இப்ராஹிம் ( AS) அல்லாஹவை மிகவும் நேசித்தார். ஆனால் அல்லாஹ, முகம்மது ( peace be upon Him)ஐ மிகவும் நேசிக்கிறார். உலகத்திற்கு வந்த, வரப்போகிற எல்லா மனிதர்களில் மிகச்சிறந்த மனிதர் Prophet Muhammed (peace be upon Him) ஆவார். அவர் நமக்கு எல்லாம் முன்மாதிரியாகவும், நம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு அவர் வாழ்க்கையிலிருந்து தீர்வு காண (சுன்னாஹ) முடியும். Allah says, யார் ஒருவர் அல்லாவின் தூதுவரை தவறாக பேசுகிறாரோ அவனுக்கு வலியும் வேதனை நிறைந்த தண்டனை உள்ளது. 9:61 (தௌபா: 61 வசனம்)
Allaahu AKBAR If GOD proposes HE will invite any soul to ISLAM....Alhamdulillah....
@minamina77096 жыл бұрын
கடவுளை தேடு மனிதா இங்கே அறிவு வளர்கிறது. தேடலில் எல்லையில்லை. ஒரு அறைக்குள் பூட்டி வைப்பது அதில் அடங்க முடியாது அது தான் கடவுள்.
@m.l.kalamullah5 жыл бұрын
Masha Allah logic logic 👍👍👍
@muhammadgaffar32455 жыл бұрын
அத்தனையும் முத்துக்கள்
@mnslion6 жыл бұрын
☝️☝️☝️❤❤❤👍👍👍
@ahamedkabir35776 жыл бұрын
Salam alaikum, brother Salim avargale ungal manadhil ulladhai yedharthamaga sonneergal. Neengal islam margam Patti sariyaga purindhu irukkirirgal. Ungal meedhum ungal kudumbathinar anaivar meedhum Allah kirubai seivanaga. Ameen. Dogs will bark but the caravan goes on. Pirar sollum edhaiyum porut padutha vendam. Muslim makkalilum jaahil (moodargal) irukkathan seikirargal.
@rasithmarzook89724 жыл бұрын
Walaikkum asslam varahmathullahi wa barakathuhu Masha Allah
@universalgem39636 жыл бұрын
Brother saleem miner correction. only believing in allah it's not sufficient to go to paradise , rather we have to follow the sunnah of the nabi (p.u.h) , allah himself says in the Quran athee ullah wa atheeyur rasool, so we have to follow the sunnah as much as possible, mey allah be pleased with you, aameen
@grandpamy73466 жыл бұрын
குர் ஆன்,,,இல் முதல் வாசகம் அலிப்ஃ லாம் மீம் ஏன் மொழி பெயர்க்கப் பட வில்லையே ஏன்,,,,,
@khizarhusain23595 жыл бұрын
சகோதரரே தமிழில் அ ஆ இ ஈ இதை மொழி பெயர்க்க முடியுமா ...?? இதை போன்றே அரபியில் உள்ள alphabet letter
All are 'allahvin adimaigal ' not ''pillaigal' brother (all are slave of Allah not son or daughter of Allah
@grandpamy73465 жыл бұрын
தம்பி,,,முயற்சிக்கு வாழ்த்துக்கள், ,,,அலிஃப் லாம் மீ ம்,,,அதுக்கு கீழே என்ன சொல்லி யிருக்கு ,,, அப்ப அர்த்தம் தெரிய வேண்டாமா,,,, பிள்ளையார் சுழி,,,,,,,,உ,,,,,,,,,,,இது தெரிஞ்சா ஏன் அதுக்கு போறீங்க,,, கடைசியில் இதுவும் தெரியல ,,,அதுவும் தெரியல,,,,அப்புறம்,,,,, ஒரு இடத்துலய எழுதியிருக்கு,,,,,தேடுங்கள்,,,,மெய்யை,,,,,,,,,, ஹுசேனுக்கு மெய் அறிய வாழ்த்துக்கள், ,,,,