வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் ஆசிரியர் : சிவசுப்ரமணியன்
@neidhal4325 Жыл бұрын
தங்களின் பரிந்துரை என் போன்ற துவக்க வாசிப்பாளர்களுக்கு மிகவும் பயனளிக்கின்றது. தொடர்ந்து வழிகாட்டுமாறு வேண்டுகின்றோம். நன்றி & வாழ்க வளமுடன் பல்லாண்டுங்கய்யா 💐
@poonkodisenthilkumar4943 жыл бұрын
சுஜாதா அவர்கள் எழுதிய பேசும் பொம்மைகள் எனும் நாவல் என்னை மிகவும் கவர்ந்த நாவல்..இறுதி வரை என்னை பதட்டத்திலேயே வைத்திருந்த நாவல்.. ஐயா வைரமுத்து அவர்கள் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் மிகச்சிறந்த கிராமத்து காவியம்...
ஐயா கல்கி க்கு நிகராக புகழபட வேண்டியவர் ஐயா சாண்டில்யன் அவர்கள்...... ❤️
@minim71662 жыл бұрын
Amam
@Sathyaprabhu19832 ай бұрын
Nichayamaga
@prabakaranwelcomebibliophi41602 жыл бұрын
ஏ.கே.செட்டியார் A.K.Chettair - உலகம் சுற்றும் தமிழன் படித்து கொண்டு இருக்கிறேன் ."நன்றாக இருக்கிறது "(ஏ.கே செட்டியாரை எனக்கு உங்கள் பேச்சுப் கேட்டதில் தெரிந்து கொண்டேன் நன்றி)✨
@பாண்டியன்மியூசிக்3 жыл бұрын
ஐயா உங்களின் பல லட்சக்கணக்கான தீவிர ரசிகனின் நானும் ஒருவன் உங்களில் அறிவு சார்ந்த நகைச்சுவை கலந்த பேச்சுக்களை சொல்லுகின்ற விதம் உங்களுக்கே உரிய தனி பாணி நான் தினமும் காலையில் வாக்கிங் போகும்போது உங்களின் இயல் இசை யூடியூப் சேனலில் வரும் ஒவ்வொரு பேட்டியும் டவுன்லோட் செய்து கேட்டுக்கொண்டே வாக்கிங் செல்வது என் தினசரி வாடிக்கை ஆகும் மிக மிக நன்றி ஐயா பாண்டியன் மதுரை கமலஹாசன் அவர்களின் நீண்ட கால ரசிகன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@dailynewfuns3 жыл бұрын
3:30 அற்புதம்😍😍
@arul..591110 ай бұрын
அருமை..❤
@funnypubggamesplay4 ай бұрын
Naan kooda poniyen selvan than romba nalla irukkum nu nanatchen but velpari padikum pothuthan enakku tharinchathu kalki eluthuna poniyen selvan lam ithukooda 10percendage thannu velpari padikumpothu kannula thanni vanthuritchi ipathan enakku book padikira aasai vanthurukku thanks su.venkadesan sir
@avinashkanagaraj53572 жыл бұрын
பொன்னியின் செல்வன் மிக அருமையான படைப்பு. தமிழின் மிகச் சிறந்த நாவல். ஆங்கிலத்தில்? Wilky Collins எழுதிய The moonstone.
@Tulip912 Жыл бұрын
மராட்டிய இலக்கியங்கள் குறித்து ஒருமுறை பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@keerthi719511 ай бұрын
அருமை அய்யா❤❤❤
@MCSPrakashV2 жыл бұрын
Nenjukku neethi Gowtham a putharin adichuvadiyil Naan yen piranthen Mahatma ghanthiyin adichuvadiyil Uthaya sooriyan
@rajasekaranmanickam56292 жыл бұрын
ஐயா சமண மதத்தை பற்றி அறிந்து கொள்ள சிறந்த புத்தகங்களை பரிந்துரை செய்யவும்
வாசிப்பை சுவாசிக்கும் விதமாக தங்களின் புத்தகம் அறிமுகம் உரை அமைந்துள்ளது. நன்றி ஐயா
@prabakaranwelcomebibliophi41602 жыл бұрын
1.) வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கும் (English translation of read and get rich) by -பர்க் ஹெட்ஜஸ்( வாசிப்பு சில இடங்களில் சிலருக்கு தடை செய்யப்பட்டிருந்தது என்பதும் வாசிப்பு என்தவிதத்தல பாதிக்கும் என்று நிறைய தகவல்கள் உள்ளன.) 2.)கானகத்தின் குறள் (English translation of call of the wild Novel by Jack London) very interesting storytelling
எனக்கு பயண நூல்கள் படிக்க ஆர்வம் உண்டு. ஆனால் எந்த நூல்கள் படிப்பது என தெரியாமல் இருந்தேன். இப்பொழுது நீங்கள் கூறிய நூல்களை வாசிக்க ஆர்வமாக உள்ளேன்
@mubarakm84873 жыл бұрын
நண்பரே ஏ.கே செட்டியாரின் புத்தகங்களில் இருந்து ஆரம்பியுங்க... அருமையாக இருக்கும்
@lofijack-j4xАй бұрын
இதயம் பேசுகிறது மணியன் எழுதிய பயணக் கதைகள். அருமையான பயண கதைகள். படித்து பாருங்கள். நான் நாற்பது ஆண்டுகளுக்கு படித்து உள்ளேன். மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்.
@nirubanbass25223 жыл бұрын
வேள்பாரி பற்றிய அறிமுகம் கொடுங்கள் அய்யா. வரலாற்று நாவல்கள் பட்டியலில் காவல்கோட்டத்தை ஏனோ விட்டுவிட்டீர். மதுரையின் வீதிகள் சுவர்கள் என அனைத்தின் வரலாறும் அதிலே உள்ளதல்லவே!
@janaj5735 жыл бұрын
அருமையான பதிவு.. நன்றி.. ஈழம் சம்பந்தமான வரலாற்று புத்தகம் மற்றும் தமிழ் வரலாற்று நாவல் ponniyin selvan போன்ற வேற என்ன என்ன புத்தகங்கள். தற்போது இரண்டவது தடவையாக ponniyin selvan படிக்கிறேன்..
@kowsi8823 жыл бұрын
உடையார் படிங்க
@wasimmanaparai3 жыл бұрын
வீரயுகநாயகன் வேள்பாரீ
@kannana49543 жыл бұрын
Sir, I am your ardent fan of your speech and I am astonished by your comments and knowledge
@grandpamy14502 жыл бұрын
மெய்வழி யை தேடுங்கள்,,,,,,படியுங்கள்,,,,,,
@kajamydeenfkkajamydeenfk43273 жыл бұрын
Puthagathil ithanai vidham irukkiradhu endru indruthan therinthu konden nandri sir
@thalirvanam3923 жыл бұрын
எவ்வளவு எளிமையான விளக்கம், அறிவுரை.. மிக்க நன்றி ங்க ஐயா
@suryaoman99015 жыл бұрын
நண்றி. ஜயா
@vijaykumarramaswamy74642 жыл бұрын
Sir top 10 comedy novels Top 10 Thriller novels Top 10 poem books
@jebarajgnanamuthu18483 жыл бұрын
எனக்கும் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் படிப்பது பிடிக்கும்.
@lithilathika15025 жыл бұрын
சிறப்பாக சொன்னீர்கள் 👍
@srinivasan.m72363 жыл бұрын
நன்றி ஐய்யா!..
@rajeshkannan59893 жыл бұрын
Udayar by Balakumaran great
@perumalsulochana33515 жыл бұрын
kalki and sujatha my favourite
@menakac1628 Жыл бұрын
Ramayanam good book sollunga Author and publication oda sor
@Manisrislr5 жыл бұрын
நன்றி அய்யா
@princesylvester66425 жыл бұрын
அருமை
@enjoywithnature1232 жыл бұрын
Jesus Loves you..Jesus coming soon..No one can escape from judgement day of God..Jesus Loves you..Jesus Loves you abundantly..💯❤
@shanp2k1232 жыл бұрын
you dont put vaccine...and wait for him.. he will come soon and pick up you & your kids...
@s.dhilipkumaar824 Жыл бұрын
😭
@ashwinikingjayaraman32615 жыл бұрын
Good information sir. Thanks
@பாலசுந்தரம் Жыл бұрын
Good
@abisk38122 жыл бұрын
Kannadasan book ❤️❤️❤️
@Januanbu143 Жыл бұрын
இந்த சேனல் லில் உள்ள நண்பர்களே எனக்கு வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்கள் பெயர் தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுங்க பல வருடங்களுக்கு பிறகு புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது...
@09kum435 Жыл бұрын
உடையார் -பாலகுமாரன் try panni parunga. ஏழு தலைமுறைகள்
@smrineu3 жыл бұрын
Su venkatesan is my favorite
@poonkodipoonkodi722 жыл бұрын
ஐயா பாரதியார் வீரக் கவிதைகள் உள்ள சிறந்த புத்தகங்கள் சொல்லுங்க
@padmanabhan553 жыл бұрын
I had read some books wish to read more.
@swathchand77952 жыл бұрын
Marudhanayagam book pathi solunga sir
@smpriya87683 жыл бұрын
Mogamul amazing
@rujahpoetess916611 ай бұрын
I love Bill Bryson's travel books... love your reviews! thankyou! -From SriLanka
@selvaraj58345 жыл бұрын
super ayya..
@leninani68643 жыл бұрын
Kaaval koottam book paathi soluga sir
@oneworld19785 жыл бұрын
Thank you sir
@---097---2 жыл бұрын
சிறந்த பேச்சாளர் ஆக வேண்டும் என்றால் எந்த எந்த புத்தகங்களை வாசிக்க வேண்டும்
@jinjibs45873 жыл бұрын
Ayya ... Plz suggest some politics books. Tamilnadu politics, Indian Politics and , Indian Politics. Plz suggest.
@ANTHONY7MARK3 жыл бұрын
Semma yA explain ed sir
@sashi.govindarasa97593 жыл бұрын
ஐயா வியாபாரம் பற்றி சொல்லுங்கள் மற்றும் படிக்க வேண்டிய புத்தகத்தை சொல்லுங்கள்
@deebanelectrical80022 жыл бұрын
கோல் என்ற புத்தகம்
@vinoth51722 жыл бұрын
ayya nan puthagam Padikka virumpukiren...enakku oru puthagam anuppa mudiuma ayya
@manigandan07862 жыл бұрын
ஐயா இராவணன் பற்றிய நல்ல புத்தகம் எதுவென்று கூறுங்கள்.
@ramasamymurali95462 жыл бұрын
Asuran
@arunprasanth19595 жыл бұрын
Super sir.
@saranyaaru42376 ай бұрын
❤ in❤
@guideweb2 жыл бұрын
தத்துவம் பற்றி படிக்க ஆசை 🙁 ஆனால் எந்த புத்தகம் படிப்பது?????
@learndrawing615 жыл бұрын
சாவியின் வாஷிங்டனில் திருமணம் பற்றி பதிவு செய்ய வேண்டுகிறேன்.
@ARTULAGAM-hp9nh Жыл бұрын
Ayya sonna books names solounga friends
@devipriyajayabalan4657 Жыл бұрын
சங்கதாரா காலச்சக்கரம் நரசிம்மா
@ramumeena67713 жыл бұрын
பேசும் கலை புத்தகம் pdf அனுப்புங்க ஐயா
@parthasarathig4 жыл бұрын
👌👌🙏👏
@Vinodkumar-sh9oj5 жыл бұрын
Please share book links sir, it will be helpful.. Couldn't find really
@9-HYPERTREND5 жыл бұрын
Sir neenga thiruvisai eduthu patum athan arthamum sllnga
@GovindRajan-n2e10 ай бұрын
Neegha Solara book bookfair illai AK chettiyar book espl
@narpavi1234 жыл бұрын
sir.enaku book padika romba pidikum.but book vangi padika vasithi illai.but enaku oru library enga village la arabikanum.ill do it.
@jinjibs45873 жыл бұрын
Madam... I will help you.
@AB-lv8jz3 жыл бұрын
@@jinjibs4587 help pannunga bro Thoothukudi la library lam ila inga
@visalakshiganesan28092 жыл бұрын
Panam pen pasam novel enga kedaikkum sir
@sashi.govindarasa97593 жыл бұрын
ஐயா அரசியல் பற்றி பற்றி பேசுங்கள்
@citizencitizen91742 жыл бұрын
Sir சாணக்கிய நீதி புத்தகம் கிடைக்குமா
@murugeswari38833 жыл бұрын
Hi sir, my name murugeswari, my dream is writer
@nagarajanp7176 Жыл бұрын
தர்க்க நூல்கள் என்றால் என்ன ஐயா 🙏 எந்த நூல்..
@sethuramanm765 жыл бұрын
யாப்பு குறித்து விளக்கி ஒர் வீடியோ வெளியிடுங்கள் அய்யா.
@narayanang72353 жыл бұрын
Gautama budharin adichuvattil book enge kidaikkum sir
@giriraaja.r17773 жыл бұрын
Intha link la iruku bro
@narayanang72353 жыл бұрын
@@giriraaja.r1777 Thank you Sir, but not getting this particular book
@mahalakshmipavithra22233 жыл бұрын
Link share seiyavum. Naanum thedi kondu thaan irukken
@வாழுவாழவிடு-ப9ண3 жыл бұрын
அய்யா! வகைக்கு ஆகாது வாகை என்று ஒரு பழமொழி இருக்கிறது அதன் பொருள் என்ன?
@krithigamanickam66672 жыл бұрын
Sir neenga sonna „Gowtham Budharin adi suvatril“ Book chennai la yenga Sir kidaikum?
@radhikasundareswaran7362 Жыл бұрын
Available in book fair show r Amazon
@GovindRajan-n2e10 ай бұрын
Mayakam of books is equal to kanja mayakam only
@ddtfarms80403 жыл бұрын
Prabhakaran......
@manimala64242 ай бұрын
மதன் அவர்களின் வந்தார்கள் வென்றார்கள்
@Lifetravel073 ай бұрын
ஐயா உடையார் சிவகாமி சபதம் நான் படித்தேன் ஆனால் இதில் இருந்த பல சம்பவங்கள் என் மனம் ஏற்க மறுக்கிறது காரணங்கள் நிறையா இருக்கிறது .நானும் கிட்டதட்ட 674புத்தகம் படித்திவிட்டேன் அதில் மறக்க முடியாத புத்தகம் மோகமுள் மற்றும் பொன்னியின் செல்வம் ,கோபல்ல கிராமம் இந்த மூன்றும் என்னை மிகவும் கவர்ந்தது .நான் இப்போது படிக்கும் புத்தகம் ரமணி சந்திரன் நாவல் படித்து கொண்டு இருக்கிறேன் இதை பற்றி உங்கள் கருத்து?
உலகத்தின் அறிவுச்செல்வன் அம்பேத்கர் இந்திய வரலாற்று நாயகனை மறந்து விட்டீர்களா
@PabloTN723 жыл бұрын
நடந்தாய் வாழி காவேரி
@thiyagarajann53643 жыл бұрын
hello sir, Can you list out tamil novels about sexual abuses..
@thirumalainambi96052 жыл бұрын
கழிவறை இருக்கை படிங்க
@govindarajgovind72273 жыл бұрын
Tp
@ramanraghunathan70125 жыл бұрын
For the sake of earning more wealth some change track, they have close contact with unworthy persons, their words are of no use, as they don't follow what they speak, just for money