குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டிய கருத்துக்களை சொல்லியது சிறப்பு. அருமையான பதிவு அக்கா அண்ணா
@jayakumar3501 Жыл бұрын
கொடுத்து சாப்பிடு, எடுத்து சாப்பிடாதே😂சூப்பர் கான்செப்ட், காமெடி கலந்து சொன்ன விதம் அருமை👌👏🔥
@mangaiyarkarasi319 Жыл бұрын
உங்களிடம் காமெடி மட்டுமல்ல கருத்தும் கலந்து இருக்கு😊❤❤
@ramalakshmi8022 Жыл бұрын
இருவரின் நடிப்பும் அற்புதம். கருத்து சொன்னது நல்லாருக்கு. சூப்பர்.
@jayaashok29 Жыл бұрын
இந்த வீடியோவில் தெரிஞ்சிக்க வேண்டியது,கத்துக வேண்டியது நிரைய இருக்கு.ரொம்பவே அழகா சொன்னீங்க.மிக்க நன்றி❤❤❤
@fairojafairojaparveen2 ай бұрын
Super actress
@alibasha1016 Жыл бұрын
சிரிப்பு சிந்தனை அறிவுரை இந்த தொகுப்பு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.
@thirusaravanan2522 Жыл бұрын
சாந்தா அக்கா உங்க நடிப்பும் ரவி அண்ணா நடிப்பும் சூப்பர் நல்ல மெசேஜ் சொன்னீங்க மத்தவங்களுக்கு கொடுத்து சாப்பிடுவது சந்தோசம் தான் ,,,,😍💐💐💐
@danithaani9285 Жыл бұрын
ரவி அண்ணா ரொம்ப நல்ல ஒரு கருத்து.பசங்களை வளர்க்கும் முறை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு அது பார்க்கும் சந்தோஷம் எல்லாம் உண்மை தான் அண்ணா. சிரிப்பிலேயே. நல்ல ஒரு விஷயம்.
@sandhanamari2383 Жыл бұрын
ரவி அண்ணா சொல்றது என் அம்மா சொல்லி வளர்த்துச்சு இப்போ என் பிள்ளைங்களுக்கு அப்டியே சொல்லி வளர்த்துவிட்டேன் ♥️♥️❤️❤️கரெக்ட்னா வார்த்தைகள்
@anjanadevi329 Жыл бұрын
நகைச்சுவை என்றாலும் அருமையான விளக்கம் வாழ்த்துகள்
@roselineselvi2399 Жыл бұрын
மிக நன்றாக நல்ல கருத்துகளை எடுத்துச் சொன்னீர்கள்..ரவி தம்பி👌👍👏
@marysantharoy7006 Жыл бұрын
❤❤❤😇😇😇😇😇👍👍👍
@judemervin451 Жыл бұрын
காலையிலேயே செமையா சிரிக்க வைக்க வந்தாச்சு😂😂 கதையோடு கருத்தும் கலந்து சொன்ன அழகான பதிவு👌👏🔥 காமெடியும் கலந்து செமையா நடிக்கீறீங்க😂😂❤😂
@geetham.r4391 Жыл бұрын
Ravi 's advices to children "Best"👏👏👏👏👍👍👍👍
@bharani89march71 Жыл бұрын
அண்ணா தினமும் சிரிக்க வச்சுட்டு இன்னைக்கு அழுக வச்சுட்டீங்க அண்ணா 😭😭😭😭😭, சூப்பர் சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்ல அக்கா 🌹
@Lakshmimyhomestyle Жыл бұрын
ரவி அண்ணா சொன்னது உண்மை ரொம்ப நல்லா இருக்கு today எபிசோட்
@jeevanraj9448 Жыл бұрын
உங்க காமடிய பாத்தாதான் அன்றைய பொழுது சந்தோஷம இருக்கு❤😊
@ussainussain4514 Жыл бұрын
சூப்பர் அருமையான நடிப்பு 2 பேரும் நடிப்பு சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉🎉
@jayasundari2180 Жыл бұрын
மஞ்சக்கலர் நைட்டிக்காரி யாருக்கு பிடிக்கும்🎉🎉❤😂😂😂
@petcatsmartentertainment.58 Жыл бұрын
பிடிக்கும்
@Ungaljeevan Жыл бұрын
அவ மேல ரொம்ப நாளா ஒரு கண்ணு 😂😂😂😂(செம சூப்பர் அவங்க நடிப்பு, எதார்த்தமா இருக்காங்க
@anudhiya9160 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்.நா அவலோட பெரிய பேன் ....😅😅😅😅
@suryasri9039 Жыл бұрын
Enaku rompa pudikum
@nalladambinagarajan8718 Жыл бұрын
நானும் அவளோட பெரிய பெரிய பெரிய பெரிய ஃபேன்.
@shanmugapriya2889 Жыл бұрын
சில பேர் போதைக்கு அடிமை நாங்க எல்லாம் இவங்க 3 பேர் நடிப்புக்கும் அடிமை💝🎊👏
@Thank1947 Жыл бұрын
நானும் என்னையும் சேர்த்துக்குங்க
@KuwaitIine-rx9gr Жыл бұрын
😅😅👌👌
@SamSarvash Жыл бұрын
Yes
@sevvanthisevvanthi60926 ай бұрын
நானும்
@renugasivaraman4577 Жыл бұрын
நல்ல கதையோடு கலந்த கருத்து மிகவும்அருமை👌👌👌💐💐
@vinayakiraja41036 ай бұрын
நல்ல கருத்து சொன்னீங்களே இரண்டு பேரும். வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉❤❤❤❤
@vijayamohan8173 Жыл бұрын
நம்மிடம் இருப்பதை அடுத்தவருக்கு கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியைக் கண்டாலே நம் மனம் வயிறு இரண்டும் நிரம்பிவிடும்.இந்த அனுபவம் எனக்கு இருக்கு.அதன்சுகமே தனிதான்.
@jayarani8185 Жыл бұрын
சிரிப்பு வரல மக்கள் அனவரையும் சிந்திக்க வைக்கும் வீடியோ அருமை வாழ்த்துக்கள்
@cholairajanrangasami2875 Жыл бұрын
கருத்து சொத்து விதம் சூப்பர் அக்கா அண்ணா
@sheikrafik5367 Жыл бұрын
இந்த பதிவு மிகவும் அருமையான முக்கியமான அற்புதமான பெரியோர்களுக்கும் குழந்தைகளுக்கான சிறந்த தகவல் வாழ்த்துக்கள் 🎉 உங்களுடைய அபிமானி ❤
@indumathi42047 ай бұрын
Nalla concept எல்லாரும் therijika vendaya நல்ல கருத்து சூப்பர்❤❤❤❤❤
@SundariVijay-t4l2 ай бұрын
Ravi bro advice semma super..yenga pragathi mango infa than irukku nu sollituvano ninachen 😂😂😂
@kathersevi4467 Жыл бұрын
நைட்டி எல்லாம் சூப்பர் சூப்பரா இருக்கு அக்கா எங்க வாங்குறீங்க 😂😂😂😂
@Handy__Candy___Girl Жыл бұрын
வாங்க வாங்க உங்களைத்தான் எதிர்பார்த்தேன் good morning Ravi Anna and akka
@sudhar4594 Жыл бұрын
சூப்பர் சாந்தா அருமையான நடிப்பு ரவுி குழந்தை வளர்ப்புபத்தி சொன்னது அருமை
@sasisasikala6491 Жыл бұрын
Super concept. Ravi bro super. Santha don't cry🤣🤣🤣💐💐💐👌👍❤️❤️❤️💐💐💐
@sarveshg3343 Жыл бұрын
அருமையான வீடியோ சுப்பர் உண்மையை எதார்த்தமாக வீடியோவில் சொன்னதற்கு நன்றி 🙏 சூப்பர் அக்கா அண்ணா
@jothilaka1595 Жыл бұрын
Semma 👏👏👏👏👏 Ravi anna ungale romba romba pidikkum...
@periyasamysamy4244 Жыл бұрын
இருவரின் நடிப்பும் அருமை
@manjuladevi2723 Жыл бұрын
Nigty போட்ட அண்ணா சொன்ன கருத்துக்கள் அருமை அருமையான மனிதர்கள் அண்ணி உங்கள் நடிப்பு சூப்பர்❤❤❤❤
@nuraishah1184 Жыл бұрын
Ravi Thamby, conveyed a very beautiful message about being generous, sharing and caring and Santha acted her part of being selfish, then feeling guilty and regretting. Very well acted.👌👍😊
@panchanbu9469 Жыл бұрын
Super super arumayana concept....Ravi Anna pesiyadhu athanayum unmai....arumai arumai....
@tharadharmaraj5915 Жыл бұрын
Ravi brother is correct good habits and sense superb brother 💯
@TamilarasiMadaswamy Жыл бұрын
மஞ்சள் கலர் ரவி வேற லெவல்😂😂😂😂😂
@HeavenTuition8 ай бұрын
Ravi annaaa super...pa da vaaippu varumnaaa...unga nadipukku comicaa vum with good information num super naaa rombe thooram illenaa nadikka vaaippu koodiya seekram Naa. Nandri nandri santhaa akkavukkum Muthu annavukkum.
@srinigovindaraju737 Жыл бұрын
Very family oriented concept Nice 😊 wonder where you come up with these ideas
@mageshwari6361 Жыл бұрын
உங்கள் மூன்று பேர் நடிப்புக்கு நான் அடிமை🤣🤣🤣🤣😂😂😂😁😁😁👍👍👍👌👌👌💝💝💝💝
@rajaranirajarani4344 Жыл бұрын
அக்கா சூப்பர் உடனே அழுது சமாளிச்சுட்ட ஆனாலும் இரண்டு துண்டு மாம்பழம் குடுத்துருக்கலாம்😂😂😂😂😂😂😂😂😂😂
@jayasundari2180 Жыл бұрын
வீடியோ முழுசா பாக்கல ஆனா லைக், கமெண்ட் போட்டுட்டேன் தங்கச்சி😂❤❤
@Madhesh4550 Жыл бұрын
சாந்தா ரவி இருவரும் உனர்த்திய தகவல் அருமை.நாட்டில் அதிகமானவர்கள் இப்படிதான் உள்ளார்கள்.
ஆக மொத்தம் கடைசி வரைக்கும் ஒரு மாம்பழத்துண்டு கூட பாக்க வந்த அவங்களுக்கு குடுக்கலையே தங்கச்சி😂😂😂
@lakshmijames5056 Жыл бұрын
😄😄😄😄
@sampathkumarshipping7110 Жыл бұрын
தப்பு செய்யமாட்னடடேன் என்றுகூறினீர்களே தவிர கடைசி வரை உண்மையை சொல்லவேயில்லையே சாந்தாக்கா அதுதான் எங்களுக்கு சிரிச்சு சிரிச்சு வயிறுவலிக்குது ரவி அண்ணா பாவம்
@sasikalagounder4572 Жыл бұрын
Very good message brother and sister Continue your continue 👏👏👏👏
@kalaivanivani177 Жыл бұрын
Ravi anna super nega sollurathu crt tha unmaiyana vaarthaial
Super message anna,akka🥰🥰🥰 vaai varaikum rusi ,thondeikku kizha nara💯
@SelviSekar-v6l Жыл бұрын
நல்ல கருத்து குழந்தைகளுக்கு நல்ல பதிவு நன்றி சகோதரா❤
@lakshmit4652 Жыл бұрын
எனக்கும் மாம்பழம் ரொம்ப பிடிக்கும் சாந்தாமா ❤❤❤❤
@nishanthinianton6040 Жыл бұрын
விளிப்புணர்வு பயன்மிக்க பதிவு🎉🎉🎉🎉❤❤
@mastersamommuruga.4369 Жыл бұрын
காத்திருந்த தருணம்....ஒருவழியாக வந்தாச்சு! இனி ஜாலிதான்!!!!
@xaviersuganthi8817Ай бұрын
Ravi Anna super 👌👌👌👌
@mohanan6265 Жыл бұрын
அருமையான கான்செப்ட்..👌👏👏
@ezhilarasi5079 Жыл бұрын
சிரிக்க சிந்திக்க மாம்பழ கான்செப்ட் 👌👌👌
@MuthuMari-gq9kl Жыл бұрын
Wow unga comedy ellam supero super akka👍👍👍👍👍
@malathyElamparithi Жыл бұрын
Nanum yennoda thambi ponnikitta sonna choclet kada Karu sethu poitarunu adhkku ava solra choclata kuduthuttu sethu poirukkalamunu solra .😂😂
@ranjanikangatharan6561 Жыл бұрын
Very good advise about upbringing the children.
@Gamehammer611 Жыл бұрын
மிக மிக அருமை❤❤❤
@mrright6108 Жыл бұрын
Romba romba nalla manither Ravi Anna 🎉
@StalinPandiyan Жыл бұрын
Ravi Bro.... Super acting... Good message
@Bavanthan2017 Жыл бұрын
Good message, nalla sinthika vachutenga
@saranyapromi8221 Жыл бұрын
Nalla concept anna and sister great❤❤
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
இந்த வீடியோல நிறையவே அறிவுரை சொல்லியிருக்கிங்க ரவி அண்ணா. பல தடவை பார்க்கலாம். பலருக்கும் சொல்லலாம். இது போன்ற கருத்துகள் நிறைய சொல்லுங்கள். எல்லார் சார்பாகவும் நன்றி...நன்றி..