உண்மையான வாரிசாக இருந்திருக்க வேண்டியவர். அண்ணன் பாக்கியராஜ் தான். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வில்லை. கலை உலக வாரிசு என்று தலைவரால் அறிவிக்கப்பட்டவர். இவர் ஒருவர் தான்.
@a.lourdhunathanlourd3070Күн бұрын
சூப்பர் ! அருமையான பேட்டி. சிறப்பான உரையாடல். வாழ்த்துக்கள்.பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள்.👍🏻👍🏻👍🏻
@srinivasanv417612 сағат бұрын
நான் பாக்யராஜின் ரசிகன் இல்லை. வெறியன். முந்தானை முடிச்சு படத்தை 40 தடவை பார்த்து இருக்கிறேன்
@RameshKumar-dg3yv19 сағат бұрын
Purachi thaalaiver Bharath Rathna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