அக்னி யின் தைரியம், இராணுவ கனவு, வேதாவின் பாசம், வீர்ம், எல்லா பாத்திரங்களும் மிக நேர்த்தியாக கதையின் கம்பீரத்தை உயர்த்தியது.... கதை அருமை 👌👌👌👌👌, மேலும் உங்கள் கதைகள் தொடரட்டும் 👍👍👍👍👍..... வாசிப்பு 👌👌👌👌👌
@sharmila_franco11 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
@KumuthaDeavan7 ай бұрын
Super sister ❤
@sharmila_franco7 ай бұрын
Thank you so much sis
@jeyanthibose316811 ай бұрын
Superb full Novel sister Thank-you 🤝
@sharmila_franco11 ай бұрын
Welcome 😊
@lillysorubarani63711 ай бұрын
Just I hear the Ninykatha Nal illy 11-15.intha kantha samy yum oru appans yenru evan mathri appan kazukelam oru savu? varama irukirath manam roimpamum valikkirathu
@sharmila_franco11 ай бұрын
Thank you for your valuable comment and support sis
@madhurk69 ай бұрын
Sis story super.But agni ooda gift andha pendant enna aachu?
@sharmila_franco9 ай бұрын
இந்த story upload பண்ணி இரண்டு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லா இருக்கும் sis. Reply பண்றேன்.
@madhurk69 ай бұрын
@@sharmila_franco அக்னி பிறந்தனால் பரிசாக அவர்கள் இருவரும் இருக்கும் photo உள்ள pendant gift ஆக கொடுக்க இருந்தால். ஆனால் அதை தரவில்லை. அந்தgift enna aachu sis?
@sharmila_franco9 ай бұрын
எங்கிட்ட பத்திரமா இருக்கு 😁😁😁. Sorry sis சும்மா தமாஷ் பண்ணேன். அதை கடைசி வரை சொல்ல வில்லை என்றால், அது என் தவறு தான். சில சமயங்களில் இப்படி தவறுகள் வருவதுண்டு. என்ன ஆனாலும் இரண்டு பேரும் சேந்த பிறகு அதை கொடுத்ததாக தான் எழுத நினைத்திருப்பேன். கொடுத்து விட்டதாக நினைத்து கொள்ளுங்கள். தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.
@madhurk69 ай бұрын
@@sharmila_franco Sis if you don't mind என்னை ஆளும் அரக்கனே,என்னை வென்ற திமிரே மாதிரியான கதைகள் மற்றவற்றை நீங்கள் suggest செய்ய முடியுமா.Stories like fighting with love.
@sharmila_franco9 ай бұрын
முள்ளில் மலர்ந்த காதல், இளமை திமிரே, இதயத்தின் ஓசை, உயிரின் தேடல், காதல் என்பது கற்பனையோ, நினையாத நாளில்லை....
@rajiniashraf773711 ай бұрын
Good morning sis Blessed Ash Wednesday to u n ur family