💯 true akka she s very lovable amma❤ no words to tell her true love ❤❤❤❤
@ushasamraj19862 жыл бұрын
அம்மா நீங்கள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் உண்மையானது என் கண் கலங்கி விட்டது அம்மா 🙏🙏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நன்றி அம்மா ❤️🙏
@manjusubi34012 жыл бұрын
Really madam நீங்க சொல்றது சரிதான். தெய்வத்தை காரியத்திற்காக மட்டுமே வழிபாடு செய்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு புரியும்படி வாராஹி தாய் செய்வார்கள். Thank you so much sister,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Jai varaahi Jai Jai varaahi Amma.
@kalyanivadivelu7972 жыл бұрын
வாழ்கவளமுடன் ராஜலட்சுமி சிவசங்கரன் அற்புதமான வரிகளில் என்னை தொலைந்துவிட்டேன்.. ஏன் இதைக்கொடுஅதைக்கொடுஎன்று கேட்கமாறுஇறைநிலைநம்மைபடைக்கவில்லை எனவேஉண்மையில்என்வாழ்க்கையில்நாற்பதுவருடத்தில் எதுவுமேகேட்கத்தோணவில்லை.காரணம் இந்த உயிர்இந்தஉலகத்தில்உயிர்வாழஅனைத்தையும் கொடுத்துபடைத்துள்ளதுஎன்பதில்அசைக்கமுடியாத நம்பிக்கைஅதனால்தான்நான்குருவின்நிழலில் இருக்கவைச்சிருக்கஇறைநிலைஎன்றுநினைப்பேன் அதுபோலத்தெய்வங்களும்விளக்கின்ஒளியையும் என்வாழ்க்கையில்என்னுடனேபயணிக்கிறது அதனாலத்தான்விளக்குகள்கூடவேண்டியவடிவங்களைகேட்பேன் அதுபோலவாராஹிதாயின்கருணையும்அப்படித்தான் கேட்காமலேகொடுப்பதில்கோடீஸ்வரிஅவள் உங்களின்அனுபவங்கள்அனைத்துமே மனதைநெகிழச்செய்கிறது.. நானும்சிலவிஷயங்களை அனுபவித்தேன்அதுநல்லஅனுபவம்தான் ஓகேம்மாஅருமையானஅனுபவத்தைபகிர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@anukuttan21382 жыл бұрын
Raji amma Romba nala explain panirukinga Positive vibessss
@parameswari-l2j4 ай бұрын
Varakee rajiee unkall vakell irukeral
@selvakumarrajakumar29212 жыл бұрын
Amma varahi potri potri Best shop Good Video 🙏🙏🙏🙏👍
@navaneeth36332 жыл бұрын
I don't know to read / right Tamil but can understand , all the things that you have told in this video are 100% true!!!🙂 , You are really really blessed by the maha devi!!🤩 Really want to see you and get blessings frm you one day🥰, you are just like the real goddess Raja Lakshmi..!😄 , All the very best , continue your journey with our amma 😀!! from Kerala😊
@vinothasuresh51452 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் போற்ற கூடியவை அம்மா. அற்புதம் அம்மா 🌹🌹🌹🌹
Best best episode dear Amma 🙏🏻🙏🏻 enoda dream is to see you amma .
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
Thanks Dear ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@vaidehidevaki9096 Жыл бұрын
🔱🙏🏻🙏🏻🔱 உண்மைதான் அம்மா
@vijayakumarsr427 Жыл бұрын
Om Varahi Amman 🙏🙏🙏
@RAMKUMAR-mp6qc2 жыл бұрын
Super amma 🙏🙏🙏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
Thanks Sir 🙏❤️
@jeyagiri12282 жыл бұрын
Ennoda life is an example ma..... For perfect Varahi Ambaal karunai and blessings....... So leave the negative comments ma.... It's a fort of varahi ma, started by the hands of our Varaha Guruji....... Purely blessings of Varahi....... Ambaal selected you...... For spreading a positivity and good things......let's seek the blessings of varahi Ambaal...anaithum ondru ondraga tharuvaal varahi ......... Thank god..Love from Girja Jeyakumar vellore.......
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
Thanks Dear 🙏❤️❤️
@yokeshWaran-i6s10 ай бұрын
Amma 💯 unmai amma
@saveetharamasamy30402 жыл бұрын
உண்மை அம்மா. அம்பாளுக்கு அனைவரும் ஒன்றே.
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
ஆம் அம்மா 🙏❤️
@malarvizhisankar81472 жыл бұрын
அருமையான விஷயத்தை சொன்னிங்க அம்மா
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நன்றி அம்மா ❤️🙏
@saranyakarthik30772 жыл бұрын
Varahi Amman thunai 👍
@sarapambugaming69778 ай бұрын
உண்மை தான் அம்மா
@indus50112 жыл бұрын
Very true words Amma. 🙏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நன்றி அம்மா ❤️🙏
@shannadarajah44672 жыл бұрын
Raji sis don't bother abt people bcoz you are doing great. Ammbal will be with you
@ManiKandan-cn2zn2 жыл бұрын
ஒரு வார்த்தையும் உண்மையான வார்த்தை சிஸ்டர் 🙏
@thanganagaram2 жыл бұрын
ஓம் ஸ்ரீ வராகி அம்மா தாயே போற்றி 🌺🌿🌺ஓம் ஸ்ரீ பாலாம்பிகா போற்றி🌺🌿🌺
@vidhyavidhya99022 жыл бұрын
Thank you mam. Super
@Vilakkukadai_RLHandicrafts Жыл бұрын
Pls Contact Whatsapp Number +919884330515 ,82483750
@s.madhanraj29062 жыл бұрын
Super mam unmai thaa maa 🙏
@manjulaarumugam86002 жыл бұрын
Varahi Amma vanthu enn lifele changes vanthirukku Unga kadail than Naan varahi Amma vankinen thanks mam
@arkarthichithira9 ай бұрын
Hi
@rathnabharathi15742 жыл бұрын
நன்றி அக்கா🙏🏻
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
Thanks ma🙏❤️
@balajijagadeesan98022 жыл бұрын
Om namo varagi Amma potri 🙏
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நமோ வாராஹி 🙏❤️
@nageswariravi35832 ай бұрын
Amma ugali parkanum
@lakshmis851611 ай бұрын
I also bought varahi vilakku in your shop madam
@Vilakkukadai_RLHandicrafts11 ай бұрын
Thank You For Your Valuable comment sir /Mam
@charumithraukg_athirumurug3710 Жыл бұрын
வராகி தாயே
@kamalat5792 жыл бұрын
Mam super🙏🙏🙏
@navaneeth36332 жыл бұрын
Ammaaa....❣️
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️
@divyadivi1832 Жыл бұрын
Super ma
@sudhakani98922 жыл бұрын
Correct mam
@sudhab21982 жыл бұрын
Very true word amma
@sriiswvariyamahavarahi52502 жыл бұрын
அக்கா அருமை👍
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நன்றி அம்மா ❤️🙏
@ponnalrk901210 ай бұрын
Varaki Amma mana kastathula irukan 😢😢😢😢😢😢 nega matom than eanaku irukega amma 😢eanaku yaruma illa amma
@anbudanrekhamakeupartist81692 жыл бұрын
Same my mindvoice
@ramayeesubramanaian78846 ай бұрын
Mangal pedithu vacha kuda vanthuduva .naan muthala mangala than kumbiden.
@Priya-ks3so2 жыл бұрын
உண்மை அவள் ஒரு கருணைக் கடல்
@santhiboobalan27202 жыл бұрын
Unmaithan sister 👍🙏
@vaidehidevaki9096 Жыл бұрын
அம்மா உங்க கடையில வந்து நாங்கள் விளக்கு வாங்கினோம்
@rnlilythilaga8382 жыл бұрын
Arputham Mdm.
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நன்றி அம்மா 🙏❤️
@hanishkahanishka690011 ай бұрын
Unmai mam
@Vilakkukadai_RLHandicrafts11 ай бұрын
Thank You For Your Valuable comment sir /Mam
@vijayadurga35452 жыл бұрын
y can't you add subtitles..... very much want to see the video...but can't understand...and feeling bad that I am not able to follow precious things you are sharing...plz add subtitles
@nivethitha497210 ай бұрын
Amma pls enaku help panu ma Varahi Amma pls pls pls pls pls
@alagualagu18212 жыл бұрын
நமோ வாராஹி
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நமோ வாராஹி 🙏❤️
@sriiswvariyamahavarahi52502 жыл бұрын
Akka na innum unnga kadaiku varala ana ethu kadai illa akka varahi amma voda kottai tha akka amma voda arul unngalugu rompa rompa iruku jai varahi❤
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நன்றி அம்மா ❤️🙏
@sivasivakumar34362 жыл бұрын
Currect ah sonniga amma
@vijayadurga35452 жыл бұрын
can anyone plz translate and tell what she is sharing....even we want to experience...plz🙏🙏🙏
@mahalingam-pg97952 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
🙏🙏🙏
@vijaykarthick68142 жыл бұрын
👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@renuprema47712 жыл бұрын
Mam varagi amman small size vigragam how much
@Vilakkukadai_RLHandicrafts Жыл бұрын
RL Handicrafts, Vilakkukadai, #5 Ramakrishna Main Road, Near Porur AXIS bank, Porur Chennai-600 116 whatsapp number +918248375030 , 9884330515
@varagi_4002 жыл бұрын
100./. Umai ka. . Ninga soltrathu.. Valthukukal...
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நன்றி அம்மா 🙏❤️
@ranij9962 жыл бұрын
🙏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
🙏❤️
@nagarajanshanmugam5670 Жыл бұрын
Amma.thangal.kti.engu.ullathu.
@Vilakkukadai_RLHandicrafts Жыл бұрын
For more details contact whatsapp number +918248375030 , 9884330515
@navaneeth36332 жыл бұрын
What is the reason behind your big smile and positiveness 😊?
@mohansivamurugesan58842 жыл бұрын
Yaru enna sonna enna mam avangalukku theriyaathu kadavul oda mahimaya pathi Manasala nambina ava kai vida matta 🙏🙏 jai varahi🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நன்றி சார் 🙏❤️
@karnamorthi5276 Жыл бұрын
😢❤
@kasirajan6692 жыл бұрын
👌👌👌👌💯👏👏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
🙏❤️❤️❤️❤️
@nanthiniganesan19942 жыл бұрын
Amma unga kadaiela varahi vilakku matrum sila porulkal vaanginen enakku panjami santhanam kudukala ma, naa back pannumpothu screen shot eduthu anupa sonnen unga staff response pannala ma
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
Please WhatsApp +918248375030 Mam.
@vaidehidevaki9096 Жыл бұрын
உங்க கடையில் வாராஹி அம்மா ரொம்ப அழகா இருக்காங்க அம்மா உங்களை நாங்க பார்த்து ரொம்ப மன நிறைவாக இருந்தது
@rathnabharathi15742 жыл бұрын
அக்கா நானும் வராகி அம்மன் எங்க வீட்டுக்கு எப்ப வருவாங்கன்னு தினம் பாத்துட்டு இருக்கேன் அக்கா😢
@priyamanickam51662 жыл бұрын
S I also
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
சீக்கிரம் வந்துருவாங்க அம்மா 🙏❤️
@Ajaykumar-lq7xk2 жыл бұрын
அக்கா🙏 நான் தீப ஒளி யில் தான் முதலில் வழிபட்டு வந்தேன், அப்போது ஆஷாட நவராத்திரி நேரம் முதன்முதல் தங்கள் வீடியோவை பார்த்தேன், கண்டிப்பா வராஹி அம்மாவே வாங்கி வீட்டில் வைத்து வணங்க வேண்டும் என்று ஆசை பட்டேன் உங்களிடம் ஆர்டர் செய்து ஒரு வாரத்திற்குள் வாங்கி தற்போது வணங்கி வருகிறேன். அந்த நேரத்தில் நான் ஏன் வாழணும் நினைத்து கொண்டு இருந்தேன் , அம்மா மட்டும் என் வாழ்வில் வர வில்லை என்றால் , 😭😭😭 இப்போது நான் என் குழந்தைகளோடு அம்மாவின் அருளால் இன்று நல்ல முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalathevar5427 Жыл бұрын
ரொம்ப உண்மையா சொன்னிங்க நிஜமாவே கண்கலங்கியது உங்களை யாரும் நெகட்டிவ் ஆ பேச முடியாதும்மா
@karthikeyan15692 жыл бұрын
சத்தியத்தை வைத்தீர்கள் தாயே சத்தியமாய் சக்தியை பற்றி தவறாய் பேசுபவர்களுக்கு தவறு என்று அவர்களுக்கு தெரியாமல் பேசுகிறது