என்ன வச்சி Youtube-ல சம்பாதிச்சிட்டு என்னையே திட்டுவியா ? : Insta Fame Dr Diwakar Angry Interview

  Рет қаралды 103,134

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

#drdiwagar #kaathukaruppukalai #arrowroots
Dr. Diwakar is a dynamic and charismatic figure who captivates audiences with his engaging reels. As a doctor with a passion for sharing knowledge, he combines his medical expertise with a flair for entertainment, making complex health topics relatable and fun.

Пікірлер: 339
@jads6671
@jads6671 Ай бұрын
உண்மைதான்.. சரியோ, தவறோ, யாரையும் காயபடுத்தாத மனிதன்
@ganesh.sathish.chennai
@ganesh.sathish.chennai Ай бұрын
Correct Brother
@pacpackiaraj3268
@pacpackiaraj3268 Ай бұрын
உண்மை
@KaleelAlthaf
@KaleelAlthaf Ай бұрын
Yaru evana ethuna rasigarin manasa kaaya paduthuran
@greenchillys
@greenchillys Ай бұрын
நான் நல்லவன், முக லட்சணம் கொண்டவன், திறமையானவன், அழகானவன், ரசிகர் மன்றங்கள் இருக்கு, டைரக்டர்ஸ் கூப்பிடறாங்க, எல்லாத்தையும் அவனுக்கு அவனே சொல்லிக்கிறான். ஆனா ஒண்ணு நல்ல ட்ரோல் மெட்டிரியல் அத புரிஞ்சுக்க மாட்டேங்கிறான். அகில உலக திவாகர் ரசிகர் மன்றம், ஆஸ்திரேலியா.
@devarajnaidu4119
@devarajnaidu4119 Ай бұрын
He's not disturbing anyone or hurting anyone in the name of prank or reels. He's not using any vulgar or abusive words towards people. He's respectful and seems to be wise and intelligent judging by his answers. He also radiates positivity. These days KZbin is full of filth and vulgarity. I would rather welcome souls like him than the rest who would stoop so low for the sake of views. Let him achieve his pinnacle. We should support him if we can instead of trolling or abusing him through hurtful comments.. Live and let live...God bless
@AraavKumar-dh1rq
@AraavKumar-dh1rq 11 күн бұрын
You are cent percent correct bro...
@GowthamGowtham-p2u
@GowthamGowtham-p2u Ай бұрын
திவாகர் நீங்க உங்களுடைய வழியில் சென்று கொண்டே இருங்கள் உங்கள் முயற்ச்சி வீண் போகாது வெற்றி உறுதி நண்பா.
@Raj-et7oj
@Raj-et7oj Ай бұрын
He is good man... full of positive attitude.. good.
@Falcon_390-w7x
@Falcon_390-w7x Ай бұрын
நடிப்பு அரக்கன் திவாகர் ரசிகர் மன்றம் கோவை❤️😅🔥
@vignesh378
@vignesh378 Ай бұрын
Oothaaa
@navaprabhu4539
@navaprabhu4539 Ай бұрын
அகில உலக திவாகர் ரசிகர் நற்பணி மன்றம்.. வேலூர் மாவட்டம்
@jameswilliam7212
@jameswilliam7212 Ай бұрын
innumuma intha ooru nammala nambikitu iruku.divagar mindvoice
@atozchannel5482
@atozchannel5482 Ай бұрын
எல்லாம் கலி காலம் இனி celebrity இப்படிதான் வருவார்கள் நான்தான் நான்தான் பெரிய celebrity சொல்றன்
@Thippu-r5z
@Thippu-r5z 27 күн бұрын
திவாகர் வந்து இன்னசென்ட் தான் மா அதற்காக கேனையன் கிடையாது. இந்த ஒரு வீடியோவில் உங்களைப் பற்றிய நல்ல புரிதல் உண்டாக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களே! அவருடைய பொழுதுபோக்கிற்காக, அவர் சொன்னது போல் யாரையும் காயப்படுத்தாமல் அவருக்கு பிடித்ததை அவர் செய்கிறார். 👌🏻👌🏻👌🏻
@Trollglitz
@Trollglitz Ай бұрын
You are not innocent you are coolest man❤
@gokulkrishna8153
@gokulkrishna8153 Ай бұрын
Ahemed Meeran serupadi 😂
@Falcon_390-w7x
@Falcon_390-w7x Ай бұрын
நடிப்பு அரக்கன் திவாகர் ரசிகர் மன்றம் ஈரோடு❤️😅🔥
@ultrainstinct6580
@ultrainstinct6580 Ай бұрын
😂 aiyo bro, summa iru bro. Itha paathutu eanakku erode la Mandram irukku nu adutha interview la solluva😂
@nirmalkumarj5047
@nirmalkumarj5047 Ай бұрын
I am also erode
@dineshwaran9692
@dineshwaran9692 Ай бұрын
Ipdite usupethi. Enga kondu vanthu niruthiryka pathiyah.. Avan adutha varamey erode varuvan daa deii avan.. Naanum erodetha daw😢
@ultrainstinct6580
@ultrainstinct6580 Ай бұрын
@@dineshwaran9692 🤣🤣 bro
@sivaneswarisivaneswari8151
@sivaneswarisivaneswari8151 Ай бұрын
நீ பிசியோதெரபி பத்தி பேசும்போது நல்லாத்தான் இருக்கு ஆனா நடிகர் னு சொல்லிட்டு ஓவர் ஆஹ் பேசிட்டு இருக்க பாரு அதான் கடுப்பா இருக்கு
@raviraji2257
@raviraji2257 Ай бұрын
But he is not bad, but very good person❤❤❤❤❤❤❤❤❤❤
@arul534
@arul534 Ай бұрын
அவர் நடிகன் என்று ஆழ்மனதில் பதியப்பட்டுள்ளது, இதை மாற்றிக் கொள்ள முடியாது...
@mohammedhalith8803
@mohammedhalith8803 4 күн бұрын
உன் மனதை தொட்டு சொல்லு பாக்கலாம் அவன் நடிப்பை பற்றி பேசும் போது நீ சொல்றே மாதிரி ஒன்னும் இல்ல உனக்கு லைக் வேனும்றேதுக்காக இப்படி சொல்லாதே
@Mufee-abdul
@Mufee-abdul Ай бұрын
இப்போதான் உண்மையா கரெக்ட் ஆ இருக்கீங்க திவாகர் ❤❤❤❤ சிரிச்சிட்டே இருந்தா நம்மலே கிருக்கு ஆகிடுவாங்க .....🎉i support திவாகர்
@senthilkumarkumar2676
@senthilkumarkumar2676 Ай бұрын
திவாகர் அண்ணன். தெளிவான பேச்சு...தெளிவான விளக்கம் முடிவுகள்
@nandhusiva9168
@nandhusiva9168 Ай бұрын
நீங்கள் physiotherapy பத்தி பேசுனா ok...நடிப்ப பத்தி பேசினால் தான் ரொம்பவே எரிச்சலா,கடுப்பா இருக்கு... போய் பிழைப்ப பாரு... நடிக்கிறேன் solli உயிரை எடுக்காத 😡😡😡😡
@karthikeyana4231
@karthikeyana4231 Ай бұрын
நடிப்பு அரக்கன் திவாகர் ரசிகர்மன்றம் மதுரை ஆரப்பாளையம் .❤❤❤❤
@ForestfireForestfire
@ForestfireForestfire Ай бұрын
😂😂😂😂😂😂
@IQ999_YT
@IQ999_YT Ай бұрын
Ada gommala
@JasmineRufus-zl4bx
@JasmineRufus-zl4bx Ай бұрын
Dai dai lusu y da
@ForestfireForestfire
@ForestfireForestfire Ай бұрын
@@karthikeyana4231 நடிப்பு அரக்கன் திவாகர் பைத்தியம் சங்கம்ன்னு வைடா நல்லா இருக்கும்😂😂😂😂
@raviraji2257
@raviraji2257 Ай бұрын
அவர் மனதில் ஒரு சினிமா துறையில் லட்சியம் இருக்கு அவர் வெற்றிகரமாக வாழ்வார்🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthikeyanarumugam9352
@karthikeyanarumugam9352 Ай бұрын
குட்டி சிவாஜி, நடிப்பு அரக்கன் தலைவர் dr.திவாகர் bpt நடித்த படம் 1000 நாட்கள் ஓட வாழ்த்துகிறோம் இப்படி க்கு திவாகர் ரசிகர் மன்றம்
@ChristopherJohn-ej9sg
@ChristopherJohn-ej9sg Ай бұрын
Mr diwakar avrgalae inoru thadava DR sonnenga onga mela case file pannapadum please read this " However, in a judgment released by the Supreme Court (SC) way back in 1996, it was held that medical practitioners who have an MBBS degree and above can only be referred to as 'Doctors'. Physiotherapists register with their council as therapists only and cannot prefix their names with the title of 'Dr'."
@ramarajusethurajan5680
@ramarajusethurajan5680 Ай бұрын
Case file Pannu parkalam
@nagarajensundaram8473
@nagarajensundaram8473 17 күн бұрын
He is an innocent guy but talented
@havochari1631
@havochari1631 Ай бұрын
Enga anna 10 pera troll panni mela vanthavaru illa da 10 perala troll agi mela vanthavaru ❤🎉
@Jana_greedy.T1988
@Jana_greedy.T1988 Ай бұрын
என்னை பத்தியே பேசினாலும் கிண்டல்😮 செய்தாலும் நான் கவலை பட மாட்டேன்....செம டயலாக்
@Snakethiru
@Snakethiru Ай бұрын
திவாகர் ரசிகர் மன்றம் திருப்பூர் வடக்கு🎉🎉🎉
@Falcon_390-w7x
@Falcon_390-w7x Ай бұрын
நடிப்பு அரக்கன் திவாகர் ரசிகர் மன்றம் திருப்பூர்❤️😅🔥
@sivayogi17
@sivayogi17 20 күн бұрын
A decent interview... Kudos for the channel... Keep up the good job by respecting every human being.. Cheers
@udayakumar-sd5ue
@udayakumar-sd5ue 2 күн бұрын
நடிப்பு சுனாமி அண்ணன் டாக்டர்.திவாகர் அகில உலக ரசிகர் மன்றம்..
@umarrn7401
@umarrn7401 Ай бұрын
திவாகர் ரசிகர் மன்றம் திருநெல்வேலி, உமர்❤🎉
@user-ty6jd7vg6e
@user-ty6jd7vg6e Ай бұрын
Dei psycho
@umarrn7401
@umarrn7401 17 күн бұрын
@@user-ty6jd7vg6e என்னடா சைன்டிஸ்ட் சொல்லு
@Falcon_390-w7x
@Falcon_390-w7x Ай бұрын
நடிப்பு அரக்கன் திவாகர் ரசிகர் மன்றம் திண்டுக்கல்❤️😅🔥
@sivathanigaivelkpm6343
@sivathanigaivelkpm6343 Ай бұрын
Ada dai falcon..summa iru da..nee kalaikirathu kooda Antha loosu paratura nu eduthutu ovar ah pannuvan da😭😭😭🙏
@PasupathiPasupathi-q4s
@PasupathiPasupathi-q4s Ай бұрын
Bro na covai tha unga rasigar mantrathula ennayum sethukonga bro.innocent star diwagar🔥🔥
@hindudesam9550
@hindudesam9550 Ай бұрын
திவாகர் ரசிகர் மன்றம் சேலம் RR BIRIYANI
@raiz2511
@raiz2511 Ай бұрын
