என்னையா சொல்ற யா. முஹைய்யதீன் கடையில ஊசிப்போன பிரியாணியா..!? கையெடுத்து கும்பிட்ட உரிமையாளர்..!

  Рет қаралды 786,004

Polimer News

Polimer News

Күн бұрын

என்னையா சொல்ற யா. முஹைய்யதீன் கடையில ஊசிப்போன பிரியாணியா..!? கையெடுத்து கும்பிட்ட உரிமையாளர்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 200
@mariappanvimal7265
@mariappanvimal7265 3 жыл бұрын
எத்தனையோ அதிகாரிகள் செய்ய தவறிய வேலையை நீ ஒரு ஆளுமட்டும்தாயா மக்களுக்கு நல்லது செய்ற நன்றி பாலி 🙏🙏🙏🙏
@AK-sv1cq
@AK-sv1cq 3 жыл бұрын
இவன் என்னடா பனான்? எல்லாம் watsup செய்தி
@SanthoshKumar-in4dl
@SanthoshKumar-in4dl 3 жыл бұрын
@@AK-sv1cq Adha kooda matha news channels cover panna thuppu illa
@muruga7468
@muruga7468 3 жыл бұрын
தவறு செய்பவர்கள் யாரக இருந்தாலும் நடுநிலையோடு ஒளிபரப்பிய பாலிமர் சேனலுக்கு என் மனமார்ந்த நன்றி🙏
@elakkiya1056
@elakkiya1056 3 жыл бұрын
🤭
@thestevofactor
@thestevofactor 3 жыл бұрын
🤣😂🤣
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 3 жыл бұрын
யாரு இவனா.....ஆளுங்கட்சிக்கு சாதகமாக தான் பாலி இருக்கிறான்...
@JasplayingETS
@JasplayingETS 3 жыл бұрын
பாலிமர் நடு நிலை யா 😂 spotted
@gdrgdr4177
@gdrgdr4177 3 жыл бұрын
இருக்குற rsb mediaல poly பரவாயில்லை,
@Princessmedia3352
@Princessmedia3352 3 жыл бұрын
நல்லவிதமாக கடையை நடத்த முடியாவிட்டால் மூடித் தொலையுங்கள்........ மக்களின் உயிரோடு விளையாட தீர்கள்🙏
@babumaligai9272
@babumaligai9272 3 жыл бұрын
Yes
@sivakumarg5436
@sivakumarg5436 3 жыл бұрын
அது எப்படி? அவங்களுக்கு லாபம் மட்டும் தான் முக்கியம்
@MuthuKumar-sw7pe
@MuthuKumar-sw7pe 3 жыл бұрын
அதே நேரத்தில் சென்னை branch ல கூட்டத்தை பார்த்தேங்களா....பெருச்சாளி பிரியாணி போட்டா கூட சாப்டுவானுக போல..
@KrishnaPrasad-oc1ez
@KrishnaPrasad-oc1ez 3 жыл бұрын
@@MuthuKumar-sw7pe 🤣🤣🤣🤣
@divinesecrets5045
@divinesecrets5045 3 жыл бұрын
@@MuthuKumar-sw7pe HALAAL Special secret ingredient pottumaa oosi pochchu.. Epovum seivatha thaane senjirukanga
@மன்னன்-ன7ர
@மன்னன்-ன7ர 3 жыл бұрын
கடையின் பெயர் வளர்ந்த உடன் உணவின் தரம் குறைந்து விடுகிறது
@mh-is4vd
@mh-is4vd 3 жыл бұрын
👍உண்மை
@manogaran1793
@manogaran1793 3 жыл бұрын
👌
@weirdfactory3250
@weirdfactory3250 3 жыл бұрын
உலகறிந்த உண்மை... உதாரணமாக தலப்பாக்கட்டியை கூட எடுத்து கொள்ளலாம் எத்தனையோ சிறிய ஹோட்டல்கள் எங்கோ உள்ளே இருக்கும் தரமான உணவை 50 வருடத்துக்கும் மேல் தருவார்கள். அவர்களை போன்றோரை வாழ வைக்கலாம்
@rameshvetri7180
@rameshvetri7180 3 жыл бұрын
Yes..100٪ True
@TamilanConstruction
@TamilanConstruction 3 жыл бұрын
100000000000000%%%%%🥺🥺🥺😣
@thalapoongodi846
@thalapoongodi846 3 жыл бұрын
வக்கீல்கள் என்பதால் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன அப்படி இருந்தும் உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் வரவில்லை என்றால் சாமானிய மக்கள் நிலை என்ன என்பது புரிந்து கொள்ளுங்கள்
@Bharath1985feb
@Bharath1985feb 3 жыл бұрын
அக்கா இந்த கடை cantonment control varudhu health inspector என்ன பண்றரோ தெரியலை 😂
@listener4234
@listener4234 3 жыл бұрын
Maja pa TN31💪
@Kingkohli6599
@Kingkohli6599 3 жыл бұрын
@@Bharath1985feb antha helath inspector 🤑💰💵kasu vangiruparu....atha last vara...antha place ku varala...ellam lancham
@stophatrial
@stophatrial 3 жыл бұрын
😹 aama bro
@padmajm5744
@padmajm5744 3 жыл бұрын
உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டிய பாலிமர் வாழ்க வாழ்க
@durai0078
@durai0078 3 жыл бұрын
ஹோட்டல் பெயரை தைரியமாக சொன்ன பாலிமர்க்கு நன்றி🙏🙏🙏🙏🙏இனி அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@KaruppuSamy-mm2ew
@KaruppuSamy-mm2ew 3 жыл бұрын
😂😂😂😂😂
@mdeditz..4148
@mdeditz..4148 3 жыл бұрын
காசு கொடுக்காமல் இருந்திருப்பாங்க ...
@madfullshorts2593
@madfullshorts2593 3 жыл бұрын
@@mdeditz..4148 thutu erukkadum pereyani nallaelaie da suna
@esakkimuthujeeva8143
@esakkimuthujeeva8143 3 жыл бұрын
@@mdeditz..4148 un puthi ellarukum irukkathu paithiyam
@greatindian1168
@greatindian1168 3 жыл бұрын
பெரிய இடம்🤔🤔🤔 அதுதான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வரவில்லை😁😁😁 ரோட்டு கடைனா வீரத்தை காட்டுவார்கள்😆😆😆
@billujegan5138
@billujegan5138 3 жыл бұрын
ஆமா அந்த போலீஸ்காரர்களே அந்த கடையை உடைச்சு இருப்பாங்க....
@Arimakarnan
@Arimakarnan 3 жыл бұрын
Unmai
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 3 жыл бұрын
இந்த தைரியத்தைத்தான் ஊடகங்களில் எதிர்பார்க்கிறோம்.இது இன்னும் தொடர வேண்டும்.
@divinesecrets5045
@divinesecrets5045 3 жыл бұрын
True
@MSPrankOfficial
@MSPrankOfficial 3 жыл бұрын
சாப்பாடு மீந்து விட்டது என்றால் இல்லாதவர்களுக்கு கொடுங்கள் 👆👆👆👆 but அப்படி செய்வதற்கு தான் எந்த ஹோட்டல்'கும் மனசு வருவது இல்லை😡😠😡😠😡😠
@rpr2030
@rpr2030 3 жыл бұрын
அமெரிக்காவில் ஒரு உணவகம் வீடற்ற மக்களுக்கு மீதமுள்ள உணவைக் கொடுக்கும். ஒரு வீடற்ற நபர் வயிற்று வலி காரணமாக உணவகம் மீது வழக்கு தொடர்ந்தார். அவர்கள் அந்த நபருக்கு ஒரு பெரிய தொகையை கொடுத்தனர். உணவகம் வீடற்றவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தியது. உணவை குப்பையில் வீசினர்
@MSPrankOfficial
@MSPrankOfficial 3 жыл бұрын
@@rpr2030 நிறைய two weelers accident ஆகுது and car bus lorry flight etc..... அதுக்காக யாரும் travel பண்ணாம இருக்காங்களா bro 🙄
@rpr2030
@rpr2030 3 жыл бұрын
@@MSPrankOfficial உதவி செஞ்சா உபத்திரவம் ஆகுதுனு சொல்ல வந்தேன்
@elangochitra7944
@elangochitra7944 3 жыл бұрын
Unmaithan sir.
@syedibrahim1600
@syedibrahim1600 3 жыл бұрын
இதுதான் சரி நண்பா...
@srarstdrawing3563
@srarstdrawing3563 3 жыл бұрын
வீட்டில் பழைய சோறு தின்பதற்கு காலையில் யோசித்து பலதும் உண்ணும் மக்களுக்கு ஒரு பாடமாக அமையும்
@Tnpa2024
@Tnpa2024 3 жыл бұрын
Hey guy you want boom boom
@rajisammu7386
@rajisammu7386 3 жыл бұрын
🤣🤣🤣
@teenaas5279
@teenaas5279 3 жыл бұрын
Good
@manikandan.m5527
@manikandan.m5527 3 жыл бұрын
Boomer Ungle 🤣🤣🤣🤣🤣🤣
@vijayajith-02
@vijayajith-02 3 жыл бұрын
🙄🙄🙄🙄
@johnraj7497
@johnraj7497 3 жыл бұрын
இந்த உணவகத்திற்கு சிபாரிசு செய்த யு டியுபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Arunplayoff
@Arunplayoff 3 жыл бұрын
Irpaan
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 3 жыл бұрын
@@Arunplayoff காசு வாங்கி ட்டு ரிவ்யூ.. பண்றாங்க. ஓட்டல் காரன் கொடுக்கும் பணம் +யூடியூப் பணம்.. அதுக்கு தான்
@divinesecrets5045
@divinesecrets5045 3 жыл бұрын
True
@balasubramanaian5739
@balasubramanaian5739 3 жыл бұрын
கடை பெயருடன் நடுநிலையான செய்திகளை இப்படி தொடர்ந்து வழங்கும் பாலிமருக்கு கோடான கோடி நன்றிகள் அன்புடன் பாலு
@rdl3067
@rdl3067 3 жыл бұрын
ஏன் உணவு துறை அதிகாரிகள் வரவில்லை ஏன் இந்த அழச்சியம்...
@deivasigamanik6383
@deivasigamanik6383 3 жыл бұрын
பெரிய பிராண்ட் முதலாளி நல்லா கவனிச்சு இருப்பா 🤔🙆
@kuland3058
@kuland3058 3 жыл бұрын
Paisa vanthirukkum
@kannakanna3895
@kannakanna3895 3 жыл бұрын
மாசா மாசம் 💵💵💴💶💷 வரும்
@hariharanmarkkandan8712
@hariharanmarkkandan8712 3 жыл бұрын
அலட்சியம்
@chinnaiyank4164
@chinnaiyank4164 3 жыл бұрын
Kaiyuttu vanki erppanunga ellayenna avanoota sonta vealaykku boyerupanunka
@logesh4960
@logesh4960 3 жыл бұрын
ஏன்டா இனிமேல் பிரியாணி சாப்பிட ஓட்டல்க்கு போனாளே இதான் டா ஞாபகம் வரும் 😟
@Tnpa2024
@Tnpa2024 3 жыл бұрын
Om Kali jai Kali
@esakkimuthujeeva8143
@esakkimuthujeeva8143 3 жыл бұрын
😂
@hiclm4779
@hiclm4779 3 жыл бұрын
😜😄
@ramesh1551
@ramesh1551 3 жыл бұрын
Veetla Senju Saapdunga..Hotel La Dhan Poi Sapduwingaloo..
@esakkimuthujeeva8143
@esakkimuthujeeva8143 3 жыл бұрын
@@ramesh1551 hotel eppavume sapdamatingloo
@நான்யார்-ழ5ட
@நான்யார்-ழ5ட 3 жыл бұрын
இது போன்ற பிரியாணி , பரோட்டா சாப்டிடுவதை விட வீட்டில் கஞ்சி , கூல் குடித்து கொள்ளலாம் ! வைரும் நிறையும், உடல் வளம் பெரும் 👍
@porksvenu1128
@porksvenu1128 3 жыл бұрын
Money also saving bro😀😀😀
@நான்யார்-ழ5ட
@நான்யார்-ழ5ட 3 жыл бұрын
@@porksvenu1128 yes 👍
@anandhimoorthi747
@anandhimoorthi747 3 жыл бұрын
👌👌👌
@nargeezsulthana8763
@nargeezsulthana8763 3 жыл бұрын
கூல் அல்ல கூழ்
@princip533
@princip533 3 жыл бұрын
அரசியல்வாதிகள் தான் ஒருபக்கம் மக்களை கொல்றானுங்க , நீங்களும் ஏன் டா இப்படி மக்கள் உயிரோட விளையாடறிங்க 🥲
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 3 жыл бұрын
வாங்குற காசுக்கு நல்ல சாப்பாட கொடுத்தா என்ன கேடு? 😡😡😡😡
@Tnpa2024
@Tnpa2024 3 жыл бұрын
Om Kali jai Kali
@jamalmohammed7512
@jamalmohammed7512 3 жыл бұрын
@@Tnpa2024 kali ya ???
@divinesecrets5045
@divinesecrets5045 3 жыл бұрын
HALAAL Special secret ingredient pottumaa oosi pochchu.. Epovum seivatha thaane senjirukanga
@Dinesh_Dronography
@Dinesh_Dronography 3 жыл бұрын
உணவு பாதுகாப்பு துறை அப்படி ஒன்னு இருக்கா? அது சரியா இருந்த இவங்க ஏன் இப்படி செய்யப்போகிறார்கள்...
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 3 жыл бұрын
நாட்டுக்கோழி கறியை அடுத்த நாள் சாப்பிட்டாலே உயிருக்கு ஆபத்து தான். எப்படி இது தெரியாமல் கடை நடத்துகிறார்கள்..?
@ganesanm9906
@ganesanm9906 3 жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் சாப்பிடும் உணவிபாவத்தை சம்பாத்தியம் செய்து தான் பெற்ற பிள்ளைகளுக்கு பாவத்தை சம்பாதித்து வைக்க வேண்டாம்
@vasugo1747
@vasugo1747 3 жыл бұрын
Franchise கொடுக்கும் போது, அந்த பிராண்டின் பெயரை காப்பாற்ற கூடிய நபர்களுக்கு, கொடுக்க வேண்டும். லாப நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு, தரத்தில் கோட்டை விடும் இதை போன்ற நபர்களுக்கு, franchise கொடுக்க கூடாது. நியாயத்திற்காக போராடிய, வழக்கறிஞர்களுக்கு பாராட்டுகள்...
