என்ன என்ன எல்லாம் சொல்லறாரு பாருங்க | Think before you fall in anyone Feet | NDRE

  Рет қаралды 13,838

ND Reviews Everything

ND Reviews Everything

Күн бұрын

Пікірлер: 66
@PriyaP-jb9sw
@PriyaP-jb9sw 2 күн бұрын
Don't believe in any spirituality, believe in your own SELF. Today spirituality is only for money and fame. All humans started blabbering 😮
@sampathkumar3018
@sampathkumar3018 2 күн бұрын
Nithi, Let's pl concentrate our subject. Let's not go and discuss others . Silence mode is better.
@gowrisuresh8232
@gowrisuresh8232 2 күн бұрын
🙏👍 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉✨✳️🌺💮🌸💐⭐💎
@suresh5671
@suresh5671 2 күн бұрын
As your channel starts growing I don't know understand how you guys start reviewing other's videos... Focus on your point... Thats ur channel sutra
@devilakshmi6031
@devilakshmi6031 2 күн бұрын
Such a decent n constructive critique ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 2 күн бұрын
Thanks Happy Pongal.
@MageswaryKarruppiah
@MageswaryKarruppiah 2 күн бұрын
அவரவர் பாவம் அவருக்கே. ஆன்மா❤ சிங்கப்பூரீ
@bh-es1111
@bh-es1111 3 күн бұрын
Great Sir☺️✨🙏🙏
@prabhukumar-mf2df
@prabhukumar-mf2df 3 күн бұрын
ஆத்மா வணக்கம் நண்பா 🙏 நித்திலன் உங்களுக்கு இறைவன் கொடுத்த வேலை சித்தர்கள் நூல்க்களை படித்து மக்களுக்கு விளக்குவது. அதன் உண்மை தன்மை சொல்லுவது. அதை நீங்கள் நம்புவிர்கள் என்று நான் நம்புறேன். உங்களை நான் பல வருடமா பாலோ பண்ணுக்கிறேன். நீங்க மாத்தவுகளை பற்றி விளக்கம் அளித்து பேச வேண்டாம். யாரையும் நம்மால் திருத்த முடியாது. அது நம்மளுடை வேலையும் இல்லை.நீங்கள் இன்னும் பல நூல்கள் படித்து விளக்க வேண்டும். 🙏இறைவன் அருளால் உங்களை ஒரு நாள் சந்திப்பேன் என்று நம்புகிறேன். நன்றி வணக்கம். 🙏
@muralidharan2727
@muralidharan2727 3 күн бұрын
அவருடைய வேலை இதுதான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? 🤔
@prabhukumar-mf2df
@prabhukumar-mf2df 2 күн бұрын
@@muralidharan2727 நித்திலன் மாதிரி சித்தர் நூல்களை படித்து சொல்ல யாரும் இல்லை. எந்த youtube Chennalum இல்லை. ஒரு நூலை படித்து சொல்ல ஒரு தனி திறமையும். அனுபவமும் இருக்க வேண்டும். அந்தபக்குவம் இறைவன் அவருக்கு கொடுத்து இருக்குறர்.
@kavishnuthangaraj4517
@kavishnuthangaraj4517 2 күн бұрын
reviews are needed sometimes. இறந்தவர்களை பிரிந்து தவிப்பிலிருக்கும் சூழலில் சில ஆன்மீகவாதிகள் குழப்புகிறார்களா? நம்புவதா வேண்டாமா என்ற கேள்விகள் எழுகிறது. 3 years before Videoவில் பிரியமானவர்களின் ஆன்மா நம்முடன் இருக்கிறதா? என்ற topicல் இறந்தவர்கள் after 16th day destiny ஐ reach பண்ண 1 year travel பண்ணுவார்களாம். அப்போது, அவர்களுக்கு பசி தாகம் ஏற்படுமாம். இறந்தவரின் ஒவ்வொரு திதிக்கும் (within 1 year ) காகத்துக்கு சாதம் வைத்தால் பசியாறி பயணம் மேற்கொள்வார்களாம். அந்த பயணத்தின் போது நாம் அவரை நினைத்து அழுது கொண்டிருந்தால், அவர் பயணம் மிகச் சிரமமாகி விடுமாம். இறந்தவரை விட இறந்தவரைச் சேர்ந்த நெருங்கிய சொந்தத்துக்குத் தான் முழுமையான துக்கம், பிரிவாற்றாமை. எப்படி அழாமல் இருக்க முடியும். எப்படி வேதனைப்படாமல் இருக்க முடியும். இவ்வுலகில் இருந்து கொண்டு வேதனையை முழுமையாக அனுபவித்துக் கொண்டு, இறந்த அன்புக்குரியவரைப் பற்றி என்னவோ, ஏதோ என்று அவர்களை தேடிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் தெளிவுபடுத்துகிறார்களா? இன்னும் குழப்புகிறார்களா என்று புரியவில்லை. கண்டிப்பாக reviews தேவைப்படுகிறது. உள்ளதை உள்ளபடியே அலசி ஆராய்தல் அவசியமே. தெளிவு பெற different point of views are needed.
@prabhukumar-mf2df
@prabhukumar-mf2df Күн бұрын
@@muralidharan2727 ஆத்ம வணக்கம் 🙏 திரு நித்திலன் அவர்கள் மீது பேர் அன்பு கொண்டவன் நான். என்னை போல் பல பேர் உள்ளனர். அவருடைய ஆத்ம விசாரணை வேறு பாதையில் போக வேண்டாம் என்பதே என்னை போல் பல பேர் உடைய நோக்கம். அவர் மிக சிறந்த மனிதர்.
@muralidharan2727
@muralidharan2727 Күн бұрын
@@prabhukumar-mf2dfநன்றி 👍🙏🙏🙏
@manikandann8811
@manikandann8811 3 күн бұрын
அருமை. இறைவனின் கிருபை கண்டிப்பாக கிட்டும் யார் எல்லாம் பொது வேண்டுதல் வைப்பவர்கள்.
@perumalp2663
@perumalp2663 2 күн бұрын
இயற்கை எனு‌ம் ஆன்மிகம் தெளிவு வேண்டும். He is correct ( not red ஷர்ட்)
@lakshmisudhas4808
@lakshmisudhas4808 8 сағат бұрын
Please tell about இருள் பயிற்சி , so many channels telling brother
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 күн бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@thilagaraj8316
@thilagaraj8316 3 күн бұрын
வணக்கம் 🙏🏻
@shaginis9947
@shaginis9947 3 күн бұрын
All the best ji, how could you manage all these channels, great ji
@muthulekshmi3540
@muthulekshmi3540 2 күн бұрын
❤ hello nithilan very happy Pongal ❤❤
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 3 күн бұрын
ஞானம் மீதூற விழிப்பெனும் மழைபெய்யும் வரை சாயம் பூசிய நரிகள் நான் உயர்ந்தவன் என உச்சாணியில் இருக்கும். ஆனாலும் சிலநேரம் அறியாது ஓலமிடும் வேளையில் அதன் அஞ்ஞானம வெளிப்படும்😂 உங்கள் பணி அருமை. ஊளையிடும் ஜந்துக்களை உரித்துக்காட்டுங்கள்🎉🎉
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 3 күн бұрын
நல்ல பதில் தம்பி வாழ்க வளமுடன்
@sujathas6822
@sujathas6822 2 күн бұрын
வணக்கம் முருகா❤
@yaminih923
@yaminih923 22 сағат бұрын
Hi brother, can you explain about lucid dreaming and parallel universe? I have been getting to see unknown faces in my dreams. Please throw some light on this.
@madhanaharikrishnan4703
@madhanaharikrishnan4703 3 сағат бұрын
What he said is right
@Jenyfer_Jenyfer
@Jenyfer_Jenyfer 2 күн бұрын
Anthe kalathule Sila per suyanalam kalyanam.Garuda puraname unmai ille solurange. Ethu unmai? Munnor sabam nu onnu iruntha Anthe Guruji solurathu unmai tane?
@SakthivelS-wy2df
@SakthivelS-wy2df 2 күн бұрын
Sir வாஸ்து சாஸ்திரம் உண்மையா? பதிவிடவும்.
@sweethad753
@sweethad753 2 күн бұрын
What u will do if someone trolls u commenting on your video Pls create new creative content
@gokukn2336
@gokukn2336 Күн бұрын
Singles ah santhosha padutha avaru etho solraaru. Kalyanam aagatha Yekkam na enna nu theriyuma ya?. Vidu pa ithellam oru matteraa.
@raji6000
@raji6000 2 күн бұрын
👍❤️
@suresh5671
@suresh5671 2 күн бұрын
Maybe that's his views.... Focus more on what insights you are providing.... Don't dwell on what he says
@Veenforwin
@Veenforwin 2 күн бұрын
Bhagavan Shree Vasudeva Krishnan had 80 Sons, he being paramatma, Shree Ram had 2. Appo avaru Enna thaan solluraru
@Oneworldloveandpeace
@Oneworldloveandpeace 2 күн бұрын
Krishna had lakhs of sons check Bhagawatham
@Veenforwin
@Veenforwin 2 күн бұрын
@@Oneworldloveandpeace I'm just saying bro roughly
@Oneworldloveandpeace
@Oneworldloveandpeace 2 күн бұрын
@@Veenforwin 16108 wives For Krishna sons exceeding in Lakhs
@Veenforwin
@Veenforwin 2 күн бұрын
Why dont you call him in for the Podcast and debate him Nithila, since both of you have good knowledge in vedic science. Rather than just saying things one side, if you sit with him maybe we can have proper understanding. What do you say Nithila, I've been with you for years and i am on your side. I think its about you start a new era with your podcast. Don't think im saying you are debating him to reduce his worth but to understand what he knows and what might be right and wrong brother.
@sridharr3589
@sridharr3589 2 күн бұрын
நீயும் சரி அவரும் சரி நானும் சரி 😂 சரி சரி வேலய பாப்போம்.
@HappyBuffalo-vb4uy
@HappyBuffalo-vb4uy 3 күн бұрын
அது ஏன்ன குரல் செல்லுங்கா
@SMVARTS13
@SMVARTS13 2 күн бұрын
Ennith thuniga karumam thuninthapin Ennuvam enpathu ezhuku.
@rooster1692
@rooster1692 2 күн бұрын
அறிவியல் மட்டும்தான் உண்மை. இந்த சாமி பத்தி பேசுறவுனுங்க மட்டும் எப்பவுமே மாத்தி மாத்திதான் பேசுவானுங்க.... இதை முழுமையாக அறிவால் உணரும்பொது எல்லா சாமியும் செத்துப்போகும். மனிதம் பிறக்கும்.
@Raja_0211
@Raja_0211 2 күн бұрын
Correct Intha video la varum iruvar kooruvathum mooda nambikaiye
@gurumurthy7058
@gurumurthy7058 2 күн бұрын
அறிவியலும் மாற்றத்திற்கு உட்படும் மாறி மாறிக் கொண்டே இருக்கும் தியரிகள் மாறும் காலமே பதில் சொல்லும் அறிவியலும் மூடநம்பிக்கையே
@nashimanashima9376
@nashimanashima9376 2 күн бұрын
காரி துப்புற மாதிரி ஒரு பதிவு மனிதம் பிறக்கும் எங்கடா பிறக்குது உன்னைய மாதிரி ஆளுங்க பெரியார் போன்ற மூத்திர சட்டிகு முரசொலி பேப்பரையும் கருணாநிதிக்கு தயிர் வடையும் வைக்கிறது தான் உங்க பகுத்தறிவு வாய் கிழிய பேசுவாங்க
@perumalp2663
@perumalp2663 2 күн бұрын
ஆன்மிகத்தை தவிர வேறு ஒன்றும் பெரிதல்ல. ரொம்ப அறிவாளி மாதிரியே பேசுற தற்குறி கூட்டம்.(short vedioல வருபவருக்கு இன்னும் தெளிவு வேண்டும்)
@rooster1692
@rooster1692 2 күн бұрын
@@perumalp2663 ஆமாம்.. நானும் ஒரு காலத்தில் உங்களை போல எதை உண்மையாக உணரவில்லையோ. அதை உண்மை என்று முழுவதுமாக நம்பி வாழ்வை இழந்தவன்.. எப்போது உண்மையை முழுமையாக உணர்தேனோ அப்போது அப்போது வாழ்வு முழுமையாக மாறியது.. எல்லா வகையிலும் மிக மிக மிக மகிழ்வாக வாழ்கிறேன்.. வாழும்போது நல்லா நிலையில வாழ வைக்காத கடவுள்.. செத்த பின்னோ அல்லது வேறு பிறப்பு(மறுபிறப்பு முழு கட்டுக்கதை) கிடைத்த பின்னோ நன்றாக வாழ வைக்கும் என்பது சுய யோசிப்பு இல்லாத நீங்கள் நம்புலாம் தவறே இல்லை..
@funnyclipshort7305
@funnyclipshort7305 2 күн бұрын
Gilpans😂😂😂😂
@duraisubbi
@duraisubbi 2 күн бұрын
Neeye oru araikurai . Né yen mathavana parkura
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН