என்ன வெற்றி இங்கயே தங்கிட்டியா.. 😆| Thendral Vanthu Ennai Thodum | Episode Preview | 20 Oct

  Рет қаралды 541,018

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 46
@realityhits9421
@realityhits9421 Жыл бұрын
வெற்றி அபி உங்கள ரெம்ப ரெம்ப மிஸ் பன்னுவோம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@realityhits9421
@realityhits9421 Жыл бұрын
முவரும் செம ஆக்டிங் ❤️ வெற்றி எமோஷனல் சூப்பர் ❤️
@josasi2173
@josasi2173 Жыл бұрын
Avlo real ah iruku acting nu solavea mudiyathu... yow vetri ena nadipu....❤
@Nivedakrish17
@Nivedakrish17 Жыл бұрын
Avloo azhaga irundhadhu indha scene.. this trio in a single frame.. ❤❤❤ vetri's words💔💔
@SVGSVG-tg4de
@SVGSVG-tg4de Жыл бұрын
Super today vettri abi acting vera level romba miss panven Vinoth and pavi pair miss u both r cute acting.
@RoyaleMaster20242
@RoyaleMaster20242 Жыл бұрын
Emotional scene ❤
@Surya-b2o
@Surya-b2o Жыл бұрын
Vetri,abi superb
@devibasker3757
@devibasker3757 Жыл бұрын
No words vetri bro acting ❤❤
@sajahanpksssajahan8709
@sajahanpksssajahan8709 Жыл бұрын
Ethu varusama paithiyam irundha ipoadhan talunjadhu adhunaladhan love vandhuruchu 😊
@vallimoorthy7327
@vallimoorthy7327 Жыл бұрын
😅😅😅😅😅
@vallimoorthy7327
@vallimoorthy7327 Жыл бұрын
டேய் நிர்வாகி வெற்றி பேசுற gijukka டயலாக் கேக்க உங்களுக்கே பிடிக்கலையா? ஏன்னா..அவன் குரல விட bgm தான் பயங்கரமா கேக்குது....ஆ ஆ ஆ ஆ.....ஆஆஆஆஆஆஆஆஆஆஆ😅😅😅😅😅😅😅
@nisharajini6955
@nisharajini6955 Жыл бұрын
Aama pa..bgm sound s high so avar dialogues clear ah kekala
@sakthisenthil3376
@sakthisenthil3376 Жыл бұрын
😂😂😂😂😂 யோவ் சும்மா இருயா பாவம் அந்த டீம்😂😂😂😂
@rajisrbh8367
@rajisrbh8367 Жыл бұрын
Pavam abi😢😢😢😢vetrium pavam thaa anaa 8varushama yengha pona vetri abai pavamla😢😢😢😢
@vallimoorthy7327
@vallimoorthy7327 Жыл бұрын
அது மட்டும் கேக்க கூடாது 😅😅😅
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Жыл бұрын
,, நீங்கள் ரொம்ப பாசக்கார ஆள் தான். 😂😂😂😂😂😂
@rejiyabegum9734
@rejiyabegum9734 Жыл бұрын
உங்க லவ் எல்லாம் ஓகே பட் எட்டு வருஷமா எங்க போனீங்க இது நாங்க சீரியலா பாக்கல ரியல் லைஃப் மாதிரி பாக்குற எங்களாலேயே தாங்கிக்க முடியல அப்புறம் அபி எப்படி ஏத்துக்குவாங்க
@vallimoorthy7327
@vallimoorthy7327 Жыл бұрын
அப்படி கேளுங்க...ஆனா தப்பு...கேக்கவே கூடாது 🤣🤣🤣🤣🤣
@jamalsheikdawoodammal9147
@jamalsheikdawoodammal9147 Жыл бұрын
Ddydlppeiylpoei😀
@PriyaArumugam-t3r
@PriyaArumugam-t3r Жыл бұрын
6 varusham jail la irundharu 2 varusham abi kanum
@albertpaul1427
@albertpaul1427 Жыл бұрын
வெற்றியை அபி ஏற்று கொள்ளமாட்டார்கள் சரிங்க அப்போ வெற்றி கட்டிய தாலிய மட்டும் ஏன் ஏற்று கொண்டு இருக்கிறார்கள்.இப்படி பல உதாரணம் கொடுக்க முடியும்.கூடிய விரைவில் அபி வெற்றியை ஏற்றுகொள்ள போகிறார்கள்.அப்போ உங்கள் பதில் என்ன?
@darkmodemc3172
@darkmodemc3172 Жыл бұрын
Athuku Ena pandrathu.. vetri kaapatha than avanga anni shoot pananga.. Ilana vetri sethu poi iruparu.. so avanga anni ya kaapatha avaru shoot pananu solli jail ku poitaru.. avaru Ena venumna ponaru
@rajabunisha7319
@rajabunisha7319 Жыл бұрын
Touching scene
@ushan1149
@ushan1149 2 ай бұрын
Great vetri emotions anger love everything suits well you are chinna thirai super star
@durgadurgadevi2981
@durgadurgadevi2981 Жыл бұрын
Vetry feel pannathinga😢
@rajaraja-qy3uo
@rajaraja-qy3uo Жыл бұрын
@ajay38562
@ajay38562 Жыл бұрын
Collector v2la ipdi nadakuthunu veliye theriyatha
@sarigamano695
@sarigamano695 Жыл бұрын
😢😢😢 ❤❤
@dharshinisri653
@dharshinisri653 Жыл бұрын
Yov admin emotional scene ya ithu athuku podra caption ah paari
@huskie5279
@huskie5279 Жыл бұрын
❤❤
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Жыл бұрын
இந்த நாலு கால் பிராணி மன்னிப்பு கேட்க வந்த மாதிரி தெரியவில்லை
@vallimoorthy7327
@vallimoorthy7327 Жыл бұрын
உண்மை 😅😅😅😅😅😅கஜ கஜா பண்ண தான் வந்து இருக்கு 😅😅😅
@meenatchiv9663
@meenatchiv9663 Жыл бұрын
Appo nee enna ettu kal piraniya😂😂😂
@sarigamano695
@sarigamano695 Жыл бұрын
❤❤😢
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Жыл бұрын
இப்பவும் ஜொல்லு தான். ஒரு இங்கிதம் இல்லை. இதில் இவர் மன்னிப்பு கேட்கிறார்.
@Tamilserial-i2p
@Tamilserial-i2p 4 ай бұрын
Correctu… never waste your time with a heartless selfish person like Abi
@Akfamily6699
@Akfamily6699 Жыл бұрын
Yebba idhu இதயத்தை திருடாதே Serial pa 😂😂😂😂😂
@vallimoorthy7327
@vallimoorthy7327 Жыл бұрын
அதுல ஹீரோ masculinity..இதுல zero masculinity
@meenatchiv9663
@meenatchiv9663 Жыл бұрын
​@@vallimoorthy7327unna yaravathu ketangala hero eppadi nu mental 😅
@vallimoorthy7327
@vallimoorthy7327 Жыл бұрын
நீ கொலை பண்ணலன்னு அபிக்கு தெரியும் டா...ஆனா அவளுக்கு பண்ண சத்தியத்தை மீறலன்னு சொன்ன பாரு 😅😅😅😅😅அங்க நிக்கிற 😅😅😅எப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பொய் சொல்ற? 😅😅😅😢😢😢
@jamalsheikdawoodammal9147
@jamalsheikdawoodammal9147 Жыл бұрын
Fgdbbjxfshmkpjd1😀
@vallimoorthy7327
@vallimoorthy7327 Жыл бұрын
​@@jamalsheikdawoodammal9147சிரிப்பு சரி அது என்ன மானாவாரியா எழுத்துக்கள்
@sakthisenthil3376
@sakthisenthil3376 Жыл бұрын
@@vallimoorthy7327 அவங்களுக்கே தெரியாது.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 126 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 11 МЛН
ПРЯМОЙ ЭФИР. Золотой мяч France Football 2024
4:41:06
Квадробер - Уральские Пельмени | ЭКСКЛЮЗИВ
7:37
Уральские Пельмени
Рет қаралды 4,4 МЛН
Final Episode of TVET💖  Very Emotional Moment😭😩 | Syamantha Kiran
14:24
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 126 МЛН