Ravana is the best human being and great warrior, where as Rama is a coward who can't look after his wife!
@devi92029 ай бұрын
Ravana is portrait in thirugnana samandher devaram
@valskis88779 ай бұрын
Reservation Brahmins kum thaan iruku -EWS
@gopalankrishna2549 ай бұрын
😊😊😊
@bprabhakarsam23859 ай бұрын
Rama what was eaten 14 years he went into forest ? For vanavasa. He has bow and arrows . forest no veg kindly choose your answer . logical answer
@iamaravindh70219 ай бұрын
Salute to sri rangaraja narasimhan sir for his great efforts🎉
@VK-wp2yr9 ай бұрын
Both the Host and Mr. Narasimhan Rangarajan had given a very good discussion. Excellent questions by the host and very good explanations from Mr. Narasimhan Rangarajan. Many such videos must be organized so that all of us can be educated. Once we are educated, these politicians cannot play politics and create enemity between ourselves. Kudos to Mayan Studios. Well done
@gomsram60269 ай бұрын
It's not kudos to Mayan..his venom on brahmins made this interviewer ask disrespectful question to Mr.நரசிம்மன் sir ..hopeless
@sundaramspeaks9 ай бұрын
Very good answers by Mr.Rangarajan.
@bhuvanaravi61909 ай бұрын
அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும்
@chewstan9 ай бұрын
அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ சாத்தியமில்லை. மதங்கள், குறிப்பாக இஸ்லாம் கிருஸ்தவ மதங்கள் மனிதனை பிரிக்கிறது. மனிதர்கள் ஒற்றுமையாக வாழவேண்டுமானால் அவர்கள் தன் மதங்களிலிருந்து வெளியேரவேண்டும். மனிதர்களின் ஒற்றுமைக்காக ஒவ்வொரு மனிதனும் பிண்பற்ற வேண்டுயது சநாதன தர்மம்.
@studypurpose78045 ай бұрын
வணக்கம் ! மதம் என்ற பெயரில் உள்ள எல்லா கதைகளுக்கும் காரணம் என்ன ? இன்றய கதைகளும் மற்றும் கதைகளுக்கு சிலர் கொடுக்கும் விளக்கங்களும் உண்மையில் சரியானதுதானா ? இடையில், ஏதாவது ஒரு காலத்தில் புதிய பதிப்பு வரும்போது, எழுத்தில் மாற்றம் கொண்டு வருவார்களா ? இன்றய காலத்தில், ஒருவரை அந்தணர் என்று எவ்வாறு அங்கீகாரம் அல்லது அடையாளம் கொள்வது ? இது, அவரவரின் வேலையின் அடிப்படையில ? அல்லது அவரவர் பெற்றோரின் வேலையின் அடிப்படையில ? நன்றி!
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்9 ай бұрын
அனைத்து கேள்விகளுக்கும் மிக அருமையான தக்க பதிலடி கொடுத்து அனைவருக்கும் எது சிறந்தது என்பதை நிரூபித்து உள்ளீர்கள் ஐயா மிக்க நன்றிகள் பல ராம் ராம் ஜெய் ஶ்ரீ ராம் ✴️🏹✴️💪✴️💪✴️🏹💪🙏🚩🌳🧘🐍🦅
@tamiltrack82019 ай бұрын
ஐயா உங்களால கோவில் கருவறைக்கு உள்ளே போக முடியுமா?.... இங்க பல ஊர்ல இப்பவும் கூட கோயிலுக்கு உள்ள கூட போக முடியாத நிலைமை இருக்கு. அப்படி இருக்கும் போது உங்களுடைய சனாதன கொள்கை எதுக்கு.
@sampathkumar81719 ай бұрын
கோவில் கருவறைக்குள் அங்கு பூஜை செய்யும் பூஜாரி தவிர வேறெவரும் போகக்கூடாது என்பது ஏன் என்பதை, சனாதன ஆன்மிக அடிப்படையில் சிந்தியுங்கள். சனாதன தர்மத்தில் ஆகம முறையில்,கோவில்கள்,, மனித உடலின் அடிப்படையிலும், தூய்மையான எண்ணங்களைக்கொண்டு நாம் முயன்றால், ஆண்டவனை நெருங்கலாம் என்ற கருத்தை, குறியீட்டு முறையில் உணர்த்தி, உயர் நுண்ணறிவு பெரும் வகையில்தான், வடிவமைக்கப்பட்டுள்ளது. அது பற்றி, நூல்களைத் தேடிப் படித்தும், தக்க குருவை நாடியும் அறியுங்கள். கடவுளை நெருங்க கோவில் ஒரு பாதையே தவிர, கோவிலே முடிவல்ல. சனாதனம் இறைவனை கோவிலுக்குள் அடைக்கவில்லை. கடவுள் நம் உள்ளே, நம் மனதிற்குள் இருக்கிறான் என்றுதான், வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திர, இதிகாசங்கள் அனைத்தும் கூறுகின்றன. கருவறைக்குள் செல்ல அந்த பூசாரி, தன் தகுதியை வளர்த்துக்கொண்டு கருவறைக்குள் செல்வதைப்போல், நாமும், நம் மனத்தினுள் உறையும் கடவுளை நெருங்க, நம் தகுதியை, நம் அறிவை, நம்பிக்கையை, உடல் மற்றும் உள்ளத் தூய்மை ஆகியவற்றை உயர்த்திக் கொண்டால், கடவுளைக் காண கோவில் செல்லத் தேவையில்லை! நம் மனக் கருவறையில் உள்ள ஆண்டவனையே நாம் பூசிக்கலாமே? ஆகவே, அரசியலுக்காக வெறுப்பையும், எதிர்மறை எண்ணங்களை திணிக்கும், ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளின் பேச்சில், நம் மூளையைச் சலவை செய்யவிட்டு, நம்மைத் தொலைத்து விடாமல், நமது உண்மையான பகுத்தறிவால் ஆன்மீகத்தை ஆராய்ந்தால், கோவில் கருவறையின் தேவை குறைந்து, அங்குள்ள இறைவனை மட்டும் பார்த்து, நம் மனத்தினுள் அவனை நிறுத்தி வணங்கும் பக்குவம் கிட்டும்.
@onlinewarrior80708 ай бұрын
முழு இந்தியாவிற்கான சாபக் கேடு இந்த பிராமணர்கள். இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைத்தவர்கள். மாற்றி அமைக்கின்றவர்கள். வெள்ளைக்கார்ர்களுக்கு கொடி பிடித்தவர்கள். நாட்டை காட்டி கொடுத்தவர்கள். இன்று வந்து தேசபக்தி பேசுகிறார்கள். புத்தரும் முஹம்மதும் காட்டிய சமத்துவமே சமத்துவம். பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றே.. இந்து மததின் மீதான நல்லெண்ணத்தை இல்லாமலாக்குவதே சானாதானமும் பிராமணியமும்.
@movie_times0075 ай бұрын
Nalla uumbi thallitaaru 😂
@shanachandru61359 сағат бұрын
@@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் அறிவற்ற முட்டாள் சுய சிந்தனை இல்லை
@kumarkk33259 ай бұрын
நன்றாக இருந்தது இவருடைய பேட்டி, மீண்டும் ஒரு முறை இவரை பேட்டி காண வேண்டும்🙏🙏
@onlinewarrior80708 ай бұрын
முழு இந்தியாவிற்கான சாபக் கேடு இந்த பிராமணர்கள். இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைத்தவர்கள். மாற்றி அமைக்கின்றவர்கள். வெள்ளைக்கார்ர்களுக்கு கொடி பிடித்தவர்கள். நாட்டை காட்டி கொடுத்தவர்கள். இன்று வந்து தேசபக்தி பேசுகிறார்கள். புத்தரும் முஹம்மதும் காட்டிய சமத்துவமே சமத்துவம். பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றே.. இந்து மததின் மீதான நல்லெண்ணத்தை இல்லாமலாக்குவதே சானாதானமும் பிராமணியமும்.
@sureshkumargovindan40268 ай бұрын
Superb discussion . I am a non brahmin I don't agree to this cornering of brahmin normally in most debates. I have been to my friends home town stayed in agragaram and saw young kids dedicating there life training as a priest - I was so moved by the dedication and innocence those kids had with 3-8 years reading solgums .Most of my teachers are very good , polite and kind to me The majority of them if I look back they are either brahmin or christians . But I have never seen them by religion or caste when I studied with my teachers or saw any discrimination but nowadays ppl talk too much about this caste a lot to ppl who have never heard of caste or felt anything related to it like me in debates and all channels ..
@rajpriya95919 ай бұрын
சிறந்த காணோளி👍👌
@jamunawignaraja-cossoy13279 ай бұрын
Mr. Narasimma sir discussion on many topics were very clearly debated and just like he said if one wants to go up the ladder to achieve is desires only he/she needs to do it and crying like a spoiled baby and having tantrums and pointing finger at someone wouldn't be a success for him/her. Everything is in your hand where you want to reach, the final destination should be decided by you not others. So STOP wasting time, speaking negatives and take the postives to move on with your life to have a well balanced stress free future.❤
@messieeveara72069 ай бұрын
20:40ராமாயணம் நடந்தது லட்சம் வருடம் முன்னாடியாம், அந்த அயோக்கிய ராமன் அயோத்தில கிட்டதட்ட 2கோடி வருடம் முன்னாடி பாபர் மசூதி இருக்கும் இடத்தில் பிறந்தான் என்கிறது பாஜக.
@LeoV-ni7gh9 ай бұрын
Very nice questions and good explanation given. He is ready to teach also if we don't know. Really a good intentions
@kasturiswami7849 ай бұрын
Nice interview. Both were respectful of the other and a decent conversation. Kudos to you. Katradu kasadara karka.
@vinayaganvinayagan-os4cd9 ай бұрын
ரொம்ப தமாஷ் பண்றாருப்பா பெரியவர்.
@indianpride079 ай бұрын
Mr, Rangaraja, Karthick is a good person, a true seeker, his questions are well thought. Regarding the Shiva temple at Thittakudi, can we do a crowd funding, well monitored by Retired Justice. Please advise.
@rayermuthu52029 ай бұрын
திரு நரசிம்மன் sir மிகவும் அருமை பதில்கள்
@ravikumardevarajulu70099 ай бұрын
சனாதன தர்மத்தை பின்பற்றி அதன் வழி நடக்கும் நீதிமான் ரங்கராஜன் நரசிம்மன் ஐயா அவர்கள் 🙏🙏🙏🙏
@bhadra5239 ай бұрын
Narasimhan is Dharma pracharak. Pranams 🙏
@Murugappan9516 ай бұрын
Seruppu punchirum
@Murugappan9516 ай бұрын
Seruppu pinchirum 😂
@VijayaLakshmi-qj4vr9 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉🎉. இனிய காலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉. நண்பர்கள் அனைவருக்கும் நல் வணக்கங்கள் 🙏🏻🙏🏻🎉🎉🎉
@rajaramramkumar16279 ай бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (சிறப்பொக்கும்= சிறப்பு வேறுபடும்) அவரவர் செயலால் இது தமிழர் நீதி
@SR-mv6wn9 ай бұрын
செய் தொழில் சார்
@eraithuvam31969 ай бұрын
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஸ்ரீஆனந்ததாஸன் இந்த பிரிவினைப் பேச்சு ஒழிஞ்சாத்தான் தமிழன் மானுட வெள்ளத்தில் நீந்திக் கரை சேர்வான். "வள்ளுவர் மெத்த அறிந்தவர். மெத்த அறிந்தவர்கள் எந்த மொழி எந்த மதம் எந்த சாதி எந்த தேசமானாலும் பாகுபாடின்றி அனைவரும் சொன்னதும் சொல்கிறதும் குணம் மற்றும் தொழிலால்தான் சாதி என்ற அடையாளம் உருவான து என்பதுதான்". தமிழன்தான் சொன்னான் என்பது நமது அறியாமை. இதில் ஏற்றத்தாழ்வு பின்னாளில் பிரிவினை சிந்தனையாளர்களால் ஏற்படுத்தப் பட்டது. தமிழன் தன்னை உயர்வாக நினைத்து மற்றவர்களை சிறுமைப் படுத்துவதின் மூலம் தீண்டாமையை மற்றும் பிரிவினை என்னும் நோயை வளர்த்த எடுக்கிறா
@studypurpose78045 ай бұрын
வணக்கம் ! மதம் என்ற பெயரில் உள்ள எல்லா கதைகளுக்கும் காரணம் என்ன ? இன்றய கதைகளும் மற்றும் கதைகளுக்கு சிலர் கொடுக்கும் விளக்கங்களும் உண்மையில் சரியானதுதானா ? இடையில், ஏதாவது ஒரு காலத்தில் புதிய பதிப்பு வரும்போது, எழுத்தில் மாற்றம் கொண்டு வருவார்களா ? இன்றய காலத்தில், ஒருவரை அந்தணர் என்று எவ்வாறு அங்கீகாரம் அல்லது அடையாளம் கொள்வது ? இது, அவரவரின் வேலையின் அடிப்படையில ? அல்லது அவரவர் பெற்றோரின் வேலையின் அடிப்படையில ? நன்றி!
@sankar009 ай бұрын
Happen to see this video through some forward. I like the quality of the interview and the person who answered. Today I subscribed to your channel and encourage you to provide high quality interviews like this and most importantly hearing the overall context of the situation rather than a specific reference without knowing the context. Kudos to the interviewer for all his questions
@devi92029 ай бұрын
Yes, he is right, this govt should cancel all reservations based on caste and religion.
@Lang.3169 ай бұрын
Yes same to bhramins only reserved inside karuvarai also prohibited and everybody accepts
@Raone69159 ай бұрын
First cancel the caste then cancel the reservation..
@Raone69159 ай бұрын
Give equality to every one ,no one waiting for reservation...
@pradyshan42749 ай бұрын
Yes cancel the reservation and cancel caste lets all marry every caste men n women..all enter temple epicentre to do poojas..
@swethab65729 ай бұрын
@@Raone6915Of course .. .. equality is mandatory . But hands on heart .. tell me isn’t there a race to the bottom. Everyone wants to prove they are backward, they are exploited… I mean once a ruler class wants to prove themselves as deprived..!! What an irony. ?? Caste is an issue or misusing it an issue??!! Let’s detour : gender is an issue or the unwanted machoism on one hand and false feminism and misuse of laws from their end in the other hand an issue??!!
@lathagopinathan38688 ай бұрын
All your interview with Narasimhan Swamiji very super. Namaskaram Swamiji🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Even Tamils followed Manusmriti lol. Manusmriti says Brahmins should be named Sharma and Kshtriyas should be named Varma. The poet who compiled Agananuru is Rudra Sharma, Chandeshvara Nayanar's name was Visara Sharma.Tamil Kings had the Varma name. Maravarman Sundara Pandyan, Jatavarman Sundara Pandyan, even Raja Raja Cholan's original name was Arulmozhi Varman. The Cholas clearly mentioned Manu, Ikshvaku and even Sri Rama as their ancestors in their copper plate inscriptions and rock inscriptions. The Kanyakumari inscriptions of Veerarajendra Chola glorifies the conduct of Sri Rama beautifully. The lineage of the Cholas described in the Thiruvalangadu Copper Plates starts from Manu.
@manimanikandan2769 ай бұрын
அருமையான விளக்கம்
@bhuvananikitha75689 ай бұрын
இப்பவே இந்த உலகம் அலிய வேண்டும்
@eraithuvam31969 ай бұрын
எதுக்கு? உன்னையும் தாங்குவதாலேயா?
@kannananand91159 ай бұрын
நீ தமிலனா?🙂
@kannananand91159 ай бұрын
உன் தமில் வால்க
@GanapathyramanN-q2s4 ай бұрын
அருமையான கருத்துக்கள்
@kannanramanugemiyengar46719 ай бұрын
NARASIMHAN MAMA ulagame parthu viyanthu pogira Alavukku Arputhamana thelivana vilakkam kodutheergal iyya valga valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mask27059 ай бұрын
@kannanramanugemiyengar4671 பார்ப்பனர்கள் உலகம் என்று வேணா நீங்க சொல்லியிருக்கலாம். அது கூட சொல்ல முடியாது. அந்த கூட்டத்தினருக்குள்ளேயே இவரையும் இவர் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் ஏற்காதோர் ஏராளம். இதில "உலகமே"🤣😂. உணர்ச்சிவசப்படுவதை நிறுத்தின பிறகு தான் புத்தி வேலை செய்யும்.
@mask27059 ай бұрын
16:59 அந்தணன் என்றுமே ஏழையா? ப்ளாட்பாரத்தில் வாழும் அந்தணனையோ, குடிசையில் வாழும் அந்தணனையோ, எத்தனை பேர்ப்பா இங்க பாத்திருக்கீங்க?
@AnandRajappan9 ай бұрын
Yes I am an eye witness to so many poor - who live life depending on the ration rice.
@eraithuvam31969 ай бұрын
இதுவரை பாக்கலேனா இனி தேடு. கிடைப்பான். அவன் மானத்துக்கு அஞ்சி தற்காப்பு செய்து கொள்ளுபவன்.
@samym80659 ай бұрын
எத்தனையோ படித்த பிராமினர்கள் இறைபக்தியால் மிகப்பெரிய வேலையை விட்டு வரும்படியே இல்லாத கோயில்களில் இறைத்தொண்டைமட்டும் நினைத்து வாழ்கிறார்கள்.
@mask27059 ай бұрын
@@samym8065 That is by choice.
@sobhanapm46179 ай бұрын
Partly because his community takes care of his essential needs and partly because he doesn't show his own self when he is on the platform.
@AshokKumar-nf2jt9 ай бұрын
அருமையான பதிவு. பொறுப்புடன் கேள்விகேளுங்கள்.
@vasudevans45869 ай бұрын
Rengarajan sir vera level😊
@navanithakrishna64749 ай бұрын
Poda loosu
@prasadseptember9 ай бұрын
Swami Ramanujar preached Vichista advaitha. And he made every one to say holy mantra " Aum Namo Narayanaya", irrespective of any caste. Very unfortunate to see, we are missing the core principles of what is mentioned in holy vedas and scriptures. Holy Bhagavath Gita, lord Sri Krishna says all are one, and equal, irrespective of any creature. BHAKTHI is most important __/\__ Time will come by God's grace, to come out of Maya
@indraganthiarumugam12969 ай бұрын
Great video 👍
@sriram94049 ай бұрын
Well said😅❤
@sumathisumathi73965 ай бұрын
Karthick bro oru rendu like button venga bro na 2 like podura ena onga video vera level bro😊😊
@krishnamoortytexvenkataram57139 ай бұрын
Good interview
@ragavendrankragavendrank70989 ай бұрын
Brilliant.. arguments......❤❤❤❤
@devi92029 ай бұрын
Karma is different for different person!
@vekrish9 ай бұрын
Ladder helps to elevate and never aspires to be elevated. Everyone in the society has to play their role.
@jamunawignaraja-cossoy13279 ай бұрын
Definitely take the best advise/lesson to achieve what we need to climb up that particular ladder which will take us on our path to success.
@sabarikanthsabari26979 ай бұрын
Nice interview ❤
@vitheesrvitheesr98689 ай бұрын
ராவணன் கெட்டவன் கொடியவன் என இவர் சென்று பார்த்து வந்தவரா ராவணன் 10 கலைகளையும் பெற்று ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரு கடவுள்
@RajeshS-fy1ne9 ай бұрын
@vitheesrvitheesr9868 தமிழ் சங்க கால இலக்கியம் ராவணனை அரக்கன் என்று தான் குறிப்பிடுகிறது. ராமரை உயர்த்தி குறிப்பிடுகிறது. என்ன செய்வது இப்போ?
@vitheesrvitheesr98689 ай бұрын
ஒள்றும் செய்ய தெவய்ல்லை எல்லாம் தாநாக நடக்கும் சத்திய யுகம் பிறந்தாச்சி
@RajeshS-fy1ne9 ай бұрын
@vitheesrvitheesr9868 அதுக்கு தான் உலகின் பிரச்சினைகள் அதிகமாக விட்டதோ? சத்திய யுகத்திலும் சங்க இலக்கியங்கள் படிக்க முயற்சி செய்யலாம், உலகம் அழிந்து விடாது!
@RajeshS-fy1ne9 ай бұрын
@vitheesrvitheesr9868 ஏன் சத்திய யுகத்தில் பிரபஞ்சத்தில் பிரச்சினைகள் அதிகம் என்று புரிகிறது.
@muratukuthrai57359 ай бұрын
You guys like it or not Ravana is a pure Brahmin, shiva devotee and a learned Vedic scholar, but he is a womanizer. Whereas Ram is a kshyatra king whole world including Brahmin community celebrate his as god.
@anoopprabhakar20079 ай бұрын
அன்புள்ள தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை இது சத்தியம் .எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஓர் அணுவும் அசையாது இதுதான் உண்மை என் வாழ்க்கைஇந்த உண்மை அனைவருக்கும் சமம் இந்த உண்மையை உணராதவன் மனிதன் இல்லை இதுதான் உண்மை. ஒரு மனிதன் தன்னை உணர்தல் வேண்டும் தன்னை உணராதவன் மனிதனே இல்லை என்று எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள்.இப்பொழுது நான் உணர்ந்ததனால் இந்நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்றது அல்லவாஎல்லாம் அவன் செயல் அல்லவா அற்புதம் அதிசயம் எப்படி நடக்கிறது எண்ணங்கள் அலைவரிசை .என் சாய் பாட்டிலும் அந்த வார்த்தை இருக்கிறது அந்த மனிதன் உயிர் இருந்தும் கண் இருந்தும் காது இருந்தும்எல்லாம் இருந்தும் ஜடம் இந்த உயிர் அற்றஜடமாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று இதுதான் அர்த்தம்அவர் எதைனாலும் பேசிக்கொள்ளலாம் நான் இன்னும் ஆடியோ கேட்கவில்லை ஆனால் அழகான தலைப்பு வைத்திருந்தீர்கள் .சிரிப்பு வந்தது. இதிலிருந்து யாரு ஒரு மனிதனின் இயல்பில் இரண்டு குணமுமே இருக்கும்.இந்த மூட மனிதர்கள் அந்த இரண்டு குணத்தையுமே இரண்டாக பிரித்து வைத்துக்கொண்டு பேசிக்கொள்கிறார்கள். ஒரு காலகட்டம் ஒரு மனிதன் சாந்தகுணத்தை அடைகிறது.ஒரு காலகட்டம் ஒரு மனிதன் சாந்தகுணத்தை அடைகிறது. அது அந்த காலகட்டம் எல்லாருக்கும் அமைந்து விடாதல்லவாவெளியில் போடுகின்ற வேஷம் அதெல்லாம் எதுவும் கிடையாது. இதிலிருந்து புரிந்து இருக்கும் நாம் வெளியில் அணிகின்ற உடையோ நகையோ பணமோ சாப்பாடோ வெளியில் நடிக்கின்ற வார்த்தையே எதுவும் கிடையாது. மனம் அந்த மனம் தூய்மையாக இருந்தால் அது எல்லாம் ஒவ்வொரு காலகட்டமாக நாம் அனைவரும் எப்படி பிறக்கின்றோம்? ஒரே நிலையில் தான் எல்லோரும் ,பிறப்பு இருக்கின்றது வேறு ஏதும் வழி இருக்கிறதா எல்லோரும் வேற வேற மாதிரியா வாழ்வியல் முறை வாழ்க்கை சாப்பிடுவது இல்ல வேற சாப்பாடு சாப்பிடுகிறோமாஎல்லாம் ஒன்றுதானே அதில் என்ன என்ன இருக்கிறதுஒரு தாய் தந்தை அந்த குழந்தைகள் எப்படி வருகிறதுஎதுவுமே கிடையாத. தீட்டுஎங்க இருந்து வருதுஇந்த விஷயம் எல்லாம் அது நமக்கு எல்லாத்துக்கும் தெரியும் இருந்தாலும் இதனுடைய தெளிவான விளக்கங்கள் எல்லாம் ஆத்மா வணக்கம் அப்பா கிட்ட போன பிறகுதான் அவர் அருமையாக புட்டு புட்டு வைப்பார் அந்த ஆடியோவை நீங்கள் கேட்டாலே எல்லா விஷயமும் தெரிந்து கொள்ளலாம்உண்மையிலே மனிதர்கள் எல்லாருமே சரிசமம் தான் இதில் வந்து பாகுபாடு கிடையாது எதுவும் கிடையாது இது அந்தந்த காலகட்டத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்வதற்கு ஏற்படுத்திய சில வார்த்தைகள் எழுத்துக்கள் புரியாத அளவிற்கு ஏன்உண்மையிலே மனிதர்கள் எல்லாருமே சரிசமம் தான் இதில் வந்து பாகுபாடு கிடையாது எதுவும் கிடையாது. இது அந்தந்த காலகட்டத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்வதற்கு அப்படி ஒரு கூட்டம் இருக்கின்றதல்லவா. இதை யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்லல பொதுவாக ம
@arunKumar-s3l9t9 ай бұрын
Super 😮😂😂😂
@kumarblore20039 ай бұрын
வேத காலத்தில் பிராமணர்கள் என்பவர்கள் யார்? பிறப்பாலா, படிப்பாலா
@eraithuvam31969 ай бұрын
பிராமணர்கள் வாழ்க்கையின் ஒழுங்கு முறையால் பிராமணர் என்று அறியப் பட்டவர்கள். அவர்கள் மூலம் வந்த சந்ததியினர் தங்களையும் பிராமணர் களாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர்தான் இன்றளவும் வாழ்க்கை ஒழுங்கு முறையைக் கடை படிக்கிறார்கள். அவ்வளவுதான்.
@studypurpose78045 ай бұрын
Good question .
@studypurpose78045 ай бұрын
வணக்கம் ! மதம் என்ற பெயரில் உள்ள எல்லா கதைகளுக்கும் காரணம் என்ன ? இன்றய கதைகளும் மற்றும் கதைகளுக்கு சிலர் கொடுக்கும் விளக்கங்களும் உண்மையில் சரியானதுதானா ? இடையில், ஏதாவது ஒரு காலத்தில் புதிய பதிப்பு வரும்போது, எழுத்தில் மாற்றம் கொண்டு வருவார்களா ? இன்றய காலத்தில், ஒருவரை அந்தணர் என்று எவ்வாறு அங்கீகாரம் அல்லது அடையாளம் கொள்வது ? இது, அவரவரின் வேலையின் அடிப்படையில ? அல்லது அவரவர் பெற்றோரின் வேலையின் அடிப்படையில ? நன்றி!
@arunmahadevan8334 ай бұрын
இரண்டுமே இல்லை, யார் சுய ஒழுக்கமாக, இருக்கிறாறோ அவரே, பிராம்மணன்.
@rameshbabusirkazhi9 ай бұрын
நாமம் போட்டவர் நமக்கும் நாமம் போடுகிறார்
@diwakarparthasarathyDiwakar4 ай бұрын
Nee pattayA podu
@manikandan.k69899 ай бұрын
Kadaisiya sonna padhi supper sir🎉🎉
@tannirkulamchari38629 ай бұрын
55 ஆண்டுகள் இட ஒதுக்கீடு வாய்ப்பு கிடைத்து எத்தனை பிராமணர் அல்லாதோர் முன்னேறி இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை எடுத்து வெளியிடுங்கள். அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிராமணர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்(அரசின் எந்த சலுகையும் கிடைக்க அருகதை அற்றவர்கள்) அரசுப்பள்ளிகளில் படித்து முன்னேறி இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தையும் எடுத்து வெளியிடுங்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் பிராமணர்களை குறை செல்லும் உங்களுக்கு தெரியவரும் யார் முயற்சி செய்யாத கையாலாகாதவர்கள் என்று!
@subbaramjayaram6862Ай бұрын
Rangarajan Sir is absolutely correct. Things are taken out of context and argue. Very wrong method. Guruji answers correct
@veeramani-vv7zh9 ай бұрын
இவர்கள் இன்னும் உயர்தவர்கள் என்று நாம் நினைப்பதனாலேதான் நாம் தழ்த்த படுகிறோம் முதலில் நாம் நம் எண்ணத்தை மாற்றுவே ம்
@lathav35289 ай бұрын
கிராமத்துக்கு வந்து பாருங்க. ரெண்டு வகை ரெட்டியார்கள். சுடுகாடு கூட ஜாதிவாரியா இருக்கு. அங்கு இல்லையா உயர்வுதாழ்வு? பிராமணன் யார் வழிக்கும் போறதில்லை. பழைய ஆடு நரி கதை ஓட்ட வேண்டாம்
@sundaracholan22259 ай бұрын
அவர்கள் எங்கே?,, அவர்கள் யார்?. காஷ்மீரில் அது கடுமையான இன அழிப்பு. தமிழகத்தில் இது மென் இன அழிப்பு. பிராமணர்கள் கிராமங்களை காலி செய்துவிட்டனர். அக்ரஹாரங்களில் முஸ்லிம்கள் தங்கியுள்ளனர்.
@jaisriramanujaradhekrishna4245 ай бұрын
Jai sriram!!engal karuthukalai solvathillai it is all from God given sastram.
@jaisriramanujaradhekrishna4244 ай бұрын
@@diwakarparthasarathyDiwakar Macaulay research about him..who spoiled indians unity .poda
@diwakarparthasarathyDiwakar3 ай бұрын
@@jaisriramanujaradhekrishna424 nee poda badu
@hemalathavenkatraman16769 ай бұрын
ரங்கராஜநரசிம்மன் பெயருக்கு ஏற்றாற்போல் குற்றவாளிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டுகிறார். தனது பக்க நியாயத்தை எடுத்துசொல்ல கடவுளே நியமித்த வக்காலத்து பிரதிநிதி இவர். சரியான ஆளைத்தான் கடவுள் தேர்ந்தெடுத்துள்ளார். I always support to Mr. Nrasimhan sir. மாமா கலக்குறேள் போங்கோ all the best
@beenaimmanuel60509 ай бұрын
Muttalthanama pesindrukkar
@onlinewarrior80708 ай бұрын
முழு இந்தியாவிற்கான சாபக் கேடு இந்த பிராமணர்கள். இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைத்தவர்கள். மாற்றி அமைக்கின்றவர்கள். வெள்ளைக்கார்ர்களுக்கு கொடி பிடித்தவர்கள். நாட்டை காட்டி கொடுத்தவர்கள். இன்று வந்து தேசபக்தி பேசுகிறார்கள். புத்தரும் முஹம்மதும் காட்டிய சமத்துவமே சமத்துவம். பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றே.. இந்து மததின் மீதான நல்லெண்ணத்தை இல்லாமலாக்குவதே சானாதானமும் பிராமணியமும்.
@vanajaadvocate15979 ай бұрын
Enna vazhthargal ellam imaging stories
@Kalai-e9p4 ай бұрын
என்னை கொல்லிமலை குமரகுருபரர் டாபிக் நீங்க எடுங்க பெரிய லெவல்ல உங்களுக்கு நியூஸ் கிடைக்கும்
@muruganperumal90169 ай бұрын
அந்தணர்கள் மட்டும்தான் இந்துக்களா ....😮😮😮
@eraithuvam31969 ай бұрын
சுயமாக ஆராய்ந்து கண்டுபிடி. அடுத்தவன் சொல்றதைக் கேட்காதே.
@studypurpose78045 ай бұрын
வணக்கம் ! மதம் என்ற பெயரில் உள்ள எல்லா கதைகளுக்கும் காரணம் என்ன ? இன்றய கதைகளும் மற்றும் கதைகளுக்கு சிலர் கொடுக்கும் விளக்கங்களும் உண்மையில் சரியானதுதானா ? இடையில், ஏதாவது ஒரு காலத்தில் புதிய பதிப்பு வரும்போது, எழுத்தில் மாற்றம் கொண்டு வருவார்களா ? இன்றய காலத்தில், ஒருவரை அந்தணர் என்று எவ்வாறு அங்கீகாரம் அல்லது அடையாளம் கொள்வது ? இது, அவரவரின் வேலையின் அடிப்படையில ? அல்லது அவரவர் பெற்றோரின் வேலையின் அடிப்படையில ? நன்றி!
@Dhanasekaran749 ай бұрын
People were brain washed over a period of time making them believe that God is there in temples. Really a sad State. God is providing you life and that life force is present in you and in your heart. Believe and experience. Silence is the language of god. Meditate on your heart and feel the presence.
@RajeshS-fy1ne9 ай бұрын
@Dhanasekaran74 ok then those brainwashed should control those temples why arivalis like you want control of temples? Hypocrite!
@prasadseptember9 ай бұрын
Well said bro❤
@AnandRajappan9 ай бұрын
If someone brainwashed for good attitude what is your problem? As if brainwashing is not done to not believe in temples is not happening 😭
@RAJIYINSELVAN9 ай бұрын
Ramanamaharishi❤
@sundariyer31929 ай бұрын
Dhanasekaran74... I take it that this statement is not restricted to Hindus and is applicable to other religions too!
@mass36179 ай бұрын
மக்களுக்கு சாப்பாடு முக்கியமா...!!! இல்லை கோவில்கள் முக்கியமா...!!!!
@eraithuvam31969 ай бұрын
உனக்கு அன்று உன்னைப் பெற்ற அப்பா அம்மா முக்கியமா? இல்ல இனி வரப் போகிற உன் மனைவி மக்கள் முக்கியமா? என்று கேட்டால் எப்படி? இரண்டும் முக்கியமே.
@ramanujam23099 ай бұрын
முஸ்லிம்களிடம் போய் உனக்கு மசூதி முக்கியமாகிறித்தவனிடம் போய் உனக்கு சர்ச் முக்கியமா என்று கேட்பாயாகேட்டுத்தான் பாரேன்.என்னநடக்கிறதது என்று தெரியும்
@aarem28809 ай бұрын
கோவில்கள் இருந்தால் மனிதன் சாப்பிடும் உணவை நேர்மையாக சாப்பிட முடியும்
@balasoudjananemanicasswamy18329 ай бұрын
நூல் போட்ட பிறகு பிராமணன் என்றால் மனிதன் பிராமணனா அல்லது நூல் பிராமணனா
@kaiserkaiser17219 ай бұрын
தண்ணியில முக்கி எழுந்தபின் கிறுத்துவன் என்றால் மனிதன் கிறுத்துவனா, தண்ணித் தொட்டி கிறுத்துவனான்னு யோசிச்சதுண்டா?
@TT-xg7qd9 ай бұрын
@@kaiserkaiser1721bro 👌😅😂
@VickyGuhan9 ай бұрын
@@kaiserkaiser1721 Muzhugi ezhuntha avaga eallarum oray matham tha. they are all equally treated. but here Nool potava mela mathava keezha.
@TT-xg7qd9 ай бұрын
@@VickyGuhan apo ethukku rc, Pentecostal, protestant , Catholics, Zion, nadar Christian, 😂😂 hindu la epidi irundhano apidiyae dha convert ana aprom my irukanuga 😂 madham marana kuda saathi apidiyae follow pandranuga 😂
@eraithuvam31969 ай бұрын
உன் கவனம் நூல் மீது இருக்கும் வரை மனிதனும் தெரியாது அவன் பிராமணனா யாரென்பது ம் புரியவே புரியாது.
இட ஒதுக்கீட்டால் மேலே வந்த எத்தனை பேர் அவரவர் சமூகம் உயர என்ன செய்கிறார்கள்?
@eraithuvam31969 ай бұрын
இந்தக் ஙேள்வியை திருமாவளவனிடம் கேளுங்கள்
@arunamadhavan85769 ай бұрын
திரு அரங்கராஜன் நரசிம்மனை விட வாழ்க்கையில் உயர்வதற்கு வழி சொல்பவர் வேறு யாரும் இல்லை. இந்த அரசியல்வாதிகள்தான் இளைய தலைமுறை வளராமல் அழிந்தொழிய வழி சொல்கின்றனர் நீங்கள் உண்மையிலேயே உயர நினைத்தால் எதை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம்
@meenasambandan47149 ай бұрын
There is only one dharma to be strictly followed by all....be genuine and don't harm yourselves or others physically or mentally.... don't go too much into anything like aagama vidhi, manusmriti, scriptures, epics, religious books etc as all are outdated. Don't belong to any race, religion, caste etc...Just be a good human being and a free thinker....this will make us to do lot of things constructively and will save us all from lot of destruction, wastage of money, energy and time. Stay blessed and Be Happy !
@mask27059 ай бұрын
@meenasambandan4714 👌👌அருமை. உண்மை. முழுமை. இந்த எளிய விஷயத்தை விட்டு விட்டு ஏன் தான் மக்கள் தங்களைத் தாங்களே வேண்டாத நம்பிக்கைகளுக்குள் சிறைப்படுத்திக் கொண்டு அவஸ்தை பட்டுக்கொண்டு அடுத்தவர்களையும் அவஸ்தை பண்றாங்களோ தெரியலை.
@arulsanmugamkarul26849 ай бұрын
Meenasambandan4714 comment is complete in its content,guidance to every human being
@meenasambandan47149 ай бұрын
@@arulsanmugamkarul2684 🙏
@swethab65729 ай бұрын
What you hv said is in short the take away of the Vedas !! Ie the Dharma .. the Sanatana dharma !!👍🏻👍🏻👍🏻🤣🤣🤣
@meenasambandan47149 ай бұрын
@@swethab6572 🙏
@ManiKandan-dq5qc9 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ❤❤❤
@mask27059 ай бұрын
20:46 பதினெட்டு மில்லியன் வருடங்கள் முன்னாடி நடந்தது ஒரு சீன் மாறாமல், வசனம் மாறாமல் உங்களுக்கு தெரிஞ்சுருச்சு???!!!! அட அட அட... எவ்வளவு திறமை இருந்து என்ன பயன்... ஒரு மதம் ஒரு மனிதனை எவ்வளவு மூடனாக ஆக்குகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
@AnandRajappan9 ай бұрын
There is no evidence in ramayan actually to claim such timelines the question is not when it is written - what is the content and what you get by knowing it. But Dravidian stocks will not get it so easily except the lies
@mask27059 ай бұрын
@@AnandRajappan You are entitled to your opinion. That doesn't change the fact that reformists always talk sense and conservatives talk non-sense are stale. (FYI there are so many people in DK and DMK who thoroughly understood and researched the Indian epics. In mid 90's there was a debate between K Veeramani and Cho Ramasamy in which Ramasamy literally ran out of words and had to simply repeat "I don't agree, I don't agree" when on the other hand what all Veeramani threw were all facts and proofs.).
@AnandRajappan9 ай бұрын
@@mask2705 lies of veeramani and continues even today. Let those foolish believers believe whatever they want - the same veeramani walked out just for the questions of Pandey and we still have evidence and tell me what made cho run ?! You will have nothing but lies
@eraithuvam31969 ай бұрын
நீதான் ஒரு முட்டாள் என்று உன்னை நிரூபிக்கிறாய்.
@Attitudezero88413 күн бұрын
@@AnandRajappan which evidence you have bloody parpan😂😂😂😂😂😂😂. Lol it is you parpans who spread lies to maintain your supremacy
@shrikanspeaks76319 ай бұрын
26:30 - 31:00 never miss .....hatts off to that women
@ramalakshmivenkataraman6039 ай бұрын
Nobody can make things this clear. But still they will argue that blind way....
@onlinewarrior80708 ай бұрын
முழு இந்தியாவிற்கான சாபக் கேடு இந்த பிராமணர்கள். இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைத்தவர்கள். மாற்றி அமைக்கின்றவர்கள். வெள்ளைக்கார்ர்களுக்கு கொடி பிடித்தவர்கள். நாட்டை காட்டி கொடுத்தவர்கள். இன்று வந்து தேசபக்தி பேசுகிறார்கள். புத்தரும் முஹம்மதும் காட்டிய சமத்துவமே சமத்துவம். பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றே.. இந்து மததின் மீதான நல்லெண்ணத்தை இல்லாமலாக்குவதே சானாதானமும் பிராமணியமும்.
@rajinarasimankumar83757 ай бұрын
25:17 25:18 semma answers mr Maayam thambi Be careful asking questions to learned people may be bramhan or any other cast Caste is not important the Gnanam is imprtant May be acquired by divine energy sourrounding one person and that is because of nothing only by behavioral patterns discipline and many unexplainable good ways of conductiong themselves . Few athmans by practicing or by listening for decades (Listening is a knowledge acquiring practice Mr Maayam ) state the reality for yugas and yugas . That reality will never fail , Sir. Be careful asking questions about the incarnations of gods and goddess. Just close your eyes and think Muneeswara Deivam for a second that how much sacrifice he would have done for his people and having a simple sword in his hand to drive away all evilness from people ..............but still people kill birds and animals in the name of Kind Muneeswara. Pl think before asking such learned persons ...........Sir pray god please to beget a wonderful clear knowledge all about Ramayan Mahabarath and BG Many Many Rangarajans are invisble not to answer such persons like you and your teasing questions CLAP HANDS FROM 25:14 to 26:00
@rajmohan_ramasamy9 ай бұрын
Very explanation by Brahmin ❤
@balasoudjananemanicasswamy18329 ай бұрын
இவர்களை எல்லோரும் எல்லாவற்றுக்கும் புறக்கணித்தால் தானே வழிக்கு வருவார்கள்
@theman60969 ай бұрын
ஆமா ஆமா தேர்தல்ல DMK ஜெயிக்க கூட வடக்கன் ஆரியன் PK தான் தேவை இங்கு........ போடா போ........ எச்சை சாராயம் குடி போ 😂😂😂😂
@theman60969 ай бұрын
அட போடா ........... இன்று தமிழகத்தில் மட்டும் 100 கும் மேற்பட்ட வெளிநாட்டு கம்பெனிய கொண்டு வந்து பல ஆயிரம் பேருக்கும் வேலை கொடுத்து இருக்கிறார்கள்டா முண்டம்............. இங்கு DMK ஜெயிக்க கூட நீங்க சொல்லும் SOCALLED ஆரிய PK தான்டா வரணும் முண்டம் 😂😂😂😂
@satisfyingvideo45139 ай бұрын
Plz Upload murugan series as soon as possible daily
@2011var9 ай бұрын
Varna Brahmin: They are expected to cultivate qualities of integrity, honesty, purity and wisdom. Therefore in Kali Yuga, these traits are rare with humans.
@annaibhavani27379 ай бұрын
Yes ofourse dear.but it is not based on the birth.based on their wisdom and behaviours and disciplines how for they attain their eternity.🌈🌼💐🌴🌵🌲🌄🐗🐢🐘🐟🦋🍋😂🦄😊😊😊
@theman60969 ай бұрын
Yes correct you are 👌👌👌
@theman60969 ай бұрын
Yes correct you are 👌👌👌
@jamunawignaraja-cossoy13279 ай бұрын
What we learn from history is a life lesson in what we should do and not. Take the postives and ignore the negatives to live a peaceful life. Yes I agree, nowadays the younger generation are not taught how to live and I take it it's because its Kali kalam, and human are behaving like wild animals.
@2011var9 ай бұрын
@@jamunawignaraja-cossoy1327 human are behaving like wild animals. Very true.
@womenempowerment79769 ай бұрын
All humans are equal before GOD
@shrikanspeaks76319 ай бұрын
no ............ as per their karma no one is equal
@studypurpose78045 ай бұрын
வணக்கம் ! மதம் என்ற பெயரில் உள்ள எல்லா கதைகளுக்கும் காரணம் என்ன ? இன்றய கதைகளும் மற்றும் கதைகளுக்கு சிலர் கொடுக்கும் விளக்கங்களும் உண்மையில் சரியானதுதானா ? இடையில், ஏதாவது ஒரு காலத்தில் புதிய பதிப்பு வரும்போது, எழுத்தில் மாற்றம் கொண்டு வருவார்களா ? இன்றய காலத்தில், ஒருவரை அந்தணர் என்று எவ்வாறு அங்கீகாரம் அல்லது அடையாளம் கொள்வது ? இது, அவரவரின் வேலையின் அடிப்படையில ? அல்லது அவரவர் பெற்றோரின் வேலையின் அடிப்படையில ? நன்றி!
@iamaravindh70219 ай бұрын
Karthik, as you ask questions to such harsh questions to mr. Rangarajan narasimhan, i appreciate it. but i don't think you have any thought to ask mr.V.SEKAR on his stories to give the proof. You have been posting those as a series. Why haven't you asked a single opposing or questioning statements to him??
@shrikanspeaks76319 ай бұрын
35:10 - 38:19 voice of brahmins ...... padida parama!!!!!!!
@seenivasagaperumals.veluko46369 ай бұрын
கேள்விகேட்டா பதில் சொல்வதை விட்டுவிட்டு கம்பிக்கட்டுகிறார் இந்த பிராமணர்
@chewstan9 ай бұрын
இந்த காணொலியை இறுதிவரை பார்க்கவும். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கீதையில் கிருஷ்ணர் பேசபட்டவை இன்று நம் கண்முன்னால் பார்க்கிறோம். இந்த வீடியோவை பார்த்தபிறகு திமுக + கூட்டணி ஆட்சி அசுரர்கள் ஆட்சியை அல்லது நல்லவர்களின் ஆட்சியா என்று நீங்கள் தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.
@eraithuvam31969 ай бұрын
❤
@Attitudezero88413 күн бұрын
It is rule of those who kicked your parpans and keeping you guys in control😂😂😂😂😂😂.
@meeraraghavan15819 ай бұрын
வெள்ளை காகித்த்தில் கரும்புள்ளி பார்பதை தவறாக சொல்வதுபோல ராவணனை சொல்வதை ஏற்கமுடியுமா? ராவனணை மிகவும் நல்லலனாகவும் ராமாயணம் சொல்கிறது சீதை விஷயம் தவிர
@niranjana48899 ай бұрын
Karthi neenga mentol director V. Sekar ah interview panengale avar kitta ithe attitude oda interview adunga avar kitta proof irka nu kelunga. Ivar kitta oru mari avar kitta oru mari attitude katatheenga
@janakikrishnamurthi55539 ай бұрын
First of all King Thasarathan is Not a Brahmine.He is சத்ரியன்.Its only applicable to the rular.Not to the Brahmins .Its all happening in all castes in all sides.
@kaiserkaiser17219 ай бұрын
“அவர்கள் அப்படி சண்டை செய்ததால் கைது செய்யுங்கள். கடுந்தண்டனை கொடுக்கணும்.“ என்று முதல் 10 நிமிடங்கள் பேசுகிறார். மற்ற சமூகத்தில் தங்கள் சமூகத்தில் உள்ள குறைகளை, குற்றம் செய்தவரை இப்படிப் பேசுபவர்களைக் காண முடியுமா?
@dheeran_1 சங்க இலக்கியங்களில் ராவணன் ஓர் அரக்கன் என்று குறிப்பிட்டுள்ளது. ராவணன் தமிழன் என்று எந்த பழங்கால தமிழ் நூல்களும் சொல்லவில்லை.
