No video

என்னோட மாச சம்பளம் 650 ரூபாய்! டீச்சரின் அவல நிலையை கேட்டு கலங்கிய TR!

  Рет қаралды 266,321

Tamil Arangam

Tamil Arangam

Күн бұрын

பணம் இல்லைன்னா எல்லோரும் பொணம்! எல்லோரையும் கண்கலங்க வைத்த ஆசிரியை!
#Teacher #Student #Speech #Youth #Boy #Student #Teacher #TamilArangam #TR #Speech #Motivation #Pattimandram #TRajendar #Debate #Girl #Baby #CuteSpeech #Marriage #Fun #Wife #Parithabangal

Пікірлер: 67
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 25 күн бұрын
இந்த அம்மா பேசுவது மனதை ரணமாக்குகிறது....கண்கலங்குகிறது
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 25 күн бұрын
ஏழைகழை மதியுங்கள் பணம் இல்லாதவர்களுக்கு உதவுங்கள்...இல்லாதவர்கள் பணம் கேட்டால் கொடுத்து உதவுங்கள் என்ற பேச்சு கண்களில் ரத்த கண்ணீர் வருகிறது...அந்த அம்மா மனதில் ஆயிரம் வேதனை பதிகிறது
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 5 күн бұрын
உண்மைதான்
@gajandrannaid8634
@gajandrannaid8634 Ай бұрын
இந்தம்மா அந்த வேலையைவிட்டு செய்யாமல் பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்லியிருக்கலாம்
@sivakumar-fc5uh
@sivakumar-fc5uh Ай бұрын
அம்மா நீங்கள் வாழ்க ❤❤❤
@kirubawathi.k8556
@kirubawathi.k8556 Ай бұрын
அம்மா என் நெஞ்சம் வழிக்குது அம்மா அழாதிங்கள் கடவுள் இருக்கிறார்
@hijirabalakumar837
@hijirabalakumar837 Ай бұрын
தனியார் பள்ளி தாளாளர்கள் எத்தனையோ பேர் ஆசிரியர்கள் உழைப்பை உறிஞ்சி விட்டு அவமானப் படுத்தி பள்ளியை விட்டு வெளியே அனுப்புகின்றனர்.இந்த அவலம் மாற வேண்டும்.
@selvaraju9377
@selvaraju9377 Ай бұрын
0:50 1:00 1:04 1:07 1:38 1:41 😅 2:36 😅 4:07 4:52
@selvaraju9377
@selvaraju9377 Ай бұрын
7:49
@selvaraju9377
@selvaraju9377 Ай бұрын
😊😊😊😊😊
@roselinp04
@roselinp04 Ай бұрын
இது அரசு பள்ளியில் பணிபுரியும் பணியாளர்கள் நிலை
@abesharanis
@abesharanis 7 күн бұрын
100persent unmai 😢😢😢
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f Ай бұрын
இந்த நிகழ்வு பார்க்கும் ஆசிரியர்கள், அதிகாரிகள் தன்னுடைய பணியை சிறப்பாக செய்வீர்கள் என நம்புகிறேன்.
@Pazhashi433P
@Pazhashi433P 29 күн бұрын
😂😂😂😂😂😂❤❤❤😂😂😂❤
@AnanthiAnanthi-lv5dg
@AnanthiAnanthi-lv5dg 8 күн бұрын
​ 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00
@smartashok7278
@smartashok7278 Күн бұрын
In nò99999999999999999ooo9ò9o9ò97ñ a 77 percent 777 percent 7 3:34 ​@@Pazhashi433P
@vetriganesh3569
@vetriganesh3569 26 күн бұрын
நான் படுச்சா ஸ்கூல் டீச்சர் உண்மைதான் அவங்க சொல்வதெல்லாம் உண்மை தையல் ஆசிரியர் avanga neme bakkiyam
@GF-A-s4p
@GF-A-s4p 25 күн бұрын
இப்போ எப்படி இருக்காங்க
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt 19 күн бұрын
உடன் பிறப்பே தாங்க முடியல துடிக்குது உள்ளம் 😭😭😭❤️🦄🦄🦄
@margaretammal5690
@margaretammal5690 4 күн бұрын
அரசு செய்யும் அவலநிலை படிப்பு பார்த்து பணத்தை (scale of pay) கொடுப்பதில் ஏற்ற இறக்கத்தை மாற்றுவது சிறப்பு..
@SankarvijaySankarvijay-hh5sh
@SankarvijaySankarvijay-hh5sh 25 күн бұрын
அம்மா நீ எங்க மா இருக்க நா வேனா பாத்து கிட்டா
@vetriganesh3569
@vetriganesh3569 26 күн бұрын
Bakkiyam teacher ❤❤❤
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 Ай бұрын
அந்த அம்மாவுடைய மண வலி. அதுதான் இந்ந கதறல்.
