😲 என்னடா நடக்குது இங்க 🙄 அம்பானி வீட்டு கல்யாணம் கொடுமைகள் 😳 Shafi Zone

  Рет қаралды 171,144

Shafi Zone

Shafi Zone

Күн бұрын

#anantambani #anantambanimarriage #shafizone
Subscribe to my New Vlog Channel 👇
www.youtube.co...
*********************************************************
For Advertisement Contact :
Email : Shafizoneofficial@gmail.com
Whatsapp Number : 7305805205
*********************************************************
Click the below Membership Link to Join :
/ @shafizone
*********************************************************
My official Social Media Accounts:
Instagram : / vjshafi
Facebook : / shafizone
*********************************************************
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
*********************************************************
Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
Thank you & Keep Supporting me
Ippadikku,
VJ Shafi
*********************************************************
© 2020 Shafi Zone

Пікірлер: 313
@AjeesAjees426
@AjeesAjees426 2 ай бұрын
அவங்களுக்கு காச வெச்சிட்டு என்ன பன்றதுன்னு தெரில, நமக்கு காசுக்கு என்ன பன்றதுன்னு தெரியல 🫣
@jeyanthisamy5835
@jeyanthisamy5835 2 ай бұрын
It's true
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 ай бұрын
ஆக ஆக என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றுகிறோம் .
@Devi-tq5se
@Devi-tq5se 2 ай бұрын
😂😂😂😂
@SreeAmudhanMetals
@SreeAmudhanMetals 2 ай бұрын
😂😂
@kannans6529
@kannans6529 2 ай бұрын
100% true
@santhoshkumars885
@santhoshkumars885 2 ай бұрын
இங்க இரவு பகல் உழைத்து ஒன்றுமே மிஞ்சுவது இல்லை. யாருக்கு எல்லாம் இதை பார்த்த மனசு வலியாக இருக்கிறது.
@jaga4134
@jaga4134 2 ай бұрын
sathiyamaga
@DawnbyLordJESUS
@DawnbyLordJESUS 2 ай бұрын
Innaikku early morning enga veettu whatsapp status ae neenga sonnadhu dhan bro.
@KJMixedvideos
@KJMixedvideos 2 ай бұрын
Yes bro
@velavanartsdrawings6367
@velavanartsdrawings6367 2 ай бұрын
😂
@maragathamRamesh
@maragathamRamesh 2 ай бұрын
நடிகர் ரஜினிகாந்த் ஆடியது ரொம்ப... ஓவர்
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 ай бұрын
ஜோதிகா ஏன் அம்பானிவீட்டு கலியாணத்தில் 5000 கோடிக்கு மருத்துவமனைகளை திருத்தி இருக்கலாம் என்றுபேச இல்லை 😡😡😡
@arrshath
@arrshath 2 ай бұрын
ஏனென்றால் திருபாய் அம்பானி பெருல மும்பைல மருத்துவமனை இருக்கு! இருந்தும் அம்பானி மகள் அமெரிக்காவில் பிரசவம் பார்க்க சென்றார்கள்.. அந்த அளவுக்கு தரம்மா இருக்கு நம்ம நாட்டு மருத்துவமனைகள்
@chellamkuppusami5433
@chellamkuppusami5433 2 ай бұрын
Super question
@vinayagamsubramani6274
@vinayagamsubramani6274 2 ай бұрын
