அறிவு இருக்குங்குறதை..எந்த அறிவுலே கண்டு புடிக்கிறே😂😂😂😂😂😂(ராஜா சாரோட amazing voice😂😂😂).super❤❤❤
@ManiNamakkal5 ай бұрын
தேவை இல்லாத விளம்பரங்களை மக்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் .... தோழரே ❤
@rollsondaniel5 ай бұрын
owner paiyan tha ya sema comedy 😂😂😂
@adr17125 ай бұрын
@3:15 to 5:18 AD varum skip panni paarunga
@arumugamkrishnasamy70185 ай бұрын
உண்மையிலேயே கட்ட எரும்பு அருமை. நல்லா ரிஸ்க் எடுக்கிறீர்கள்
@lagumanakrishnan8045 ай бұрын
இந்த வீடியோக்கூட காமெடியில்ல இடையில சூப்பி கேம் விளம்பரத்தில ரெண்டு பேரும் பேசனாங்க பாரு அது தான் செம்ம காமெடியா இருந்துச்சு😂😂😂😂
@AbdulKhader-c1b6 күн бұрын
கட்டெறும்பு வீடியோல சீட்டு ஆட்டம் சூதாட்டம் சாராயம் இந்த விளம்பரெல்லாம் வராம பாத்துக்கப்பா இந்த விளம்பர எல்லாம் வந்துச்சுன்னா நாங்க எல்லாம் பார்க்க மாட்டோம் அதுக்கப்புறம்
@Petsworldtamil5 ай бұрын
மக்கள் பணத்தை இழக்கும் app ப்ரோமோஷன் பண்ணாதீங்க bro pls ❤️
@RajRaj-zz9ct3 ай бұрын
Makkal panam ilantha tha ivan panam sambathika mudium
@subramanian43215 ай бұрын
நக்கல் தனம் அறுவெறுப்பு! ஆனாலும் பொறுமையாக இருக்கும் மனிதர்களைப் போற்ற வேண்டும். முன் கோபக்காரர்கள் தங்களின் கோபத்தை நினைத்து நாணுவது பாராட்டுக் குறியது! கட்டெறும்பு சில பாடங்களைக் கொ🎉டுக்கிறது!
வணக்கம் ஸ்டாலின் நண்பா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் வந்து இருக்கிற கஸ்டமர் எனக்கு தெரிஞ்சவர் எனக்கு நண்பர் அடுத்த வீடியோ நல்லா பண்ணுங்க சூப்பர் நன்றி
@navaprabhu45395 ай бұрын
நகைச்சுவை மட்டும் பார்க்க வேண்டும் கேம் போன்ற ஆப்களை பயன்படுத்த வேண்டாம் கடைசி நேரத்தில் நமக்கே ஆப்பு ஆகிவிடும்
@SRINIVASAND-u9n4 ай бұрын
Bro superb especially owner scene, சிரிச்சி சிரிச்சி, simply superb, வாழ்த்துக்கள் வளர
@Red_Rose_Team5 ай бұрын
Ipdi oru owner engayum paathathilla😂😂😂😂😂
@brightstarsks633 ай бұрын
10:03 "owner paiyana periya maari yura Avan"😂😂😂
@SoniyaBaskar.5 ай бұрын
Very patience customer 😮
@thileepanp17485 ай бұрын
Nice video.katta erumbu semma .Stalin Anna super anna
@ameer_amiii215 ай бұрын
Owner paiyyan 😂😂😂😂
@KattaErumbu5 ай бұрын
Download Zupee and Win Cash Instantly:- zupee-creator.onelink.me/TF3p?af_xp=custom&pid=influencer_campaigns&c=Aug&af_adset=KattaErumbu&af_click_lookback=7d
@Imm0rtalVJ5 ай бұрын
Stalin, you should not cheat or lie to your own followers to make a percentage from the followers. People with brain knows in gambling you will end up on the street with your family. Quick money will make you loose quick. The main issue with gambling is simple. Once you start to lose the money, you chase, try to win the money back, but then you lose more, more and more.
@Red_Rose_Team5 ай бұрын
Vera level broo❤❤❤❤
@silmyleyakath67794 ай бұрын
Bro neega Vera level bro ❤❤
@S_AB5 ай бұрын
We need more prank ultimate 😂
@jeeva-social-view5 ай бұрын
நீ போ வா என்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுங்கள். வயதுக்கு மரியாதை கொடுத்து பேசுங்கள்
திண்டிவனம் ஓமந்தூர் நீங்கள் சென்று டுபாகர் சாமியாரை வெறுப்பேத்துங்கள் தயவுசெய்து ப்ளீஸ்
@SHIRO000075 ай бұрын
7:20 😂😂😂 tea
@prabhakarthulasingam47545 ай бұрын
Vaanguna thaan customer 😂
@Poul-injes12955 ай бұрын
😂😂😂
@செண்பகவள்ளிi-nq1od5 ай бұрын
😂😂😂😂😂😂😂
@praveen4415 ай бұрын
Vada chennai 2 ANBU👑💥💯
@CetharaCethara-y9j5 ай бұрын
Super bro first comment Naa tha
@ericksonezekiel41045 ай бұрын
Super stalin bro❤
@SahantoshKumar-tw5gc5 ай бұрын
Rajini amma va prank panu da evlo peru kekuranga😂bayamaaa irukaaa
@mesiakumar12385 ай бұрын
புரோ நீ சொல்வதெல்லாம் மக்கள் ரசிப்பார்கள் என நினைப்பது உன் தவறு
@ManjunathaManjunatha-k6v5 ай бұрын
ಬ್ರೋ ನಿಮ್ ವಿಡಿಯೋ ತುoಬ್ ಚ್ನಾಗಿ ಇದ್ ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@DANNY-zj2up5 ай бұрын
😂😂😂😂😂
@RockStarak-y3v5 ай бұрын
Enna anna video eppalam late aaguthu...
@sateeshvpt5 ай бұрын
New assistant is very bad and bore , pls bring the old person, I don't know his name . Is anyone knows pls mention here
@akashAtchaya5 ай бұрын
Video நடுவுல add போடுறது வேண்டாம்...நான் அழுதுடுவேன்
@vjakumar16055 ай бұрын
Anna Inga annur varingala enga annana pirang pannanum car work shop vachurukaru
@AJHydraCrane5 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@NaveenKumar-ej9vk5 ай бұрын
😍✨️
@kavyaS-nn2tf5 ай бұрын
😅🤭🤭
@ElavarsanElavarsan-zm5ke5 ай бұрын
Entha kadai yengappa erukku
@devaprasad28615 ай бұрын
Second na tha ❤
@DiwakarRajanOnline4 ай бұрын
Don't prank the public and promote your shop. See his face 🙀😈
@balup34595 ай бұрын
ayyo pavamda
@Godwin4845 ай бұрын
Bro zupee video podu bro
@RAJKUMAR__officials5 ай бұрын
Zupee la game play panni cash ha vidunga, win la panna mudiyathu
@03svg5 ай бұрын
Bro உங்க channel telecast எல்லா parthuduvean, super ra பண்றிங்க, but pls Bro online game encourage பண்ணாதிங்க pls உங்க mela nerraya respect irruku Bro pls online game வேண்டாம் pls வேண்டாம்
@rvk21365 ай бұрын
katta erumbu stalin doing much better than Rahul
@balavarshik35975 ай бұрын
சரியான மண்ட கோளாறு புடிச்சவன்.... கட்டஎறும்பு
@praveenvishwanath76465 ай бұрын
Stalin bro enga organizationla oru prank pannanum athu ungalukum puthusa irukkum ithuvaraikum athu mari neenga pannathu illa conduct number sollunga please
Ludo la enada skill fraduh pasangala itha advertising panringale vekkama ila
@SelvaraniR-yv5rbАй бұрын
அண்ணா செருப்புகடையில பரங் பண்ணுகன்னா
@balavarshik35975 ай бұрын
Thangalan படம் எப்படி இருக்கு 😂
@v.s.pandian.nellai.dist..57085 ай бұрын
கஸ்டம்பர்... டிஸ்டப்ம்பேர்
@kannansuppiah59885 ай бұрын
கட்டெறும்பு உனக்கு பணம் கிடைக்கிறது மட்டும் விளம்பரப்படுத்தாத விளம்பரத்துல வந்து மக்களோட பணமும் உன்னோட ரசிகர்களோட பணம் போகும் தேவையில்லாம விளம்பரம் செய்ய வேண்டாம்
@DANNY-zj2up5 ай бұрын
Bro athu Bulsar illa Pulsar
@PrasanthQHSE29 күн бұрын
jettiyan
@jayaprasathnavan6095 ай бұрын
Kattu erumbu... Un kathai mudinchupochi... Idaiyila vilamparam pottu torture pandriya...
@mpk30015 ай бұрын
Stalin Bro., I have request. Unka videos ellam supper rompa pudikkum. But ithula vantha unka advertisement ku mattum inimel support pannathinka . Intha game mattumthan Ludo like normal game name but ithuvum like a gambling platform brother. Ithula irunthu add ku evlo kasu vankirpinka ithu mulama pala family loss aka vaippu irukku.. so please don't support like this advertisement. Namma vazha pirarai kedukka kudathu brother. Itha mattum yabagam vachukonka. Namma vazha ayiram vazhi irukku.. Thank you. I hope you will read this message and take action.
@avineshmoopu5 ай бұрын
சூப்பர் அண்ணஅண்ணா
@sateeshvpt5 ай бұрын
The another person is irritating, where is the previous person
@SahantoshKumar-tw5gc5 ай бұрын
Suma ehmthanvangala parnk panitu iruka
@Prakashmarimuthu3335 ай бұрын
இடையில் எதுக்குடா விளம்பரம்
@Pandi-os3oq5 ай бұрын
தமிழும் திராவிடமும் ஒன்றா...?
@rajeshwaran37755 ай бұрын
இல்ல மூணு
@MGSquad20245 ай бұрын
Remove "Don't bargain, Fixed price" board. This will not impress the customer. Put " All are on Discounted Price".
@parthiban18445 ай бұрын
நகைச்சுவையை மட்டும் ரசியுங்கள் இவர்கள் சம்பாதிக்க நமக்கு ஆப் மூலம் ஆப்பு வைத்து விடுவார்கள்
@eskay69335 ай бұрын
சிரிப்பே வரல ஸ்டாலின்..... உங்களை விட முதலமைச்சர் ஸ்டாலினே நல்லா காமெடி பன்றாரு
@parthiban18445 ай бұрын
இந்த ஆப்ப கண்னமா பேட்டை சுடுகாட்டுல போய் டவுண்லோட் பன்னனும்