@arumugamarumugam8287
@arumugamarumugam8287 Ай бұрын
எத்தனை பார்த்தாலும் மனம் வேண்டும்.
@blessonjacob7985
@blessonjacob7985 Ай бұрын
Amma. Jesus loves you
@rathaKumar-m7y
@rathaKumar-m7y Ай бұрын
அம்மா நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் உங்களுக்கு சப்போர்ட் அதிகமா இருக்கு😢🎉
@முனிஸ்வரன்முனிஸ்வரன்-ய6ல
@முனிஸ்வரன்முனிஸ்வரன்-ய6ல 19 күн бұрын
நன்றி
@user-ic3qm4vd8x
@user-ic3qm4vd8x 11 күн бұрын
Nandri very meaningful this Araty 😊arangam😢 God our leader🎉
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh Ай бұрын
தாயில் சிறந்தொரு கோவிலுமில்லை. தாய் சொல்லை தட்டாதே. தாய்க்கு என் வாழ்த்து....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SelvaRaj-fl5wj
@SelvaRaj-fl5wj 8 күн бұрын
Amma neeinga nalairuppinga ma neeinga panathula yelaiya earuinthalum pasathula panakkari ma❤❤
@gobinathans1012
@gobinathans1012 Ай бұрын
கடவுள் இல்லை என்பது உண்மை தான் என்பதற்கு இந்த கதறல் சாட்சி.. எண்ணம் தான் கோயில்.. நம்பிக்கை தான் பிரார்த்தனை.. அன்பு உண்மை உழைப்பு உயர்வு நட்பு உறவு உதவி இதுபோன்றது தான் கடவுள் என்பதும்.. ஆக வாழ்வே மாயம்... வாழ்வது மட்டுமே நிஜம்..
@Brvlog494
@Brvlog494 Ай бұрын
👍👌 unmmai
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 12 күн бұрын
தன்னையும் அறியாமல் அழுதேன்
@KarthekaG
@KarthekaG 20 күн бұрын
ஐயா இந்த அம்மாவை நேரில் பார்க்க உதவுங்கள் எந்த ஊர் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் கொஞ்சமா அவரை கண்டறிந்தால் எனக்கு தெரிவிக்கவும் அந்த அம்மாவை நான் பார்க்கணும் போல் இருக்கிறது யாரேனும் தெரிந்தவர்கள் எனக்கு முகவரியை தெரிவியுங்கள் 🙏🙏🙏🙏🙏
@user-fv6pg3td6o
@user-fv6pg3td6o 14 күн бұрын
அம்மா உன் கண்ணிரைஆண்டவன்துடைப்பான்
@hijirabalakumar837
@hijirabalakumar837 Ай бұрын
தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் தன் பணியை சிறப்பாக செய்யாமல் இருக்க முடியாது. ஐந்தாண்டு காலம் பணிபுரிந்தாலே எப்படி குறை சொல்லி பணி காலத்தைக் குறைப்பது எப்படி பணி விலக்க கடிதம் பெறுவது என்று துடிக்கின்றனர்.எல்லா ஆசிரியர்களையும் தன் பணியை செய்யவில்லை என்று குறை சொல்ல வேண்டாம்.இரவு பகல் தூக்கம் இல்லாமல் சரியான உணவு சமைத்து சாப்பிட நேரம் இல்லாமல் தன் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாமல் பேப்பர் திருத்தி வாழ்க்கையைக் கழித்த ஆசிரியர்களைக் கேளுங்கள் வலி என்ன வென்று... இல்லையென்றால் என்னைக் கேளுங்கள்.அனைத்து ஆசிரியர்களும் பணியை த் திறம்படச் செய்யவில்லை என்று சொல்லி முடிக்காமல் ஒரு சிலர் என்று சொல்லுங்கள்.
@arunelakkiya1400
@arunelakkiya1400 17 күн бұрын
Same situation teacher my life also my life pidichu 11 yrs private school la....tet pass pani 11 yr appointment exam epo write pani athulaum oru vailum perkkala valavaya pidikala yatho marriage agidsu child aga valzha vedia erukum.. private school naraga vedhaani
@RajanPsrajan-nn8fv
@RajanPsrajan-nn8fv Ай бұрын
இந்த நாட்டில் ஊடகங்கள் செத்து விட்டது அரசியல்வாதிக்கும் நடிகர்களுக்கு மட்டும் தான் ஊடகங்கள்
@manoannur1087
@manoannur1087 Ай бұрын
தனியார் பள்ளிகள் அப்படித்தான் இருக்கும்
@roselinp04
@roselinp04 Ай бұрын
