எஸ். ரா வின் பேச்சில் ஒரு வார்த்தையையும் நிராகரிக்க முடியாது. ஆழமும், நேர்த்தியும் நிறைந்த அழகான சொல் மழை!
@be_breathe_blossom Жыл бұрын
ஆமாம்..அழகும் ஆழமும் நிறைந்த கருத்துக்கள்!🙏
@divinegoddess_328 күн бұрын
One of the few intellectuals in TN
@venkatesanlakshmanaperumal45473 жыл бұрын
One of the superstars in tamil literature.
@umarmucktharsk143 жыл бұрын
எஸ் ரா அவர்களின் இடக்கை நாவலில் மிகவும் ஈர்க்கப்பட்டேன். விறுவிறுப்பான, வியப்பான கதாபாத்திரங்களைக் கொண்டு சிறப்பாக அதை உருவாக்கியிருந்தார்.... எவரேனும் புத்தகத்தை பரிந்துரைக்க சொன்னால் நான் இடக்ககையை தான் பரிந்துரைப்பேன். சிறிது வெளிச்சம் என்ற கட்டுரை தொகுப்பும் சிறப்பானதாக இருக்கும். இவருடைய நேர்காணல் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் விருந்தாகும். இந்த நேர்காணலை உருவாக்கிய சித்ரா சாருக்கு நன்றிகள்.
@selvaa19652 жыл бұрын
இந்த பேட்டியில் உடனிருந்ந உணர்வு எனக்கு. உங்க இருவருக்கும் நன்றி.
@baskaranrajagopalan85892 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.. எளிமையான எழுத்துநடை.. கோர்வையான வார்த்தைகள்.. யதார்த்தம் உள்ள கதையின்கரு .. என அணைத்தும் நம்மை ஒரு இனம்தெரியாத பரவசநிலைக்கு கொண்டு செல்லும்.. வாழ்த்துக்கள்...
@kannankesavan27983 жыл бұрын
மனதுக்கு நெருக்கமான எழுத்தை தருபவர்.நன்றிங்க சார்
@boomomm3 жыл бұрын
ஒவ்வொரு நாளும் உங்களை நினைத்து கொள்கிறேன் எஸ்ரா. இன்று காலைக்கூட உங்கள் ஆண்மழை சிறுகதையை வாசித்து நாள் தொடங்கி இருக்கிறேன். நன்றி வாழ்த்துக்கள் ஐயா🌾🌾🌾
@kavithavenkat31132 жыл бұрын
நான் அழுதுவிட்டேன்.நன்றி எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
@harikrishnan-dh8uh3 жыл бұрын
நீண்டநாள் ஆசை நிறைவேறியது. நன்றி...சித்ரா அவர்கள் ஆழமான கேள்விகளை கேட்கவேண்டும். ஏனெனில் இவர் சாதாரணமானவரில்லை.பல எதிர்பார்ப்புகள் வாசகர்களிடம் உண்டு.
@rajesh52793 жыл бұрын
Promo பாக்களையா நீங்க ?? அதே தான் ரஜினி, கமல், ஷங்கர் பாணி கேள்வி தான்
@aravindhrajendran58733 жыл бұрын
@@rajesh5279 தனிப்பட்ட இலக்கிய பரிச்சயம் கொண்டவர்கள் யாரேனும் ஆழமான கேளவிகளை எழுப்பலாம்.
@veeramaniperumal95253 жыл бұрын
ஐயாவின் பேச்சைக் கேட்கும்போதெல்லாம் புதிதாக ஒரு செய்தியை தெரிந்து கொள்கிறேன்..... இதில் அந்த ரஷ்ய இனக்குழு பற்றிய செய்தி அருமை
@selvaraj58342 жыл бұрын
Super interview with S.Ramakrishna sirm.
@g.sampathsampath14343 жыл бұрын
தேவதச்சனோடு இருந்தும் நீங்கள் கவிதைகள் எழுதாதது ஆச்சரியமாக இருக்கிறது.
@ravananbathran57543 жыл бұрын
பவா செல்லத்துரை அய்யவை பேட்டி எடுங்க. Please
@PrakashKumar-os3rr3 жыл бұрын
Today only I thanked after I opened the comments section u had written....
@ramkumarg45432 жыл бұрын
Ungal aasai niraivaeriyathu sagothara..
@ராம்-ம8ப2 жыл бұрын
Eduthachu
@rgpchandru3 жыл бұрын
கும்பகோணம் ஆட்டோ டிரைவர் புத்தகம். நெகிழ்வான அனுபவம். எஸ் ரா அவர்கள் விகடனில் எழுதி வெளிவந்த துனணயெழத்து, கதா விலாசம், தேசாந்திரி போன்ற தொடர்கள் நான் விரும்பி படித்த தொடர்கள். பயணங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர். இந்திய முழுவதும் பயணம் செய்தவர். சித்ரா சாருக்கு நன்றி.
@gnanamganapathy3613 жыл бұрын
அபூர்வமான எழத்தாளர்; தமிழ் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டிய எழுத்தாளர் திரு இராமகிருஷ்ணன் அவர்கள்🙏
@uthayabharathi52323 жыл бұрын
வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.அழகான தெளிவான உச்சரிப்பு.மிகவும் விரும்பி படித்த எழுத்தாளர்களுள் நீங்களும் ஒருவர்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.வளர்க மென் மேலும்.
@elanganigani71293 жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன் ❤️
@sasiway71872 жыл бұрын
புதிய செய்திகள், கதைகளின் கடல் எஸ் ரா 💪
@karthikganesh20052 ай бұрын
18:43 மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.. அருமயான பேட்டி
@kumaru64063 жыл бұрын
விகடனில் துணை எழுத்து என்ற தொடரில் சாலையில் குழந்தைகள் தவற விட்ட ஒத்த செருப்பை பற்றி எழுதிருப்பார். இன்றும் அது மாதிரி குழந்தை களின் பொருள்கள் ஏதாவது சாலையில் பார்த்தால் மனம் வலிக்கின்றது.
@deepaksurendar3 жыл бұрын
Thank you for being an inspiration S.Ra sir.
@giritharanpiran75443 жыл бұрын
எழுத்தாளர் அய்யா, தாங்கள் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் உங்களுக்குக் கிடைத்த உண்மையான எழுத்துக்கள் கிடைத்தது போல் தற்போது கிடைக்கிறதா..வெறுப்புணர்ச்சிகளை, பொம்மைகளை,புரட்சி ஆக்கும் புரட்டுகள்தானே இப்போது கிடைக்கின்றன.பெரிதும் பேசப்படும் எழுத்தாளரையும் பின்னாலிருந்து இயக்குவது ஒரு சதி சக்திதானே!
@gkradhakrishnan33303 жыл бұрын
S. Ramakrishnan writer par excellence 🎉🎉🎉
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Arumai... Enakku piditha oru ezhuthalar...
@KasiVGupta3 жыл бұрын
I am very big fan of S. Ramakrishnan.
@bragadeasan36433 жыл бұрын
வணக்கம் திரு எஸ் ரா ஐயா அவர்களே
@tamilarasan3513 жыл бұрын
சஞ்சாரம் படித்த பிறகு...இவரின் தீவிர விசிறி ஆகி விட்டேன்...
@lavanyaraju013 жыл бұрын
S Ra- A treasure !!!!
@mathsisalwayseasy64483 жыл бұрын
இதுவரை செய்த நேர்காணலில் இது ஏதோ செய்கிறது. இதைப் போல தொடருங்கள்.
@saravananramaswamy90573 жыл бұрын
Excellent experience shared by S Ramakrishnan sir. Thanks to Lakshman sir for hosting the interview. Ramakrishnan sir experience is really inspiring speech for each individual to know how to thinkand react about society
@vijayveeraiyan29263 жыл бұрын
டால்ஸ்டாய் இன்றும் மதத்திலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனறா. ஆச்சரியமாக உள்ளது
@krishnamurthykesavan28783 жыл бұрын
s. r sir you are such a unique humble human sir your view about people about life is unthinkable and amazing i really likes your speech god bless you 💖💐💐💐💐💐💐💐
@ragavendiranl27283 жыл бұрын
Definitely i also start after this interview
@ilamuruguramachandran96293 жыл бұрын
அற்புதம்
@selvamv92113 жыл бұрын
Chithra Sir, please take interview with Nanjil Nadan.
@Akash-jj8pi3 жыл бұрын
Sema intersting sir..
@prakashselvaraj20323 жыл бұрын
My fav writer..
@msaranabhi3 жыл бұрын
அருமையான பேட்டி...
@professorsenthil63023 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@muthu50503 жыл бұрын
Now you feel the difference between charunivethitha interview and s ramakrishnan interview. But chithra should come prepared.this not with cinema personalities
@Thamizh0963 жыл бұрын
10;000 பிரதிகள் புத்தகம் வெளிவந்த ஓராண்டுக்குள் விற்பனையாகிவிட்டாள் தமிழ்நாடு எங்கயோ போய்டும்.
@senthilkumarsenthilkumar2 жыл бұрын
Great
@Lily-ld1kt3 жыл бұрын
You can avoid cinema questions when interviewing such people.
@prabhasrinivasan90573 жыл бұрын
Very much true
@ravananbathran57543 жыл бұрын
வணக்கங்கள் எஸ் ரா
@physics202462 жыл бұрын
Great inspirational talk,Lovely
@shankarraj34333 жыл бұрын
Chai with S. Ramakrishnan.
@diesal-w2x3 жыл бұрын
அருமை
@manoharanmano86733 жыл бұрын
Vazthukal sir
@hemanthelumalai3453 жыл бұрын
Ananda vikatan la romba naal munnadi oru story padicha...chennaila irunthu town bus la ye tirichy varaikum poga ivar try panni atha azhaga story ya solli irupar Ivar. Entha bs eppadi ponanu..appo antha en manasula romba azahama pathinchudichu
Hello! MR. S . Ramakrishnan , I like your simplicity, very humble, politeness, your humanity wise and respect to everyone. Could you please let me know that where can i get your Thunai Eluthu in a english version. Thanks in advance.
Jeyamohan needs to be interviewed. Great Teacher...
@azhichattiyam3 жыл бұрын
ஜெயமோகனையும் சாரு நிவேதிதாவையும் தவிர்த்தால் மட்டும் தான் தமிழ் இலக்கிய உலகம் உருப்படும். இதை, பார்ப்பனீய மற்றும் மேட்டடிமைத்தன பார்வை இல்லாதோர் பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்
டால்ஸ்டாயின் ஆன்மாகவே செயல் படுபவர் நண்பர் எஸ்.ரா. காந்தி டால்ஸ்டாயின் வழி நடந்தார். ஆனால் டால்ஸ்டாயை வாசிக்க வைத்தவர் எஸ்.ரா.
@abdulrizvanraja75323 жыл бұрын
கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களை நேர்காணல் செய்யவும்
@faizulahamed42883 жыл бұрын
💐
@thinkaboutit81812 жыл бұрын
Subhanallah
@rajeshonblogger3 жыл бұрын
Sir what is the auto guy name?
@abdulrizvanraja75323 жыл бұрын
கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களை நேர்காணல் எடுக்கவும்
@Thaandavamoorthy Жыл бұрын
Super in Tamil literature 😂
@gmraja273 жыл бұрын
Chitra,,எத்தனை பகுதிகளாக எஸ்.ராவின் பேட்டியை பகிர்ந்து உள்ளீர்கள்? அவருக்கான சரியான முன்னுரை கொடுக்க தெரியவில்லை.....அவர் எழுதிய மொத்த நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் என்று தனித்தனியாக சொல்ல தெரியவில்லை.
@SaravanaKumar-jl1rk2 жыл бұрын
Kindly take interview perumal
@meenasundar833 жыл бұрын
Etharthamana pechu
@simmankumar86173 жыл бұрын
இளையராஜா ஏன் அஜித் குமார் படங்களுக்கு இசை அமைக்கவில்லை
@chellakand77143 жыл бұрын
மாம்பழ ஜூஸ் தொழிற்சாலையில் வந்து பாவக்கா சிப்ஸ் கேட்ட கதையா இருக் கு உங்க கேள்வி