Super super gurujiயை உங்க விளக்கு கடையில் பார்பதற்கு... ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு......( ரொம்ப குடுத்து வைத்துவர் நீங்க இந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.... ஏனெனில் நானும் காட்பாடியில் தான் இருக்கிறேன் சகோதரி... நான் வராஹி அம்மாவை நினைத்தால் உடனே நானும் என் கணவரும் போய் அம்மாவோட தரிசனம் பார்த்து குருஜியையும் பார்த்து விட்டு வருவோம் மனதிற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் இப்போ உங்க விளக்கு கடையில் பார்பதற்கு இன்னும் சந்தோஷமாக உள்ளது sister ஓம் சக்தியே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி ஓம் சொளபாக்கிய வராஹி தாயே போற்றி போற்றி ஓம் வராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@Vilakkukadai_RLHandicrafts2 жыл бұрын
நன்றி அம்மா. நமோ வாராஹி 🙏❤️
@navaneeth3633 Жыл бұрын
Just look at his face🙏💓
@vanishreec74002 жыл бұрын
குருவோ சரணம் 🙏🙏🙏 உங்கள் கடைக்கு அந்த வரகி அம்மாவோ வந்த நினைக்கிறேன் வாழ்க வளமுடன்