என்னை நம்பி 25 குடும்பம் இருக்கு 😱 தைரியம் இருந்தா...🫢Open Challenge விட்ட Appu Kadai Biryani

  Рет қаралды 471,743

MrGalatta

MrGalatta

Күн бұрын

#appukadaibiryani #appubiryani #rrsalembiryani #biryani #beefbiryani #challenge
என்னை நம்பி 25 குடும்பம் இருக்கு 😱 தைரியம் இருந்தா...🫢Open Challenge விட்ட Appu Kadai Biryani
Follow
us on
galatta.com
Facebook
GalattaMedia
Instagram
galattadotcom
X (Twitter)
galattadotcom?ref_src=twsrc^google|twcamp^serp|twgr^author
Channel details

Пікірлер: 595
@babuv8118
@babuv8118 3 ай бұрын
நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் , என்னுடைய ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தங்களால் முடிந்தால் உதவி செய்யும்படி இவரிடம் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டேன். ஆனால், இவர் மிகுந்த கர்வத்தோடு அலட்சியமாகப்பேசி உதவி செய்ய மறுத்துவிட்டார் ... இவர் கேமரா முன்பாக மட்டுமே நல்லவர்போல நடிக்கிறார்...
@ajinscreation7228
@ajinscreation7228 3 ай бұрын
😢
@fabiryani9922
@fabiryani9922 3 ай бұрын
😂​@@ajinscreation7228
@tamilgaming06
@tamilgaming06 3 ай бұрын
😊
@attitudeneverforgot695
@attitudeneverforgot695 3 ай бұрын
Ur guts 👌
@firefamily5074
@firefamily5074 3 ай бұрын
Correct
@spartacus1945
@spartacus1945 14 күн бұрын
உன் கிட்சன் பஸ் stand மூத்திர சந்து மாறி இருக்கு 🤣
@dineshkumar-xb3rj
@dineshkumar-xb3rj 15 күн бұрын
வாய் வைத்து வாழ்..... வாயால் அழியாதே நண்பா
@s2rsk598
@s2rsk598 11 күн бұрын
தவளை தன் வாயால் கெடும்.... சரியான உதாரணம் தம்பி நீ...😂😂😂... இன்னா வாய் டா... வச்சான் பாரு ஆப்பு.. இல்ல வச்சுக்கிட்டான் பாரு ஆப்பு... உழைப்பு தான் உயர்த்தும்... இந்த மாதிரி வாய் உதார் கண்டிப்பா கவுத்தும்... நல்ல உதாரம் நீ... நன்றி 🙏
@muthukumaran7509
@muthukumaran7509 3 ай бұрын
செம பில்டப்... ரொம்ப நாள் தாக்குபிடிக்க மாட்டே😃😃😃
@vaalupaya5932
@vaalupaya5932 3 ай бұрын
😂😂😂😂😂
@DrrajasekarVet
@DrrajasekarVet 15 күн бұрын
Neenga sonthu ipo nadanthuruchu
@kalaiselvi4815
@kalaiselvi4815 15 күн бұрын
​@@DrrajasekarVet😂😂😂😂
@DrrajasekarVet
@DrrajasekarVet 15 күн бұрын
@@kalaiselvi4815 hi kalayarasan
@creater994
@creater994 15 күн бұрын
​@@DrrajasekarVetWAIT PANNI COMMENT PODRA ANNKA NIKKIRA BRO 😅
@cherrymalaysia
@cherrymalaysia 13 күн бұрын
சுகாதாரம் முக்கியம் தம்பி . !!
@srinimp4080
@srinimp4080 15 күн бұрын
சொன்னது மாதிரி யே பண்ணிடாங்க 😂😂
@annadhosawala-gp5wu
@annadhosawala-gp5wu 3 ай бұрын
குலைக்கிற நாய் குலைச்சுட்டேதான் இருக்கும்.. உழைக்கிறவன் உழைச்சுட்டே இருந்த்தா போதும்... 🎉🎉🎉
@santhoshc86
@santhoshc86 15 күн бұрын
Solamutha pocha 🤣 Konja nenja pecha pesuna
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 3 ай бұрын
வாயால தான் பல பேர் நல்ல வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
@elumalaprakash2802
@elumalaprakash2802 3 ай бұрын
என்னடா இது, Motivatio ah வீடியோ பாக்கலாம் வந்த, ஒரே பொலம்பிட்டு இருக்க கருமத 😂
@RPB-a10n
@RPB-a10n 3 ай бұрын
யாருடா இவன். புதுசு புதுசா வரானுங்க
@gowthamgowtham6599
@gowthamgowtham6599 3 ай бұрын
வாய் ரொம்ப பேசுறான்
@Dhanas99
@Dhanas99 3 ай бұрын
ஊம்பு
@Raja-M.k
@Raja-M.k 3 ай бұрын
வறுமையை ஜெயிச்ச வன் அப்படி தான்டா பேசனும் கூமுட்டை
@VibgyorsportsclubBahour
@VibgyorsportsclubBahour 3 ай бұрын
He deserves
@sudheshan
@sudheshan 3 ай бұрын
நிலை உயரும் போது பணிவு வர வேண்டும்..‌. "ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அப்பன் காசில்...."இந்த வார்த்தை தேவையா நீங்களே சிந்தியுங்கள்...நிர்வாகத் திறமின்மையே அன்றி வேறில்லை...ஆணவம் தலைக்கு ஏறிவிட்டதயே காட்டுகிறது...
@valentinamelky7404
@valentinamelky7404 3 ай бұрын
Bro Avan olaikuran pesuran
@kannannarayanan1926
@kannannarayanan1926 3 ай бұрын
தம்பி நீ என்ன சொல்ல வரேன்னு தெரியல. குழப்பம் இல்லாமல் பேசவும், குழப்பம் இல்லாமல் வியாபாரம் செய்யவும். மொத்தத்தில் பேச்சை குறைக்க வேண்டும்.
@s.dbalaji1846
@s.dbalaji1846 3 ай бұрын
நீங்கள் உயர்வது பெரிதல்ல.. கண் திருஷ்டி படாமல் வாழ வேண்டியது அவசியம் அண்ணா. உணர்ச்சி படுபவர் வீழ்ந்து போய் விடுகிறார்கள். தயவுசெய்து யாருக்கும் பேட்டி தந்து பொங்க வேண்டாம்.யூடியூப் பேட்டி பெரும்பாலும் அழிவை தந்து வருகிறது. ஒரு வருடம் யாரிடமும் எதுவும் பேசாமல் வேலை செய்து பாருங்கள். உதாரணமாக நம் முதல்வர் ஸ்டாலின் போல அமைதியாக செயல்படவும்
@capitalgrand111
@capitalgrand111 3 ай бұрын
So true
@SelvamohanBabu
@SelvamohanBabu 3 ай бұрын
😂
@saravanangovindaraju6476
@saravanangovindaraju6476 3 ай бұрын
😀
@anandanm875
@anandanm875 3 ай бұрын
Correct 💯
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 3 ай бұрын
கடைசியாக போட்ட யே ஒரு பிட்‌. ஸ்டாலின்னு.... டே உபி....
@RcSeenivasan
@RcSeenivasan 3 ай бұрын
கலங்காதே மனமே நல்லது நடக்கும் இதுவும் ஒரு அனுபவம்தான் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் தூத்துக்குடி நன்றி
@புதுயுகம்
@புதுயுகம் 3 ай бұрын
Mariyadhaya pesudaaa thambeeee , mariyadhayaa pesudaaaaa
@kalyankumar1389
@kalyankumar1389 3 ай бұрын
ஒருவேளை அடுப்புக் கூடிக் கொண்டே வரும்போது கடுப்பும் கூடிக் கொண்டே வருகிறதோ
@vinothr6357
@vinothr6357 3 ай бұрын
😂
@beawarehelp6029
@beawarehelp6029 12 күн бұрын
Idhellam video kaga mattum ready pannirukaan ... Matha nerathula kitchen kulla saakadaiye oodirukum.. adha seal vechutanga
@MegaAmads
@MegaAmads 3 ай бұрын
நீ போகிற பாதை இறைவனால் காட்டப்பட்டது,அதில் சில இடையூறுகள் நீ செய்யும் சில தவறுகளால் வருபவை அதனை சரிசெய்து உனது இலக்கை அடைவாய்.
@KamaleshDCA
@KamaleshDCA Күн бұрын
Enakum business pannanum aaasa.. Engayo yaro sonanga business le jeichavan pesuratha kekuratha vide.. Thothu ponaven pechi kelu unaku anubavam kedakum... Enaku nalla anubavam kedachi iruku indha video paaathu😂💯
@MrKK-ei6hb
@MrKK-ei6hb 16 күн бұрын
கடை காலி செஞ்சாச்சு போல
@Bjorn-en7hb
@Bjorn-en7hb 15 күн бұрын
😂
@salamwater9281
@salamwater9281 25 күн бұрын
ஸலாம். தாம்பரம் GST ரோடு அப்பு கடை பிரியாணி (பொங்கல்)யாம் 🤣 இன்று சாப்பிட்டேன் 130 - ரூபாய் தண்டம் பொங்கல்
@gopivlr7508
@gopivlr7508 15 күн бұрын
Biriyani is' fully waste
@chandrasekargovindasamy6111
@chandrasekargovindasamy6111 3 ай бұрын
Porumai avasiyam in Business
@gpparama
@gpparama 3 ай бұрын
❤Sir, உண்மை சொன்னிங்க, "பொறுமை நமக்கு பெருமை" ❤
@Bjorn-en7hb
@Bjorn-en7hb 15 күн бұрын
Sonna madiriye Kadai ya kaali pannitaanga 😂
@sundararajans6625
@sundararajans6625 12 күн бұрын
What happened
@nothingpersonal7171
@nothingpersonal7171 11 күн бұрын
அதான் உன்னை காலி பண்ணிட்டாங்களே 😂😂😂
@Vibe_with_aadhis
@Vibe_with_aadhis 3 ай бұрын
ஆவேசமான பேச்சு என்று நினைத்து கொண்டு ஆனவத்தில் பேசுறிங்க அண்ணா … 😅
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 2 ай бұрын
ஓவர் ah பேசுறான் . பிரியாணி செய்யுறது , என்னமோ ராக்கெட் science போல பேசி கிட்டு இருக்கான் அழிவு ஆரம்பம் ஆனது. ஆனவமான பேச்சு , ஆணவம் அழிவை கொண்டு வரும்
@gopivlr7508
@gopivlr7508 13 күн бұрын
It's a true
@prithiviraj9957
@prithiviraj9957 9 күн бұрын
Andrey kanithar 😂😂
@SathishKumar-ww3yv
@SathishKumar-ww3yv 3 ай бұрын
தம்பி அப்பு கவலபடாத தொடர்ந்து முயற்சி செய், எல்லாம் ஒரு நாள் சரியாகிடும்
@KaruppasamyVelan
@KaruppasamyVelan 11 күн бұрын
முடிச்சு விட்டாங்க இப்போ நீ காலி
@startr02
@startr02 3 ай бұрын
Yaara nee otha oorla illadha business / yaarumey pannadha business illa romba romba kastamana business ah pandra puluthi mathiri pesura adangotha🤦🏻‍♂️
@childrenhelp5633
@childrenhelp5633 3 ай бұрын
Yes athu oru paithiyam
@rajraiz3058
@rajraiz3058 3 ай бұрын
Dai naiya briyani business run panni paru
@kalyankumar1389
@kalyankumar1389 3 ай бұрын
உங்களிடம் கடுமையான உழைப்பு இருக்கிறது. ஆனால் பக்குவம் இல்லை எல்லோருமே இதைவிட கடுமையான கஷ்டப்பட்டு வந்தவர்கள்தான் இவ்வளவு டென்ஷன் ஆனா நீ எந்த தொழிலுமே செய்ய முடியாது தம்பி
@karthikv2929
@karthikv2929 3 ай бұрын
Super bro... Oruthar kashta pattu mela varathu silarukku pudikkathu bro.... Hard work never fail bro.... Thodarnthu pannunga mudiyum
@vigneshm7930
@vigneshm7930 3 ай бұрын
Kari ah thooki potruvanam 😂
@rajkumarannavi9113
@rajkumarannavi9113 3 ай бұрын
Briyani kulla poduvan
@selvaravichandran1831
@selvaravichandran1831 3 ай бұрын
Aliyum kaalam starts bro
@truthneverfails1407
@truthneverfails1407 3 ай бұрын
தலைவா கவலை வேண்டாம் உண்மை உழைப்பு உயர்வு எவனாலும் அதை தடுக்க முடியாது.
@sachinanbu3094
@sachinanbu3094 3 ай бұрын
உங்களிடம் திறமை இருந்தால் இருக்கட்டும். திறமையின் கூடவே திமிரும் ஒட்டி கொண்டு வரும் உஷாரா இருங்க தம்பி... உங்களிடம் இப்போது வெளிப்படுவது கோபமா? இல்ல திமிரா? கொஞ்சம் நிதானம் தேவை தம்பி. உங்க உழைப்பு, அன்பு,நேர்மை எதுவும் வெளிய தெரியாது ஆனா இந்த பேச்சு இதில் நீங்க சொல்லும் விடயம் யாருக்கும் நீங்க நினைத்தது போல போய் சேராது.... நானும் ஒரு சின்ன கடை நடத்துபவன் தான் மாஸ்டர் டார்ச்சர் தாங்க முடியாது. அவ்வளவு பண்ணுவாங்க இது போல கஷ்டம் சொல்லிக்கொண்டே போகலாம் அதெல்லாம் வடிக்கையாளர்க்கு தேவையில்லாத ஒன்று. அதனால் அமைதியாக நாம நம் வேலைய மட்டும் செய்யுறது தான் சிறப்பு.
@MohamedYousuf-2109suf
@MohamedYousuf-2109suf 2 ай бұрын
Thambi neenga porumaiya kaiyalu.kobathai fulla adakku.un velaya porumaiyodu pannikite poo.ne melum muneruwai.ithu thaan unmai.ennai un sahotharanha ninai.en valthukkal🎉🎉🎉🎉❤❤❤
@ஸ்ரீவராஹினி
@ஸ்ரீவராஹினி 3 ай бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும். வெற்றி உங்களுக்கே.
@anand95005
@anand95005 3 ай бұрын
Sir when you grow in life you should learn to be more humble.. Then only growth will go further... Remember this always... All the best🎉
@Prabakaran-mn8eu
@Prabakaran-mn8eu 11 күн бұрын
வயிற்றுக்கு சாப்பாடு போட்டு தான் ஆடி கார் வாங்கி இருக்கேன் அரசியல்வாதி மாதிரியே அரசு ஊழியர் மாதிரி லஞ்சம் வாங்கி முன்னேறவில்லை கஷ்டப்பட்டு அடுப்பிலிருந்து சம்பாதித்து இருக்கான்
@deval9177
@deval9177 3 ай бұрын
இவன் என்ன கிழிச்சிட்டான்னு interview
@VishnuVardhan-il9wx
@VishnuVardhan-il9wx 3 ай бұрын
Super Bro , oru petti shop vaikiradhu kooda kashtam . Food business is one of the hardest business bro . Keep your good work.
@prakashprakash3808
@prakashprakash3808 3 ай бұрын
பேச்சு திமிரா இருக்கே .... உங்ககிட்ட வேலை பாத்தா வாடா போடா னு பேசுவீங்களா ... First respect workers
@1006prem
@1006prem 3 ай бұрын
உன் comment ல கூட திமிர் தனம் தெரிகிறது.😮😮😮😮😮
@dharani288
@dharani288 3 ай бұрын
Raanuvathla azhinjavana Vida aanavathaal azhinjavan athigam thambi ..
@Thanukannan1997
@Thanukannan1997 3 ай бұрын
நீ வாய் ரொம்ப பேசுற, இதுனாலயே நீ அழிஞ்சு போய் விடுவாய்.
@rmiday
@rmiday 13 күн бұрын
Alinjitan
@prithiviraj9957
@prithiviraj9957 9 күн бұрын
Mudichi Vittenga ponga 🤣🤣
@ragumanraguman7208
@ragumanraguman7208 3 ай бұрын
பெருமையாக இருங்கள் எல்லாமே நல்லதே நடக்கும் ☝️☝️
@usedlorrysalestn1942
@usedlorrysalestn1942 3 ай бұрын
Eating ௹80 bhai biryani & watching this video
@balrajt5125
@balrajt5125 3 ай бұрын
Dau yaru da nee , ippa dhan da . First time pakkaran . Hero mari paesitu irukkaan
@jes3550
@jes3550 3 ай бұрын
Brother விமர்சனம் பண்றவங்களுக்கு பதில் சொல்லாதிங்க உங்களுடைய வேலையை கவனமாக பாருங்கள் ஆண்டவர் ஆசிர்வதிப்பார்
@balu6531
@balu6531 3 ай бұрын
Unnoda vaai koluppukku seekiram naasama poga vaalthukkal
@arungoldbeta
@arungoldbeta 3 ай бұрын
Yes
@kameshvs
@kameshvs 14 күн бұрын
Palichurchu… 🤝
@balu6531
@balu6531 14 күн бұрын
@@kameshvs puriyala... Ennachu
@kameshvs
@kameshvs 14 күн бұрын
@@balu6531 license and food safety issue.
@SpartanN-w2c
@SpartanN-w2c 10 күн бұрын
😂😂😂yaru ya ne sona mari ayruchu
@nAarp
@nAarp 3 ай бұрын
உலகில் முதல் கோயில் மாமல்லபுரம் இடத்தில் முருகன் கோவில் பத்தாயிரம் வருடம் முன்பு கட்டிய தமிழன் அதை பராமரிக்க வேண்டும்
@venkadeshraja94
@venkadeshraja94 3 ай бұрын
நீ என்ன புடுங்கிட்டு ஆக இருக்க.. அங்க போய் பராமரிப்பு செய்
@Dhanas99
@Dhanas99 3 ай бұрын
​@venkadeshraja94 ஏன்டா
@venkadeshraja94
@venkadeshraja94 3 ай бұрын
@@Dhanas99 என்னடா
@theruvulaoruthan1175
@theruvulaoruthan1175 3 ай бұрын
Iva niraya video's la ipdi comend panra..yaru iva loosu punda maari
@sivaprasad4865
@sivaprasad4865 3 ай бұрын
Aandavan Neraya Kudupaan Aana Kai Vitruvaan Thambi Rombha Pesathaa
@Mahendran-lu7gy
@Mahendran-lu7gy 3 ай бұрын
Thala neenga onnu sonninga 100/yes. Thamizhanin munnetrathirku, Thataikkal thamizhanea 😂
@iqbal_kvd
@iqbal_kvd 3 ай бұрын
100...120...130... Within 3 months 😂😂😂😂
@katamilvalavan4562
@katamilvalavan4562 3 ай бұрын
Valthukal bro keep rocking
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 3 ай бұрын
தம்பி நீ என்ன சொல்ல வர்ற ஒண்ணுமே புரியல தலய சுத்துது.
@balajibala5354
@balajibala5354 3 ай бұрын
Yes 😂😂ur right bro,he is doing like film villan 😅😅, don't know what to talk
@RiyashKumar-hh7dv
@RiyashKumar-hh7dv 3 ай бұрын
Avar businessku promotion video panrar
@Dhanabal-vu9gf
@Dhanabal-vu9gf 3 ай бұрын
Respect every one.... Ipadi irundha sathiyama kooda irukaravanae unaku aappu adichiruvan
@chandrasekar7184
@chandrasekar7184 3 ай бұрын
நன்பா தொழிலில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் உங்களை சுற்றி நடப்பது போட்டி இல்லை பொறாமை நீங்களே கிராமம் கிராமமாக சென்று ஆடுகளை கொள்முதல் செய்து உங்கள் தேவைகளை நீங்களே சரிசெய்து கொள்ள வாய்ப்பு இருக்கு பேட்டி வேண்டாம் தம்பி நீங்கள் நீங்கள்தான் காக்கைகள் சூரியனை மறைக்க முடியாது வாழ்த்துக்கள் தம்பி சிங்கப்பூரில் இருந்து உன் உடன்பிரவா சந்துரு
@sivamdinesh6921
@sivamdinesh6921 2 күн бұрын
பெரிய வெங்காயம் இஞ்சி ஊறுகாய் கருவாடு அப்பளம் பூண்டு புளி குழம்பு 😂😂
@kathiravannagaraj8251
@kathiravannagaraj8251 3 ай бұрын
சிறிய கடைகளுக்கு ஆதரவு தருவோம்🙏
@murugaprabhu7405
@murugaprabhu7405 Ай бұрын
கவலை வேண்டாம் பேசுபவன் பேசி கொண்டு இருக்கட்டும் நீங்கள் கோழி பண்ணையில் டைரக்டா எடுத்து நீங்கள் ஒரு கடை போடுங்க உங்கள் கடைக்கு கோழி நிற்காமல் வரும்
@selvamb2228
@selvamb2228 3 ай бұрын
கஷ்டப்பட்டு செய்யறாங்க கஷ்டப்பட்டு செய்றாங்க சும்மாவா செய்ற சும்மாவா குடுக்குற அதற்கு தானே வாங்கற காசு காசு கொடுத்து சாப்பிட்டா பிரியாணி நல்லா இல்லனா அதை சொல்ல தான் செய்வாங்க
@Venkatasan79
@Venkatasan79 11 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணன்.
@vanchinathanjagadeesan146
@vanchinathanjagadeesan146 11 күн бұрын
He is a sympathy creator...unmaiya nallathu panravan ipadi nadika matan😊
@rameshrajaa8691
@rameshrajaa8691 3 ай бұрын
ரெண்டு பேரும் பெருசு இல்ல. அந்த சேனல் தான் பெருசு.கௌண்டமணி அப்பவே சொல்லிட்டாரு.
@AmarNath-d9d
@AmarNath-d9d Ай бұрын
Businessman should not get angry pls keep calm and do your work Silently with out any publicity.. I respect your hard work, God bless you thambi...
@subramaniabirami3335
@subramaniabirami3335 14 күн бұрын
நீங்கள் வளரும் போது யாருன்னு காட்டாகூடாது வளர்ந்த பிறகு யாருன்னு காட்டு
@funcomment2024
@funcomment2024 3 ай бұрын
உழைப்பவனுக்கே வலி தெரியும் சகோ நீ நல்லா இருப்ப ❤❤
@thangaraaju1694
@thangaraaju1694 2 ай бұрын
உன் வாயாலேயே நீ அழிந்து விடுவாய்
@muzafarabdula4028
@muzafarabdula4028 15 күн бұрын
Bro உசுப்பு எத்தறக்கிட்ட உம்முனும் கடுப்பு ஏத்தறக்கிட்ட கம்முனு இருந்தா லைப் சும்மா ஜம்முனு போகும் பாஸ்
@abrarahmed3953
@abrarahmed3953 8 күн бұрын
😂😂😂
@paranthamanc
@paranthamanc 3 ай бұрын
Kadunthu.pooineyru.nanba❤❤❤❤❤❤
@PMRAVICHANDRAN-px7eh
@PMRAVICHANDRAN-px7eh 11 күн бұрын
Dei mental lu unnae close pannae sonnadhae selam rr biriyani dha da 😂😂😂
@BabuBhai-sz3xg
@BabuBhai-sz3xg 3 ай бұрын
பொறுமையை எந்த நிலையிலும் இழக்க வேண்டாம் சகோதாரரே ஜப்பார் பாய் (பிரியாணி) அவர்களின் வீடியோவை பாருங்கள் அவர் எப்படி நிதானமாக பேசுகிறார் கஷ்டம் எந்த தொழில் தான் இல்லை எனவே பொறுமையும் நிதானத்தையும் கடை பிடித்தால் நிச்சயம் வெற்றி தான் கவலை படாதீர்கள்
@ShekarLakshman
@ShekarLakshman Ай бұрын
Kaka karee
@aruldossp6483
@aruldossp6483 3 ай бұрын
அப்பு உன் திறமைமையை நம்பு கடவுளை தவிர யாராலும் உன்னை அழிக்க முடியாது.நீ கவலை படாதே.கஸ்டமர் உன்னை விட்டு போக மாட்டாங்க
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 3 ай бұрын
To business entrepreneurs out there, keep low profile yourselves unless your businesses will be ruined. Experience wiseman
@lokeshkumar-dq7yl
@lokeshkumar-dq7yl 3 ай бұрын
This is correct.
@subintpu
@subintpu 8 күн бұрын
Yen nee open panna maatiya bro...😂😂
@prasha2003
@prasha2003 3 ай бұрын
Thalaivar sonna maathri sevuttu thavalai maathri mela yerite poganum..
@senthilkumar-do1qd
@senthilkumar-do1qd Ай бұрын
Bro ennaiyum briyani poda vachuruveernga pola
@vigneshmani6256
@vigneshmani6256 3 ай бұрын
First five min video I thought he speek lots, the end of video he deserved his words. Because customer says his work.
@ZeraZera-pn4dm
@ZeraZera-pn4dm 3 ай бұрын
Anna...,neenga enaku oru inspiration...,anna...,all the best na...
@suraon6
@suraon6 12 күн бұрын
எதுக்கு கஷ்டப்பட்டு அனலில் வெந்து சம்பாதிக்கிற? Tidel parkல ஒரு சாப்பிட்டுவேர் கம்பெனி ஆரம்பிச்சு AC லயே உக்காந்து கல்லா கட்டு😂😂😂
@janiswithanusha1345
@janiswithanusha1345 2 ай бұрын
ஆதங்கப் படாதீர்கள் நண்பா உலகம் என்றால் மிதிக்க தான் செய்யும் இவர்களின் மீறி தான் நாம் வளர வேண்டும் இறைவனை மட்டும் நம்புங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
@harikrish8112
@harikrish8112 3 ай бұрын
Appu biriyani kevalama irukkum. Idhukku unakku indha pechu 😂😂
@mysuperdaughters874
@mysuperdaughters874 14 күн бұрын
Good. It is closed today.
@pradeeps546
@pradeeps546 25 күн бұрын
*** dei nalla illa na nalla illa nu dhaa solluvanga.. Yen AC le vela seiyuruvan kasta pattu dha andha edathuku poi irukaan. Avan un kita OC laiya saapduran. Mind your words !
@appumr4111
@appumr4111 3 ай бұрын
Bro ambur poonga neenga sonna suvaiku Vela evlo kammiya tharanganu.avanga than nalla manasu bro
@israelselvin8289
@israelselvin8289 2 ай бұрын
Super brother correct speech congratulations we always support you.
@johnroti
@johnroti 15 күн бұрын
அதிகாரிகள் போனில் மிரட்டும்போது லஞ்சம் கொடுத்தே ஆகவேண்டும் இல்லையென்றால் ரெய்டுதான்.
@udayashankar6418
@udayashankar6418 4 күн бұрын
dabara thalaiyan na himuthu mass🔥
@seathacr4984
@seathacr4984 3 ай бұрын
Please adjust and go. Everyone will like you
@prasanthp4027
@prasanthp4027 11 күн бұрын
இவன் வாய் ரொம்ப பேசுறான்.. குரங்கு கையில் பூ மாலைதான்
@GREATONE-tp4jb
@GREATONE-tp4jb 3 ай бұрын
நீ video போடாதே, comments போட மாட்டாங்க, ரவுடி மாதிரி பேசுற
@Deepan0121
@Deepan0121 3 ай бұрын
தொழிலில் துரோகிகளை தூரதல்லுங்கள், நட்டம் வரும்போது பொறுமையாக இருங்கள்.. உங்கள் தொழில் நன்றாக இருக்கும்..
@NEXTGENERATION2214
@NEXTGENERATION2214 3 ай бұрын
Kandippa supera varvinga brother all the best
@RaviYadav-xd3fi
@RaviYadav-xd3fi 3 ай бұрын
உழைப்பால் உயர்ந்தால் அடுத்தவனுக்கு வயிற்றெரிச்சல் தான் வரும்.விமர்சனங்களை தூக்கிபோட்டுவிட்டு வியாபாரத்தை உயர்த்துங்கள் நண்பா.வாழ்த்துக்கள்.
@saravanankumar6603
@saravanankumar6603 15 күн бұрын
பேச்சை குறைத்தால் பிரச்சனைகள் குறையும்
@YuvatheshSuresh-tw5ny
@YuvatheshSuresh-tw5ny 3 ай бұрын
வியாபாரத்தில் சிரிப்பு இழந்தவன் முதலையும் இழந்து விடுவான்
@arokyaherbal3147
@arokyaherbal3147 3 ай бұрын
தம்பி.... சேலம் ஆர்ஆர் பிரியாணி தமிழ்செல்வன் அவர்களுடைய பேட்டிகளை பார்.... அதிலே பொறுப்பு, உழைப்பு, மரியாதை. நேர்மை, முக்கியமாக நாவடக்கம் இருக்கும். நீங்கள் உங்க வாயை அடக்கிக் கொண்டு உங்கள் வாடிக்கையாளரிடம் நல்ல பெயர் எடுங்கள் அதுதான் உங்களை உயர்த்தும்
@g.prabhakaran2207
@g.prabhakaran2207 3 ай бұрын
Good bro.... Keep going.... Ucan bro..... Take the negative talk to challenge... Once again Keep going...
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 3,9 МЛН