@ArunKumar-mg7qp
@ArunKumar-mg7qp 3 жыл бұрын
வியாபாரத்துக்கு தகுந்த மாதிரி பொருளை தயார் பண்ணி விற்பனை செய்ய வேண்டியதுதானே 50 பிரியாணி விற்கும் இடத்தில் 300 பிரியாணி தயார் செய்து மூன்று நாள் வைத்திருக்க வேண்டியது பேராசை பெருநட்டம் இதெல்லாம் ஒரு பொழப்பு, தவறென்றும் தெரிந்தே செய்த அந்த ஓட்டல் உரிமையாளரை கைது செய்ய வேண்டும்
@varshamobile5869
@varshamobile5869 3 жыл бұрын
ஆயிரம் இருந்தாலும் பாலிமர், பாலிமர் தான் யா..... நடுநிலை நாயகன் பாலிமர் 🙏🙏🙏
@JasplayingETS
@JasplayingETS 3 жыл бұрын
நடுநிலை நீ பாத்த 😂
@Mohamedsaif075
@Mohamedsaif075 3 жыл бұрын
He wont publish against bjp 🤣🤣🤣
@murugesannp4490
@murugesannp4490 3 жыл бұрын
@@Mohamedsaif075 in TN 90 DMK media this only against DMK so look like sangi channel
@mohamedigbal2542
@mohamedigbal2542 3 жыл бұрын
நடுநிலை நாயகன் ???? யாரு?? எனக்கென்னவோ ஒசி பிரியாணி கேட்டு அவன் தர மாட்டேன்னு சொல்லி அந்த கோபத்துல ஆள வச்சு நியூஸ் போட்டது போலத்தான் தெரியுது!! ஏன்னா வழக்கமா தனியார் உணவகம் அப்படின்னு சொல்லும் பாலி இந்த வாட்டி கட பேர அழுத்தி அழுத்தி சொல்லும்போது டவுட்டு வரும்ல
@b.k.madhavarao8958
@b.k.madhavarao8958 3 жыл бұрын
Very good TV channel. Thanks
@pooranielumalai812
@pooranielumalai812 3 жыл бұрын
Well done Polimer! You have revealed the name of the shop. Other channels will not do this. They will say தனியார் உணவகம்.
@balaraj94
@balaraj94 3 жыл бұрын
Unknown shop😃
@billujegan5138
@billujegan5138 3 жыл бұрын
Aama.... பிரபலமான தனியார் ஓட்டல் நிறுவனத்தில்..... ஊசிப்போன நாட்டுக்கோழி பிரியாணி 🤣🤣🤣🤣🤣
@dravidamanikn4264
@dravidamanikn4264 3 жыл бұрын
Absolutely true
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 3 жыл бұрын
That is why I watch only polimer news
@visionaryprem
@visionaryprem 3 жыл бұрын
Polimer not got commission from yamoidin that's why 😂
@satheesprathab5304
@satheesprathab5304 3 жыл бұрын
யா அல்லாஹ் தமிழக காபிர்களுக்கு எப்பயும் இந்த மாதிரி உணவே கிடைக்க வாழ்த்துகள் 😇
@SathisharshiniVlogs
@SathisharshiniVlogs 3 жыл бұрын
இந்த சமயத்தில் உண்மையை எடுத்து கூறிய வழக்கறிஞர் கும் பாலிமர் குழுமத்திற்கும் வாழ்த்துக்கள் 🤝🏼
@aishwaryapropertiesmanikan2636
@aishwaryapropertiesmanikan2636 3 жыл бұрын
Super ah sonninka bro
@hi-techinnovation575
@hi-techinnovation575 3 жыл бұрын
நமக்கு தெரிந்தது கொஞ்சம் தான் இப்படிதான் பல இடங்களில் உள்ளது..... வீட்டில் சமைத்து சாப்பிட்டால் தான் ஆரோக்கியம்....
@iloveindia3628
@iloveindia3628 3 жыл бұрын
பாலிமர் டிவி அடிச்சுக்க ஆளே கிடையாதுஉண்மையை சொல்லும் ஒரே தொலைக்காட்சி பாலிமர்
@manivijay1194
@manivijay1194 3 жыл бұрын
வீட்டில் சமைக்கும் பெற்ற தாய், மனைவியின் சாப்பாட்டை குறை சொல்ல இந்த உலகத்தில் யாருக்கும் தைரியமில்லை , நல்லதோ கெட்டதோ , அன்பு மிகுந்த சமையல் நம் வீட்டு சமையல்,. ஹோட்டலில் சமைப்பவன் பணத்துக்கு ஆசைப்பட்டு விஷத்தை பகிர்ந்து விடுவான்,
@sumib6986
@sumib6986 3 жыл бұрын
430 ரூபாய்... எங்க வீட்டு 10 நாள் காய்கறி செலவு...
@MK.Kumar1969
@MK.Kumar1969 3 жыл бұрын
கடவுள் இருக்கான் குமாரு ஒருநாள் காட்டிக் கொடுப்பார்
@georgewashington3556
@georgewashington3556 3 жыл бұрын
👌👍😁
@thalapoongodi846
@thalapoongodi846 3 жыл бұрын
நான் ஓட்டலில் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன் பாலிமர் செய்திக்கு நன்றி 🙏🏻
@thalashinchan4679
@thalashinchan4679 3 жыл бұрын
இப்படிக்கு பிரியாணி கடைக்கு செமையான வேட்டு வைத்த வேல்ராஜ் 😰🤭🤭🤭🥲😃
@chitra8102
@chitra8102 3 жыл бұрын
😂😂😂😂 ஆமா ஆமா 😂😂😂😂
@balasathya1755
@balasathya1755 3 жыл бұрын
தமிழகத்தில் மக்கள் நலன் மீது அக்கறை உள்ள ஒரே செய்தி தொலைகாட்சி polimor 🙏
@MK.Kumar1969
@MK.Kumar1969 3 жыл бұрын
கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வர தானே செய்யும்
@sivakumarg5436
@sivakumarg5436 3 жыл бұрын
இது முற்றிலும் அநியாயமான செயல். மூன்று நாட்கள் ஆன உணவை எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட கொடுக்கலாம்? உடனடியாக அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும்.
