என்ன விலை அழகே...| சிந்தனைக்காக சில நிமிடம் பகுதி 418|sulthanaparveen

  Рет қаралды 28,307

Sulthana Parveen J

Sulthana Parveen J

Күн бұрын

Пікірлер: 72
@gnanasekarang1291
@gnanasekarang1291 Жыл бұрын
சுல்தானா பர்வீன் மேடம், இனிய காலை வணக்கம் இந்த நாள், உங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். அனைவரும் சிந்திக்க வேண்டிய மிக மிக அருமையான பதிவு, மிக மிக அருமையான கதை. மிக மிக அருமையான தலைப்பு, மிக மிக அருமையான விளக்கம். மிக மிக அருமையான சிந்தனை.யாரையும் உருவத்தை கொண்டோ, நிறத்தை கொண்டோ வெறுக்காதீர்கள் என்ற அருமையான சிந்தனையை பகிரந்தீர்கள். மிக்க நன்றி, மேடம். English subtitle சூப்பர். புன்னகையுடன் இயல்பாக கதை சொன்ன விதமும், உங்கள் விளக்கமும் மிகவும் சிறப்பு,மேடம். வசனங்கள் சூப்பர். நீங்கள் மிக மிக மிக அழகாக கதை சொல்லுகிறீர்கள், மேடம். அம்மா, அழகிய மகன், பெண்ணின் அம்மா, பெண் என்று அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. அந்த அம்மா என் மனதில் உயர்ந்து நிற்கிறார். எல்லாரிடமும் ஒரு தனித்தன்மை உள்ளது என்று உங்களுக்கு சொன்ன உங்களின் அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படிப்பட்ட அம்மாவை உங்களுக்கு வழங்கிய இறைவனுக்கு நீங்கள் நன்றி சொல்லுங்கள். இறுதி காட்சி மிகவும் சிறப்பு, மேடம் நீங்கள் கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, மேடம். உங்கள் விளக்கம் மிக மிக அருமை, மேடம் மிக்க நன்றி, மேடம். சமூக சிந்தனை உள்ள சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, அருமையாகவும் அழகாகவும் சொல்லுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம். வீடியோ மிக மிக அருமை. .நற்சிந்தனையை வழங்கியதிற்கு மிக்க நன்றி, மேடம், உங்கள் விளக்கம்,சூப்பர், மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@BalaSubramanian-zb3fs
@BalaSubramanian-zb3fs Жыл бұрын
All cutes & handsomes are there ( iSLAMIC PEOPLE). எல்லா அழகும் அல்லாஹ் இஸ்லாமியருக்கு இயற்கையாகவே கொடுத்துள்ளார் எல்லாமே இஸ்லாமியர்கள் தான். பெண் அழகு பொன்னாலும் பட்டாலும் அணி அணியாக அணிவித்து அழகாக்கிட்டிங்களே இதுலும் இஸ்லாமிய இரசியங்கள் உலக உன்னமே " *எல்லாமே இஸ்லாம் *" ALLAHU AKBER ALLAHU AKBER AMEEN.
@farsanafathimafarsana797
@farsanafathimafarsana797 Жыл бұрын
Assalamu allaikkum. Great golden daughter sulthana parveen. I am jismy. Thanks daughter #What marvellous #good virtues and #good qualities you have. Extremely #maximum extent of the best mumeen's qualities possesed you.marsha allah. Your story telling us #how live securing the disciplines and honesty You emphasis us the violation of culture is what extent of ignorant brutal act. You internal marvellous beahty automatically reflected by your physical appearence and shape. Marsha allah. 1.compexion 2.physical beaty of the body. 3.voice 4Tone Alhamdhu lillah Alhamdhu lillah. Alhamdhu lillah.
@Rafikrafik-cm8hz
@Rafikrafik-cm8hz Жыл бұрын
மாஷாஅல்லாஹ் அருமை கல்யாணம் என்றாலே அப்போது தான் தெரிகிறது நல்ல அழகு வேண்டுமா நல்ல குணம் வேண்டுமா ஒருப்பாடல் தொப்புல் கோடினிலே நான் பிறந்த ராசா தான் நிப்பல் தருவாய் யோ நான் அழுதா லேசா தான் பட்டி தொட்டி எல்லாருக்கும் நான் அறிந்த ரோசாதான் என் நிலைமை நான் நெனச்ச சிரிப்பு வரும் லேசா தான் ஊருக்குல்ல பல பேரு என்னை அழகு இல்லை என்றார்கள் அது நிரந்தரம் இல்லை என்றும் சொன்னார்கள் தாய்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்றும் சொன்னார்கள் கழுதையிம் தான் நல்ல நேரம் வரும் குதிரை போல இந்த ஊரு தான் அறியனும் அதுவும் பாரு வாழ்க்கைல எந்த மனிதனுக்கும் தோல்வி இல்லை இதை புரிந்து கொண்டால் எல்லோருக்கும் நல்லது நல்லது
@muhddawood1403
@muhddawood1403 Жыл бұрын
Valaikkumussalam Vabarakkuthuhu thuha seingal {(ya ayyu hallathina aa amaninnalla mahassabireen})
@RDN1097
@RDN1097 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எனது அன்பிற்குரிய சகோதரி நீங்கள் பதிவிட கூடிய அனைத்து videoக்கலும் மக்கலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது
@maazali6740
@maazali6740 Жыл бұрын
Super அறுனமநல்லசெய்தி அழகு mashaallah.a
@palanikannan6055
@palanikannan6055 Жыл бұрын
சூப்பர் பதிவு....
@Asmjm11
@Asmjm11 11 ай бұрын
Ega irunthuthan kathayelam eadukigaloa.. ❤
@shajahanshaji2741
@shajahanshaji2741 Жыл бұрын
அழகான பேச்சு
@arulnathanjoseph8315
@arulnathanjoseph8315 Жыл бұрын
God bless you all always. Your parents are so lucky to have you, Thank God. You have more knowledge like The kingSolomon. Today message is super O super. God bless you ma always.🎉🎉❤
@marsukmarsuk8072
@marsukmarsuk8072 Жыл бұрын
Alhamthulillaah mashaa Allah subhaanallaah same to you pesbee appon him wa alaikumussalaam warahmathullaahi wabarakaathuhu .......... ........ ........... So fain good history&wall history intrasting topical, good fasiyal actions, wall undastaning explaning walcome my fawarit goodbye heartly👍🏻👍🏻👍🏻💎💍💰 விலை மதிக்கமுடியாத மாணிக்க மரகத பொக்கிஷம் விலைகொடுத்து வாங்குமலாவு வாசதியோ எண்ணிடமில்லைநு கவலைதோய்ந்த கங்கலங்கும் வால்வியர்தானம்மா தங்கமே தானமாய் தன்னுள்ளாம் தாராளமாய் பழற்கும் பலதடவை விட்டுக்கொடுதானம்மா தனமாய் இவான் தானமாய் இழந்தானம்மா நிறையவே வாய்ப்புக்களை என்றுணர்வீர் சமுதாயமே
@jayadeva68
@jayadeva68 Жыл бұрын
அறிவழகி சுல்தானா... அறிவும், அழகும் போட்டி போட்டுக் கொண்டு உங்களிடம் வந்து சேர்ந்துள்ளன... அவற்றை உங்களிடம் இருந்து யாரும் கொள்ளையடிக்க முடியாது... ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு நீங்கள் எத்தனை எத்தனை தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை அடிக்கின்றீர்கள்...
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்
@redmiphone1769
@redmiphone1769 Жыл бұрын
☝️அல்லாஹ்🤲 வா அலைக்கும் ஸலாம் சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பாரக்கத்தஹு சகோதரி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 உண்மை சகோதரி 🙏🙏🙏 என் கணவர் எனக்கு பட்டங்கள் நிறைய அழகு இல்லாமல் பிறந்தது என் தவற சகோதரி ☝️எல்லா புகழும்☝️இறைவனுக்கே🤲 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhutamil3829
@prabhutamil3829 Жыл бұрын
பேரழகு ....👌👌👌
@ajithnisar8395
@ajithnisar8395 Жыл бұрын
ஊறனம்பி வாழ்திடம மீனநம் பி
@mrsameersameer7717
@mrsameersameer7717 Жыл бұрын
Masha❤allah❤super❤sister
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Thaai anbu
@bassirbassir4894
@bassirbassir4894 Жыл бұрын
My love darling sulthanaparveen j ❤
@lathalatha6057
@lathalatha6057 Жыл бұрын
Sultana parveen your videos are very impressive.i wonder your thoughts.god has opened the door of knowledge for you at an early stage .he should also give you good experiences in your life.i pray for your bright future.
@ayubkhanayub4077
@ayubkhanayub4077 Жыл бұрын
Walaikum vasalam mashallah super inshallah fathhu fathhu fathhu.sss
@melvin6432
@melvin6432 Жыл бұрын
Ennanga. Romba super. ❤.
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Malar pondra paatham nadakkindra pothu nilam Pola unnai naan thaanga vendum
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
ஒருவருடைய கேரக்டர் சரியில்லை என்றால் அதை வெறுக்கலாம் ஆனால் தன்னுடைய கேரக்டர் சரியில்லாமல் இருந்து கொண்டு மற்றவர்களை பிழை பிடித்தால்
@palanikannan6055
@palanikannan6055 Жыл бұрын
அருமை பேபி 😮
@abdulmalikabdulkader
@abdulmalikabdulkader Жыл бұрын
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu ⚘️
@mohamedfahim6546
@mohamedfahim6546 Жыл бұрын
Good regourd
@fairosekhan2054
@fairosekhan2054 5 ай бұрын
👌👌👌👍👍👍❤❤❤
@palanikannan6055
@palanikannan6055 Жыл бұрын
This story feel my heart Baby...😢
@thanveersultan756
@thanveersultan756 Жыл бұрын
Aslam alaikum my fan Sultana Parveen iam first see
@inzamamulhaq337
@inzamamulhaq337 21 күн бұрын
Assalamu alaikum 😊
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
My darling parveena
@palanikannan6055
@palanikannan6055 Жыл бұрын
இப்போது இருக்கின்ற பெரும்பாலான பொண்ணுங்க பணக்காரனைதான் விரும்புகிறார்கள்.....இதே நிலைமை நீடித்தால் ஆண்கள் வேறு வழியின்றி வழிப்பறி கொள்ளை இனி வரும் காலங்களில் அதிகரிக்கும்.....
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Un kunam romba pidikkuthu parveena
@aneeskhan398
@aneeskhan398 Жыл бұрын
Sabaas♥️😍
@YakoobHaneefa
@YakoobHaneefa Ай бұрын
Valthukksl sahodsri
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Enraikkume spatiol thaan
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 8 ай бұрын
Salam
@nilofarsamsudeen9247
@nilofarsamsudeen9247 Жыл бұрын
👌 chellakutty
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Ullam kollai poguthe unnai Kanda naal muthal ullam kollai poguthe anbe en anbe
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Kochikkatha parveena
@rameshnallappannp2308
@rameshnallappannp2308 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி இது போன்ற பதிவுகளை மென்மேலும் வழங்க வேண்டும் வாழத்துகள்
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Жыл бұрын
Nice
@JhansiRani-ci2zl
@JhansiRani-ci2zl 9 ай бұрын
My dear wife
@abthulqathir4210
@abthulqathir4210 Жыл бұрын
Mam you look like Malala Yousafzai 😅
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Unmel paasasam parveena
@palanikannan6055
@palanikannan6055 Жыл бұрын
❤❤❤❤❤
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Un anbu enakku spatiol thaan parveena parveena parveena parveena....
@PKRFareed
@PKRFareed 6 ай бұрын
Sultana,paravesi
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
This is cinima lirics but now sukumar lirics
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 8 ай бұрын
Thxs.4..support..
@FathimaManika-sx1gc
@FathimaManika-sx1gc Жыл бұрын
S now a days for money motive only living not for living good life
@sabeeksa
@sabeeksa Жыл бұрын
❤️✨.....
@syedraja7855
@syedraja7855 Жыл бұрын
Ithu unmai kathaya?
@PKRFareed
@PKRFareed 6 ай бұрын
😮😮😮😮😮😮😮😮
@palanikannan6055
@palanikannan6055 Жыл бұрын
Baby உங்களுக்கு marriage எப்போது?
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
My name sukumar my father sandiramourthy my mother name is koteeswarry
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
My door number:5
@nehrurabi6906
@nehrurabi6906 Жыл бұрын
Hi🕋🕋🕋🕋🕋🕋
@Rutrrasek
@Rutrrasek Жыл бұрын
நீங்க ஆயிரம் சொல்லுங்க.... இன்றைய உலகம் ஆயிரம் இருந்தாதான் மதிக்கும் அழகு இருந்தாதான் துதிக்கும்... அறிவு இருந்தாதான் ஏத்துக்கும்..... இது இல்லேனா மனமும் முறிவு ஆகிய மணமும் முறிவு ஆகிய கதைகள் சம்பவங்கள் பல கேட்ருக்றோம் படித்திருக்றோம்.....ஸோ.... எதையும் எதிர்பார்க்காமல்.... ஒரு பெண்ணைக் கட்டி வாழ்வியல் அறம் தெரிந்து.... தன் உழைப்பால் அவளுக்கும் அவளால் வரும் உயிர்க்கும் ஒரு சில ஆயிரம் சம்பாத்யம் செய்து வைத்து வாழும் ஆண் யாவரும் அழகே.......
@Rutrrasek
@Rutrrasek Жыл бұрын
அப்டி நிறைய பேர் நிறத்தையும் பொருளாதாரத்தையும் காரணம் காட்டி முப்பந்தைந்து வயதில் மணமாகிய ஆணும் பெண்ணும் ஆயிரம் உண்டு பாரில்.....
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Darling
@safin2317
@safin2317 Жыл бұрын
Hi
@ahnoumanrahman3464
@ahnoumanrahman3464 Жыл бұрын
🦜🦜🦜🤝🤝🤝🙂🙂🙂
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Unmel urimai
@heavenzisland6872
@heavenzisland6872 Жыл бұрын
Superbbbbbbb
@thangarajthangaraj3826
@thangarajthangaraj3826 Жыл бұрын
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 30 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 29 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 67 МЛН
iraivane viyabarathurai#arumayana dua#nisha#grandma#tamilislamicsong#touchingline#subscribemychannel
2:15