Panapaitheyam athu
@vtcbe1065
@vtcbe1065 2 ай бұрын
வாயில குத்துவான் அது தான் சொல்லலா 😂
@k2k2020k
@k2k2020k 2 ай бұрын
Avanga social service already senjutha irukanga
@Relaxbro_360_
@Relaxbro_360_ 2 ай бұрын
யாருக்கெல்லாம் இத கேட்டு நெஞ்சு வலி வந்தது 👋🏻😂😂😂
@BahathBahath-pu2hx
@BahathBahath-pu2hx 2 ай бұрын
Me to😂
@DharaniTharan-l6h
@DharaniTharan-l6h 2 ай бұрын
அண்ணா நம்மகிட்ட ரீசார்ஜ் காச பூரா ஏத்திட்டு அவங்க ஜாலியா அதுல என்ஜாய் பண்றாங்க என்ன பண்றது 😂
@jaga4134
@jaga4134 2 ай бұрын
kalyanam aga poravanga ivlo vaitheruchal kotikuranga
@Aswin778
@Aswin778 2 ай бұрын
அம்பானி வீட்டு செருப்பு நமக்கு கிடைத்தாலே வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் 😅😅
@arunkumararunkumar9140
@arunkumararunkumar9140 2 ай бұрын
😂😂😂😂😂
@suganthiramanathan1236
@suganthiramanathan1236 2 ай бұрын
😂😂😂
@KJMixedvideos
@KJMixedvideos 2 ай бұрын
😂😂😂
@keerthiranjith8091
@keerthiranjith8091 2 ай бұрын
😂😂😂😂😂😂
@beawarehelp6029
@beawarehelp6029 2 ай бұрын
Andha kalyanathula seruppu lam thiruda mudiyadhu.... Yaraiyum street kullaye vida matangalaam
@dharanidailysamayal4760
@dharanidailysamayal4760 2 ай бұрын
என்னென்னமோ நண்பா 😊 எனக்கு ஒரு 10 லட்சம் இருந்தா கடனே இருந்துவிடும் நிம்மதியான வாழ்க்கை வாழ்வேன். அம்பானி என்னை கல்யாணத்துக்கு கூப்பிட்டு இருந்தா என் கடமையை தீர்ந்து போயிருக்கும்😊😊😊😊
@TaamenDL4EvR
@TaamenDL4EvR 2 ай бұрын
இதற்கு பதிலாக கஷ்ட படுகின்றன 100 குடும்பங்களுக்கு சாப்பாடு போட்டா கோடி புண்ணியம்... kaasu thalaiku mela iruntha manithan ipdithan.. Ange pasi, soru illathe pale makkal irukange.. TATA family❤ is more precious and greatest than those people 😊🎉
@prabhutailor3030
@prabhutailor3030 2 ай бұрын
இப்பதான் எனக்கு படையப்பா பாடல் வரி ஞாபகம் வருகிறது வெறும் கம்மகளி திண்வனும் மண்ணுக்குள்ள அட தங்பஷ்பம் திண்வனும் மண்ணுக்குள்ள
@zamamazeez7537
@zamamazeez7537 2 ай бұрын
அதனால தான் ரஜினி ஆடுறாரோ
@BahathBahath-pu2hx
@BahathBahath-pu2hx 2 ай бұрын
​@@zamamazeez7537😂
@sureshsakthivel9039
@sureshsakthivel9039 2 ай бұрын
Adha nenachu tha Rajini adiruparu bro 😂
@arunkumarArun-h1p
@arunkumarArun-h1p 2 ай бұрын
அம்பானி கும்பானி முடியல கொய்யால 💯🤣🤣🤣🤣🤣🤣
@nasimasnowlin27
@nasimasnowlin27 2 ай бұрын
அம்பானி ஃபேமிலி ஏ இதைவிட பங்கம்மா யாரும் கலாய்க்க முடியாது சூப்பர் தல😂
@kathiravannneethimanic4860
@kathiravannneethimanic4860 2 ай бұрын
அந்த 1.5 கோடி வாட்ச் எனக்கு கொடுத்தா என் Life settled தலைவரே...... 😂😂😂
@vijayk6609
@vijayk6609 2 ай бұрын
அவங்க வீட்டு செருப்புக்கே பல IAS IPS kaval kaapaanga😂😂😂 இதுதான் இந்திய நிலமை😢😢😢
@manibanumanibanu6083
@manibanumanibanu6083 2 ай бұрын
அண்ணா உங்க ரிவ்யூ பாக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா🥰
@nishamurugesan0714
@nishamurugesan0714 2 ай бұрын
எனக்கும் தான் 😂😂😂
@RPTenkasiThentral
@RPTenkasiThentral 2 ай бұрын
Bro ஒரு வகையில் ஆர்ப்பாட்டம்மா இருந்தாலும்,..உண்மையா சொல்லனுன middle class family la உள்ளவர்கள் கூட அவங்களால ஆன அளவுக்கு நல்லா செய்யணும்னு நினைப்பாங்க.. அவர் ஒரு பெரிய கோடீஸ்வரன் நால நம்மளுக்கு அப்படி தெரியுது.. என்னவோ லைஃபை நல்லா ரன் பண்ணா ok dhan
@Dheshva1405
@Dheshva1405 2 ай бұрын
செல்லம்மா சீரியல் மேகா பணம் இல்லாமல் ஓலை வீட்டில்அடுப்பில் சமையல் செய்கிறார் ஆனால் காரிலும் வருகிறார் இது எப்படி
@IndhuIndhu-f9k
@IndhuIndhu-f9k 2 ай бұрын
😅
@-Liyash-
@-Liyash- 2 ай бұрын
அம்பானி பையன் கல்யாணத்துக்கு முதுகுல எழுதுனாங்கன்னா... அவரோட பேரன் கல்யாணத்தை கொஞ்சம் நினைச்சு பாருங்க 😂😂😂
@subramaniyamdharshan6319
@subramaniyamdharshan6319 2 ай бұрын
இந்த செலவு சரி செய்ய ஜியோ பிரைஸ் கூட்டிட்டா அம்பானி இனி என்ன நடக்க போகுதோ 😮😢
@manibanumanibanu6083
@manibanumanibanu6083 2 ай бұрын
அண்ணா ரொம்ப ரிலாக்ஸா இருக்கு அண்ணா நீங்க பேசுறது கேட்கும் போது
@umarani8692
@umarani8692 2 ай бұрын
ஐய்யாயிரம் கோடி அப்பு ஐயாயிரம் கோடி😂😅
@RanjaniManish
@RanjaniManish 2 ай бұрын
Content இல்லாம காஞ்சிப்போய் கெடக்குறதுக்கு.. 😂😂😂
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 2 ай бұрын
Shafi unga reaction super👏👌
@umarani8692
@umarani8692 2 ай бұрын
ஒரு பங்களாவை கையில் கட்டி அனுப்புரிங்களா😢😭
@Dheshva1405
@Dheshva1405 2 ай бұрын
செல்லம்மா சீரியலில் மேகா பணம் இல்லாமல் எப்படி காரில் ரவுடிகளுக்கு எப்படி பணம் கொடுக்கிறார்காரில் வருகிறார்பணம் இல்லாமல் இது எப்படி சாத்தியம்இதைப் பற்றி பேசுங்கள்
@Vsk927
@Vsk927 2 ай бұрын
யாருடா அந்த நடுத்தர குடும்பம் 😂😂😂😂
@nishamurugesan0714
@nishamurugesan0714 2 ай бұрын
அம்பானி tha
@user-dj.dinesh
@user-dj.dinesh 2 ай бұрын
எங்க நம்ம அண்ணா இத பத்தி பேசலையேனு நெனச்சேன் பேசிட்டிங்க 🤣🤣🤣
@nishamurugesan0714
@nishamurugesan0714 2 ай бұрын
எனக்கும் அப்படி தான் தோணிச்சி 😂😂😂
@punithaap4189
@punithaap4189 2 ай бұрын
அதிதி பாட்டு பயங்கரம் bro😂😂😂😂😂
@nishamurugesan0714
@nishamurugesan0714 2 ай бұрын
வேற லெவல் la அற்புதமா இருந்துச்சி
@astergarden968
@astergarden968 2 ай бұрын
அம்பானி வீட்டு கல்யாணத்தால் நாடு வல்லரசு ஆக மாறி விட்டது
@jaishreeram8832
@jaishreeram8832 2 ай бұрын
Hahaha
@Tamil_lyrics_vdo
@Tamil_lyrics_vdo 2 ай бұрын
Epdi 😮
@nishamurugesan0714
@nishamurugesan0714 2 ай бұрын
உண்மைதான் 😂😂😂😂
@maajinbuu9762
@maajinbuu9762 2 ай бұрын
சன் குழுமம், அம்பானி குழுமம் எல்லாம் இருக்கற வரைக்கும் நாடு வெளங்காது. எல்லாம் நம்ம காசு.
