என்னை கண் கலங்க வைத்த விஜயகாந்த் சந்திப்பு- T.Siva | Part - 6 | Chai With Chithra

  Рет қаралды 46,172

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #vijay #vijayakanth #venkatprabu #seeman #madhvan #chennai28
Part 1 : • மூன்று மணி நேரத்தில் ம...
Part 2 : • சின்ன மாப்பிள்ளை வெற்ற...
Part 3 : • பாரதிராஜா இளையராஜா பிர...
Part 4 : • அரவான் பட வெளியீட்டின்...
Part 5 : • கதை பிடிக்காமல் நான் த...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 92
@ramanctn8633
@ramanctn8633 Жыл бұрын
Captain விஜயகாந்த் சிங்கப்பூர் சம்பவம் மற்றும் IT Department சம்பவம் உண்மையாவே Goosebumps moment.... captain really great 👍
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 Жыл бұрын
இந்த ஒரு பதிவுக்காக சிவா பேசும் அனைத்து பாகங்களையும் பார்த்தேன் முடிவில் என் கண்கள் குளமானது கேப்டன் பற்றி பேசும்போது.
@jayram753
@jayram753 Жыл бұрын
இப்படியும் ஒரு மனிதர்,நாம் வாழ்ந்த காலத்தில் .உண்மையான தர்மத்தின் தலைவன்.இறைவன் இருப்பது உண்மை என்றால் நிச்சயமாக மீண்டும் பழைய சிங்கமாக வருவார்.நம்பிக்கையுடன் கோடிப்பேர்களில் ஓருவனாய்.....
@leoleo-ox1ho
@leoleo-ox1ho Жыл бұрын
கேப்டன் ரசிகன் என்பதில் பெருமை உண்டு எனக்கு
@davembapel8070
@davembapel8070 Жыл бұрын
பெருமைய சொல்லுங்க பாப்போம்
@Azhaguvel-nu5ck
@Azhaguvel-nu5ck Жыл бұрын
@@davembapel8070 oru nallavar pinnadi nirpadhae gethu dhan.nan avar pinnadi ninean Nalla irrukean.ena maduri neria Peru nalla irrukanga nan nandri marakala avanga marandhu danga adhan different
@krithikat1625
@krithikat1625 Жыл бұрын
@@Azhaguvel-nu5ck neenga enna tha kilichinga.. tharkuri
@Azhaguvel-nu5ck
@Azhaguvel-nu5ck Жыл бұрын
@@krithikat1625 poda muttal nayae
@DineshKumar-xz4bq
@DineshKumar-xz4bq Жыл бұрын
மனிதநேயம் கொண்ட ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த்.... அவர்கள் மட்டுமே....
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
Only one Vijayakanth.. Great man.. T Siva's Mentor...
@logeshthelegend
@logeshthelegend Жыл бұрын
The Real hero Captain Vijayakanth
@Mkchannel7354
@Mkchannel7354 Жыл бұрын
As a rajini fan i also like vijayakant for his humanity. I pray to god that he come soon
@Azhaguvel-nu5ck
@Azhaguvel-nu5ck Жыл бұрын
Thanks bro
@RamyaSankar-vf5cl
@RamyaSankar-vf5cl Жыл бұрын
சார் கேப்டன் பற்றி சொல்லும்போது என் கண்கள் கண்ணீர்
@rajaruba1410
@rajaruba1410 Жыл бұрын
Caption is the Real human and Real Hero........ Heart felted moment Sir
@nainamohammedali-rj8xn
@nainamohammedali-rj8xn Жыл бұрын
சினிமா துறையில் சிங்கம் புலி சிறுத்தை என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான் கேப்டனுக்கு நிகர் கேப்டனே😍😍
@SuperPeruma
@SuperPeruma Жыл бұрын
Captain👮 man of golden heart 💛
@sakthishivam2726
@sakthishivam2726 Жыл бұрын
My favourite actor captain.
@utchimakali3875
@utchimakali3875 Жыл бұрын
Vera level vijayakanth sir
@S.DEVARAJAN
@S.DEVARAJAN Жыл бұрын
எங்கள் கேப்டன் கிங்.மேக்கர்.ஆப் நடிகர் சங்கம்.
