என்ன பிழைக்க வச்சிட்டு💔 கணவர் இறந்துட்டாரு! : Actress Kousalya Senthamarai | Emotional Life Story

  Рет қаралды 78,213

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

Пікірлер: 37
@balaji7803
@balaji7803 4 ай бұрын
சினிமாவில் ஹீரோவா காமிப்பவர்கள் அனைவரும் நல்லவர்களும் இல்ல, வில்லன்களாக காமிக்கும் அனைவரும் கெட்டவர்களும் இல்லை,,,,,❤
@Deepa_Balasubramanian
@Deepa_Balasubramanian 4 ай бұрын
நல்ல தன்னம்பிக்கை தரக்கூடிய அருமையான இன்டர்வியூ.. இவருடைய பேட்டி உண்மையிலும் உண்மை.. 👍👌.. இதைப் போல நல்ல பேட்டிகள் தொடரட்டும்
@rajisekar2279
@rajisekar2279 4 ай бұрын
Very motivational interview.
@rajisekar2279
@rajisekar2279 4 ай бұрын
very nice interview of iron lady who survived cancer🎉
@soundaramrajendran530
@soundaramrajendran530 4 ай бұрын
Asking same question over and over how you feel when gone instead you can ask about anything else.
@karthigeyan2727
@karthigeyan2727 4 ай бұрын
Old is gold
@redpepper8913
@redpepper8913 4 ай бұрын
Nice to hear your story amma
@Mega-cl4ce
@Mega-cl4ce 4 ай бұрын
தனிமைலதா இருக்கேன் சூப்பர் அம்மா 👍👍👍
@masamasa7064
@masamasa7064 4 ай бұрын
எனக்கு 28 வயதில் இரத்த புற்று நோய் இப்ப 41 வயது பெண் கொடுமையிலும் கொடுமை ஹாஸ்பிடலில் இருக்கிறவங்களை பார்த்து பார்த்து தினமும் சாவை பார்த்து பார்த்து சாவு பயமே இல்லை எனக்கு
@valoriefalorie4223
@valoriefalorie4223 4 ай бұрын
Proud that you are bold and have taken care of your health! Pray for your healthy life!
@Jimmikikammal09
@Jimmikikammal09 4 ай бұрын
Good sister, enga treatment parkureengq
@masamasa7064
@masamasa7064 4 ай бұрын
@@Jimmikikammal09 திருவனந்தபுரம் ரீஜினல் கேன்சர் சென்டர்
@masamasa7064
@masamasa7064 4 ай бұрын
@@Jimmikikammal09 treatment முடிந்து 12 வருஷம் ஆச்சு செக்கப் 12 வருசமா போனேன் இந்த மார்ச்சில் தான் டாக்டர் இனி வர வேண்டாம் எம்ஜென்சினா வந்தா போதும் னு சொல்லிட்டாங்க .,,.மாலதி கோவில்பட்டி
@anupriya-rp6qj
@anupriya-rp6qj 4 ай бұрын
Kadvul matum nambunga madam kandipa endha god Unga uyira kudukrathum avanga dhan edukarathum kadvul dhan in the mean time la naladhu matumey seiynga kandipa neengalum oru testimony solluveenga trust god have faith be positive
@vanithasubramanian764
@vanithasubramanian764 4 ай бұрын
Husband Mel evvalavu love voda erukurathu alahu, I love his gambeeram with Manley body language 💕
@manueljoe978
@manueljoe978 4 ай бұрын
திருவல்லிக்கேணியில் ஆபீஸ் லாண்ட்ரி கடைக்கு மேல் மாடியில் இவர்கள்( திரு: செந்தாமரை அவரின் மனைவி இந்த அம்மாவையும்) குடியிருந்த போது 1980 களில் தினம் தினம் பார்த்திருக்கிறேன் ்ஆனால் பேச ஆசையாகவும், பயமாகவும் இருக்கும். ஆனால் பேசியிருக்கலாமே என்று இப்போது வருந்துகிறேன். .
@SarletRani
@SarletRani 4 ай бұрын
Valigal nirantha valkai😊
@Anonymous-mw8uf
@Anonymous-mw8uf 4 ай бұрын
Interview செய்யும் anchor ரொம்ப silly ஆ கேள்வி கேட்க்குறது irritate ஆ இருக்கு.
@mahadev2268
@mahadev2268 3 ай бұрын
Yes
@Lara-ge6wu
@Lara-ge6wu 4 ай бұрын
Very respectful interview, it's hard to see such an interview with today's era actress!
@amsavenisubramaniam877
@amsavenisubramaniam877 4 ай бұрын
Bold lady
@hemaprimiya7677
@hemaprimiya7677 4 ай бұрын
Romba nalla manam ungaluku .irukum kaalam varai nimmathiyana manam ungaluku kadavul arulatumma
@JayanthiSuresh-z5e
@JayanthiSuresh-z5e 3 ай бұрын
Nice
@shivanipinky7946
@shivanipinky7946 4 ай бұрын
The question asking akka name anyone knows
@valoriefalorie4223
@valoriefalorie4223 4 ай бұрын
8:51 - about her cancer journey
@Jimmikikammal09
@Jimmikikammal09 4 ай бұрын
Thank you
@RanjiBala-o1o
@RanjiBala-o1o 4 ай бұрын
Is she DD s mother,
@drsaraswathibhaskar7263
@drsaraswathibhaskar7263 4 ай бұрын
No
@VRThaarunika
@VRThaarunika 4 ай бұрын
No words
@drsaraswathibhaskar7263
@drsaraswathibhaskar7263 4 ай бұрын
Isn't rajathi ammal first wife of late Mr. Chenthamarai. She walked out on him?
@rockjn
@rockjn 4 ай бұрын
You r right
@MG-jk3qc
@MG-jk3qc Ай бұрын
Anchor palla kaaatradha konjam niruthanum
@annieelizabeth3827
@annieelizabeth3827 4 ай бұрын
Anchor சரியில்லை
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 63 МЛН