Рет қаралды 114
உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின்பால் அக்கறைகொண்டவரும், எமது மதிப்புக்கும் உரியவரான டாக்டர் ஷீபா லூர்தஸ், யுனைட்டெட் சமாரியன் அமைப்பின் தலைவர், மிஸ் தமிழ்நாடு, சமூக சீர்திருத்தவாதி, பாரம்பரிய நடனக் கலைஞர், எழுத்தாளர் அவர்கள் 16 6 24 ஞாயிறு மாலை ”என்றன் பாட்டுத் திறத்தாலே” என்ற தலைப்பில் உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தால் நடத்தப்பட்ட இணையவழி கவியரங்கில் கலந்து கொண்டு பாடிய காணொளி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் உறவுகள் இந்த காணொளியைக் கண்டு தங்களின் மேலான கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.