என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 16 - kzbin.info/www/bejne/iXPFamWBYrJ5hZY
@batchanoor24432 жыл бұрын
பிற்காலத்தில் இப்படி ஒரு பையன் கண்டுபிடிப்பான் என்று இயக்குனர்களுக்கு தெரியாமல் போச்சே.😀
@VLC-om6ki2 жыл бұрын
கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுட்டு தேடியிருக்கீங்க. உங்க அசாத்தியமான தேடல்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உண்மையாகவே மிக மிக அருமையாக இருந்தது. மிக மிக நன்றி
@karthicksachin16052 жыл бұрын
உன் கிட்டே இருந்து எந்த ஒரு சொதப்பல்களும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. உண்மையாவே நீ ஒரு BIGG BOSS தான் நண்பா.. வேற லெவல் .. 👌👌👏👏👏
@rajagururguru88642 жыл бұрын
நான் குவைத்துக்கு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது சோகமாக உள்ளேன் இருந்தாலும் என் தமிழ் மண்ணை விட்டு வரும் மனசு இல்லை இந்த வீடியோ பார்த்த பிறகு மனதுக்கு இதமாக உள்ளது கோடான கோடிகள் நன்றிகள் அண்ணா இப்படிக்கு எப்போதும் தமிழ்நாட்டின் நினைத்துக் கொண்டிருக்கும் தமிழ் மண் ரசிகன்😭🥺🥺💔
@kingfisher31092 жыл бұрын
Enjoy pannunga bro.kastamathan irukum
@dharmafun39852 жыл бұрын
எல்லாத்துக்கும் பொருத்தமா காமெடி அமைந்தது நம்ம தலைவர் ❤வடிவேலுக்கு❤ மட்டும்தான் 😘🔥
@habeebrahman11562 жыл бұрын
M
@nasrinismail9426 Жыл бұрын
🎉
@udhayauday21302 жыл бұрын
இதுக்கு தான் தலைவா waiting vera level😁😁😁😁😁😁
@spoornima54222 жыл бұрын
நீ ங்க வீடியோ ல காட்ற சீன்ஸ் விட நீங்க அதுக்கு create பண்றா மீம்ஸ் வேற level 🤣🤣🤣🤣🤣😁😁😁😁
@astergarden9682 жыл бұрын
"அதிசயம்" என்று எழுதும் போது எழுதுபவருக்கு பசி எடுத்து இருக்கும் போல😂 அதிசயம்" அதிரசம் "ஆகிடுச்சி 😁
@divyaarumugam92822 жыл бұрын
😃😃😃
@kirthua86152 жыл бұрын
🤭🤭
@advanturelover2042 Жыл бұрын
@@divyaarumugam9282 film
@janaela31102 жыл бұрын
Romba stress la irundhen.. after seeing your notification I'm like ""indha vandhutanla.. en chellam vandhutaanla..🥰🥰😇
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️❤️❤️❤️
@vikramadithyan71782 жыл бұрын
Exactly 💯
@AbuBakkar-pl6hj2 жыл бұрын
@@CinemaTicketTamil muthukku muthaga padathula climax fight scenukku munadi herovoda thambi jailurunthi realese agura scenala .jail oda set appadiya theriyum
@thangarajraj99902 жыл бұрын
Ssss
@thangarajraj99902 жыл бұрын
Unala mattum yapdiya mudiuthu.... great find 👏 ... congratulations sir
@MohamedIbrahim-dw3gx2 жыл бұрын
கண் அசைவை எல்லாம் சும்மா கன் மாதிரி கண்டுபிடிக்குறியே நண்பா..... 👌👌👌👌👌👌 really enjoyed it... 😂
@delciakingsley63232 жыл бұрын
Stress buster Cinema Ticket. Ultimate fun of the day. 🥰💝
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️❤️
@anushyaanushi1902 жыл бұрын
Ss
@s.krathnathalapathyveriyan89422 жыл бұрын
இதெல்லாம் எப்படி ப்ரோ கண்டுபுடிக்கிறிங்களோ தெரியல. வேற லெவல் ப்ரோ. இன்னும் கொஞ்சம் சீக்கிரம் அடுத்த பார்ட்ட போடுங்க 🔥🔥🔥
அண்ணா மாயி. சரத்குமார் நடித்த படம் பாருங்க. கிளைமாக்ஸ் ல. கல்யாண தட்டு பரந்து ஒரு அக்கா மண்டைல விழுகும் 😂😂😂😂
@tjcaesar2 жыл бұрын
பிரம்மாண்டத்தையே அசர வைத்த சினிமா டிக்கெட்!!!
@shanmuboomi53582 жыл бұрын
I love cinema ticket 💞💞😘
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️❤️
@ferdinandfedalis25992 жыл бұрын
Directors mind voice: கடவுளே நம்ம படம் வரகூடாது
@subashdefy98532 жыл бұрын
I am not against Goundamani but when he was at his peak purposefully he have beaten many junior characters.
@sunapanathegreat71732 жыл бұрын
really goundamani did hit the junior characters bro..?
@subashdefy98532 жыл бұрын
Yes bro, chinnijayanth told this in an interview.
@obsessedwithbussidgame27432 жыл бұрын
I am also Goundamani fan. yes, purpose ah ve nejama adiparam goundamani. shot la adichiruvaram, munnadiye solla kooda mattaram. adhoda illa, kalaaikaran nu solli body shaming neraya pannuvaram. decent ah irukaradhu mattum dhan padathula varumam. vulgar ah iruka neraya spot comedy edit panni thookiruvangalam. enaku therinja production manager solluvaru.. ippo mari appo junior artist ku union ellam illa, adi vangittu pesama poiduvangalam. idhu pathi actor kumari muthu solli irukaru, actor Pandu solli irukaru search for their interviews in youtube
@Ulagam_Suttrum_Vaaliban2 жыл бұрын
19:04 minutes Fun Filled Entertainment 😂😂 Vera level bro ♥️
6:23 இத நான் சீரியஸ் பாக்கும்போதே நோட் பண்ணேன் 😂😂😂
@sundarraj93522 жыл бұрын
Part14 semma fun part15 ku waiting 🔥 love you cinema ticket
@deepakram46332 жыл бұрын
மாற்றான் movie la Olga va balcony la erundhu thalli vidum bothu, கீழ vilundhadhu பொம்ம nu appatama theriyum. Edhu next sodhapals la sethukonga😊
@sowndharyasownd39722 жыл бұрын
Aarambame legend 😂😂😂 words 😂
@rajrio2 жыл бұрын
After watching this videos director and team mind voice be like : இவ்வளவு பண்ணியும் குறுக்க இருக்கும் கம்பிய (சொதப்பல்'ஸ்) மறந்துட்டனே🥴😶☹️😅😅😅
@CinemaTicketTamil2 жыл бұрын
😂😂😂
@rajrio2 жыл бұрын
@@CinemaTicketTamil 😂🙌🏻
@prasathbalasubramanian26642 жыл бұрын
Vera level bro😂😂😂😂
@dharshikabk18392 жыл бұрын
Vera level ya CT.... Chance eh illa... Innum neraya part poduya....
@thesheambelly2 жыл бұрын
Don and Jeans ultimate... 😂😂😂❤️
@thalapathyniha2 жыл бұрын
Unga la avlo pudikumnu solla varthaiye illai.. 🥰🥰🥰🥰unga voice and video ku. Na adimai.... ✨🖤.. neenga yeppavum. Nalla irukanumnaa.. 🖤🖤🖤✨✨ .. Anna 💛 Anna🧡 ..Anna❤️
Mind ye sari illama.. irutha.. KZbin chumma vantha.. unga video patha odane. Face la smile 😊 vanthichi . ... ✨❤️🧡💛💛🖤✨
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️❤️
@GKB_1012 жыл бұрын
*Atharva* நடிச்சி வந்த *Irumbu Kuthirai* Movie ல *1:37:25* 👈 இந்த Time ல *7am Arivu* Movie ல *Dong Lee* Character ல நடிச்ச *Johnny Tri Nguyen* க்கும் *Atharva* க்கும் ஒரு *Fight Scene* வரும் அத பாருங்க இத விட Comedy ஆ இருக்கும் அடி படாமல Atharva பறந்து போய் செம்ம Performance பன்னி இருப்பாரு 😂😂😂
@_______M___T_H_I_L_S_A_T_H2 жыл бұрын
🥴🥴 🤭
@shanthi.magiiii57482 жыл бұрын
Super super semma super super adi ...thoool♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@rameshgm32412 жыл бұрын
I think you have a third eye. Really excellent bro. You noticed the small small things also hats off 👌👌👌👏👏👏
@balasuresh68422 жыл бұрын
ஆரம்பமே அசத்தல்... சூப்பர்
@mithramithra19092 жыл бұрын
1:15 la சத்தம் போட்டு சிரிச்சுட்டேன்🤣🤣🤣🤣 mamiyarta திட்டுதா வாங்குனேன்🙁🙁 என்னாச்சினு பயந்துட்டாங்க😄😁😁
@albumbabucreating8080 Жыл бұрын
நானும்தான் புரோ
@kannans90238 ай бұрын
😂😂😂😂😂 Ultimate editing anna vera level 👏👏👏👏😆😆😆🤣🤣🤣🤣
@deepam84352 жыл бұрын
Anna unga video mattum illa unga voice Alitemate vera leval 😍😍🥰
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️❤️
@hariniideas13492 жыл бұрын
மிகவும் சிறப்பு
@soundarraj.s97582 жыл бұрын
😂😂😂😂 still end full video no skip 😂😂😂😂😂 long time after nalla siricha 😂😂😂😂😂😂
@kavibalakavibala44462 жыл бұрын
Vera vera vera maariiii bro 😉😅😅
@devayani11932 жыл бұрын
I'm always Waiting for ur sothappal tharunangal❤️🤩
@sharanyachandran62272 жыл бұрын
Kutti Kutti details also U hv found. Very nice. Njoyed 👍
@Arun-dz1ew2 жыл бұрын
Va thala va thala unakuthan wait panitu iruthen🔥🔥😀😀
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️❤️
@Arun-dz1ew2 жыл бұрын
@@CinemaTicketTamil ❤🥰
@akkimbrucelee14162 жыл бұрын
unga video pakkama na rompa apsada irunthen bro innaketha na rompa santhosama iruken😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@harikrishnan69452 жыл бұрын
Bro big fan of ur work ipo kuda unga video than pakuren❤
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️❤️
@ThenameisHariz2 жыл бұрын
Video pathathan comment panna mudiyum
@mohamadhussain1132 жыл бұрын
Semma Semma Semma 🤣🤣🤣🤣
@chiyanjeya64672 жыл бұрын
மோப்ப நாய் movement vera leval comedy😅😅🤣🤣
@CinemaTicketTamil2 жыл бұрын
😂😂
@biyaami27872 жыл бұрын
You never fail to disappoint us bro. Jeans movie than enaku unbelievable 😂
@screens_and_stories2 жыл бұрын
I also noticed that "adhirasam" in suzhal series. But I thought it was written with intention for comedy purpose 😆
@smathavan64292 жыл бұрын
Wow நான் சொன்ன தர்மத்தின் தலைவன் fight சொதப்பல் இன்று வந்தது மகிழ்ச்சி. ஜல்லிக்கட்டு படத்தில் கிளைமாக்ஸ் சண்டையில் சத்யராஜ் ஒவ்வொரு மாடியா தவ்வி ஓடுவார். அப்போது டூப் ஓட்டின் மீது இருந்து கீழே விழுந்து விடுவார். பக்கத்தில் ஒரு ஐன்னலில் அட்டை பெட்டி அடுக்கி வைத்து இருப்பார்கள் அதை தள்ளிவிட்டு சத்யராஜ் வருவார் அது ஒரே frame ல் வருவதால் நல்லா பல்லைக்காட்டிக்கிட்டு தெரியும்.இதை அடுத்த சொதப்பல் வீடியோவில் போட முடியுமா நண்பா 🙏🙏🙏🙏🙏🙏
@shankararamuthan33432 жыл бұрын
Cinima news eh ivlo informative eh va unga thavir entha channel um poandrathu illa..! Vere level ❤️
@chandruv39722 жыл бұрын
Semma 🔥🔥🔥
@naveenb75342 жыл бұрын
Semma semma Comedy time ponadhe therila Cinema ticket super 😜😜😜😜😜😍😍😍😍😍
@Tamil_solo_king2 жыл бұрын
7:10 thalaivar Panna sothapalukku thalaivare troll aah😂😂
@maheswaran21292 жыл бұрын
Full ia Comedy Goosebumps....💯✨❣️
@rizvismohamed2 жыл бұрын
Sema sema vera level
@mohamednizar5799 ай бұрын
Bro!!!!!!!! உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு!!!!!!!!
Wondering Bro, how many members do you have in your team to collect all these info?! Rather than the "Sothappal Moments" your editing and memes are very interesting. Great work👌
@Chandhra80762 жыл бұрын
Avaru mattum. orea oru thala
@meenam34822 жыл бұрын
8:55 vera level... Saththama sirichiten....
@_-Jey-_11382 жыл бұрын
Bro, ஒரு விஜய் படத்தில் விவேக் வேலை தேடி அலையும் ஒரு காட்சி....அதில் விஜய் பைக் ஓட்டி வர, பின்னால் அமர்ந்திருக்கும் விவேக் Leftல கையைக் காட்டி Rightல போ என்று சொல்லுவார். அதற்கு விஜய் தவறாக, Leftனு Rightல கையைக் காட்டுற என்று சொல்லுவார்.
