ரவி நல்லா சமாளிக்கிறிங்க சூப்பர் சூப்பர் ரவி ராதா ❤❤❤❤❤❤❤
@PalaniPalani-kh5fp8 ай бұрын
தமிழன்டா என்று சொல்லிக்கிறதுக்கு பெருமையாக உள்ளது
@jaswanthaswath41368 ай бұрын
இந்த தமிழ் பிடிச்சிருக்கு ரவிராஜ்😂
@akashman1118 ай бұрын
Super Bro Vera level 🤣🤣🤣😆🤣🤣😆🤣😆😆👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻
@senthilgeetha03018 ай бұрын
🌹🌹🌹 ப்ரோ உங்க டிவி சேனல பாக்க ஆரம்பிச்சிட்டோம் ஆனால் சவுண்ட் சுத்தமா கிளியரன்ஸ் இல்ல பஸ்ட் அதை பாருங்க உங்க ரசிகனா கேக்குறேன் அந்த சேனலை விட்டு நம்ம வெளிய வந்துட்டோம் ஆனா இந்த சேனலுக்கு உங்களை ஆதரவு தெரிவிக்கிறோம் சூப்பர் மாஸ்டர் செய்ங்க ஆல் த பெஸ்ட் நல்வாழ்த்துக்கள்
@senthilgeetha03018 ай бұрын
🌹🌹🌹 ப்ரோ நம்பர் சங்கத்தமிழ் அடிச்சிக்கிறதுக்கு இந்த உலகத்துல யாரும் எந்த மொழியும் இல்ல எந்த மதமும் இல்லை எந்த ஜாதில நம் மொழி நம் மொழி நம் மொழி சங்கத்தமிழ் மொழி தாய்மொழி தமிழ் மொழியும்
@senthilgeetha03017 ай бұрын
தமிழ் எப்படி வேணாலும் பேசலாம் ஆனா சங்கத்தமிழ் அடிச்சிக்கறதுக்கு யாருமே இல்ல தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நிமிட நேர்கொண்ட பார்
@johnbashababu50908 ай бұрын
உங்க வீடியோ காகவே டைம் ஒதுக்கி நான் பாக்குறேன் உங்க வீடியோவை ரொம்ப லைக் பண்றேன் உங்க வீடியோ எப்ப வந்தாலும் சரி எல்லா வேலையை விட்டுட்டு உங்க வீடியோ பார்த்துட்டு தான் என்னோட கடமையை நான் தொடருவேன்😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅😅❤😅❤❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤
@PragasamPragasam-im9gr8 ай бұрын
Vanakkam raviraj anne ratha akka unggaluda video ellam arumaiyana video comedy super nan pragasam from Malaysia ❤❤❤❤❤
@govindraj42138 ай бұрын
ரவி அண்ணன் அவர்களே....உங்களின் தூய தமிழ் கேட்டு புளகாங்கிதமடைந்தேன்.....சிறப்பு....தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும்....வாழ்க நீவிர் வாழ்க பல்லாண்டு....வாழ்க தமிழ் மொழி....
@kperiasamy84128 ай бұрын
😅 சூப்பர் சூப்பர் . அருமையான நகைச்சுவை. நல்வாழ்த்துகள் 😂
@khaderiosl33548 ай бұрын
உங்கள் youtube சேனல் வெற்றி அடைய என்னோட வாழ்த்துக்கள்❤
@KarthikKarthik-j7t8 ай бұрын
அண்ணா நீங்க சூப்பர் ஆ காமெடி பன்றின்க அண்ணா உங்க வீடியோஸ் ku நான் அடிமை
@fjjkannakanna73688 ай бұрын
செம்மையாக இருக்கு மச்சி சூப்பர் நன்பா தொடரும்
@ravichandra23598 ай бұрын
சரியான வீடியோ! சிறப்பு! பாராட்டுகள்.!
@rajraj87128 ай бұрын
அருமையான காமெடி!! வாழ்க வளர்க⚘️💐👍👌
@ravichandra23598 ай бұрын
அருமை சகோ! !! பாவம் தங்கை!
@johnbashababu50908 ай бұрын
அரபு நாட்டுல இன்னைக்கு தான் நைட்டு ஸ்டார்ட் ஆகுது முதல் நாள் நோன்பு அதனால வேலை அதிகமா இருக்கு டூ மச் வொர்க் ரொம்ப பிஸி பிஸி பிஸி இப்பதான் உங்க வீடியோவை பார்க்க போறேன் பிரதர் கோச்சுக்காதீங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤
Sathish Bangalore I love you Anna and Akka ♥️♥️ Super Anna
@supercomputerabcd9618 ай бұрын
super ravi anney. Really we are enjoying. No script No practice but spontaneously coming dialogue. Excellent and good
@johnbashababu50908 ай бұрын
வணக்கம் வணக்கம் ரவிராஜ் பிரதர் எப்படி இருக்கிறீங்க அட்வான்ஸ் ரமதான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் அன்பு உறவுகளே எப்படி இருக்கீங்க அருமை அருமை அருமை இங்கு அரபு நாட்டில் இன்று இரவு முதல் நோன்பு துவங்க உள்ளது நாளை முதல் நோன்பு நீங்கள் நீங்கள் நோன்பு மாதத்தில் நோன்பு கான்செப்ட் எடுத்து ஒரு ஒரு வீடியோ போடவும் அதை நான் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என் ஆசையை நிறைவேற்றுவதால் என் அன்பு உறவே உறவுகளே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilstatus40808 ай бұрын
என் ரூட்டிலே நீ வருவதற்கு, நீ என்ன மாநகர பேருந்தா?😂😂😂 👇
@RamKumar_22118 ай бұрын
அண்ணே ரவி அண்ணே, மகா நடிகன் னா நீங்கள்.
@srinivasanvenkatesan41568 ай бұрын
உண்மையில் அசிங்கமாக தாங்க இருக்கிறது ரவிராஜ் நடிப்பு சூப்பர்??ஆனால் ராதா நடிப்பு என்ற நினைப்பில் இருக்கிறது
@bkpraveen40868 ай бұрын
Ravi and Radha very nice
@VasuDavan-cz8ri8 ай бұрын
வீடியோ கிளியரா இல்லை சவுண்ட் கிளியரா இல்ல வாய்ஸ் கிளியரா இல்ல
@valarvalarkannama8 ай бұрын
Yes, yes
@சக்திவிவசாயம்-ஞ1ய8 ай бұрын
மாநகர பேருந்து நிலையம் இது
@govindraj42138 ай бұрын
சகோதரரே......உங்களின் ஒலியின் குரல் சரிவர கேட்கவில்லை....அல்லது பிசிறு தட்டுகிறது....அதை சரி செய்யவும்....உங்களின் காணொளி பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சிறப்பாக இருக்கும்.....கவனியுங்கள்....
@ShivanandVannur-ky1cr8 ай бұрын
Yanna varu buddi shalitanm ❤❤❤❤😅
@SnehaLatha-m3u8 ай бұрын
Snehalatha from kgf 🎉🎉🎉🎉🎉
@leninloganathan57278 ай бұрын
Super bro🎉❤
@KannanKannan-sj2jn8 ай бұрын
Nagai 360ila video pootu. Muthala nantri marakatha ravi sira
@giridharji2378 ай бұрын
Audio is not clear . For every post audio & video must be clear .
@rajasekarrajasekar68518 ай бұрын
Nice anna Akka😅😅❤❤
@Ravi-Nw8fl8 ай бұрын
Super brother
@purshothamans31928 ай бұрын
Sir enbadu English word😂😂😂😂
@RxYamaha-jf1mf8 ай бұрын
Audio mattum clear panna pothum bro
@MohanKumar-gr6ct8 ай бұрын
Super g
@sarbudeennizamudeen63458 ай бұрын
Bro pakka masd
@nagendrakrishna3597 ай бұрын
Very Nicy Brother 😂
@SelvaKumar-jo2id8 ай бұрын
Andio mattum se ma se ma ❤❤❤😂😂😂🎉🎉🎉🎉👍👍👍👍👍👍💐
@DharmarajRaj-p2y8 ай бұрын
Sema Sema ❤️❤️❤️
@BasheerAhamed2578 ай бұрын
👌👌👌👌👌
@win85438 ай бұрын
Super😂😂😂
@rajasekarrajasekar68518 ай бұрын
❤❤❤❤❤❤❤
@lonewolf5428 ай бұрын
Anne super
@ramaswamyh4958 ай бұрын
Tamil vaazhga
@chrisarun1238 ай бұрын
❤❤
@Shajdheen-ni6wr8 ай бұрын
சவுண்ட் சரி இல்லை
@VijayS-s5o8 ай бұрын
😂😂😂😂😂
@chandrumythily72068 ай бұрын
bro , I really enjoyed ur content that you start from 360 nagai .. but please follow the episode.. don't make the difference episode every day bro
@MPPS4268 ай бұрын
🎉
@palanipala92058 ай бұрын
ரவிராஜ் சார் நீங்க பண்றதெல்லாம் கரெக்டா இருக்கு கொஞ்சமாவது நேச்சுரலா பண்ணுங்க சார் சொல்லி வச்ச மாதிரி எல்லாம் பண்ண கூடாது சொன்னா கேக்க மாட்டேன்றீங்க எந்த வீடியோவையும் அது ஒரு இன்ட்ரஸ்ட் இருந்தது இல்ல நீ உங்களுக்கு தெரிந்ததை நீங்க காமெடியா பாக்குறவங்க எங்களுக்கு ஒன்னும் தெரியறது இல்ல இருந்தாலும் கொஞ்சமாவது நேச்சுரலா பண்ணுங்க ஓகேவா
@lathakannan99308 ай бұрын
Always Unnatural ,kamal pathi pesaraduku radha,ravi ku arugadaye ella,
@MuhammedjanufarJanufar8 ай бұрын
😃😃😃😃👌👌👌👌💚💚💚💚👍👍👍👍💜💜💜
@sbr2088 ай бұрын
🇳🇵🎉🎉🎉🇳🇵
@Nilavelicham.8 ай бұрын
Bro try for best video ithu mari venom
@SaisaiJeee8 ай бұрын
✌🙉🙊🙈✌👍🤡
@pedrogarden87958 ай бұрын
குப்பை...prank
@rajaraja-ew4hz8 ай бұрын
நீங்க செந்தமிழ்ல பேசுறேன்னு சொல்லிட்டு மனைவியார போய் துணைவியார் என்று சொல்லிட்டீங்க துணைவியார் என்றால் தமிழில் செட்டப் என்று அர்த்தம் வைப்பாட்டி என்று அர்த்தம் அக்கா சரியாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன் இல்லை என்றால் ரெண்டு போடு போட்டிருப்பாங்க
@sekarsekar60338 ай бұрын
௮ய்யோ முடியல
@alagirisamys54268 ай бұрын
Radha..even tough her heavy makeup,she looks like very old lady.