@vasanthi1274
@vasanthi1274 2 ай бұрын
கண்டட் இல்லை என்று வருத்தம் வேண்டாம்... செல்லம்மா உருவம் மாறும் காட்சி‌... லாஜிக் இல்லை முத்தழகு ஊருக்கே மறதி பொன்னி preethi பெற்றோர்கள் யாருக்கும் அடையாளம் தெரியாமல் போச்சு
@Suba-v8g
@Suba-v8g 2 ай бұрын
😂😂😂😂
@mohanav4034
@mohanav4034 2 ай бұрын
JIO users moie vechatha sollama vidutaiga broooo😂😂😂😂😂😂😂😂😂😂
@Devi-tq5se
@Devi-tq5se 2 ай бұрын
Hi அண்ணா welcome 🎉🎉🎉opening BGM hi my dear zone mates சூரிய வம்சம் BGM வேற லெவல் 🎉🎉🎉🎉
@sunberry1257
@sunberry1257 2 ай бұрын
We can look at this from another angle.. So many people have benefited by this marriage.. That 5000 cr has gone to many hard working people...
@Devi-tq5se
@Devi-tq5se 2 ай бұрын
அய்யயோ safi அண்ணா எனக்கு தலையே சுத்திர்சு 🥴🥴🥴🥴
@victoriamonica
@victoriamonica 2 ай бұрын
Anna.. என் கல்யாண செலவு வெறும் 5000 ஓவா தான் 😅😅😅😅
@ranjithkumarrp4404
@ranjithkumarrp4404 2 ай бұрын
Modi irukra varaikum Ambani and adani will earn crores and crores
@RanjaniManish
@RanjaniManish 2 ай бұрын
இதுவரை தமிழ் சினிமாவில் கட்டி வைத்திருந்த பிம்பத்தை ஒரே நாளில் உடைத்து விட்டார் ரஜினிகாந்த்.. 😮😢🥹🫢🤭🫣😳😲😯😮😦😧😨😰🤯
@ravikrishnanravi7321
@ravikrishnanravi7321 2 ай бұрын
Bro 17th July singappenney serial parunga bro soundarya tuesdaynu egg chicken lam sapta mattenu sollum aana athukku munnadi jayanthi enna saptenu kekkumpothu fish saptenu sollum
@selvamselvam8678
@selvamselvam8678 2 ай бұрын
செத்தாண்டா இட்லீ சரியான செருப்படி 😂😂😂👌
@Sathish_2424
@Sathish_2424 2 ай бұрын
Stalin aiyya Chennai makkalukku 3000 kodi selavu pannaru , avaru nenacha Ambani aavuthu aatukutti aavuthu 😂😂
@Dheshva1405
@Dheshva1405 2 ай бұрын
பொன்னி சீரியலில் இன்று நேற்று எபிசோடு பாருங்கள் மாஸ்க் போட்டு முகத்தை மறைத்து உள்ளனர் இன்னொன்றுமாடலிங் என்ற பெயரில் ஒரே கலாட்டா பண்ணி வைத்துள்ளார்கள்
@ramkumars8828
@ramkumars8828 2 ай бұрын
நம்ம காச கிப்ட் ஆ வாங்கிட்டு போனவன் நல்லா இருப்பான் னு நினைக்கிற???😂😂😂 வயித்தெரிச்சல் சும்மா விடுமா அவனை??? ரஜினி இமயமலை க்கு போய் என்னபிரயோஜனம்??? ஒட்டு மொத்த மக்கள் பாவத்தை ஒரே நாளில் சம்பாதித்து விட்டான் 😅😅😅
@veenaumesh9390
@veenaumesh9390 2 ай бұрын
ITS NOT NEEDED TO SPEND SO MUCH..BUT AT THE END OF IT ITS THERE PERSONAL CHOICE.. BUT SAME MONEY COULD HAVE BEEN SPENT ON MANY GOOD THINGS .. AND INCREASING THE JIO USERS COST IS ATTROCIOUS..
@Pokerface-123
@Pokerface-123 2 ай бұрын
4000 crore loan was waved off by our government to Ambani - so why not this grand marriage -
@ganeshkumar1957
@ganeshkumar1957 2 ай бұрын
Enjoyed this video Shafi....Dr.Indira
@SarumathiGurumoorthy-qb6sg
@SarumathiGurumoorthy-qb6sg 2 ай бұрын
அம்பானி கல்யாணம் பண்ண பணத்துல இந்தியாவில் உள்ள கல்யாணம் ஆகாதவர்களுக்கு பண்ணலாம் போல 😮
@selvapriyasureshkumar4269
@selvapriyasureshkumar4269 2 ай бұрын
இந்த 4500 கோடியை அவர் வாங்கின கடனுக்கு கட்டி இருக்கலாம். கேட்டா என்னை ஆன்டி இண்டியன்னு சொல்வாங்க
@vijaykumaran6629
@vijaykumaran6629 2 ай бұрын
Siragadikka aasai epi - 438 9:43 & 10:43 timing la paarunga lock la oru lite mistake iruku 😊
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 ай бұрын
Saffi மதுரை சாதாரண மந்திரி மூர்த்தி லஞ்ச, ஊழல் பணத்தில் தனது மகனுக்கு 200 கோடியில் திருமணம் செய்தார். Business செய்து 5000 கோடி செலவு செய்த அம்பானி. நமது பணத்தை ஊழல் செய்த மந்திரி வீட்டு திருமணம். எது சரி?? நீங்களே சொல்லுங்க.😂
@arunkris7299
@arunkris7299 2 ай бұрын
Ambani paiyan kalyanathuku 50000 per ku free ya sapadu potaru
@sankarkumar5283
@sankarkumar5283 2 ай бұрын
அவன் பொண்டாட்டி, payment double ah குடுத்தா, பின்னாடி என்ன முன்னாடி கூட பேர் எழுதிட்டு கூப்பிட்டு காட்டுவான்...
@karthigailakshmi5082
@karthigailakshmi5082 2 ай бұрын
அப்போ என்னா இதுக்காகா போன் ரீசார்ஜ் அதிகா படுத்துனாங்க எங்களோட வாயித்தொரிச்சல கொட்டிக்காவா 😤😤😤😤
@RanjaniManish
@RanjaniManish 2 ай бұрын
Crinj baby Aditi Sankar.. 😂😂😂 இசை மழையில் நனைய தயாரா..
@banumathi9398
@banumathi9398 2 ай бұрын
u linked addithi with justin its amazingya...thankyou for make us fun
@babuq81
@babuq81 2 ай бұрын
In your video you said the watch worth is 1.5 Cr But it’s not correct the watch worth is 90 Lakh only he gifted 25 watches only for selected people The total worth for this 25 watch is around 2.5 cr
@AbarnaaJarunja
@AbarnaaJarunja 2 ай бұрын
விஜய் ஏன் திருமணத்திற்கு செல்லவிலை 🤔
@Relaxbro_360_
@Relaxbro_360_ 2 ай бұрын
5 minutes heart attack 💔😂 முடியல செத்துருப்பேன்
@ThakeeraSiddique
@ThakeeraSiddique 2 ай бұрын
Hi bro, chellama serial 18/7/2024 episode paarunga. Athula sidhartha murder paana muyirchi panratha paarunga athula sidtharth moochi muti kola panrathuku face la cover potrukangaa..Antha cover la left side la already otae potrukanga atha paarunga.
@Thilagu_2k_official
@Thilagu_2k_official 2 ай бұрын
இத்தனை பேரோட வயித்தெறிச்சல் விரைவில் பலனாய் போய் சேரும்
@vijayakumarp2585
@vijayakumarp2585 2 ай бұрын
Kandipa
@jaga4134
@jaga4134 2 ай бұрын
kandipa... romba manasu valikuthu
@inna764
@inna764 2 ай бұрын
Avaru businessman avaru sambaricharu avaroda chella pulla kadaisi pullai ku grand eh panraru athuku nega vaithu erichal pada enna iruku nu theiryalayea...... athuvum paavam pudhusa marriage anavagala bless panalanalum paravala yen sabam vidariga
@inna764
@inna764 2 ай бұрын
Avaru businessman avaru sambaricharu avaroda chella pulla kadaisi pullai ku grand eh panraru athuku nega vaithu erichal pada enna iruku nu theiryalayea..... newly married bless panalanalum paravala yen sabam vidariga
@rahamathvandavasi3474
@rahamathvandavasi3474 2 ай бұрын
கடைசில வர்ற மியூசிக் மட்டும் கொஞ்சம் மாத்துங்க
@jaishukv9855
@jaishukv9855 2 ай бұрын
Bro chellama serial la saloon la plastic surgery panni villain aa hero va mathuvanga adha vedio va podunga
@deena6599
@deena6599 2 ай бұрын
யோவ் நீ வேற லெவல் யா😂😂😂😂😂😂
@jaihind7341
@jaihind7341 2 ай бұрын
Udaynidhi pinvasal vazhiya entry😂
@jenijohnmanohar5298
@jenijohnmanohar5298 2 ай бұрын
ஆமா ஆமா ரொம்ப சிக்கனம் தான் தம்பி 😂😂
@beawarehelp6029
@beawarehelp6029 2 ай бұрын
Indha return gift kagave namala kalyanathuku koopadalaye nu iruke
@TaerumaTaerada-h5r
@TaerumaTaerada-h5r 2 ай бұрын
Not only priya atlee many other hindi actors and actresses also had ANANTH'S BRIGADE tag in their dress like Ananya panday Kushi kapoor... And heroes with DDD Tag
@AGS750
@AGS750 2 ай бұрын
அவ்வளவு பெரிய செலவு ஏதும் இல்ல சின்ன பட்ஜெட் தான் சீக்கிரமா டைவர்ஸ் கூட ஆக்குவதற்கு சான்ஸ் இருக்கு
@salomistar9548
@salomistar9548 2 ай бұрын
Its ok let him spend how much he wants for his sons wedding but if he pays his income tax properly then we poor people need not pay gst for our regular needs
@ramg1053
@ramg1053 2 ай бұрын
Atlee maanam kettavan
@chithraabi4395
@chithraabi4395 2 ай бұрын
17.7.24 ranjithame serial la dance aduvanga athula sound athiga irukkunu solluvanga atha konjam parunga bro
@vasanthi1274
@vasanthi1274 2 ай бұрын
7.05 ரொம்ப அருமையான கமெண்ட் உங்களால் மட்டும் தான் முடியும் 😅😂
@JasplayingETS
@JasplayingETS 2 ай бұрын
அட்லீ க்கு மட்டும் தான் பொண்டாட்டியா 😂😂😂😂 இல்ல
@salinsal
@salinsal 2 ай бұрын
The most expensive weddings in the world: 1. Anant Ambani and Radhika wedding - $600 million 2. Sheikh Mohammed bin Rashid Al Maktoum and Princess Salama wedding - $137 million 3. Princess Diana and Prince Charles's wedding - $110 million 4. Vanisha Mittal and Amit Bhatia wedding - $55 million 5. Prince William and Kate Middleton's wedding - $34 million.
@jonasuresh5717
@jonasuresh5717 2 ай бұрын
Shafi..I laughed so much.. thankyou for entertaining us..keep rocking..
