Both are excellent. இறைவா, இவர்களும் பாப்புலர் ஆக வேண்டும். திறமை கொண்டாட ப் பட வேண்டும்.
@pvlaxmi347213 күн бұрын
Daily I am listening to you both songs 👌👍🙏🙌
@asokandakshinamoorthy82712 ай бұрын
Really superb
@govindarajchinnasamy95982 ай бұрын
So sweet,Iam hearing again and again,both are beautiful voice...❤❤❤❤❤
@satishtavag71832 ай бұрын
Very sweet and talented singing. Good wishes
@ramasamyr37957 ай бұрын
இருவரும் அருமையாகப் பாடி இருக்கிறீர்கள். உச்சரிப்பும் மிகவும் தெளிவாக உள்ளது. இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
@perianayagamperi86753 ай бұрын
இருவரும் மிக மிக அற்புதமாக பாடியுள்ளார்கள். PBS சுசீலா இருவரும் இணைந்து பாடியது போல இருந்தது.
@baskarankanapathippillai82623 ай бұрын
இருவரும் அருமையாக பாடியுள்ளார்கள் 👋👋👋👋🙏🙏👍👍
@ran69893 ай бұрын
Awesome, melodious rendition by both 👏👌
@govindarajchinnasamy95982 ай бұрын
Solla vaarthai illai ,so sweet voice & suitable pair in this song, very nice ❤
@sank19702 ай бұрын
Super voices❤
@kothandaramank58532 ай бұрын
வெரி குட் ஹேட்ஸ் off you both
@ravichandrag46313 ай бұрын
Evarhalukku nalla vaaipai vazhangu iraiva
@deivasigamanisivaprakash3550Ай бұрын
பழைய பாடல் காலத்தில் அழிக்க முடியாத இசை
@usrm-wm1osbr5v2 ай бұрын
பெண் குரல் அருமையா இருக்கு.
@Specialteajk3 ай бұрын
Voice metalic oh good. My second appreciation.
@vasudevanneelamegam88547 ай бұрын
அழகான கொஞ்சும் குரல்கள் வளரட்டும் உங்கள் இசைபயனம்
@thangamanic8317Ай бұрын
Female voice very nice
@rajeshthangaveelu62613 ай бұрын
Very nice❤❤ super
@rajaramanjagannathan36373 ай бұрын
ஃநெற்றியில்பொட்டுடன்குரலும்சேர்ந்து அருமை
@rajalakshmikannan3921Ай бұрын
Excellent
@balarengasamyvsbr28763 ай бұрын
Arumai
@balamurali10407 ай бұрын
What a performance very good 😢
@PeterKalai-j4i3 ай бұрын
Super Annaa ❤
@senthil83722 ай бұрын
👌👌
@maryvictoriya75614 ай бұрын
Very good voice tq
@sigamanisigamani183710 ай бұрын
Super super super 🎉🎉🎉
@sangeetavenkatraman460210 ай бұрын
Thank you very much🙏💐
@pvlaxmi34727 ай бұрын
👌👌👍👏👏👏🙏🙏
@indrasiva149310 ай бұрын
Very nice! ❤
@sangeetavenkatraman460210 ай бұрын
Thank you! 🙏💐
@krishnaveniramakrishnan9593 ай бұрын
Super Super
@SaravananB-q3d10 ай бұрын
🎉🎉UNGALAI ORU SINGARAGATHAN NAAN PAARKKIREN🎉
@sangeetavenkatraman460210 ай бұрын
மிக்க நன்றி 🙏💐
@tamilmannanmannan58027 ай бұрын
Msv aayyaa blessing all the time🎉🙂
@rajanrg3 ай бұрын
💙💙💙💙💜
@sakinashaik90179 ай бұрын
Female voice is replica of p. suseela
@easwar19653 ай бұрын
❤❤❤❤❤❤❤
7 ай бұрын
Both of you did good, super
@NithyaDevi-s9m2 ай бұрын
Silver line bouquets
@subramaniapillai82873 ай бұрын
Super 👌 👍
@ponniahraju64182 ай бұрын
Get back before 50 years thought s
@ChandraSantharajakar3 ай бұрын
Best
@varatharajahkumarasamy9834Ай бұрын
🫡🫡👏💐
@KarunaMoorthi-j3j3 ай бұрын
Very good
@chandrasekarn68493 ай бұрын
nice voice
@senthilkumar-ju1uj3 ай бұрын
Super
@sunwave6193 ай бұрын
Nice voice
@radhakrishnanmenon80453 ай бұрын
❤👍👍👍👍👍
@aparnaarun71919 ай бұрын
Supat supat
@chandrasekar50144 ай бұрын
Ennaoru paattu
@balasubramaniammaniam48083 ай бұрын
Nice
@pvlaxmi34728 ай бұрын
Beautiful voices 👌👌👍👏👏👏👏👏
@rajendiranj4977Ай бұрын
அடுத்த ஸ்கேல் எல் பாடியுறுந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@immanueldoraiАй бұрын
Correct scale. They are not recording in professional studio where everything can be controlled. Excellent singing. சரியான அளவு. எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக்கூடிய தொழில்முறை ஸ்டுடியோவில் அவர்கள் பதிவு செய்யவில்லை. அருமையான பாடல்.
@PonnirangaPonniranga8 ай бұрын
Good
@arulsundar27443 ай бұрын
அற்புதமான பாடல் வாழ்த்துக்கள்
@NagappanT-mk5ueАй бұрын
அழகான பாடலை மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@sm38953 ай бұрын
என் வயது 74. இந்த பாடலை கேட்கும்போது...நான் அங்கேயே...எங்கே ? பாலும் பழமும் நடிகர்திலகத்தோடு அந்தக்காட்சியில் கலந்து ...இதை நீங்கள் பாடும் போது கண்களில் கண்ணீர் ...அடக்கமுடியவில்லை. என் குழந்தை அனுபவித்து சந்தங்களை மிகச்சரியாக....ஒரிஜினல் போலவே உச்சரிப்பில் ஏற்ற இறக்கத்தில்.....ஆஹா ....இந்தப் பாடல் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்ற கொடுப்பினை. தம்பி வெங்கட்..என்ன ஒரு அமைதியான அனுபவிப்பு. நீண்ட காலமாயிற்று...இப்படி அனுபவித்து. முடிக்க மனமில்லை. நன்றி கோடி. வாழ்த்துக்கள் கோடி...