என்ன இருந்தாலும் இப்டி சொல்லிருக்க கூடாது 🤭🤭 | Tamil | Funny | SK VIEW

  Рет қаралды 27,733

SK View

SK View

Ай бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 216
@Shaz-Girl
@Shaz-Girl
கிருஷ்ணா உங்களோடு பயணித்த அனுசன் இன்று ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார். அதே போன்று கவிதாஸ் மற்றும் அக்கினி இருவரும் பெரிய இடத்துக்கு போவார்கள் ❤❤❤
@Vithursan-eb9no
@Vithursan-eb9no
யதுவிற்கு குழந்தை போல மனம் எங்களுடைய செல்ல பிள்ளை😊❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju
@
@johnvinsan7856
@johnvinsan7856
அப்ப ஒரு கிளிக்கூடு வாங்கி அதுக்குள்ள அக்னியை அடைத்து கூட்டிச்செல்லவும் 😂😂😂😂😂
@uthayansella1666
@uthayansella1666
மூன்று பேரும் அழகு தான் அதிலும் அக்கினி எண்டால் சொல்ல வேணுமா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@manodjivaradjane4264
@manodjivaradjane4264
கிருஷ்ணா நீங்கள் நடிகர் சந்தானம் போல் இருக்கிறீர்கள்❤
@manjupragasam5316
@manjupragasam5316
அடேய் தம்பி Krishna அந்த அம்மா பாவம் போதும் உன்நக்கல்( புங்குடுதீவு)❤❤❤
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224
வணக்கம் தம்பிகள்❤❤❤
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458
அக்கினி பாவம் ❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584
அழகு என்று சொன்னாலே மூன்று மகன்மாரும் பேரழகுதான்
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb
அழகாக இருப்பதும் ஆபத்துத்தான்
@Rupa-Lifestyle77
@Rupa-Lifestyle77
இன்று அவமானப் பட்டான் நம் சசிகுமார்😂😂😂😂😂
@KishorMathusha0630
@KishorMathusha0630
ஒரு அழகான boy யது கவனமாக இருங்கள்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg
Super Anna nalla oru vidijova irukku anna 3ndu perum santhosama sirichi kondu vidijo seijuratha paarkka rompa santhosama irukku anna valththukkal anna God bless you anna
@vasanthisritharan7127
@vasanthisritharan7127
கிருஸ்னா கிருஸ்னா மாதிரி இருப்பது தான் மிக அழகு❤❤❤❤ நீங்கள். மூன்று பேரும் ❤❤தொழிற்சாலை திறக்க முயற்சி எடுங்க அது உங்களுக்கு எப்போதும் உயர்வும் நிரந்தரம்❤❤❤❤❤❤
@suthesuthe6400
@suthesuthe6400
நன்றி கிருஷ்ணாத் தம்பி நீங்க இப்படி ஒரு முடிவு எடுத்ததுக்கு ஏன் எண்டா நானும் எத்தனவாட்டி உங்கள அழைச்சிருக்கன் ஆனா நீங்கதான் கடும் விசி சீக்கிரம் அப்டேற் ஒண்டு தாங்க இப்ப இதுல விளங்குது எவ்வளவு போன் கோல் அதுல நானும் ஒரு அதிஷ்ட்ட சாலி இல்ல போல எனவே உங்கட வீடியோ எல்லாம் பார்க்குற பாக்கியம் கிடைக்குது ஐயோ சசிக்குமார் நடிகர் பாவம் நல்ல காமெடி கலந்த வீடியோ சூப்பர் தம்பிமார்களே வாழ்க நலமுடன்👌👌👌👌👌👌
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv
வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் யது மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉🎉🎉❤❤❤
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i
கல்லோ இல்லை ஹஹலோ
@hygftgggyuu6549
@hygftgggyuu6549
சிரிக்க முடியவில்லை😅😅😅😅😅😅 மகிழ்ச்சி😅😅😅😅😅😅❤❤❤❤❤❤
@user-so2kk4zb1r
@user-so2kk4zb1r
கிருஸ்ணா அப்பாவுக்கு எப்படி இருக்கு ஆண்வர் துணையிருப்பார்
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН