மாஷா அல்லாஹ் சிஸ்டர், நல்ல சொற்பொழிவு, தாவூத் அவரையும் பார்க்கிறேன், நல்ல ஸ்பீச், நிறைய கத்து கீட்டு வந்திருக்கீங்க, இன்ஷா அல்லாஹ் உங்க குடும்பம் இறைவனை ஏற்க துவா செய்கிறோம்
@ACTION-ob9qn Жыл бұрын
உங்க அப்பவே ஒரு இயக்கத்தில் இருக்கும் போது எப்படி அண்டை வீட்டார் உங்களிடம் ஏததி வைப்பங்க u can pray to guide for your parents
@isaig89210 ай бұрын
Allah hu akbar Allah 👌👍🏻⚘️🤲🕋
@ACTION-ob9qn2 ай бұрын
Masha Allah great sister,, I HV seen your speech many times,Allah u akbar
@sheikmuhi75106 күн бұрын
Masha Allah alhamdulilah aameen aameen aameen
@Mubarakgulam1039 Жыл бұрын
என்ன அழகான இல்ம் என்னும் கல்வி ஞானம் சகோதரிக்கு மாஷா அல்லாஹ்......❤
@Mubarakgulam1039 Жыл бұрын
6/10/23 ,மாஷா அல்லாஹ் அடடா என்ன அருமையான அழகான பயான் சொற்பொழிவு உங்களால் எங்கள் ஈமான் பலமாக வேண்டும்ம்மா.... மேலும் ஏராளமானோர் ஈமான் என்னும் ஹிதாயத்தை ஏற்க வேண்டும் சகோதரி மேலும் பல சொற்பொழிவுகள் தொடர்ந்து நீங்கள் பேச வேண்டும்....❤
@AbdulSalam-gc2br Жыл бұрын
நன்றி மா சகோதரி எனதும் உனதும் ஆனாரப்பில் ஆலமீன் போதுமானவன் அருள்புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன்
@abdhulgafoor4188 Жыл бұрын
What a wonderful speech masha allah am a born Muslim from sri lanka
@abdhulgafoor4188 Жыл бұрын
Valuable speech I am born Muslim from Sri lanka
@nurfarhanaabdulaziz511210 ай бұрын
3'rd time see your speech great. All will geat Hidayah. Ameen
@jaawedmohd12110 ай бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது சகோதரி உங்களது பேட்டி . நேர்வழியை தந்த இறைவனுக்கே எல்லா புகழும்.
@MOHAMEDFIRDOUSE-pu4mp6 ай бұрын
Iraivan uggalukku nallarul puriwanaga aameen
@ACTION-ob9qn Жыл бұрын
I hv seem second time yoir speech , great sister உங்கள் குடும்பம் இரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் , அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் ஆமீன்
@abdhulgafoor418810 ай бұрын
I love this natural speech
@aadhilzeebonza6 ай бұрын
Allhu akber ❤
@-yd3rq Жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக
@abdulhakkim9508 Жыл бұрын
அல்லா அருள் புரிவானக
@Shameekshameek76147 ай бұрын
Mashallah..sister
@Andhoniyammal Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி.. நீங்கள் இன்னும் நிறைய மார்க்கத்தை பற்றி பேச வேண்டும்... உங்களுக்கு சிறந்த கூலியை அல்லாஹ் வழங்குவானாக.. ஆமின்..
nan oru hindhu..anal islammukku vara ninaikkiren..
@AhamedRasmi-v4q9 ай бұрын
Masha Allah bless you🎉🎉🎉🎉🎉🇱🇰
@sathamusain6271 Жыл бұрын
மாஷா அல்லாஹ்❤.. மாற்று மதத்தவர்கல்கு நாங்க சொல்றத விடா நீங்க சொல்றதுக்கு பவர் அதிகம்....
@kamaludeenm7003 Жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரிய வ ன் Masha allah 🎉ya allah inmaiil nan parkum suwana wasshi அல்லாஹ் உங்கள் மீது அருள் புரியட்டும் அஸ்ஸலாமு அலைக்கும்
@shaikifthakhar2302 Жыл бұрын
Jazakallah Khairan for sharing your Islamic journey sister.... Inshallah may Allah Azwajal grant your destination as Jannath UL Firdous...Ameen 😊
@SA-wi5zu10 ай бұрын
MashaaAllah, May Allah bless you more and more with the best here and hereafter. Throu you May Allah give straight path Deen, Hidhayat to many people and make them to accept Islam. Aameen..,
Sister, நீங்கள் அறிஞர் P. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் வீடியோக்களையும் (KZbin), புத்தகங்களையும் அதிகம் பாருங்கள், படியுங்கள்.
@smkshaikshaik6032 Жыл бұрын
Vunmaya vurakka sonneenga Allah akbar
@peermohammedabdul2537 Жыл бұрын
Assalamu alaikum.......
@m.rusann9687 Жыл бұрын
Quranஆனை பொறுத்த வரை ஒருவர் அதை எப்படி அணுகினாலும் அதில் பிரச்சினை இல்லை. அது உடன்பாட்டு முறையோ அல்லது முரண்பாட்டு முறையோ சரியான காரண காரியங்களின் அடிப்படையில் நீங்கள் Quranஆனை அணுகினால் நீங்கள் அதை தர்க்க ரீதியான விளக்கங்களை பெற்றபிறகு எந்த ஒரு மனிதனும் Quranஆனுடைய எந்த ஒரு வசனமும் நிறுவனமாக உறுதிசெய்யப்பட்ட முரண்படுவதாக நிறுத்திட முடியவே முடியாது!