@sj.gaming2032
@sj.gaming2032 Жыл бұрын
Mass captain
@sathishbala3864
@sathishbala3864 Жыл бұрын
❤ love you Captain only ❤
@agilannayagan8227
@agilannayagan8227 Жыл бұрын
THE REAL HERO CAPTAIN 👍👍👍
@VPSTamilTech
@VPSTamilTech Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் ஒரு அருமையான மனிதர் அவரின் நற்குணம் என்னவென்று தெரிவதற்கு பெரிதும் உதவிய தயாரிப்பாளர் சிவா அவர்களுக்கு மிக்க நன்றி
@VelMurugan-io2jx
@VelMurugan-io2jx Жыл бұрын
Captain the mass
@moorthimoorthi7829
@moorthimoorthi7829 Жыл бұрын
சத்திரியன் விஜயகாந்த் அவர்கள்
@m.subramanianmani254
@m.subramanianmani254 Жыл бұрын
இத்தனை நல்ல மனிதர் கேப்டனுக்கு இப்படி நடந்த காரணத்தால் நான் கடவுள் இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவே கடவுள் மறுப்பாளனாகி விட்டேன்
@mathankumarvadamalai3415
@mathankumarvadamalai3415 Жыл бұрын
Anna enakkum ungal karuthil udanpaadu undu
@ajinsivaji5084
@ajinsivaji5084 Жыл бұрын
கேப்டன் ரசிகை என்பதில் பெருமைப்படுகிறேன் வாழும் வள்ளல் கேப்டன் 👍🙏🙏🙏
@selvakumar1315
@selvakumar1315 Жыл бұрын
Captain great
@sakthivijay5097
@sakthivijay5097 Жыл бұрын
My real hero I miss him lot😭😭😭😭
@senthilkumar2005
@senthilkumar2005 Жыл бұрын
Siva Sir, I really like you very much....
@TheSrathish
@TheSrathish Жыл бұрын
Not understanding why Captain is going through such a pain even after so many good deeds, And our useless media has used his own temper as a weapon against him to destroy his political career.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Health is Wealth. ❤
@Madhumita-e9m
@Madhumita-e9m 6 ай бұрын
என் வாழ்நாள் முழுவதும் கேப்டன் நினைவுகள் இருக்கும்
@RamyaSankar-vf5cl
@RamyaSankar-vf5cl Жыл бұрын
கேப்டன் கேப்டன் மாமனிதன்
@senthilkumar2005
@senthilkumar2005 Жыл бұрын
Siva Sir, i likes your speech very much.......I'm just keep on seeing your interviews repeatedly....
@gopinathas9500
@gopinathas9500 Жыл бұрын
Chitra sir request from touring talkies fan Please interview with Goundamani sir senthil sir and Sathyaraj sir
@ArAwindhAn
@ArAwindhAn Жыл бұрын
Mariyadhai Feel good view❤
@yamitraders6793
@yamitraders6793 Жыл бұрын
ஆக மொத்தம் ஒரு படமும் லாபம் இல்லை ஆனாலும் 40 வருட producer எப்படி
@saravanantsp1642
@saravanantsp1642 Жыл бұрын
சொக்க தங்கம் எங்கள் கேப்டன்
@loganathanm1229
@loganathanm1229 Жыл бұрын
Thanks chitra sir ❤
@vijayalingam5819
@vijayalingam5819 6 ай бұрын
Vijayakanthb sir
@ramachandranganesan4826
@ramachandranganesan4826 8 ай бұрын
வள்ளல் என்றும் வாழ்வார்
@nandhinisenthil2276
@nandhinisenthil2276 Жыл бұрын
சாய் வித் சித்ரா ஆரம்பிச்சு குறைந்தது இருநூறு பேராவது பேட்டி கொடுத்து இருப்பாங்க , அதுல ஒருத்தர் கூட தப்பா எதுவுமே சொல்லாமல் இருப்பது விஜய்காந்த்தை மட்டும்தான்...! எப்படி ஒரு மனுசனால் எல்லாருக்கும் நல்லவனா மட்டும் இருக்க முடியும் என்று ரொம்ப யோசிக்க வைச்சது கேப்டன் மட்டும் தான். அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார் கேப்டன் பண்ண தர்மங்களுக்கு அவரு இவ்வளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கிறதை பார்க்கும் போது அடுத்த தலைமுறைக்கு தர்மம் தலை காக்கும் என்று சொல்லி வளக்கவே யோசிக்க வேண்டியதா இருக்குனு அதுதான் கேப்டன்..! பல பேருக்கு சோறு போட்ட மனுசன் , பல புதிய இயக்குனர்களை உருவாக்கிய மனுசன் , ஒன்றும் இல்லாதவங்களை எல்லாம் சினிமா தயாரிப்பாளரா மாற்றிய மனுசன், கள்ளம் கபடமில்லாத மனுசன் ,விஜயகாந்த் நல்ல நடிகனா இல்ல, நல்ல அரசியல்வாதியா என்பதுலாம் தாண்டி ஒரு நல்ல மனுசன்..! அரசியல், சினிமாலாம் வர வேண்டாம் அவரு பழையபடி தெம்பா ஆனா போதும் ❤️ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் ❤️
@rajravi6699
@rajravi6699 Жыл бұрын
Waiting
@gopinathm5681
@gopinathm5681 Жыл бұрын
Really sad to get illness on 🧢 Captain means kindness and aggression
@amalhidayath9727
@amalhidayath9727 Жыл бұрын
Don't drink.vijaykanth is great example
@yazhyash8472
@yazhyash8472 Жыл бұрын
Unmai tha sir kadavul irukara nu theriyala captan pakum pothu
@sriram1610
@sriram1610 Жыл бұрын
Based on most of Chai with Chithra Kamal & Ilayaraja : Nalla Kalaignan Vijaykanth: Nalla Manithar
@nagarajans6161
@nagarajans6161 Жыл бұрын
Life makes everything hero and also zero
@dustbin616
@dustbin616 Жыл бұрын
😢😢😢😢 captain
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
🎉🎉🎉🎉
@kasinathan3460
@kasinathan3460 Жыл бұрын
I am feel
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 Жыл бұрын
Lakshmi Sivachandran mam interview pannunga please please. Keeping in view her wonderful performance in Sweet, Karam, Coffee ( OTT).
@rocketraja9303
@rocketraja9303 Жыл бұрын
செய்வினை செய்வினை செய்வினை
@prabhakaransivalingam524
@prabhakaransivalingam524 Жыл бұрын
Producer kajamoideen said that Singapore problem solved by nepolean, which one correct information
@thangaraju2505
@thangaraju2505 Жыл бұрын
Believe -- God Grace - Love & Miracle Him Soon... Wait & See... **All Is Well**
@nirmalakshimiadhikesavan5419
@nirmalakshimiadhikesavan5419 Жыл бұрын
Radika mam interview poduga sir please please
@touringdairy9835
@touringdairy9835 Жыл бұрын
Aiyoo aiyoo 😢
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Жыл бұрын
வெற்றியை விட தோல்வி அதிகம் போல தெரியுது...
@Anjalimaran
@Anjalimaran Жыл бұрын
Have an interview with arunthathi
@KAVTwithfun
@KAVTwithfun Жыл бұрын
Captain ku all apisodum parthan
@ansar4632
@ansar4632 Жыл бұрын
Malasiya la antha ticket vitravara mirattinathu netpoliyan nu roja combines kajamaideen sonnaru bt vijakanth nu iwar aarampathilirunthe solraru eathu unmai?
@amspraveen89
@amspraveen89 Жыл бұрын
Same doubt
@josenub08
@josenub08 Жыл бұрын
45 cr viable wow !!!!
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 Жыл бұрын
:நேர்மைக்கும் தர்மத்திற்கும் சோதனை காலம். சிவாசார் சொன்னது அருமை. இப்படி கேப்டனுக்கு ஆனது எதிர்கால தான தர்மத்திற்கு சாவால்,
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh Жыл бұрын
😭💔🤐
@jackyr9929
@jackyr9929 Жыл бұрын
சிவா சார் அவ்வளவு பெரிய ஜாம்பவானின் வாரிசு திரையில் கால் பதிக்க போராடுகிறது அவரால் பயன் அடைந்த ஒருவனும் வெற்றிபெறச்செய்ய எந்த முயற்ச்சியும் செய்ததாக தெறியவில்லையே?..... ஏன் நிங்கள் நினைத்தால் நல்ல திரைக்கதை உருவாக்கி அவர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கலாமே...... தல இருந்தால் தான் எல்லாம் போல
@adityaarunachalam9127
@adityaarunachalam9127 Жыл бұрын
summa oru asaikaga pannirukarunga. intro panna venumna help panlam adhukaprom sustain panradhu avanga talent la than iruku. avar paiyanuku avlova nadipu varala 1st movie laye. legend saravanan mathiri than irundhadhu nadipu. but avaroda 2nd son avaroda field la neraya impressive ah panitu varraru.
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 Жыл бұрын
ஷங்கர், ரஜினி, விஜய், அஜித் எல்லாரையும் இந்த விடீயோவை பாக்க சொல்லுங்க, அவனுங்க ஒருத்தனும் அவங்க படம் தோல்வினு ஒத்துக்க மாட்டாங்க, சிவாவை பாருங்க எவ்வளவு படத்தோட தோல்விகளை நேர்மையா ஒத்துக்கறாரு
@ranjitbees
@ranjitbees Жыл бұрын
Ethana part da dei
@ajinsivaji5084
@ajinsivaji5084 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🦁👍🇧🇪👍👍👍👍👍🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 Жыл бұрын
Captain pathi indha part 6 thaan pesuraara illa adhukku munnadiyea pesittaara yaaravadhu comments pannunga
@Jeyamurugan1974
@Jeyamurugan1974 Жыл бұрын
Only here in part 6
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 Жыл бұрын
@@Jeyamurugan1974 TQ bro
@harihar974
@harihar974 Жыл бұрын
விஜயகாந்தின் குடிகார வாழ்க்கை மற்ற அனைவருக்கும் ஒரு பாடம்.
@triplemtruckers8537
@triplemtruckers8537 Жыл бұрын
Avar kudinale apadi agale Another reason
@balasolai1904
@balasolai1904 Жыл бұрын
@harihar974.neim.ougga.ayavum.tankutikara.puta.captian.ellai
@gvndshiva2178
@gvndshiva2178 Жыл бұрын
குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் நீங்கள் தானம் எவ்வளவு செய்தாலும்
@pandiarajansiva2430
@pandiarajansiva2430 Жыл бұрын
Vijayakanthukku intha nilamai eppadi vanthathu endru ellorukkum theriym.
@triplemtruckers8537
@triplemtruckers8537 Жыл бұрын
Ethunale? Drink ah?
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj Жыл бұрын
மரியாதை படம் ஓடாததற்கு மக்கள் மேல் பழி போடாதீர்கள் படம் அருத மொக்கை
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 9 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН