என்ன நினைச்சு அப்பா கவலைப்பட்டார் - Mukund Wife Indhu Rebecca

  Рет қаралды 624,878

Miss Wow Tamizhaa

Miss Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 42
@NITHYAKANDASAMY2011
@NITHYAKANDASAMY2011 Ай бұрын
யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது அம்மா படம் ஆரம்பிக்கும் போதே நான் எல்லாம் அழுதுவிட்டேன் இப்படித்தான் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்தீர்களோ தெரியவில்லை நமது இந்திய ராணுவத்தின் மீது இருக்கின்ற மரியாதை இன்றும் அதிகமாகிவிட்டது முகுந்த ஐயாவை வணங்குகிறேன்😢 இப்படி ஒரு நிஜக் காதல் காவியத்தை திரையில் கொண்டு வந்ததற்கு திரைப்படக் குழுவினருக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் சாய் பல்லவி யும் மிக அழகாக வாழ்ந்திருக்கிறார்கள்😢❤❤❤😢😢
@jeevankamali2659
@jeevankamali2659 Ай бұрын
❤ss really❤
@PandianNandhini
@PandianNandhini Ай бұрын
You are a lively human being mam. We wish you to be like this always.... We all love you loads Indhu mam. We are there for you always. All our doors are open for you all time❤❤❤
@akshaekshthira2249
@akshaekshthira2249 Ай бұрын
Yes, Battle was hard but the way was good.❤
@ManiMegalai-e7v
@ManiMegalai-e7v Ай бұрын
Movie Vera level❤❤❤❤❤
@commonspeech442
@commonspeech442 Ай бұрын
அமரனில் காதல் வாழ்ந்திருக்கிறது சமத்துவம் சரித்திரம் படைத்துள்ளது தேசப்பற்று கொடி கட்டி பறக்கிறது. நட்பு நம்பிக்கையாக பரிணமிக்கிறது பெற்றோரின் தியாகம் ஆகமமாகிறது தமிழ் மொழி காவியமாகிறது. வீரம் விளை நிலமாகியுள்ளது. ஒரு ராணுவ வீரனின் (முகுந்த்)உண்மை நிகழ்வை உயிரோட்டமாய் திரைக்காவியத்தில் தந்த உலக நாயகன் இந்தியன் அவர்கள் உடனாய திரைப்பட குழு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@tajshayan3257
@tajshayan3257 Ай бұрын
முகுந்தன் 🙏🙏🙏
@murugan_kovai
@murugan_kovai Ай бұрын
God bless you and your family, Sagothiri .. truly inspiring
@VS-rl5mu
@VS-rl5mu 20 күн бұрын
The country bow you Indhu Ma 🇮🇳🙏
@tamilbharathis9200
@tamilbharathis9200 Ай бұрын
Mugundh❤ indhu
@shammishameema
@shammishameema Ай бұрын
😅😮😮😮i
@sugubala3954
@sugubala3954 Ай бұрын
❤❤mugundhindhu❤❤❤
@wellwisher3818
@wellwisher3818 18 күн бұрын
❤❤❤❤❤❤❤
@vellaiammalkandasamy2643
@vellaiammalkandasamy2643 Ай бұрын
கமல் சாருக்கு வரும் லாபத்தில் கொஞ்சம் major முகுந்தன் sir family க்கு கொடுத்தால் நல்லா இருக்கும்
@KaleeswariK-d8x
@KaleeswariK-d8x Ай бұрын
Aduthavangala kuduka solra habit a mathunka pa... Avanga family ku financial support thevaiyea illa because avar death ku vantha amount avanga life time settlement because avar soldier illa major.. central government fund lam namma yosikiratha vida athigam... Avanga Kamal sir ku help pandra maathiri irukanga financial aa... Neenga kavalai pada venda
@dhanushkumar9304
@dhanushkumar9304 Ай бұрын
Avanga daddy docter ivanga nalla work pandranga banam thevai avangaluku illai neengaley avangala onnum illathavanga pola varnikka venam...
@reshmasaju4667
@reshmasaju4667 Ай бұрын
Yes ❤
@Desperado-27
@Desperado-27 Ай бұрын
20% movie profit sharing for mukund's family.
@reshmasaju4667
@reshmasaju4667 Ай бұрын
@Desperado-27 currect dear
@alagesanalagesan4362
@alagesanalagesan4362 Ай бұрын
திருமணம் சாதி மதம் மொழி இனம் இதற்கெல்லாம் அப்பால் இரு மனம் இணைந்தால் திருமணம் என்பதை நிரூபித்த தங்களுக்கு வீர வணக்கம் உங்கள் காதல் கணவருக்கும் தான் வாழ்த்துகள்
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 Ай бұрын
Big Salute to you Sissy🙏
@vinothkumarvino5284
@vinothkumarvino5284 Ай бұрын
🙏🏻🇮🇳🙏🏻🇮🇳🙏🏻
@hemamalathi4389
@hemamalathi4389 Ай бұрын
There fear is correct. .... 😢
@divyak9418
@divyak9418 Ай бұрын
Praise the lord of miracles 😮
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 Ай бұрын
Mrs. Mukundh sister , big salute to you madam. You already did , share your husband's sacrifices. Salute your patriotism. All blessings to you & your child . Now entire nation salutes you.
@alexisyagappan1787
@alexisyagappan1787 Ай бұрын
போர்வீரர்களில் மருந்துக்கு கூட ஒரு ஐயர் ஜயங்கார் காண முடியாது.... மற்ற விபரங்கள் உங்கள் சிந்தனைக்கு ....
@rebel6042
@rebel6042 Ай бұрын
Thevai illaatha pathivu
@bnv8655
@bnv8655 Ай бұрын
Mukunth is from the Iyengar Community. There are many in army. Happily Stay ignorant 😊
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 Ай бұрын
Mukund, an Iyengar 🎉🎉
@saregamakaruna
@saregamakaruna Ай бұрын
முகுந்த் is pure ஐயங்கார்,பிராமின் ... Brother இந்த மதம் or ஜாதி எல்லாம் எதுக்கு ? He is indian❤
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 Ай бұрын
Alex unmai theriyama yen comment panringa
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Saluting the Hero/Army Pays Tribute To Major Mukund Varadarajan
3:37
Small Brothers
Рет қаралды 21 М.
Major Mukund Varadarajan - Island in Chitlapakkam
1:35
Chitlapakkam Rising
Рет қаралды 6 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН