என்னை விசாரித்த Police ! சிதைந்து கிடக்கும் Palali | தோட்டம் செய்யும் இராணுவம் | Pavaneesan

  Рет қаралды 52,033

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 81
@narmathavepulan6035
@narmathavepulan6035 Жыл бұрын
உண்மையாகவே பவனீசன் நீங்கள்தான் உண்மையான தமிழன் , நான் யாழ்பாணத்தில் சந்திக்க விரும்பும் ஒரு KZbin நீங்கள் மட்டும்தான் . Great தம்பி
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
சரியாக சொன்னீங்க... கடை கடையா திரிந்து தின்னும் வீடியோ மட்டும் போடும் சிலர் மத்தியில் இப்படியும் ஒருவர்.
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 Жыл бұрын
கடைசியாக சந்திச்ச பெரியவர் அருமையாக விளக்கி உண்மையை பதிவுசெய்தார் ஐயாவுக்கு நன்றி தம்பிக்கும் நன்றி தொடர்ந்து இப்படியான கானொளிகளை பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் தம்பி
@NesakumariAnderson
@NesakumariAnderson 8 ай бұрын
😊@@À
@akilsanakilsan563
@akilsanakilsan563 4 ай бұрын
காய் அண்ணா நான் உங்கள் கானொலி பார்த்து பல விடயங்கள் அரிந்தன்
@francisrajakumaran6616
@francisrajakumaran6616 Жыл бұрын
பவனீசன் உமது தரவேற்றங் களுக்கு வாழ்த்துகள். நான் அநேகமாக உமது தரவுகள் எல்லாம் விரும்பிப் பார்ப்பேன். அதனால் சிறிய திருத்தம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். பலாலியில் கிழக்குப் பக்கம் "பங்களா" விரிகுடா என்று சொன்னதுபோல் கேட்டது. "வங்காள" விரிகுடா என்பதுதான் சரி. வங்காள தேசம் அருகில் இருப்பதால் இப்படி அழைக்கப் படுகிறது.
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
எங்களை அகதிகள் என்று சொல்லி சந்தோசப்படும் அறிவிலிகள் எமது நாட்டிலும் இருக்கிறார்கள்.
@NalluRAA
@NalluRAA Жыл бұрын
பவனீசன் பலாலி வரை படத்தின் மூலமாக தெளிவான விளக்க காணொளி தந்தமைக்கு மிக்க நன்றிகள்.1980களில் பலாலிவீதியால் விமான நிலையம் சென்று இருக்கின்றேன். பல பகுதிகள் அடையாளமே தெரியாதுள்ளது. 😢...
@sydneytamilan5337
@sydneytamilan5337 Жыл бұрын
சரியான கவலை தம்பி. நல்ல பாடல். உங்களைப் பார்க்க ஆசையாக உள்ளது.
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Жыл бұрын
பலாலியை பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது நன்றி🙏
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 9 ай бұрын
ஓ-😅 அருமை, அருமை, ஐயா,திரு.பவனீசன் வாழ்க, வளர்க உங்களின் புகழ்,
@3vms4555
@3vms4555 Жыл бұрын
பாடல் அருமை
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
பலாலி beautiful view
@ரதிசன்
@ரதிசன் 10 ай бұрын
நானும் பலாலிதான் வேதனைக்குரியதாக தமிழன் பிறந்தமண்ணில் நின்மதியாக இருக்கமுடியவில்லை நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் உண்மையான தமிழன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ ❤️🇩🇪
@MownaRamanan
@MownaRamanan Жыл бұрын
Be Careful God Bless You
@rajendrannages932
@rajendrannages932 9 ай бұрын
மிகவும் நன்றி
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 Жыл бұрын
எல்லாமே அநியாயம் சிங்களவன் 😮
@selliahthavarasa1087
@selliahthavarasa1087 10 ай бұрын
இதயம் இறுகிக் கனத்தது, தம்பி தம் ஒலியும் ஒளியும் கண்டு , இதுவும் கடந்து போகும் என்பது மறுக்க முடியா உண்மையே ! அது எவ்வண்ணம் அறியேன் அடுத்தவனும் அன்னியனும் கால் ஊன்றாமல் இருந்தால் போதுமப்பா😡😡😡
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER PAVANEESAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏
@லோகி4009
@லோகி4009 Жыл бұрын
மிகவும் சிறப்பு சகோ🤝🥺🥺
@manimanikandan6606
@manimanikandan6606 Жыл бұрын
இன்னும் இந்த இலங்கை அரசு திருத்த வில்லையா இலங்கை வாழ் தமிழ் உணவுகள் ஒன்று சேர்ந்து அவர்கள் வாழ்வாதரத்தை மீட் எடுத்து வாழ்க்கை வாழ வத்துகள்
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
நிறைய எழுத்து பிழைகளால் நீங்கள் சொல்லவந்த விடயத்தின் அர்த்தமே வேறுபடுகிறது
@niktonsepamalai1516
@niktonsepamalai1516 8 ай бұрын
Thanks you all for your time and everything, God bless you all.
@gairajan2468
@gairajan2468 8 ай бұрын
Very nice explanatory video. It's very sad to see such a fertile land beeing confiscated by the Srilankan Army & beeing neglected & ruined. What a sad situation for the original owners of this land. Sad that 3/4 of the land owned by the Palaly Tamil citizens beeing forcibly occupied by the Army. Though you had to ride through Kattu paathai, it was beautiful to see the green scenery all along the way. The videographer has captured it very beautifully👌& very well explained by you. Thank you🙏🏻. Take care, all the very best. 👍👌❤️🙏🏻🇦🇺
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 Жыл бұрын
மிகவும் வேதனை 😮
@baarathan1431
@baarathan1431 Жыл бұрын
தமிழரை அவர்களின் இடத்தில் வாழவிட்டு விட்டு அவர்கள் தங்கள் இடத்தில் வாழ்ந்தால் இரண்டு நாடுகளும் மிகவும் முன்னேற்றமாக மாறி இருவரும் ஒற்றுமையாக வாழலாம்.
@Nisha-t2i
@Nisha-t2i Жыл бұрын
நன்றி
@sathiyaponnuthurai3793
@sathiyaponnuthurai3793 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வீட்டுதிட்டம் கொடுத்த இடம் அரசகாணி இல்லை பலாலி விவசாயிகளுக்கு முன்னோரால் கொடுக்கபட் மாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட மேச்சல் நிலம். 1980 கலப்பகுதிக்கு முன் மாட்டுவண்டி சாவாரிப்போட்டிகள் நடைபெற்றன காங்கேசன்துறையில் இருந்த வைத்தியசாலை. பலாலிக்கு வர இருந்த வேளை ! அரசியல்வாதியின் சூழ்ச்சியால். மேச்சல் நிலம் என்று காரணம் காட்டி தெல்லிப்பளைக்கு. இடம் மாறி போய்விட்டது இது உண்மை பலாலி நீர்வளம் நிலவளம் தன் நிறைவான சொற்க பூமி நன்றி
@SivaloganathanPonnuthurai
@SivaloganathanPonnuthurai Жыл бұрын
நானும் சிறுப்பிட்டி தான் பவநீசன் பலாலி கிராமம் நன்றாக இருக்கிறது இங்கு வாழ்ந்த மக்கள் 1990ம்ஆண்டு ஜூன் மாதம் 13ம்திகதிஇந்த கிராமத்தை விட்டு புறப்பட்டு சென்றார் கள் இதுவரை நாலுபங்கு காணியில் ஒருபங்கு நிலம் மட்டுமே அரசாங்க த்தால் விடுவிக்கப்பட்டுள்ளது மிகுதியாக மூன்று பங்கு நிலமும் இந்துக்களின் கோவில் களும் கிறிஸ்தவ தேவாலயங்களும் இருக்கிறதா ம்.இதைவிட இங்கே வாழ்ந்த மக்கள் அகதிமுகாம்களிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர் பவநீசன் இவர்களுக்கு எப்பதான் விடிவுகாலம் வருமோ
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER PAVANEESAN THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
@pakeerathansivasubramaniam2826
@pakeerathansivasubramaniam2826 10 ай бұрын
Thank you so much Thampi 😊
@suthenthiran2308
@suthenthiran2308 Жыл бұрын
Unmayana tamil uanarbulla tamil makan 💪
@ananthichandramohan6170
@ananthichandramohan6170 Жыл бұрын
Be Careful Time Will Change Everything 💐💐💐 Your Efforts are Good but Take Care. God Bless You 🙏
@sathiyaponnuthurai3793
@sathiyaponnuthurai3793 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வீட்டுதிட்டம் கொடுத்த இடம் அரச காணி இல்லை பொதுமக்களின். மேச்சல்தரவை நிலம் 1980 காலப்பகுதிக்குமுன் மாட்டுவண்டிச்சாவரி நடந்த இடம் அதே இடத்தில் காங்கேசந்துறையில் இருந்த மாவட்ட மருத்துவமனை வருவிருந்து அனால் மேச்சல் நிலம் என்ற காரணம் காட்டி அன்றைய அரசியல்வாதி தற்பெருமைக்கா தன் ஊரக்கு தெல்லிப்பளைக்கு கொண்டு சென்றார் இது உண்மை அதுதான் இன்றை தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலை
@sayansella390
@sayansella390 Жыл бұрын
Thanks pavaneson. Good 👍
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan Жыл бұрын
❤❤❤❤❤ அருமை நன்றிகள் முயற்சிகள் பயனுள்ளதாக அமையட்டும்
@vijayakumarmahadevan3365
@vijayakumarmahadevan3365 Жыл бұрын
நன்றி நண்பா
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
❤❤”நன்றி.வாழ்த்ததுக்கள்.
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr Жыл бұрын
Kadaisiyaka pesiya annavidam melum pala viparam keddirukkalam etharkku pesa villai
@subrann3191
@subrann3191 Жыл бұрын
Pavaneesan with yours KZbin channel very good
@annathomas724
@annathomas724 Жыл бұрын
👍👍👍👍👍💐
@User19659
@User19659 Жыл бұрын
Super, forward your video to Tamil politicians and Indian official and press for the political solution.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Vaalvai Vzhmakkum Nilamellam Kaadai Kidakkuthu Kavalai enru Maarum? nanry.
@NishanthanNishan-lk1yq
@NishanthanNishan-lk1yq Жыл бұрын
Super bro
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
வணக்கம் பவநீசன்🙏🏽, நீங்கள் ஒருதடவை மீசாலை வேம்பிராயில் ஒரு தோட்டம் காணொளி பதிவிட்டனீங்கள் அந்த புத்தூர் கனகன் புளியடி அந்தறோட்டீல் சாரிசாரியாக மாடுகள் சாய்ப்பார்கள் தோட்டக்காணிகளுக்கு பட்டிபோடுவதற்க்கு எல்லாம் அவர்களின் மாடுகள் பட்டிமுடிய திரும்ப வன்னிக்கு பட்டிபோட(தெளிவுக்கு) கொண்டுபோய் விடுவார்கள் அப்போது எங்களுக்கு நீங்கள் போனதோட்டம் பக்கமாக எங்களுக்கும் வயல் இருந்தது இந்த மாடுகொண்டு போகையில் இரண்டு தடவையும் எமது தந்தை சொல்வார் பாருங்கோ இப்பபலாலியார் எப்படி தெளிவாக சுகபலமாக போகுது திரும்பவன்னிக்கு போகையில் சொல்வார் பாருங்கோ கொண்டுபோய் சாணாகமெல்லாம் தோண்டி எடுத்துப்போட்டு கொண்டு போறாங்கள் என சொல்வார் பார்த்தீர்களா அவர்கள் விலாசமாக இருந்தவர்கள்தான் ஆனால் பசுவை வதைசெய்தார்கள் அதனால்தான் மேச்சல் தரையென்று பலாலியில் இருந்ததென்றால் யோசித்துப்பாருங்கள் இந்த இடத்திலே மேச்சல் தரை இருந்திருக்கல்லவா இதைவைத்தே அறியலாம் நிறைய கால்நடைகள் இருந்ததை!! அதைவிட பெரிய ஆடுகள், ஆட்டுக்கடா என நிறைய தெருவால் போகையில் ஆட்டுமணம் மாட்டெரு தான் மணக்கும் பவநீசன் ஆனால் எனக்கு ஒன்றுமட்டும் தெரியும் எனி பழையமாதிரி வரமாட்டாது காரணம் இளையசமுதாயம் வல்லமையற்றது அவர்களுக்கு உழைக்க தெரியாது களவு போதை உல்லாசம் இதுதான் மாடிவீடு தேவையில்லை விவசாயம் செய்யலாம்
@tourer6558
@tourer6558 Жыл бұрын
Background music நல்லாயிருக்கு❤
@girubagaranvigneswaran2613
@girubagaranvigneswaran2613 Жыл бұрын
Amazing
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
Nice❤❤❤
@ShivaKumar-fb6dx
@ShivaKumar-fb6dx 6 ай бұрын
❤❤❤❤❤❤
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Жыл бұрын
நண்பா, நான் இந்தியத் தமிழன். இலங்கையை முழுவதும் சுற்றிப்பார்க்க விருப்பம், செலவு, வணிக வாய்ப்புகள் இருப்பின், என்ன?
@markundumathiventhan4221
@markundumathiventhan4221 Жыл бұрын
Very emotional video. Thanks. But stay safe because you have to do lots of good things for our Tamil people
@satheeswaran9807
@satheeswaran9807 Жыл бұрын
Hi brother, how are you?? I like your video. Can you show some part of cities from jaffna, like jaffna town, manipay, navali and chavakkaccheri. I
@RSXXX229
@RSXXX229 10 ай бұрын
TOO MUCH RISK YOU ARE TAKING
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
Sorry brother, everything okay but no people anyway, everything nice many thank you
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 Жыл бұрын
Super ❤❤❤
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
Nice place but no people
@ramalingamloganathan6731
@ramalingamloganathan6731 Жыл бұрын
தம்பி பவனீசன் இந்துசமயத்தில் குரு,லிங்க,சங்கம வழிபாடு எனமூன்று வகை உண்டு இதில் நீங்கள் குறிப்பிட்ட சீரடிசாயி பாபாவின் வழிபாட்டு முறை குருவழிபாட்டு முறையை சார்ந்து.இந்துசமயத்தின் பிறப்பிடமான இந்தியாவில்இபாபேற்பட்ட குருவழிபாட்டு முறை அன்றுதொட்டு இருக்கின்றது.அதற்காக உங்கள் கருத்துக்கும் என்னால் எதிர்கருத்தும் கூறமுடியாது.இவை அவரவர் நம்பிக்கை சார்ந்தது.அதுதான் என்கருத்து தம்பி.உங்களது தலைநிமிர்ந்த போக்கையும் செயல்பாட்டையும் மனசார வாழ்த்தி வணங்குகின்றேன்.நன்றி.
@princess-09
@princess-09 Жыл бұрын
ஆளே இல்லாத ஊர் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ வாழ வழி இல்லாதவர்களை அங்கு குடி அமர்த்தலாம். வளங்களை பயன்படுத்த தெரியாமல் இருக்கினம் இதில் முக்கால் வாசி இடங்கள் புலம்பெயர் மக்களுடையதாக இருக்கும். இங்கு இலங்கையில் மக்களுக்கு இருக்க இடம் இல்லாமல் இருக்கினம். யாழ்ப்பாணம் என்னும் மாவட்டம் எவ்ளோ புகழ் பெற்றது. இப்படி இருப்பது கவலையாக உள்ளது. ஆளே இல்லாத இடத்தில் கோவிலும் பாடசாலை எதற்கு என்று எனக்கு தெரில. 🤦🏻‍♀️🤦🏻‍♀️.... இப்படி போனால் சிங்களவன் வந்து குடியேற்றப்படுவான் இறுதில் நாடு முழுவதும் சிங்ககளன் தான் இருப்பான். தமிழைனை முடிந்தளவு குடி அமர்ந்தத்துங்கள் இப்படி விருச்சோடிப் போய் கிடக்கிறது. என்னத்த சொல்ல.... மன வேதனையாக இருக்கு 😥
@wathsansri1772
@wathsansri1772 Жыл бұрын
Pavaneesan your pronunciation is in Tamil far better than other announcers. I wish you all the best. I recommend you script a video with different. Nandri
@karthigesuyogalingam2736
@karthigesuyogalingam2736 Жыл бұрын
தம்பி பவநேசன் கவனம் பாடல்களை தவிர்ப்பது மிக மிக நல்லது பிரச்சனை வரக்கூடும்.
@Ranicooking-f9u
@Ranicooking-f9u Жыл бұрын
. ,வணக்கம் தம்பி சேகரம் வீதி தையிட்டி அந்தோனியார் கோவிலுக்கு பக்கத்து வீதி அந்த வீதியில் மேல்மாடி வீடு இருக்கு அந்த வீதியில் இருக்கும் வீடுகளை வீடியோ போடுங்கோ தம்பி தயவு செய்து.
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 Жыл бұрын
😂😂👌👌👌👌👌
@santhisanthiralingam861
@santhisanthiralingam861 Жыл бұрын
👌👐🌺🌺🌺🌺🌺
@shanthakumara950
@shanthakumara950 Жыл бұрын
Anna angala kane aduka ellada
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 Жыл бұрын
Srilankan military palliy fully control and sinhala military farming also sinhala military forces well control very happy lives private lands occupied by military forces If tamils going see these places have to get the permission but it's impossible To see. Tamils crying for living God bless tamils community.
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr Жыл бұрын
India vanka
@aravinthan1000
@aravinthan1000 Жыл бұрын
why you dont meet jehovah witnesess
@xridersl
@xridersl Жыл бұрын
அண்ணா ராணுவம் அரசாங்கம் சொல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள். அரசாங்கத்தின் உத்தரவின் படியே அவர்கள் நடந்துகொள்வார்கள். ராணுவ வீரர்களும் நம் நாட்டு குடிமகன் தான் அவர்களை பற்றி தப்பாக நினைக்க வேண்டாம்
@sayansella390
@sayansella390 Жыл бұрын
Natural
@lateefashraff8280
@lateefashraff8280 Жыл бұрын
Nee l t t e
@rajisandran78
@rajisandran78 Жыл бұрын
காவல் துறையில்பணி செய்பவர்கள அவர்களின் அனுமதி இல்லாமல் நீங்கள் வீடியோ எடுத்து போடுவது தவறு தவிர்பது நல்லது!
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
காவல் துறை மட்டும் மக்களை காணொளி எடுக்கலாமா? இந்த காவல்துறையை காணொளி எடுக்காவிட்டால் பையனுக்கு ஏதாவது நடந்தாலும் தெரியாது. அண்மையில் தான் இரண்டு கொலை நடந்தது.
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
நான் மிரண்டு போனேன் | Home Tour | Karainagar | Pavaneesan
1:03:09
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 40 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН