 Жыл бұрын
Recent ah tha intha serial ah pathen ivlo episode iruku ....free time la first episode la irunthu pakkanumnu asa patten...inimel epadi pakka thonum...satharana actor director ah irunthuruntha ivlo feeling vanthurukathu ags ah nenacha tha romba manasu kastama iruku....en appa pola feel ah iruku
@rstime...6581
@rstime...6581 Жыл бұрын
New Asg slang like thirunelveli. Not madurai. A great loss of ethirnetchal Mr. Marimuthu sir😢 RIP....
@MuhammadMufeed-sy2ui
@MuhammadMufeed-sy2ui Жыл бұрын
Intha scene nadikirappo idhula avar kural irukaadhunnu avare ninaichiruka maataaru.... Miss you sir
@rsrgaming9573
@rsrgaming9573 Жыл бұрын
Yarellam kunasekaran vaise marinatha kavaniseenga
@ACHCHUKUTTY12
@ACHCHUKUTTY12 Жыл бұрын
Voice change pannathu Rompa kasetama iruku 😢😢😢
@pugalrishi5635
@pugalrishi5635 Жыл бұрын
No replacement aathi gunaseakaran😢 miss you sir
@spraveenas3
@spraveenas3 Жыл бұрын
Intha scene dubbing pothuthan udampu mudiyama hospital poi irukkirar😢 so sad. Shooting shooting nu udampa kavanikkama vidduddar. Ivaroda death ennai rombavum disturb pannuthu. 2 days a ivara pathiye ninaichchu romba manasu kastama irukku. Koncha naalave dulla irukkirar scene la😢 nan ninaichan story padi appidi irukkirar endu😢
@sri4383
@sri4383 Жыл бұрын
நல்ல மனுசர். எதிர் நீச்சல் பாக்கும் ஒவ்வொருவரின் மனதில் தற்போது நீங்கா இடம்பெற்று விட்டார். ஒரு மனிதன் நல்லா வாழ்ந்தான் என்பதற்கு இதைவிட என்ன வேண்டும்?. மாரிமுத்து சார் உங்கள ரெம்ப மிஸ் பண்றோம் சார்....❤❤❤❤ நாம இருக்கறப்பவ
@mahalakshrp1111
@mahalakshrp1111 Жыл бұрын
This episodes show stealer acting and dialogues - AGS , renuka ,nandhini,VISALATCHI AMMA ,sakthi, kathir
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 55 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
October 6, 2024(2)
6:27
Jaganath vel
Рет қаралды 18 М.
Husband vs wife | Neeya Naana Latest episode troll
8:14
Thuglife Tamizhan
Рет қаралды 35 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 55 МЛН