@VishnuKumar-fx2ln
@VishnuKumar-fx2ln 2 ай бұрын
Sema thalaiva ❤
@kogilasaga6988
@kogilasaga6988 2 ай бұрын
எனக்கு இதெல்லாம் பார்த்து கொஞ்ச கூட பொறாமை இல்ல ஏன்னா இது எளிமையான திருமணம் இப்படி அவர்களுக்கு அல்லிகுடுக்கிர கடவுள் நமக்கு கொஞ்ச கில்லி கொடுகாகலமே நா இப்படி யோசிப்பது தப்பா 😮
@ramjeyram2007
@ramjeyram2007 2 ай бұрын
எவ்ளோ ஜீரோ வரும் நினைச்சாலே தலை சுத்துது
@ananthiraghuram8231
@ananthiraghuram8231 2 ай бұрын
Valli serial and Rose serial story match கொஞ்சம் சீரியல் கொடுமையில் போடுங்க bro please romba kadupa இருக்கு
@JegaPrabhakaran
@JegaPrabhakaran 2 ай бұрын
Namaku tha guru peyarchi sani peyarchii la suthi suthi varum pola....😮
@nishamurugesan0714
@nishamurugesan0714 2 ай бұрын
அம்பானி விட்டு கல்யாணத்துல பரிசாக குடுத்த 1 வாட்ச் க்கு செலவு பண்ண காசு தான் எங்களோட கல்யாண செலவு 😂😂😂
@vanidasan9792
@vanidasan9792 2 ай бұрын
Super Anna vera level Anna nenga😊😊😊
@tgbabiff1706
@tgbabiff1706 2 ай бұрын
Oru family la 2ndu per pona appa 2ndu watch ⌚️?😮
@chaarukhabi8398
@chaarukhabi8398 2 ай бұрын
9:05 adithi shankar😂😂😂😂😂😂😂 ultimate😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@mahin1497
@mahin1497 2 ай бұрын
Virat kohli pogala so happy
@SalatMary
@SalatMary 2 ай бұрын
Putt kudi
@syedmohammed2373
@syedmohammed2373 2 ай бұрын
கஞ்ச பையன். அம்பானி😢😢😢
@comedytamilan7659
@comedytamilan7659 2 ай бұрын
Zee tamil (nane varuven serial today episode)semma comedy manjummal boys overtake pannittanga(Aram nayanthara vaye minjuttanga)
@anuananthi.v
@anuananthi.v 2 ай бұрын
Intha merrage ku yarula pogala varala en varalanu oru video podunga
@hema_shorts856
@hema_shorts856 2 ай бұрын
Grand marriage panrom nu solli Jio recharge rates yethitanga
@userqk123
@userqk123 2 ай бұрын
Marriage la kalanthu keta celebrity ellaruka Kailaum blue 🔵 snd pink color band kattirukanga athu yathuku nu tha teriyala...
@valarmathi1529
@valarmathi1529 2 ай бұрын
Vip la first seat la sitting pannuvanga
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 2 ай бұрын
அம்பானி family ku vantha moi evalu theriyuma... Bill gates oru private island gift koduthirukirar😂😂😂.. Copy godzilla panna visiyam thaan kevalama iruku😊😊😊😊
@vartamalthopasamy4540
@vartamalthopasamy4540 2 ай бұрын
பல் இருக்கிறவன் முறுக்கு தின்னுறான். உமக்கு என்னப்பா?
@purpleaysh1170
@purpleaysh1170 2 ай бұрын
அதெல்லாம் இருக்கட்டும்... நீங்க எப்ப bro கல்யாணம் பண்ணப் போறீங்க 😂
@Vasanthcreations-45
@Vasanthcreations-45 2 ай бұрын
Bro Mari seriala 18/7/2024 Vara episode parunga oru bomaya vachi evanga panra atam iruka bro Na ethoda nallu vati message podruga please podunga
@anuramyarajkumar6519
@anuramyarajkumar6519 2 ай бұрын
Ambuttum namma recharge panna kaasu 😐
@selvamselvam8678
@selvamselvam8678 2 ай бұрын
கூத்தாடி குஜினி 😂😂😂👌
@mithunv6423
@mithunv6423 2 ай бұрын
கல்யாணம்❌பகுமானம்✔️..
@RoufIrshad
@RoufIrshad 2 ай бұрын
Sangikanth Dance Is Highlights. Aditi Sankar 😂.
@AMITH-xz6vd
@AMITH-xz6vd 2 ай бұрын
0.5 % kooda avanathu ila ... Namma mui vacha recharge kaasu 😅
@sunnyflower2040
@sunnyflower2040 2 ай бұрын
Hi bro love your videos and for your next serial troll video plz watch hindi zee tv serial Bhagya Lakshmi from July 04 to current. They have used manjummel boys movie concept for more than ten episodes and ongoing especially July 17 🤣🤣
@malathis9731
@malathis9731 2 ай бұрын
I enjoyed your comments and video
@anbudanjuki
@anbudanjuki 2 ай бұрын
1.5 kodi irundha naa chennaila veedu kattirvene..
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 36 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 80 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 26 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 5 МЛН
Cooking Videos Troll 🤣 Today Trending 🤣
9:01
Today Trending
Рет қаралды 376 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 36 МЛН