கவலை பட வேண்டாம் அண்ணா அன்னி உங்களுக்கு ரொம்ப சிக்கிரத்தில கடவுள் சொந்த வீடு கொடுப்பாரு .குடிசையில இருந்தாலும் நிம்மதியா சந்தோஷமா வாழனும் மாளிகை வீட்டில இருக்காங்க எல்லாரும் சந்தோஷமா வாழ்றாங்கனு அர்த்தம் இல்லை . நீங்க படும் கஷ்டங்களுக்கு கடவுள் வெகு சிக்கிரமா உங்க உழைப்புக்கு ஏற்ற சொந்த வீடு கொடுக்க இறைவனுக்கிட்ட பிரார்த்திக்கிறேன் அண்ணா❤❤❤❤❤😊😊😊😊😊
@thamilkani76539 күн бұрын
Electric line touch agama safeah kattunga. Aluminium patharam use pannathinga.
Naanum Thaan 🏡🏠🏘️ Vedu Maarittggala Anand,Jillu vaazthukkal congratulations 🎉👏🏻 Happyaa Erukkauom God bless both of you Karththar kaappar 🙏🏻🙇🏻🙇🏻♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻♀️🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@anjalianju945510 күн бұрын
bro s super.... u told super god s thr one day he wl do to u good oly bro
@sivasuriyaparamasivam537510 күн бұрын
Unga thatha pattiyum Unga Amma and sister um onna ethe veetle erukalame ❤veedu romba perisa thane eruku brother ❤❤❤ unga amma sister and Unga wife nalla parthugonga brother ❤
@vanajapattani366910 күн бұрын
எனக்கு ஓலை வீடு ரொம்ப பிடிக்கும் ஆனால் என் தம்பி காங்ரீட் வீடு கட்டி தந்துட்டான் அப்பகூட உங்கள் வீடு மாதிரி மொட்டை மாடில ஓலை வீடு கட்டி கேட்டேன் என்னோட உடல் நிலை காரணமாக மாடி படி ஏரி இரங்க முடியாதுன்னு கட்டியேதர மாட்டேன்னுடான் உங்க ஓலை வீட்டை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு ஆசையா பொறாமையாவும் இருக்கு அந்த ஓலை வீட்டுக்காக தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் இப்பதான் ஒரு 4.5.நாளாதான் பாக்குறேன் நாங்கள் ஓலை வீட்டில் இருந்திருக்கிரோம் மலை காலங்களில் கூரையின் மேல் விழும் அந்த மழை நீர் சத்தம் கேட்க எவ்வளவு அழகாக இருக்கும் மேலும் உங்கள் வீடியோ சூப்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@tamilgardenofficial9 күн бұрын
Hi
@presdj4648Күн бұрын
Apdi veedu antha kalathuku ok ma. But ippo iruka nilamaiku. Safety illa. Yarum easy veetukulla varalam. Athan
@vanajapattani3669Күн бұрын
@@presdj4648 நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் எனக்கு அந்த ஓலை வீட்டின் மேல் ஆசை அதான் சொன்னேன்
@harlibroscreation460110 күн бұрын
நீங்க ரெண்டு பேரும் இதுபோல எப்பொழுதும் சந்தோசமா இருக்கணும் உங்க ஷார்ட்ஸ் வீடியோ ரீசண்டா தான் நான் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு🎉
@user-te9ri3rb2u5 күн бұрын
Atuthavunga kekkura kelvikku pathil sollathinga bro solla arampicha nippatta mutiyathu be happy bro neenga irukka veetu super bro😊😊😊😊
@Jesa5859 күн бұрын
Congratulations 👏👏 pesuravunga pesa thaann seivanga but athellame negatives ellam motivation ah yeduthukanum home tour vedio podunga ❤❤😊
@NishaVijay-rp8xs10 күн бұрын
Anna don't worry one day you will buy your own house god will bless you
@arunjai152710 күн бұрын
Don't worry be happy brother and sister
@arunjai152710 күн бұрын
God bless you 🙏
@sarapriya399210 күн бұрын
Super anna unga videos Elam super ,,sekrama nega new veedu katuviga ,anniyum super Nala pathukonga
@usharanijs5 күн бұрын
வாழ்க வளமுடன்... நினைத்ததெல்லாம் நடக்கட்டும்... take care Jillu...
வணக்கம். நான் ஈழத்தில் இருந்து. உங்கள் பதிவுகள் எல்லாம் எனக்கு சந்தோஷத்தை தரும் ஏனெனில் உங்கள் ஜோடி நன்றாகவே உள்ளது. உங்கள் ஓலை குடிசையும் எனக்கு மிகவும் சந்தோஷம் தருகிறது. உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க இறைவணை பிரார்த்திக்கிறேன்.
Don't worry One Day Will buy your Own House 🏡🏡🏡 God bless you 🙏🏻🙇🏻🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻
@rosetrendingdesing5 күн бұрын
Nice family
@AbdulhakeemSajidha10 күн бұрын
Amma enga ponanga
@user-qx3rd3ru9r6 күн бұрын
சந்தோஷம்❤❤❤👍
@rajD-np7jq10 күн бұрын
Anna ❤ super
@LithikaFh9 күн бұрын
❤ super
@user-ur5dk9ij8w2 күн бұрын
Cangarlations god blesse u 😘😘😘
@RukkuThiyagu9 күн бұрын
சூப்பர் பா உங்க வீடியோ non ஸ்டாப் pakkara நல்லா இருக்கு paa..... Life layum நல்லா இருங்க... ஓகே வா..... ப்ரோ and சிஸ்டர்
@brabur42072 күн бұрын
Super bro sister
@sathyabhuvaneswar833410 күн бұрын
நீங்க புதுவீடு வாங்கியதற்க்கு சந்தோஷம் அண்ணா,அண்ணி ஆனா அந்த வீடு ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா,அண்ணி....🎉🎊💐😊🌺🙏
@anandjillu466710 күн бұрын
அக்கா அது அம்மா வீடு...☺️
@sathyabhuvaneswar833410 күн бұрын
@@anandjillu4667ஓ சரிங்க அண்ணா நீங்களும் சீக்கரமே இதே மாரி வீடுகட்ட வாழ்த்துக்கள் அண்ணி,அண்ணா....🌺🙏💐🎉🥰🎊
@anandjillu466710 күн бұрын
@@sathyabhuvaneswar8334 ☺️☺️
@JaiJaiKumar-fe7fp10 күн бұрын
நல்ல வீடு மாடிமேலையே சீக்கிரம் கட்டுங்கள் சகோ🎉🎉🎉🎉🎉🎉🎉
@gokulhenry12310 күн бұрын
@@anandjillu4667அனந்த அண்ணா வீடு கட்டி நல்ல இருக்கணும்🎉❤
@pavithra15958 күн бұрын
Anna etha mari oiru Home la life partner kutta life long irrukkanum anna ugkkala marri happy irrukkalam ❤❤
@JanakiSrinivasan-ng2nh10 күн бұрын
Cute couple speech super thambi ❤ neenga enda ooru sollunga
@rameshritesh76892 күн бұрын
Ohh God bad comments negative comments ellatthaiyum thuuki podungana namakkaga valgerom wife child kaga don't worry unga video oru film partha mathiri iruku happy a irunga best wishes new subscriber Ramesh ritesh Thanjavur 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@mohanRaj-fv6xw7 күн бұрын
Anna nan innaikku ungala maathiriyae oruthavangala madurai railway station la paathaen
ninga sonna pathila na sonna athu amma vidunnu oruthar enna thittitanga
@Saivendhan2287 күн бұрын
Don't feel akka anna❤
@user-cv6wg8fg1e10 күн бұрын
Hai how are you sister
@SrinivasanSrini-cx9ff9 күн бұрын
Konjam polite ah. Down to earth ah... explain panlamey.... Podu va avan Ivan my pasum bothu. Subscribe um. Respect edirpa panga...
@sujees12739 күн бұрын
Jesus Bless you very soon... don't worry ma
@p.magiprasanth88919 күн бұрын
Enaku oru doubt bro amma veedu nu eppadi soldringa neenga kattina veedu athumattum illamal amma veedave irunthalum athu ungalukku thane sontham appram yen amma veedu nu pirichi soldringa
@geethagrace1819 күн бұрын
கர்த்தரை மகிமை படுத்துங்கள் அவர் உங்களை மகிமைபடுத்துவார்உங்க அம்மா பாத்திரத்தை மூட்டை கட்டி வைத்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது பெற்ற பிள்ளைக்கேவா
@sujees12739 күн бұрын
Ssss
@hepzibavijay97718 күн бұрын
Amen.. Believe in Christ.. 🎉🎉🎉god bless you❤
@josephinemartha1710 күн бұрын
Bro, you have to buy new home. 👍
@AbdulhakeemSajidha10 күн бұрын
Aaliya pappa enga
@ambikam-cn7rr9 күн бұрын
Na unga subgraiber than enakku oru saree venum anni anna pls reply pannunga❤❤❤
@logeshwarilogeshwari91409 күн бұрын
Vilakkam kukka venam sollavanga sollattum wife nalla parunga masama erukkanga nalla car pannunga madipadi eeri eranga kudadhu so don't worry enjoy your life l
@ravipiya20107 күн бұрын
தம்பி எங்க வீடு ஒலை தான் இப்போ காற்று அடிப்பதால் ஒலை இப்படி தான் இருக்கும் நாங்களும் கஷ்ட படுரோம்
@jothicreation68459 күн бұрын
Kulathai poraku podhum neega puthu veetu vankuvigaa anna santhosama irupiga anna
@Jagasree4 күн бұрын
Amma veduku nenga than loan katturenganna athu ungaluku than bro dont wry..