*Anyone makes fun of him should understand about him and how's been with all these things. Let me point out a few which I learned watching his recent "Home tour" interview, was taken by some channel* First off, he doesn't make any adult content like lots of other so-called KZbinrs be it KaatuKaruppu Kalai or Trichy Sadhana for instance there are lots of them out there BUT he doesn't even speak A bad word in any of his videos. I personally find him funny in many videos too, but I still enjoy what he is doing. At least he makes us laugh. Secondly, I was really felt amazing when I heard his life story that he's been working so hard since he finished his psychiotherapy and also bought his own plot before in his 30's and he is not much older now either. He is still 35 only. I really loved the way he said in the same interview that he didn't even take a single penny from him parents to build his house and all he did through his savings. It is a not just small house either, it is two storey house with 2BHK. So there is a lesson for all of us, before criticizing him, just look at yourself and see where you are in your life and start bad-mouthing others. You can't simply insult something like you now, espcially about his physical appearence which is so bad. People like Ahmed Meran and any other $hit don't have balls to talk about Trichy Sadhana or Rowdy baby surya because they will teach him some good lesson if he ever tries too. Just because of Diwakar is innocent everyone attacks but Ivaru Pavam, kasta padura familyla irundhu vandhu irukaru so don't troll him. He could be just like YOUR brother that's it.
@SoundarRajan-p7m
@SoundarRajan-p7m Ай бұрын
He is innocent 😇 he creates the own happyness
@beastprasath9933
@beastprasath9933 Ай бұрын
திவாகர் ரசிகர் மன்றம் தஞ்சாவூர் கிழக்கு🎉🎉🎉🎉
@krizMariner
@krizMariner Ай бұрын
07:17 to 07:30🔥
@ArunKumar-be8tn
@ArunKumar-be8tn Ай бұрын
நடிப்பின் நாயகன்🔥 தீவாகர் ❤❤❤❤
@devadeva3422
@devadeva3422 Ай бұрын
நீங்க கண்டிப்பா பெரிய தமிழ் சினிமாவில் நடிப்பிங்க🎉🎉🎉
@Trollglitz
@Trollglitz Ай бұрын
Yes doctor as you said he is earning by trolling others 😂 you are really nice person❤
@StalinPandiyan
@StalinPandiyan Ай бұрын
அவர் சிறந்த மருத்துவர்... அவரை கேவலமாக பார்க்க வேண்டாம்...
@hindudesam9550
@hindudesam9550 Ай бұрын
திவாகர் ரசிகர் மன்றம் விருதுநகர்
@nightowl1850
@nightowl1850 Ай бұрын
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@sivathanigaivelkpm6343
@sivathanigaivelkpm6343 Ай бұрын
Dai summa iruda..Avan innum over ah pannuvan da .
@shankarv1365
@shankarv1365 Ай бұрын
🎉🎉🎉😮😮😮
@jokinbose437
@jokinbose437 Ай бұрын
நடிப்பு அரக்கன் அடுத்த நடிகர் திலகம் திவாகர் அவர்கள் ..வாழ்க.. வாழ்க.. 🎉🎉🎉🎉
@hindudesam9550
@hindudesam9550 Ай бұрын
திவாகர் ரசிகர் மன்றம் காஞ்சிபுரம்
@m.s4913
@m.s4913 Ай бұрын
திவாகர் ரசிகர் மன்றம் New York 🇺🇲
@cabingetaway
@cabingetaway Ай бұрын
Bro, I am from Chicago, USA.
@a.s.sathishkumarap-civil4632
@a.s.sathishkumarap-civil4632 Ай бұрын
​​@@cabingetaway I too from Madurai , Melbourne 💥✔
@007benieal5
@007benieal5 Ай бұрын
Bro turned the comment section in God mode 🔥
@rishivanthm1463
@rishivanthm1463 Ай бұрын
Diwagar rasigar mandram from United Kingdom🇬🇧
@hindudesam9550
@hindudesam9550 Ай бұрын
காலத்துக்கு ஏற்றார் போல் பிரபலம் ஆகிவிட்டார்
@ArjunArjun-nk3md
@ArjunArjun-nk3md Ай бұрын
Madurai east nadipin nadippu thilagam diwagar fans club ❤🎉
@RamarKumar-r8t
@RamarKumar-r8t Ай бұрын
நடிப்பு அரக்கன் திவாகர் ரசிகர் மன்றம் சிவகாசி
@vadiveluma6961
@vadiveluma6961 Ай бұрын
திவாகர் ரசிகர் மன்றம் .திருப்பூர் வடக்கு மண்டலம்
@remodavid6896
@remodavid6896 Ай бұрын
You earned my respect doctor 🎉🙌🏽💫
@Amuthan-zk5xb
@Amuthan-zk5xb Ай бұрын
U r right man😮
@navaprabhu4539
@navaprabhu4539 Ай бұрын
இன்றைய நடிகர் திலகமே...
@anusriv8857
@anusriv8857 9 күн бұрын
Na nee pannuna 18+ ah pesala bad words pesala... Ungaluku pudichadha panringa apram unga smile Nalla iruku ❤❤❤
@Sadhguru_world
@Sadhguru_world Ай бұрын
Finally one good interview with contact
@missuakkamegala2385
@missuakkamegala2385 Ай бұрын
திவாகர் அங்கிள் உங்கள் வயசு தெரியுமா தெரியாதா ஒரு பேட்டில 37 டேட்டா பர்த் 1988குறிங்க ஒரு பேட்டில 36 இப்ப 35என்ன இது இதுக்கு 18வயசுனு சொல்லிறிக்கலாம் 😂😂😅😅😅😅
@gokulraj7938
@gokulraj7938 Ай бұрын
ஆனா ஒன்னு தான் தமிழ்நாட்டு மக்கள் உன் மூஞ்சியெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு நான் பண்றது
@user-im2kd9kb1z
@user-im2kd9kb1z 23 сағат бұрын
Troll panni views panre innthe uleheththulle Troll panne content kudukkure neenge vere level thaan 🎉❤🤔
@satyamoorthy9528
@satyamoorthy9528 Ай бұрын
நடிப்பு அசுரன் டாக்டர் திவாகர் நற்பணி மன்றம் கைலாசம் பொட்டி பாலா❤
@Falcon_390-w7x
@Falcon_390-w7x Ай бұрын
நடிப்பு அரக்கன் திவாகர் ரசிகர் மன்றம் கொடைக்கானல்❤️😅🔥
@dineshwaran9692
@dineshwaran9692 Ай бұрын
Ipadi pesi pesi.. Enga kondu vanthu niruthi irukaa pathiyaaa😇
@srimurugan713
@srimurugan713 Ай бұрын
திண்டிவனம் திவாகர் நற்பணி மன்றம் 👌
@arvindang2223
@arvindang2223 11 күн бұрын
அகில உலக சூப்பர் ஸ்டார் நடிப்பின் அரக்கன் நடிப்பின் நாயகன் கருமேக கண்ணன் எங்கள் அண்ணன் திவாகர் ரசிகர் நற்பணி மன்றம் உடுமலைப்பேட்டை❤😅❤🎉
@ajukumars
@ajukumars Ай бұрын
Wow...Good guy with positive attitude
@T.Sarankumar5839
@T.Sarankumar5839 Ай бұрын
Nee doctor ah illa,dauber ah
@arul534
@arul534 Ай бұрын
Ok call his number and tell him
@milkyboy6157
@milkyboy6157 Ай бұрын
Dabureey 😂😂😂😂
@sathiyanarayan7566
@sathiyanarayan7566 Ай бұрын
Nadippu Arakkan Diwakar sir rasigar kootam Tambaram Kanchipuram Area😊
@edwinkishore152
@edwinkishore152 Ай бұрын
Actually in my point of view he is mature an he so confident about by him slf ❤
@vasivb8669
@vasivb8669 Ай бұрын
Innocent talk... Good person... U wil win famous shortly ... My best wishes an i wil pray
@senthilkumar-fb9qz
@senthilkumar-fb9qz Ай бұрын
God bless you
@srinivasank4882
@srinivasank4882 Ай бұрын
Nadichu kizhiche.
@RoyalRockers007
@RoyalRockers007 Ай бұрын
நடிகர் திலகம். நடிப்பு அரக்கன்.. எங்கள் அண்ணன்... திவாகர் ரசிகர் மன்றம்,பெரம்பலூர்.
@MR.D.DAIRIES
@MR.D.DAIRIES Ай бұрын
Nalla manisan❤✨️
@selvastar100
@selvastar100 Ай бұрын
செங்கை காஞ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திவாகர் தல ரசிகர் மன்றம்
@harimithtimes2576
@harimithtimes2576 Ай бұрын
மக்கள் வேந்தேன் திவாகர் ரசிகர் மன்றம் ஸ்ரீபெரும்பூதூர்
@ashrafxamburashraf8427
@ashrafxamburashraf8427 Ай бұрын
Doctor yappadi thopai kuraikaanun please tell
@malathisubha1963
@malathisubha1963 Ай бұрын
இவர் ஒரு physiotherapist ah நல்ல treatment கொடுக்கும் திறமை உள்ளவர். இவர் எங்க area k.pudur Madurai. Opposite to my house. எங்க அம்மா kku treatment kku போய் இருக்கோம். Treatment wise good only. இவர் ஆக்டிங் வேனா பிடிக்காம நெறய பேருக்கு இருக்கலாம். In profession, he is good only. My area street member took treatment only. He never hurts, anyone in any interview. But some youtubers are using him as comali for their selfish trending and views. This is diwakar fault to give them interview. 🎉🎉🎉🎉
@rafikahamed303
@rafikahamed303 Ай бұрын
Yow paavam ya avaru ethavathu panitu potum., theva ilatha body shaming, popularity ku oru person oda life ah gaali panidathing., let him realize who he is .,
@Falcon_390-w7x
@Falcon_390-w7x Ай бұрын
நடிப்பு அரக்கன் திவாகர் ரசிகர் மன்றம் திருச்சி❤️😅🔥
@TharunAdvaidhan
@TharunAdvaidhan 22 күн бұрын
he has positive vibes maturity self love and kindness
@JansiIbrahim
@JansiIbrahim Ай бұрын
Tamil nattu mugam -athu enga inga irku next Vatta saattam - next Attractive- next Muga lachanam -atha next nu sollren la paa 😂😂😂
@whatifentertainment6787
@whatifentertainment6787 Ай бұрын
Kutty shivaji is a great human.... He is the living example for how eduction gives a man basic decency and compassion. He is honest and his endeavor to improve human lives and also his endeavour to entertain should be appreciated.... Judge a man not by how he acts but how he reacts.....❤
@prakashduraisamy8266
@prakashduraisamy8266 24 күн бұрын
அழகன் திவாகர் அவர்களை வானவில் கூட்டம் கடத்தப் போவதாக தகவல் கசிந்தது.
@NADIASridar-qs6uc
@NADIASridar-qs6uc Ай бұрын
Diwakar, he is perfect in his physiotherapy profession. Upon to that he did not cheated anybody, he is intrested in acting, if anybody likes his acting, just enjoy, or else, just ignore, I did not like his acting, but he never give up on his positive vibes, he is [SIMPLY SUPERSTAR] Keep rocking Diwakar ❤
@போராடுவோம்
@போராடுவோம் Ай бұрын
உங்கள நான் குறை சொல்ல ஆனா நீங்க பண்ற நடிப்பு எனக்கு காமெடியா தான் இருக்கு இது உண்மை சரிங்களா
@deartamil8310
@deartamil8310 Ай бұрын
அடிப்பு அரக்கன் திவாகர் coimbatore ரசிகர் மன்றம்
@iamMrvenky
@iamMrvenky Ай бұрын
Diwakar fans club 🇨🇦 Canada (sault Ste Marie)
@EmiratesTamilNews
@EmiratesTamilNews Ай бұрын
திவாகர் ரசிகர் மன்றம் துபாய் ❤❤❤❤❤❤
@PandiBca
@PandiBca Ай бұрын
Thazhaivar valga😂😂😂
@vijayakumar-sk7wh
@vijayakumar-sk7wh Ай бұрын
I Donot brother good actor or not But good heart and very respectful like it ❤
@user-rk1ql7vk4n
@user-rk1ql7vk4n Ай бұрын
அண்ணா நீங்க ஒரு நல்ல மருத்துவராக மட்டுமே இருங்கள் மீடியா சினிமா வேண்டாம் ப்ளீஸ்....
@ashokkumar-yj7tn
@ashokkumar-yj7tn Ай бұрын
நடிப்பு அரக்கன் திவாகர் ரசிகர் மன்றம் விழுப்புரம்
@AkashJames-lc8qz
@AkashJames-lc8qz Ай бұрын
0.01 Bro dailee juice koduchi oru chinna ponnu erandhutan nu epo dha news vandhichu
@thamizhpriya3153
@thamizhpriya3153 26 күн бұрын
உன்ன அழகுன்னு யாரு சொன்ன உன் வீடியோ பாத்தாலே கடுப்பாகுது 🙍‍♂️🏌️‍♀️
@surulimasthan9763
@surulimasthan9763 Ай бұрын
திவாகர் ரசிகர் மன்றம் தேனி மாவட்டம் 😂😂😂
@JJ-mw6ym
@JJ-mw6ym Ай бұрын
Asingama thittana kooda accept pannikalam but ore ore take nu solli Top Actors nadichadha neenga oru nadippu nadikiringalae, atha than ya thaanga mudiyala 🙆🏼‍♂️🙆🏼‍♂️🙆🏼‍♂️🙆🏼‍♂️
@vsbvignesh3044
@vsbvignesh3044 Ай бұрын
நடிப்பு அரக்கன் Dr திவாகர் ரசிகர் மன்றம்...மயிலாடுதுறை ... பாவா boy's cricket team குத்தாலம்
@baskarbaskar9261
@baskarbaskar9261 24 күн бұрын
Dr. Divagar nice interview.
@vignesh378
@vignesh378 Ай бұрын
Ungala first adikanum Da
@senthilkumarkumar2676
@senthilkumarkumar2676 Ай бұрын
வாழ்த்துகள் திவாகர்... கண்ட நாய்கள் ஆபாசம் கெட்ட வார்த்தை. வக்கிரம். அசிங்கமாக காமெடி. போடுறானுக... திவாகர் அண்ணன் நல்லா பண்ணுங்க வாழ்த்துகள்
@NAVIESHKumar
@NAVIESHKumar Ай бұрын
ஆனா உங்க சேனல் உண்மையிலேயே சொல்லுங்க அவருக்கு திறமை இருக்கா
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Ай бұрын
வாட்ட சாட்டமா 😮
@srinivasanvenkatraman1651
@srinivasanvenkatraman1651 Ай бұрын
Who is ahmed meeran,?
@அழகியதமிழ்மகன்-ழ3ச
@அழகியதமிழ்மகன்-ழ3ச Ай бұрын
Appaada soranai vanduthchuu mayerandeeku
@santhiyapandi571
@santhiyapandi571 Ай бұрын
Really innocent💯
@vikkiprabhu
@vikkiprabhu Ай бұрын
Dr. Sir super clear explanation sir i appreciate ❤
@Karthick07Vlogs
@Karthick07Vlogs Ай бұрын
He is innocent very matuer person
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 17 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН