உண்மை ஜி... உற்றார் உறவினர் நண்பர்கள் னு யாருமே வேண்டானும்..ரொம்ப ரொம்ப தூரமா இல்லனா காசி ராமேஸ்வரம் னு போயிடலாம் தோனுது ... ஆனா விதி விடமாட்டங்குதே ...
@vinayagaselviselvi401 Жыл бұрын
💯... விபிரீதம் விபத்து... அவமானம்... செய்யாத தப்புக்கு அசிங்கம் எல்லாம் அனுபவிதித்தோம் அண்ணா.. மிகப்பெரிய நஷ்டம் ஏமாற்றம் 😢... இந்த பதிவை பார்க்குறவங்க ரொம்ப carefulla இருக்கணும்... 💯💯
@sureshs7781 Жыл бұрын
சனி பகவான் இருக்காரு
@chandrasekar.schandrasekar1285 Жыл бұрын
இதுவும் கடந்து போகும்
@vinayagaselviselvi401 Жыл бұрын
@@chandrasekar.schandrasekar1285 yes தெய்வ நம்பிக்கை ஒன்றே..... 👏
@janufam Жыл бұрын
நல்ல பதிவு சார்.. +2 முடித்து மேற்படிப்புக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஒரு காணொளி போடுங்க சார். பல மாணவர்கள் டாக்டர்,இன்ஞீனியர், சிஏ என எதைப் படிப்பது என்று குழப்பத்தில் இருப்பாங்க. ஜாதகப்படி என்ன படிக்கலாம் என்று ஒரு வீடியோ போடுங்க..
@World6666-ULN Жыл бұрын
சிறப்பான காணொளி... உங்கள் காணொளி அனைத்தும்....பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம் .....உங்கள் Video அனைத்தும் பதிவேற்ற முயற்சி செய்து கொண்டிருக்கேன்.🙏
@vinayagaselviselvi401 Жыл бұрын
என்றுமே மறக்க முடியாது எட்டாம் அதிபதி திசை.... படாத பாடு... 👏👏👏நன்றிகள் அண்ணா 👏👏👏
@aos3971 Жыл бұрын
சிறப்பான விளக்கம்... விளக்கத்தை நல்ல தமிழில் புரியும் படி சொல்லும் விதம் அழகு ❤
@thenmozhielangovan6628 Жыл бұрын
உண்மை... உண்மை தவிர வேறில்லை ஐயா... காலம் கடந்து எல்லாம் தங்களால் தெரிந்துகொள்ளமுடிகிறது.இனிவரும் இளைய தலைமுறையினர் இதை புரிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்... உண்மை நன்றிகள் ஐயா... 🙏💐⭐🙏
@harikaransrinath7532 Жыл бұрын
6
@suriyachandrasekar57869 ай бұрын
Thank you sir for your unknown information of 8th place🙏🙏
@sangeethamaximkarki2938 Жыл бұрын
நமஸ்காரம் சார் 🙏🙏திடீர் திருமண பற்றிய ஒரு பதிவு தர வேண்டும் சார்.தங்களுடைய பதிவுகள் அருமையாக உள்ளது 🙏🙏
@sureshs7781 Жыл бұрын
உண்மை தான்.... குருஜி
@veljothi7041 Жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு.. நன்றிகள் ஐயா...
@chandrasekaransekar4021 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு சார்
@pottiswaminathan9607 Жыл бұрын
சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@lathamahesh241 Жыл бұрын
காலை வணக்கம் ஜீ
@elaa4647 Жыл бұрын
Nandri
@vasanthakumar329 Жыл бұрын
Nandri Guruji
@parthasarathi2588 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா. நான் ரிஷப ராசி கடக லக்கனம். எனக்கு எட்டாம் இடம் ஆன கும்பத்தில் சுக்கிரன் கேது புதன் மூன்று கிரகங்களும் அமைந்துள்ளது ஐயா ...தங்களின் மேலான அறிவுரை எனக்கு தேவை ஐயா DOB 1.4.1979. பகல் 2;35 pm தஞ்சாவூர்
@LakshmiLakshmi-v4m10 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
👍👍❣️❣️🤝
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
Welcome sir 🎉🎉
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@happyqueensashisanju6314 Жыл бұрын
Sir unga videos regulara watch panren ... unga prediction ellame correcta irukku .... kumba lagnam 7 il sani ragu en kanavarukku irukku lagnadhipathi raguvudan nirpadhal enna palan enru oru vedio potinganna romba usefulla irukkum sir please .... avar niraiya kastapadarar ... but palan kidaikka matengudhu ... so please i expect your detail vedio about that sir ....
@sakthiganeshmoorthi6695 Жыл бұрын
அடிமை வாழ்க்கையும் தகுதிக்கு குறைவான வேலையும் அவமானமும் 🤫 சனிஸ்வரர் 8 ல் இருந்து எனக்கு கொடுத்த அனுபவங்கள்
@RAHUL-it2ic Жыл бұрын
Ninga solrathu apdiyae oru spy thriller padam pakura Mari iruku sir oru ulavalli thalaimariva irupa ..ragasithiyatha kandupudipa..matikita jail la potruvanga ilana sadhuthi la uyir poidum ..Eyarkai Oda athisiyam ♥️
@lakshmipoornima6826 Жыл бұрын
LOT OF THANKS IYYA ...MESHA LAGNAM 8 IL SURIYAN PUDHAN - VISAGAM 4 IL , SUKRAN - ANUSHAM 2il Dhanushu rasi - Pooradam star iyya... Ippodhu Raagu disai start agi iruku...raagu midhunathil ullar...eppadi irukum iyya.. sondha oor vittu vandhu 15 yrs agudhu ... Annadhana sevai seidhu varugiren...
@sabithakanagu4839 Жыл бұрын
8il Sani sukkiran serkai video podunga sir please
@coimbatorean267110 ай бұрын
All true sir, Thank you very much
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@Pavi203 Жыл бұрын
8 am athipathi Sani 7il vakram aanal enna palan?
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Goodmorning,🙏 thankyou sir 🙏
@kalaibaskar7181 Жыл бұрын
Super explain thank you
@karthickeyank.s.2055 Жыл бұрын
நன்றி Guruji
@anithagap8231 Жыл бұрын
8th adhipathi 11th house... very true ... i get sudden gifts especially dress since venus in 8th house
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
NARPAVY......
@logeshplalogeshpla9937 Жыл бұрын
Logeshwaran 7.4.2000 6.30am Tiruppur மீனம் லக்னத்தில் 6.8ஆம் இட அதிபதிகள் கூட்டு
8m athipathi Lagnathil vakram petru amarnthal good or bad guruji?
@AstroSriramJI Жыл бұрын
Not bad
@pratheshv9707 Жыл бұрын
Wow awesome Bro 🌹👍
@akjayaganesh5637 Жыл бұрын
Appa vannAkam
@prabuprabu3138 Жыл бұрын
Kadaga laknam 8il guru puthan
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@DhivaS-ee3tv Жыл бұрын
மிதுன லக்னம் 8இல் சூரியன் புதன் சுக்கிரன் இணைவு.8ம் அதிபதி சனி 12இல் . 12 ம் அதிபதி 8 இல் பரிவர்த்தனை எப்படி sir இருக்கும்
@sambathnandhni5670 Жыл бұрын
ஓம் சம்பத் குமார் கரூர்👍🙏🙏
@_AAAN_Vlogs Жыл бұрын
ரிஷப லக்னம் தனுசு ராசி 8இல் சந்திரன் சுக்ரன் 3இல் குரு அடுத்து வரும் குரு திசை எப்படி இருக்கும் ஐயா
@karthi86133 Жыл бұрын
ஐயா, சிம்ம லக்னத்திற்கு 2ல்குரு வக்ரம் பெற்று தனித்து இருக்கிறார், எப்படி ஐயா இருக்கும்
@AstroSriramJI Жыл бұрын
Ok
@durgadevi9259 Жыл бұрын
Meena lagnam 8 m athipathi 6il (sukkiran rahu) ullathu yethu pontra palangal tharum sir please reply me sir
@lovetocomposemusiclcm1364 Жыл бұрын
அஷ்டமாதிபதி நிதி சூன்யம் பாதகம் வக்ரம் ஏதோ ஒன்று பெற்றிருந்தால் எப்படி பலன் எடுக்க வேண்டும் ஐயா
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@selvaranibalsamy2624 Жыл бұрын
ஐயா .ரிசபலஞானம் கன்னிராசி 8இல் சுக்ரன் புதன் சேவை சேர்கை 8 ,எம் அதிபதி திசை நடக்குது
@RenukaNavaneethaKumar Жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏
@mei9998true Жыл бұрын
Terminator 2 my favourite movie 😁😁
@sureshmoorthy7816 Жыл бұрын
வணக்கம் குருவே என் ஜாதகத்தில் கும்ப லக்னம் அடுத்த ஆண்டு வரும் ராகு தசை 8ல் புதன் மற்றும் சூரியனுடன் எனவே இடமாற்றம் ஊர் மாற்றம் செய்தால் நன்றாக இருக்குமா அல்லது கஷ்டப்படுத்துமா
@AstroSriramJI Жыл бұрын
Change your mind
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@AashikaAashi-up7sn Жыл бұрын
Good morning sir Nandhini meena laknam (simma) rasi rishabathil ( guru sani) mithunathil (suryan sevvai sukran budhan) kadagam (rahu) simma (chandran) Medical coding job or government job or what kind of private job is better? Plz ans me sir pala naal muyarchi sir plzz reply...
@gunasamantha4691 Жыл бұрын
8 இடத்தில் சூரியன் சனி சேர்கை மகரத்தில் உள்ளது எப்படி இருக்கும்
@hemapremkumars721 Жыл бұрын
8th house endha planet irundha enna palan oru video poduga 🙏
@ravichandran-uv2dr Жыл бұрын
விருச்சிக லக்னம் 8ம் அதிபதி புதன் 12ல் சூரியனுடன் சேர்ந்து வக்ரமாக உள்ளது. என்ன பலன் ஐயா?
@akjayaganesh56377 ай бұрын
King maker you
@jeyakumar.s Жыл бұрын
Love marriage yaaruku nadaku nu oru vedio pannunga sir 🙏
@moorthygnanaprakasam8990 Жыл бұрын
வணக்கம் குருஜி 👃 துலாம் லக்னம் 8ல் சுக் கேது 12ல் குரு பங்கு சந்தையில் ஈடுபடலாமா?
@AstroSriramJI Жыл бұрын
Possible
@moorthygnanaprakasam8990 Жыл бұрын
@@AstroSriramJI Thank you guruji
@rameshg6786 Жыл бұрын
ஐயா எனக்கு சிம்ம லக்னம் கடக ராசி பூசம் 8க்குடைய குரு 6ல்மகரதில் குரு நீசம் நன்மையா தீமையா
@AstroSriramJI Жыл бұрын
50.50
@mindfocused32 Жыл бұрын
Ayya 31.10.1999 5:15 PM Sattur Kadaga Rasi (poosam) மேஷ லக்னம் - 1il Vakra Guru+ Neesa Vakra Sani 4 il - Rahu + Chandran 5il Sukran (suriyan Veetil) 7 il ( Neesabangam petra Suriyan) 8 il Budhan(Pagai petru Sevvai Veetil) 9 il ( Sevvai ) Lagnathipathi (dhanushu veetil) 10 il Kethu Vazhkaziyil Piranthathil irundhe kashtam mattum than ayya Civil Engineering nalla kalloriyil nalla mathipen petru mudithullen aanal nalla Velai kidaikka villai.... Velai kidaikkuma...Vazhkaziyil Munneruvadharku ethavathu Vazhi ullatha... Varumayin pidiyil irundhu meelvena தயவுசெய்து பதில்கூறவும் ஐயா
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@sankarrajan7704 Жыл бұрын
8house lord sani in 7th house maharam ayul balam eppadi
@AstroSriramJI Жыл бұрын
Good
@sankarrajan7704 Жыл бұрын
Thank you guruji
@prabuprabu3138 Жыл бұрын
Daileyum nenga video podanga ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnuradhaVasanth Жыл бұрын
Very true sir! Thulam lagnam, Sukran in 8th house. Thank you!
@subamkarthick7677 Жыл бұрын
8 house danusu 8 il kethu rishaba lagnam 6il guru vakram sukran in 11th house thiruvonam star but no business wash out insolvency court case all become enemy
@sankarrajan7704 Жыл бұрын
8am athipathi magarathil ayya
@manjualagu1780 Жыл бұрын
வணக்கம் ஐயா🙏💕
@yeshwanthraj1111 Жыл бұрын
வணக்கம் ஐயா, நான் விருச்சக ராசி மற்றும் விருச்சக லக்னம், எனது 8வது வீட்டில் சுக்ரன் உடன் சனி சேர்க்கை உள்ளது, இது நல்லதா கெட்டதா?
@AstroSriramJI Жыл бұрын
50.50
@yeshwanthraj1111 Жыл бұрын
@@AstroSriramJI மிக்க நன்றி குருஜி🙏
@krishnanr3751 Жыл бұрын
வணக்கம் ஐயா,கன்னி லக்கனம், சுக்ரன் நீசம்,நவாம்சத்தில் சுக்ரன் உச்சம், 8ல் மேச ராகு,(கேது சாரம் பெற்று)வீடு கொடுத்த செவ்வாய் வக்ரம் பெற்று 4ல் தனுசில், சுக்ரன் சாரம் பெற்று, தனது 8ம் பார்வையால்,சூரியன்,புதனை, பார்க்கிறார், ராகு,செவ்வாய்க்கு எந்த கிரக பார்வையும் இல்லை,தற்போது ராகுதிசை,குரு புத்தி நடப்பு , (குரு 6ல் கும்பத்தில் இருந்து சிம்ம சந்திரனை சம சப்தமாக பார்க்கிறார்)இதன் பலன் எத்தனை சதவீதம் ஐயா,நன்றி
@amarangamingofficial1666 Жыл бұрын
8ம் அதிபதி ஆட்சி பெற்று வக்ரம் ஆனால் சொல்லுங்கள் குருஜி
@akjayaganesh5637 Жыл бұрын
🎉
@Jijucat Жыл бұрын
👍
@rakshandharshan9417 Жыл бұрын
🙏🏻sir. 👌.
@NandhanaNandhanaarumugam-th5gf Жыл бұрын
Sairam 🙏
@prksingspr Жыл бұрын
8th house lord vakram in 11th house? How will it be sir