@sathissathis4883
@sathissathis4883 3 жыл бұрын
வண்டி கடையில் விற்பனை செய்யும் ஆட்கள் கூட தரமாக சமைத்து விற்கிறார்கள் இந்த மாதிரி பெயர் பெற்ற கடையில்தான் அநியாயம் பண்ணுறது விலையும் அதிகம் சின்ன கடைகளில் போய் சாப்பிடுங்கள்
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 3 жыл бұрын
ம்! ம்! ம்! இதுவும் ஓரளவுக்கு உண்மை தான்.
@sathiyapriya166
@sathiyapriya166 3 жыл бұрын
Ellam indha food bloggers ah solnum bro. Avangalala tha ivanunga ipdi pandranga, oc la food kuduthu review pana soli video potu makkala yemathuranga
@divinesecrets5045
@divinesecrets5045 3 жыл бұрын
HALAAL VANDI KADAYANNU PATHU THEDI PUDICHI SAPDALAAM. ATHULA THAANE SPL SECRET INGREDIENT UNDU
@sathishdev1427
@sathishdev1427 3 жыл бұрын
Yes
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 3 жыл бұрын
பாலிமரின் துணிச்சலான மற்றும் நேர்மையான செய்திகளுக்கு ராயல் சல்யூட்...
@Omsuriya7
@Omsuriya7 3 жыл бұрын
மக்களுக்கு சேவை செய்ய பல பேர் விரும்பபவது இல்லை...சட்டம் படித்தவர்கள் சொல்லியும் நடவடிக்கை இல்லை...சாதாரண மக்கள் நிலமை ...?????
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 3 жыл бұрын
👏👌
@santhigopalsanthigopal9403
@santhigopalsanthigopal9403 3 жыл бұрын
இதே வேற சேனலாக இருந்திருந்தால் தனியார் உணவகம்னு சொம்படிச்சுருப்பானுக
@ganabathisuba5365
@ganabathisuba5365 3 жыл бұрын
உண்மை. சென்ன.. ஊழியர்கள். க்கு.. நன்றி.
@Santhoshkumar-nw8dn
@Santhoshkumar-nw8dn 3 жыл бұрын
இந்த பிரியாணி கடை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பெருபாலான கடைகளிலும் இது போன்ற நிலைதான் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@murali763
@murali763 3 жыл бұрын
Hotel owner - டேய் நானும் எத்தனை நாள் தான் நல்லவனா நடிக்கிறது😀😀😀
@marimuthu8127
@marimuthu8127 3 жыл бұрын
அங்கு வராத உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து மான்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..அன்புடன் தம்பிமாரிமுத்து
@raguragupathi8397
@raguragupathi8397 Жыл бұрын
Adathuparani😂😂😂😂😂😂
@ThenkumariNattaan
@ThenkumariNattaan 3 жыл бұрын
எதை கிண்டிகொடுத்தாலும் வரிசையில் நிக்கவேண்டியது.
@tamilselvan9273
@tamilselvan9273 3 жыл бұрын
பேமஸ் ஆனதுக்கப்புறம் ஆரம்பத்தில் இருந்தது போன்று சில பெரிய ( யா மொஹிதீன், சேலம் RR பிரியாணி, mattrum pala) பிரியாணி கடைகளில் சுவை இல்லை.. பணம் மட்டும் அதிகமா வசூல் செய்கிறார்கள்.
@manivijay1194
@manivijay1194 3 жыл бұрын
ஹோட்டலில் அதிக பணம் கொடுத்து , விஷத்தை சாப்பிடுவதை விட, வீட்டில் சமைக்கும் நம்ம தாய்மார்களிடம் சாப்பாடு நல்லா இருக்கு என்று ஒரு வார்த்தை அவர்களின் சொல்லுங்கள் அன்புக்கு அடிமை
@danyvlogz07
@danyvlogz07 3 жыл бұрын
Kaalai vanakkam...Makkale❤️🖐️
@mandodari4037
@mandodari4037 3 жыл бұрын
பிரியாணி கூட இனி நம்பி சாப்பிட முடியாது போல வக்கீலிக்கு பிரியாணி போட்டு மாட்டி கொண்டார்🔥🔥🔥
@selvamkumar968
@selvamkumar968 3 жыл бұрын
இங்க மட்டும் இல்லை.. ஸ்டார் ஹோட்டலில் இது போல் தான் நடக்கின்றது பிரியாணி போட்டு ப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள் ஹெஸ்ட் கேக்கும் போது சூடாக்கி கொடுப்பார்கள்..
@kabilan4619
@kabilan4619 3 жыл бұрын
இரண்டு பிணம் விழுந்த பின்புதான் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வருவார்கள்
@jagadeesh8751
@jagadeesh8751 3 жыл бұрын
ஏன்டா வக்கில்கள் வர போற இடத்துல பிராடுத்தனம் பண்ணா விட்றுவானுங்களா🤣🤣🤣.
@fairosem
@fairosem 3 жыл бұрын
உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருந்தால் யார் பொறுப்பேற்பது இந்த மாதிரி கடைகளில் செயல்படாமல் அதிகாரிகள் பார்த்து கொள்ள வேண்டும்
@nandababu328
@nandababu328 3 жыл бұрын
அப்போ அந்த பிரியாணி ல 3 நாளுக்கு முன்னாடியே எச்சில் 🤮 துப்பியிருப்பானுங்க 😂😂 எச்சிலும் பழசு 🤮😂😂😂
@tamilveralevel8696
@tamilveralevel8696 3 жыл бұрын
பெரிய ஹொட்டல்காரர்கள் இப்படி தான் பெரிய ப்ரிட்ஜில் ஸ்டாக் வைத்து சூடு செய்து கொடுப்பது வழக்கம் தான் இன்னைக்கு மாட்டிக்கிட்டாங்க.தயவுசெய்து சிறிய ஹோட்டலில் கௌரவம் பார்க்காமல் சாப்பிடுங்கள்...
@hcmkarthick
@hcmkarthick 3 жыл бұрын
சிறுபான்மையினர் நடத்தும் கடை அதனால் மன்னித்து விட்டுவிடுங்கள்...
@Thamizhan-ml2ec
@Thamizhan-ml2ec 3 жыл бұрын
மற்ற ஊடகம் விட 🔥பாலிமர் செய்தி ஊடகம் 🔥
@kilaivision8412
@kilaivision8412 3 жыл бұрын
உணவு மிஞ்சி விட்டால் அன்றே ஏழைகளிடம் கொடுங்கள்.அதை 12மணி நேரம் ஓவனில் வைத்து அடுத்த நாள் சூடு பண்ணி மீண்டும் விற்பனை செய்தால்.தவறு தான் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@shakthidhiya2862
@shakthidhiya2862 3 жыл бұрын
அவனை அப்படியே நிற்க வைத்து சுட்டு தள்ளுங்கள் 😡👿
@sridurgi5294
@sridurgi5294 3 жыл бұрын
நான் பலமுறை (7 முறை இருக்கும்) பல்லவாரத்தில் உள்ள அவர்கள் கடையில் சாப்பிட்டுள்ளேன். இதுவரை எனக்கு அப்படி நடந்ததில்லை. தவறு நடந்தது உண்மையெனில் நடவடிக்கை அவசியம்.
@ssaravana1906
@ssaravana1906 3 жыл бұрын
பாலிமர் ஒருத்தன் தான் கடை பேர் சொல்லி நியூஸ் போடுறாங்க..🎉🎉🎉
@sandybala8473
@sandybala8473 3 жыл бұрын
சூப்பர் பாலி. தனியார் ஹோட்டல் என்று சொல்லாமல் உணவகத்தின் பெயரை வெளியிட்டிற்கள்..
@senthalaineppolian4572
@senthalaineppolian4572 3 жыл бұрын
உணவு பாதுகாப்புத்துறை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டால் பல உணவகங்கள் சிக்கும்.
@skvkkk4484
@skvkkk4484 3 жыл бұрын
இந்த கடையில் ஒரு வாரம் முன்பு பிரியாணி செய்து விடுவார்கள் இதை தான் தேடி போய் சாப்பிடு கிறோம்
@chandranalavandar6534
@chandranalavandar6534 3 жыл бұрын
பாண்டி செண்பகா ஓட்டலுக்கு சென்று மட்டன் பிரியாணி ஆர்டர் செஞ்சோம். அது பழைய பிரியாணி. அதுபோல ஜெயராம் ஓட்டலுக்கு சென்று மஷ்ரூம் பிரியாணி சாப்பிட்டோம் அது முதல் நாள் செஞ்சது. லைட்டா சூடு பண்ணி தந்தானுங்க. என்னய்யா சூடாவே இல்லைனு கேட்டதுக்கு எடுத்திட்டு வர்றதுக்குள்ள ஆறிபோச்சினு சொல்றாங்க. நண்பர்களே ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலேயே நல்ல கஞ்சியை கூட சாப்பிடுங்க. மனசாட்சி இல்லாத ஓட்டல்கள்
@futurefocus211
@futurefocus211 3 жыл бұрын
மக்கள் மேலயும் தப்பு இருக்கு. Order பண்ணுனதும் சாப்பாடு வருதுரனும்னு எதிர் பாத்தா இப்படி தான் நடக்கும்.
@karanrajan200
@karanrajan200 3 жыл бұрын
All credit goes to tamil food review youtube channels 👏🏻👏🏻👏🏻. Parakuro paranthe aguro😂
@Ravi_M_
@Ravi_M_ 3 жыл бұрын
வெளியில் சாப்பிட்டு உடம்பை கெடுத்து கொள்ளாமல் ஆரோக்கியமாக வீட்டில் தயார் செய்து குடும்பத்தோடு சந்தோசமாக சாப்பிட்டு மருத்துவ செலவு இல்லாமல் நிம்மதியாக வாழலாம்!!
@porksvenu1128
@porksvenu1128 3 жыл бұрын
Sss
@sarath_smart0077
@sarath_smart0077 3 жыл бұрын
விடுப்பா விடுப்பா தேங்காய் சட்னி நா பேதி ஆவதும் பிரியாணி நா ஊசி போவது சகஜம் தான... 😅🤣😂just for fun guy's
@Rana_2390
@Rana_2390 3 жыл бұрын
இது போன்ற கடைகளில் எதையாவது சேர்த்து டேஸ்ட் கொண்டு வந்து விடுவார்கள்...தவிர்ப்பது நல்லது
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
நுங்கம்பாக்கம் வேலு மிலிட்டரியிலும் இதே கதைதான்... கேட்டால் மிரட்டுகிறார்கள் ! 😭😭😭
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 3 жыл бұрын
தரமான ஹோட்டல் என நினைக்கும் ஹோட்டல்களில் பெரும்பாலும் நாட்டுக்கோழி போன்ற Special items விற்பனை குறைவாகத்தான் இருக்கும். எனவே அவை மீதி இருப்பது வாடிக்கைதான். Regular உணவு மீதி இருக்காது. (ஸ்பெஷல் ஐட்டம் வீட்டில் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.)
@kumarn8849
@kumarn8849 3 жыл бұрын
நம்ம ஆட்சி தான் பாய் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
@sathishsanjay8382
@sathishsanjay8382 3 жыл бұрын
ஆட்சிக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்.
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 3 жыл бұрын
@@sathishsanjay8382 loosu koo
@biosupplies4592
@biosupplies4592 3 жыл бұрын
Correctu
@joswastic4303
@joswastic4303 3 жыл бұрын
உண்மை
@joswastic4303
@joswastic4303 3 жыл бұрын
@@sathishsanjay8382 இருக்கு
@chanthini5408
@chanthini5408 3 жыл бұрын
ஓசூர் ஜனனி ஓட்டலில் எங்களுக்கு ம் பழைய அதுவும் சில்லுனுபிரியாணியை தந்தார்கள், கேட்டதற்கு பதிலே இல்லை.
@nanthini222
@nanthini222 3 жыл бұрын
I got cockroach in briyani in Janani garden hosur before 8 years, I didn't go to that hotel after that. They said there was less light, 🪳 would have got fried. We ran out.
@prabhu19smart
@prabhu19smart 3 жыл бұрын
5 yrs before hosur la janani thaan konjam perusu. Ipo neraya eruku. 2015 la vera vali ilama janani poven.
@commentdelete2742
@commentdelete2742 3 жыл бұрын
Ifran க்கு மாவு கட்டு போடப்பட்டது வாயில் இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு
@mcharimc
@mcharimc 3 жыл бұрын
Did he review in this villupuram shop?
@parthibanchellamuthu3724
@parthibanchellamuthu3724 3 жыл бұрын
Promotion பன்னுன Utubers எல்லாது மேலயும் case potuga
@billujegan5138
@billujegan5138 3 жыл бұрын
அவங்க தான் சாப்பாட்டை வாயில் வக்கிறதுக்கு முன்னாடியே சூப்பர் சூப்பர் னு கூவுரானுங்க..
@raystarray3396
@raystarray3396 3 жыл бұрын
Irfan thayoli tha..!
@raficsagulammed3944
@raficsagulammed3944 3 жыл бұрын
கடையின் உரிமையாளா் செய்தது மன்னிக்க முடியாத தவறு
@anamikamahadev3635
@anamikamahadev3635 3 жыл бұрын
பல இடத்துல இதான் பன்றானுங்க 😣
@praneshbalaji8866
@praneshbalaji8866 3 жыл бұрын
ஆட்டோவிற்க்கு பின்னால் அதிக கட்டணம் குறித்து புகார் தெரிவிக்க இலவச எண் உள்ளது அது போல ஒவ்வொரு உணவகத்திலும் உணவு துறையின் இலவச புகார் எண் எழுத வேண்டும். அப்போது தான் உணவக உரிமையாளர்கள் சரியாக இருப்பார்கள்... அரசு இதை கட்டாயமாக்க வேண்டும்..
@kemohdismailismail7566
@kemohdismailismail7566 3 жыл бұрын
பெரிய கடைகள் செய்யும் தவறுகளுக்கு என் போன்ற ஒரு சில சிறிய அளவிலான கடைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்
@ozee143
@ozee143 3 жыл бұрын
சந்தடி சாக்கில் உங்க கடைக்கு விளம்பரம் பண்ணிட்டிங்க பாருங்க பாய் 😂
@manikandanj5234
@manikandanj5234 3 жыл бұрын
முன்பு ஒரு நாள் யாஷீப் பிரியாணியில் நடந்தது. இப்போ யா மொகைதீன் பிரியாணியில். உணவு என்பது நாம் காட்டும் அன்பு
@rajayovan3227
@rajayovan3227 3 жыл бұрын
தயவு செய்து கடைகளில் அசைவ உணவு சாப்பிட வேண்டாம், வீட்டில் மட்டும் செய்து சாப்பிடுங்கள்
@TheBatman37905
@TheBatman37905 3 жыл бұрын
உண்மை
@kemohdismailismail7566
@kemohdismailismail7566 3 жыл бұрын
தயவுசெய்து உணவு விஷயத்தில் மக்களோடு விளையாடாதீர்கள்
@ssankar1486
@ssankar1486 3 жыл бұрын
இனி பிரியாணி சாப்பிட நினைக்கும் போதெல்லாம் இந்த உசிப்போன பாய் பிரியாணி தான் நியாபகம் வரும் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@divyas8239
@divyas8239 3 жыл бұрын
இதே கடையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பூனை கறி சேர்ப்பதாக புகார் வந்தது ( பல்லாவரம் கிளை )
@kamalakkannan7848
@kamalakkannan7848 3 жыл бұрын
இஸ்லாமியர்கள் கடைகளில் கூடியவரை உண்பது தவிர்ப்பது நல்லது. உணவில் துப்புவது என்ற நடைமுறை இருக்க வாய்ப்பு உண்டு
@prettyskitchenvlogs
@prettyskitchenvlogs 3 жыл бұрын
யார் மேல தவறு இருந்தாலும் கடுமையாக தண்டிக்க பட வேண்டும். அது வழக்கறிஞராக இருந்தாலும் சரி கடை உரிமையாளராக இருந்தாலும் சரி..
@shinchanff159
@shinchanff159 3 жыл бұрын
Only the true briyani lovers know the feel 😌
@blackhole783
@blackhole783 3 жыл бұрын
Nayyee briyani saptrukkiya bro?
@rathnavel700
@rathnavel700 3 жыл бұрын
Briyani lovers கெல்லாம் ஒரு நாள் இந்த மாறி சம்பவம் நடக்கணும் அடுத்த நாள் முதல் அந்த பக்கம் போகவே மாட்டானுங்க
@saffrondominic4585
@saffrondominic4585 3 жыл бұрын
😂😂😂
@rockmanitcr2007
@rockmanitcr2007 3 жыл бұрын
இது போல் நிறைய நடக்கின்றது அவர்கள் நேரம் தப்பித்து கொண்டு இருக்கிறார்கள்
@ibrahimmasterm5757
@ibrahimmasterm5757 3 жыл бұрын
பெயரே கேவலமா இருக்கு, உணவும் அந்த லட்சணம் தான்.
@beast-bz2fi
@beast-bz2fi 3 жыл бұрын
நாம நேத்து சாப்பிட்டோமே அதானா இது. எனக்கு நேத்தே டவுட் வந்துச்சு இருந்தாலும் இதை ஏன் கேட்கிறதுனு விட்டுட்டேன். என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் வக்கில் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
@singaporesenthil7437
@singaporesenthil7437 3 жыл бұрын
சிறுபான்மையினர் மனம் நோக்கூடாது அவர்களின் ஆதரவாளர்கள் கோவபடுவார்கள் நிருபர் ஐயா
@PriyaJustKnowFashion
@PriyaJustKnowFashion 3 жыл бұрын
Polimer is best channel
@syedibrahim1600
@syedibrahim1600 3 жыл бұрын
இது ஒரு மோசமான நிகழ்வு.பல ஹோட்டல்களில் இப்படித்தான் செய்கிறார்கள். சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@arjunanand664
@arjunanand664 3 жыл бұрын
சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் அப்படி எடுத்தால் சிறுபான்மையினர் ஓட்டு பறிபோகும் அல்லவா...
@syedibrahim1600
@syedibrahim1600 3 жыл бұрын
@@arjunanand664ஊசிப்போன சாப்பாட்டுக்கும் ஓட்டுக்கும் என்னய்யா சம்பந்தம்.உங்க அறிவுல தீய வக்க.🤣🤣🤣
@arjunanand664
@arjunanand664 3 жыл бұрын
@@syedibrahim1600 அந்த ஓட்டல் உரிமையாளர் திமுக காரன்... முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினர்...
@syedibrahim1600
@syedibrahim1600 3 жыл бұрын
@@arjunanand664 பொய் சொல்ல வேண்டாம் .ஒரே ஆளு எப்டியா ரெண்டு கட்சில இருக்க முடியும்
@arjunanand664
@arjunanand664 3 жыл бұрын
@@syedibrahim1600 முஸ்லிம் லீக் கட்சி எந்த கட்சி உடன் கூட்டணி நண்பா?? யோவ் பாய் என்ன நீ உடனே இஸ்லாத்துக்கு எதிரானவன் நினைக்காதே ஆனா உங்க மதத்தின் அடையாளத்தில் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சில பேர் தப்பு செஞ்சிட்டு இருக்கானுங்க அதுக்கு அடைக்கலம் கொடுப்பது திமுக... நான் எதாவது தப்பா பேசி இருந்தால் என்னை மன்னிச்சிக்கோ...🙏🙏
@balasugumar
@balasugumar 3 жыл бұрын
உணவு பாதுகாப்புத்துறைக்கு மொய் எழுதிவிட்டால் அவர்கள் ஏன் அங்கேவரப்போகிறார்கள்? பணம் பாதாளம்வரை பாயும்
@udhayusk1334
@udhayusk1334 3 жыл бұрын
இதனால் தான் நான் அசைவ உணவுகளை கடையில் வாங்கி சாப்பிடுவதே இல்லை. சிறிய கடைகளில் புதிய உணவுகளாக இருக்கும் இது போன்ற பெரிய கடைகளில் பதப்படுத்தப்பட்டு தான் இருக்கும்
@hrithikop
@hrithikop 3 жыл бұрын
Ahaan apdiya , etha news playlist la poi paaru sirita karaila kuda eppadi pandrainga.
@ibrahimmasterm5757
@ibrahimmasterm5757 3 жыл бұрын
இது மிகக் கடுமையான குற்றம்.
@royalramesh8833
@royalramesh8833 3 жыл бұрын
430 rs ah 🙄 சாமானியன் போயிருந்தால் பிடிக்கலையா கெலம்பு என்று சொல்வார்கள் 😁
@palanis6730
@palanis6730 3 жыл бұрын
தமிழக மக்கள் இந்த பிரியாணி அடிமையாகி வராத நோய்களுக்கு ஆறாவது வருந்தக்கது.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
I Spent 100 Hours Inside The Pyramids!
21:43
MrBeast
Рет қаралды 36 МЛН