சத்துணவு தனியார் பள்ளியில் ‌கிடையாது அரசு பள்ளியில் தான் உண்டு தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், ஆயாக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் கவனித்துவருகிறோம்
@sivassiva7815
@sivassiva7815 20 күн бұрын
அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளியில் சத்துணவு உண்டு
@roselinp04
@roselinp04 18 күн бұрын
@@sivassiva7815 மேனேஜ்மென்ட் ஸ்கூல் it is also a government school
@sasisasikumar3486
@sasisasikumar3486 3 күн бұрын
அம்மா நீ கலங்காதே உனக்கு இன்னொரு மகன் இருக்கேன்
@jezzant23
@jezzant23 Ай бұрын
என்னோட மாச சம்பளம் 650 ரூபாய், 7.76 United States Dollar தமிழராய் ஒன்று படுவோம் 7% தெலுங்கரிடம் இருந்து விடுதலை பெறுவோம் எங்கள் வரலாறு உங்களுக்கு கதை, உங்கள் கதை எங்கள் வரலாறா?
@manoharymano1023
@manoharymano1023 Ай бұрын
Sister Jesus loves you
@jeyaseelan2214
@jeyaseelan2214 Ай бұрын
நல்லா உழைப்பவர்களுக்கு நியாயம் இல்லை
@Dhanalakshi-vc8ef
@Dhanalakshi-vc8ef Ай бұрын
Andha. Amma. Sonadhu. Neegham.
@abesharanis
@abesharanis 7 күн бұрын
Enakku manasa sareyella 😢😢😢😢😢
@anbusanthi-dd6pn
@anbusanthi-dd6pn 22 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivarajSivaraj-rp8bm
@SivarajSivaraj-rp8bm 22 күн бұрын
Samiamma
@sathyasath3420
@sathyasath3420 Ай бұрын
அம்மா
@BabyRadhakrishnan-xl3yn
@BabyRadhakrishnan-xl3yn 22 күн бұрын
God bless yow
@RevathiRaja-sy2tr
@RevathiRaja-sy2tr 20 күн бұрын
Amma,🙏🙏🙏🙏
@gjeevithmaster898
@gjeevithmaster898 Ай бұрын
100nal....sathi...viruthunakar...theriyathu...Annan...cap...ten...therium.....sekgutdi..veelai..pathen.........sellum..vazi....mathre..
@user-zl6vc3gv3b
@user-zl6vc3gv3b Ай бұрын
Inda..arasu..palaiye..povadaga
@anbuarun1983
@anbuarun1983 29 күн бұрын
இதுதான் பல ஆசிரியர்கள் நிலைமை
@KarthekaG
@KarthekaG 20 күн бұрын
அம்மா ❤❤❤❤😭😭😭😭😭😭😭 அழாதீங்க அம்மா உங்களுக்கு தமிழ்நாட்டில் எத்தனையோ பிள்ளைகள் இருக்கு நானும் ஒரு பிள்ளை❤❤❤
@manoannur1087
@manoannur1087 Ай бұрын
எவனும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை உழைச்சுப் பிழைக்கலாம்.போம்மா
@christaldhanam8491
@christaldhanam8491 29 күн бұрын
Yen ippadi orutharukkum kashtam varakoodu
@gjeevithmaster898
@gjeevithmaster898 Ай бұрын
Rayapuram.....elait....elait......potht....thaniyar..mayam........sugatharam..........Thai..tha than...thanthai....asiyer..yaru..gutkmatten...vathu....pailer...vootpare as r..thesam.....sunyakgaran.....esu........giruththaver....sunyakgaren....sunyakgaren........................esu..suyakgaren....gutikkametten...yenpai.......guti......themmakgu...esu..thash.................essuthash......capten...gappathuvar...sathitadgame...come..
@user-uq5ou6cj9z
@user-uq5ou6cj9z Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@meganathng7600
@meganathng7600 Ай бұрын
Anybody who can highlight teachers phone number so that we can help financial y
@NarmadhaNarmadha-z9v
@NarmadhaNarmadha-z9v 7 күн бұрын
Hi sir and mam naa unga channel la advertisement pannanum how to contact you
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Super Singer Junior - One of the cutest trio
18:01
Vijay Television
Рет қаралды 29 МЛН