Рет қаралды 10,907
காயல்பட்டினம் தஃவாசென்டரின் அன்பான வேண்டுகோள்!
கடந்த 24 வருடங்களாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது தஃவா சென்டர் தஃவா மற்றும் அதைச்சார்ந்த பணிகளை செய்துவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்
நாம் செய்துவரும் கீழ்கண்ட பணிகள்
கிராமங்களில் அழைப்புபணி
அரங்கங்களில் அழைப்புபணி
அல்குர்ஆன் மற்றும் புத்தகங்கள் பிற சமய மக்களுக்கு விநியோகம்
120 நாட்கள் இஸ்லாமிய அடிப்படை கல்வி பயிற்சி
powerpoint நிகழ்ச்சிகள்
கோடைகால பயிற்சிமுகாம்
ஒழுக்க பயிற்சி முகாம்கள்
அழைப்புபணி பயிற்சிமுகாம்
திருமண தகவல்மையம்
ஃபித்ரா , குர்பானி மற்றும் துயர்துடைப்பு பணிகள்
இன்னும் பலபணிகளை செய்துவரும் உங்கள் தஃவா சென்டருக்கு ஏராளமான பொருளாதாரம் தேவைப்படுகின்றது.
தாராள மனம்கொண்ட தாங்கள் அதிகதிகம் உதவி பணிசிறக்க உதவிசெய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Centre for Social Harmony,
228A Aliyar street,
Kayalpatnam - 628204.
Thoothukkudi (Dt),
Tamilnadu - India
www.cesh.in
Mob: 9842177609 Phone:04639283844