@dheeran_19 ай бұрын
@@RajeshS-fy1ne seri daa நூல் புண்ட
@easwaripradhaamunusamy96899 ай бұрын
ராவணன் is a great king
@RajeshS-fy1ne9 ай бұрын
@easwaripradhaamunusamy9689 Ravanan aatchi la nallavargal dandikkapattargal, tamil sanga ilakkiyame ravanana arakkan endru kuripidum. Onnum padikirtilla aana comment pattum podavendiyadu.
@ramanraman60489 ай бұрын
It is clear that on their own they consider brahmins as upper cast and talking, it is only an opinion being followed long long ago for which brahmins are not responsible. Even if you go to remote villages they call the temple priests as high, It is nothing but imaginary by not trying to learn things. For instance, unless you learn a language the sanctum buried in it can not be understood, unfortunately people by hearing politicians word avoid to learn the language.
@jegajothi1239 ай бұрын
தமிழ் வைணவர் அருமையாக விளக்கமளித்தார். தம்பி சோழ மன்னனை விசம் வைத்து கொன்றது எந்த பிராமணர் சரியான வார்த்தையை பயன்படுத்துவதுதான் படித்த பகுத்தறிவாளிக்கு அழகு. சைவ பிராமணரா? வைணவ பிராமணரா? அந்த ஊர் பிராமணரா? வெளி மாநில பிராமணரா? தமிழ் பிராமணரா? தெலுங்கு பிராமணரா? தெளிவாக பார்த்து சரியான வார்த்தையை பயன்படுத்துங்க. அதுதான் படித்த பகுத்தறிவாளிக்கு அழகு. தமிழகத்தில் கூடுதல் கவனம் கொடுத்து பார்த்தால். தெலுங்கு பேசுபவர்கள் அதிலும் (வைணவ) விஷ்ணுவை வழிபடுவதன் அடையாளத்தை பெரிதாக கருதுபவர்கள்தான். தமிழ்நாட்டில் காலம் காலமாக குட்டையை குழப்பி வருகிறார்கள் என்பது கூர்ந்து ஆராய வேண்டிய ஒன்று. சிவன் கோவிலை இடிப்பதும் இதுமாதிரி அரைகுறைகள்தான் செய்வார்கள். தர்மத்தை மதிப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். இவர்கள் விஷ்ணுவின் அடையாளத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தி வாழும் கும்பல். இந்த கும்பல்தான் ஆதிக்க அதிகாரத்தில் இருக்கிறது. சகுனியை போன்று செயல்படும் ஆதிக்க கும்பலில் செயலை புரிந்து கொள்ள படித்த பகுத்தறிவு மட்டும் பத்தாது. ஸ்ரீகிருஷ்ணரை போன்று தர்மத்தை மதிப்பவராக இருக்க வேண்டும். வீபீசணன் தமிழன் தான? இந்த ராவணன பேசுற வாயெல்லாம் விபீசணன ஏன் தமிழனாக பேசுவதில்லை? ஓரே நோக்கம் அரசியல் லாபம். ஆழ உழு னு சொன்னார் அதேதான் சும்மா சார்ட் நோட்ச பார்த்து பொங்காம ஆழமா? பாருங்க பகுத்தறிவு அல்ல ஞானம் வளரும். நாம கெளரவர்கள் கெட்டவர்கள்னு சொல்றோம் ஆனால் அதில் துரியோதனன் சகுனி போன்ற சிலர்தான் உண்மையான குற்றவாளிகள் மற்றவர்கள் எல்லாம் அடையாளத்திற்காக முட்டு கொடுத்தவர்கள். தர்மமத்தை விட அடையாளத்தை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் சில மூடர்களால் அனைவருக்கும் கேடு விளைகிறது. நல்ல உரையாடல் தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.
@இயேசுவேதேவன்9 ай бұрын
🎉🎉JESUS is true God.... 🎉🎉
@namashivayanamashivaya91919 ай бұрын
ஜீசஸ் மட்டுமே உண்மைக் கடவுள் என்றால் உலகின் 30 % கிறித்தவர் ஏசுவை பொய் என்று கூறும் 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது... எப்படி ஏசு மட்டும் உண்மை கடவுள் 😂... பாவியாகிய மனிதன் மதம் பரப்பா விட்டால் ஏசு எப்படி உலகில் பரவி வாழ இயலும் 🤔
@sivaxsi9 ай бұрын
What a stupidity even God has true or false.
@narayananr5779 ай бұрын
Ok. No problem in your following your faith.
@AnandRajappan9 ай бұрын
How come son of God became God 😮. He does everything partially - he may give heaven to a kid that is dead when born? How partially he treats that kid, wish he could have done something like that to foolish believers like you so that we will not have had this problem to deal with such fools.
@vasudevans45869 ай бұрын
Just go and fuck your jesus
@rajinarasimankumar83757 ай бұрын
One clue or tip for 29:14 question : Vimmeswarar Temple in Naavalur in Chennai
@rahulmd5269 ай бұрын
End of the day we all humans
@eshwarswaminathan30319 ай бұрын
Ramar is hero Ravanan is villain You should study ramayan Valmiki Ramayana & Tamil version by poet kambar Sanatana Dharma eradication means ramayan eradication?
@Kalai-e9p4 ай бұрын
இப்பொழுது குமரகுரு கொல்லிமலையில் காணாமல் போய்விட்டார் அடுத்த பால தண்டாயுதபாணி காணாமல் போவார்
@இயேசுவேதேவன்9 ай бұрын
❤❤ மனிதர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே பலியாக தந்தார் இயேசு கிறிஸ்து ❤❤ ஆம் இவரே இந்த பூமியை நியாயம் தீர்க்க வரப்போகிற மேசியாவாகிய இயேசு கிறிஸ்து❤❤
@theman60969 ай бұрын
சைக்கில் கேப் கிடைத்தா நீங்க ராக்கெட்டே விடுவிங்களே 😄😄😄😄😄😄😄
@TT-xg7qd9 ай бұрын
Jesus : 🗿🗿🗿🗿🗿🗿🗿🗿
@ராமபிரியன்.எடப்பாடி9 ай бұрын
மயிறு🤬🤬🤬🤬
@Kallarai_Pookkal9 ай бұрын
. ஏன் விடக்கூடாதா வான்வெளிக்கும் பட்டா வாங்கி வச்சிருக்கியா என்ன
@narayananr5779 ай бұрын
That is your faith and appreciable. One should not interfere in others' faith.
@Kalai-e9p4 ай бұрын
கொல்லிமலையில் குமரகுரு வாகை இருந்த முருகன் எப்பொழுது சுப்பிரமணியனின் ஆனார்
@vijayalakshmi.r40269 ай бұрын
கார்த்திக் அவர்களே ராவணரை இப்படி சொல்லிவிட்டாரே.........