என்னை சந்தோசத்துடன் பார்க்க வந்த அனுசியா அக்கா கவலையுடன் வீடு திரும்பினார் 😢 | Vlog | MR SUMAN #mrsuman #vlog #vlogintamil #jaffnatamilvlog #jaffnavlog #srilankantamilvlog #uk #usa #sk #skvlog
Пікірлер: 32
@ThavamJeyarajahКүн бұрын
முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் சுமன் வாழ்த்துக்கள்.❤❤❤
@Sk.SharoonКүн бұрын
உங்களுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் சுமன் இதேபோல் இன்னும் முன்னேறுவதற்று ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக விடா முயற்ச்சி நல்லோரு முன்னேற்றத்தை கொடுக்கும் இன்னும் இன்னும் முன்னேற வேண்டும் என்றும் ஆண்டவரை வேண்டுகிறேன் god plees you
@mrsuman947Күн бұрын
Thank you akka
@SivamalinimaliКүн бұрын
சுமன் உங்கள் முயற்சியை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது❤சுமன் நான் சொல்லுறன் என்று கோவிக்க வேண்டாம்❤பாரங்கள் தூக்கி வேலை செய்யும் போது கவனம் தேவை சுமன்❤உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சுமன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hizamhamtha44412 күн бұрын
Hi Suman உங்கள் பனி தொடரட்டும் இறைவன் துணை புரிவான் வாழ்த்துக்கள் நண்பா நல்ல உடல்நலம் வாழ்க
@ThanushiyaThanu-ql4bg2 күн бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@vasandharuwan19772 күн бұрын
God bless you ❤Mr suman 👍🤝🔥
@rathinigathambiayah36072 күн бұрын
Suman and SARMI! KEEP GOing... Hard work and honest alway God like it. God bless you! 🙌 😅
@PeryaPerya122 күн бұрын
Super anna nalla video kandippa nangal eppavum unmayai irukkanum appo tgaan kadavul kai vida maaddar
@KamaliniAhilanКүн бұрын
God bless you
@ushatheivendiram2812Күн бұрын
Good luck
@cdnnmonaakitchen85042 күн бұрын
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.கஷ்டப்பட்டால் தான் முன்னுக்கு வரலாம்.FROM CANADA/CDN MONAA COOK
@ulso7904Күн бұрын
Nice family god blessing appan yours family 🌹🌷😍🙏
@SaravanasivaSelvyКүн бұрын
👍🙏
@sivaganeshsithamparanathan70242 күн бұрын
Super
@rohinikiri5695Күн бұрын
சுமன் உங்களுடைய முயற்சி கடின உழைப்பு பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் தயவு செய்து பாரங்கள் தூக்கும் போது கவனம் தேவை. வீட்டில் இருந்து tea கொண்டு வந்தால் களைப்பாக இருக்கு போது குடிக்கலாம். Thermos பாவிக்கலாம்.