@mathiazhagan40942 жыл бұрын
Nanba, vera level
@akpictures9782 жыл бұрын
anniyan mistake ultimate 😂😂😂😂
@VijaySubha12 жыл бұрын
சின்ன சின்ன நுணுக்கமான தப்புகளைக் கூட சரியாக கண்டுபிடித்து சொல்வதற்க்கு அந்த படங்களை நிறைய தரம் பார்த்து ரசித்திருந்தால் மட்டுமே முடியும். அந்த விதத்தில் உங்கள் வேலையை பாராட்டுகிறேன்.👏நான் மிகவும் ரசித்து பார்ப்பது காலம் சென்ற திரு. விசு அவர்களின் குடும்ப திரைப்படங்கள். அவர் இயக்கத்தில் national award வாங்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.அந்த படத்தின் climax காட்சியில் குடும்பம் சேரும் தருவாயில் மருமகள் உமா கதாபாத்திரம் நடித்த லட்சுமியிடம்,மாமனார் கதாபாத்திரத்தில் நடித்த விசு கையில் குழந்தையுடன் கோட்டை தாண்டி வந்து பேசுவார். அப்போது frame கையில் குழந்தையுடன் விசு, லட்சுமி இருக்கும் scene இல் லட்சுமி முன்னால் மஞ்சள் நிறத்தில் mike தெரியும். ஆனால் அந்த emotional climax scene என்பதால் பலரும் இதை கவனித்திருக்க மாட்டார்கள். கட்டாயம் அந்த திரைப்படத்தையோ,திரு விசு அவர்கள் இயக்கத்தை குறை சொல்வதாக யாரும் என்னை நினைக்க வேண்டாம். நான் மிகவும் ரசித்து 100 முறையேனும் பார்த்த படம். பல முறை பார்த்ததால் கவனிக்க நேர்ந்தது.
@atharvasivi78292 жыл бұрын
Super bro 🤣
@jenitharavi91442 жыл бұрын
Vera level video innum neraya part poduga anna
@vigneshwaranchandrasekhar37612 жыл бұрын
Eagle is coming 🔥🔥🔥🔥😂😂😂Again fun overloaded 😂😂😂😂😂💕💕💕we love you cinema ticket💕💕💕💕
@nithyakalyaniv91832 жыл бұрын
1.காதலன் படம் பேட்ட ராப் song 2:00 ல வடிவேலு மேல பிரபு தேவா மோதி கீழ விழுந்துருவாரு 2. சிம்பு AAA படத்துல மொட்டை ராஜேந்திரன் எல்லாருக்கும் sweet குடுக்கும் போது ஒரு police அதை எடுக்காம சும்மா எடுத்த மாதிரி பாவ்லா காட்டு வாரு . 3.அதே படத்துல ஒரு போட்டி நடக்கும் , ஒரு frame ல மேடையில் பேசுரவருக்கு பின்னாடி மிச்சர் சாப்பிட்டுவிட்டு இருக்கிற ஒருத்தர் left ல இருப்பார் , அடுத்த frame ல right ல இருப்பார் . ( அந்த படத்தை நல்லா கவனிச்சா நிறைய mistakes இருக்கும்) 4. ராவணன் பட climax ல விக்ரம் மலை ல இருந்து கீழ விழும் போது , ஐஸ்வர்யா ராய் வீரா ன்னு கத்துனும் , நல்லா கவனிச்சு பார்த்தா beeraa ன்னு தான் கத்துவாங்க, hindi version ல character பேரு beeraa , ஒரே scene எடுத்து ரெண்டு படத்துல யம் சேர்த்து இருப்பாங்க 5. சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல ஒரு 19 வயசு பொண்ணுக்கு இவ்ளோ syllabus ஆ ன்னு heroine கேப்பாங்க , உன்னை விட 2 வயசு பெரியவன் ன்னு hero , heroine கிட்டி சொல்லுவார். உங்கள ஜெயிக்க வைக்க நான் 25 வருஷமா தோத்துட்டு இருக்கேன் hero , அப்பா கிட்ட சொல்லுவார். எப்படி பார்த்தாலும் 4 வருஷம் இடிக்குது ( இதை கண்டுபிடிச்சு சொன்னது என் friend ஓட பாட்டி) 6.இந்தியன் படத்துல telephone மணி போல் song ல கங்காரு, பக்கத்துல hero ,heroine ரெண்டு பேரும் ஓடி வரும் போது , மனிஷா கொய்ராலா dress அ adjust பண்ணிட்டே ஓடி வருவாங்க. 7. இந்தியன் படத்துல ஊர்மிளா intro scene ல ( photo shoot எடுத்துட்டு இருப்பாங்க) அப்போ கமல் பேசும் போது இந்த இடத்துல ன்னு ஒரு dialogue க்கு மட்டும் கமல் voice வராம SPB voice வரும் .
@raamkumar16512 жыл бұрын
நிச்சியமாக நீங்கள் தான் தமிழ் சினிமாவின் நீதிபதி
@ritika_kakkar2 жыл бұрын
Cha vera lvl jii 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@muthukumarnatrajan8322 жыл бұрын
Whem we watching movies We watch fight scene mass scenes But Cinema ticket: Ena ena mistakes irukunu paapom aprama padatha paapom😂✌️