நான் படிச்சது 12 வரைதான் எனக்கு நல்ல பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் அனைவர்க்கும் நன்றி
@narenkarthik456515 күн бұрын
90 s kids படிக்குற வயசுல மகிழ்ச்சி இருந்தோம் இன்று 2 k kids மேல வருத்தம்
@sathishk.sudhakar15 күн бұрын
Some 2k kids r very worst.
@samsamsamsansamsam271215 күн бұрын
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், திருமணம் இல்லை, Living Toguther , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், ஜாதி, இட ஒதுக்கீடு, India இந்து மக்கள் தொகை குறைவு, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது?
@Alone_9720-f2n15 күн бұрын
@@sathishk.sudhakar Omg I'm also 2k 😂😂😂😂😂😂boo boo u scary me 🤣🤣🤣🤣🤣🤣🤣2k boooo
@nishatamilworld14 күн бұрын
Yes
@suryaraj205613 күн бұрын
Bro bro thooku thandanai ilama ponathu encounter limited aanathu ellame human rights aala vanthathu modhala adha therinjikonga.. thooku thandanai TN la matum ilana namma dmk admk va blame panlam total india layum kedayathu bro.. encounter kuda adhe than namma solrom police sarila nu adhe police encounter panita odane human rights vanthudum. Ipo ivanungla odane encounter panida mudiyuma nu neengale nalla yosichu pathu solunga.. 4 peru involve ayirukanga 4 perayum TN gvmnt encounter panna makkal suma irupangla odane varuvanga 20 vayasu kuda aagala kodurama encounter panitanga nu idhan bro namma mindset.. panatha varaikum panala nu soluvom pannita en paninga pavama ilaya ungaluku nu kepom.. adhuvum ilana odane oru kootam kelambidum avlo thappu panavanga lan uyiroda irukanga ivangala matum en encounter pananum nu thappu panrathe thapu dhan adhulayum kanaku kepanunga gvmnt ellathayum yosikanum bro ellarukum answer pananum neraya protocols iruku neenga solra mari lan nadakanum na total ah namma constitution change aaganum bro
@arhanzozo26415 күн бұрын
கூடா நட்பு கேடாய் முடியும் !
@Yghnshuhbbh15 күн бұрын
இதெல்லாம் தேவையா
@vinithathalapathyfan151615 күн бұрын
படிக்காம தற்க்குறி மாதிரி திரியும் புள்ளைங்கோலுக்கு இது தான் கதி.... ரொம்ப சந்தோஷம் மா இருக்கு
@jebastinjebas617015 күн бұрын
Unmai dhn bro ithukalm mudive ena school la teacher a kanda bayantha kalam pochu pirgu ippdi dhn nadkum. Anaulum oru uir eduka yarukum urimai ila
@M.ThenmozhiHoney15 күн бұрын
Plz apdi sollathinga
@geethasuganthi887715 күн бұрын
@@jebastinjebas6170yes true' now is different 😢😢😢😢
@vijeykesavan117815 күн бұрын
வாத்தியார் மாணவர்களை தண்டிக்க கூடாது என்று சட்டம் இயற்றியதன் விளைவு இப்போது அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்
@prasanthPrasanth-dp9tk15 күн бұрын
90s kids ippadilam illa pa..
@vickyzeenasvs15 күн бұрын
இதெல்லாம் பார்க்கும்போது ... வரும் காலங்கள் குழந்தைகள் வளர்ந்து என்ன பண்ண போறாங்கண்ணு நினைச்சாலே பயமா இருக்கு 😮😢
@samsamsamsansamsam271215 күн бұрын
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், திருமணம் இல்லை, Living Toguther , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், ஜாதி, இட ஒதுக்கீடு, India இந்து மக்கள் தொகை குறைவு, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது?
@RAMESH-dd7ld15 күн бұрын
Maththiy maththiy ummbikuvanunga😂😂😂😂
@ahamedjawfeer15 күн бұрын
சாக வேண்டிய புல்லிங்கோதான்😊
@PK.Manuel15 күн бұрын
👌🏻👌🏻👌🏻👍👍👍👍
@SHADOW-jv4xu15 күн бұрын
இந்த தேவிடிய பசங்க எல்லாம் உயிரோட இருந்து என்ன பண்ண போறாங்க சந்தோசம்
@vipboys722815 күн бұрын
😂😂😂😂
@samsamsamsansamsam271215 күн бұрын
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், திருமணம் இல்லை, Living Toguther , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், ஜாதி, இட ஒதுக்கீடு, India இந்து மக்கள் தொகை குறைவு, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது?
@RAMESH-dd7ld15 күн бұрын
Also all ur peoplesss😂😂😂
@JaiGanesh-v8p15 күн бұрын
Dei 17 age la nanga schl parents meeting ku payapaduvom da 😢😢😊
@SathyaSathya-bg7ed15 күн бұрын
Yes
@balajiparthasarathy771415 күн бұрын
17 Anna University முன்னாடி counseling iruthuropoom
@pozhilanvicky124315 күн бұрын
😂😂😂 ama ama
@rameshvel638615 күн бұрын
Clg
@harshinidurairaj334615 күн бұрын
Mmm
@kurusamy66215 күн бұрын
தாயேலி மகனுக இந்த வயசுல கேங் நல்ல சமுதாயம்
@sivaa822514 күн бұрын
👌👌👌👌👌
@justinraja626715 күн бұрын
இந்த வயதில் நான் ஏரோபிளேன் பறக்குதா ஹெலிகாப்டர் போகுதானு வானத்தை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தேன்(கும்பகோணம் LFHSS)
8 வது வரை ஆல் பாஸ் கல்வி அறிவு இல்லை பயமும் இல்லை பெற்றோரை மதிப்பதில்லை ,
@jainyregina692614 күн бұрын
நீங்க சொன்னது ரொம்ப சரி. என்னிடம் படிக்க வர tuition ) பசங்க இப்படிதன் சொல்ற க அதெல்லாம் all பாஸ் போட் ருவக
@ChinnaKing-e8q14 күн бұрын
சகோ அதான் உண்மை
@smartyme-g0r14 күн бұрын
@@jainyregina6926 முடிந்த அளவிற்கு அவர்களிடம் கடினமாக நடக்க வேண்டாம் பாதுகாப்பாக இருங்கள் அனைத்து ஆசிரியர்களுக்கு எனது வேண்டுகோள்.
@maheshmegam13 күн бұрын
No ippo pass pota matanga....news pakkalaya....ini apdi ketayathu@@jainyregina6926
@radhakrishnan74222 күн бұрын
டேய் நாதாரி எட்டாம் வகுப்பு வரை ஒரு சில மாணவருக்கு கல்வி அறிவை ஏறாது ஆனால் பத்தாம் வகுப்பு +12 அவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பார்கள் ஒரு சிலருக்கு அறிவு வளர்ச்சி பொறுமையாக தான் வரணும்
@singaravelanmadurai512915 күн бұрын
எனக்கு சின்ன வயசா இருக்கும் போது ஊர்ல இரண்டு அல்லது மூன்று ரவுடி தான் இருப்பார்கள் இப்ப எல்லாரும் ரவுடி 😢
@marishkaprabu14 күн бұрын
😂😂
@Shree-q7c15 күн бұрын
அப்பாடா... நான்கூட நல்லா படிக்கிற பைய்யனதான் இப்படி பண்ணிட்டாங்க அப்படினு வருத்தப்பட்டேன்...
@sathishk.sudhakar15 күн бұрын
Boomi Ku oru unwanted pullingo gone
@gowthamaccare232115 күн бұрын
😂😂😂😂 sagavendiyathu than vidunga inum sagatum 1st pullaingo saganum
@rajkumart864115 күн бұрын
தறுதல இருந்தாலும் செத்தாலும் சரி தான் 😮
@sarangapanipaninoonebeatth578415 күн бұрын
சினிமா பார்த்து விட்டு இது போல நடக்குதா? இல்ல இவங்க மாதிரி பன்றத பார்த்து சினிமா எடுக்குராங்களா? எந்த வயதிலும் கத்தி எடுத்தால் அதன் முடிவும் அதலதான்
@MGS00715 күн бұрын
இன்றைய சமுதாயம் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்,பள்ளியில் ஆசிரியர்களும்,வீட்டில் பெற்றோர்களும் லாழ்க்கையில் உள்ள நெலிவு சுலிவுகளை நல்லதை போதிக்கவேண்டும்,பெற்றோர்கள் கண்டித்து வளர்க்க வேண்டும் விட்டுகொடுத்து வாழ்தல் பற்றி சொல்லி வளர்த்தால் நன்று
@dineshkumardineshkumar-e7b15 күн бұрын
ஒன்றை பார்த்து படம் எடுக்கிறார்கள் படம் பார்த்து 10 திருடன் உருவாக்கம் சமூக குற்றமே தமிழன் சுயநல கூட்டம் எல்லாம் தனக்கு மட்டுமே
@k.s.ramachandrank.s.rama-db7pd15 күн бұрын
பெரும் பாலும் இந்த விஜய் மாதிரி நடிகனுங்க சினிமா வை பார்த்து தான் இந்த மாதிரி சிறுவனுங்கெல்லம் மிருகங்களாக ஆகுறானுங்க
@MypurplePhone15 күн бұрын
Bad cinema is the reason.
@suryajoy393315 күн бұрын
Ama
@farookkhanfarook721315 күн бұрын
90ஸ் கிட்ஸ் எல்லாம் இந்த வயசுல சந்தோசமா இருந்தோம் என்னதான் சண்டை வந்தாலும் உடனே சேர்ந்து மறுபடியும் விளையாடுவோம் ஆனா நீங்க இருக்கீங்களே தூ து
@Suseela-w7m15 күн бұрын
❤❤❤❤❤🕊🕊🕊🕊🐈🐈🐈🌝🌝🌝🌝🌝
@fabiancruz597315 күн бұрын
unmai bro
@darvinraj338413 күн бұрын
𝒀𝒆𝒔 𝒄𝒐𝒓𝒓𝒆𝒄𝒕 𝒃𝒓𝒐𝒕𝒉𝒆𝒓 90𝒌𝒊𝒅𝒔 𝒇𝒓𝒐𝒎 𝒎𝒂𝒍𝒂𝒚𝒔𝒊𝒂
@antonyammaljothy7415 күн бұрын
அரசு தரும் சலுகை தான் ஆசிரியர்கள் கை கட்டி வைத்ததால் தான் இந்த நிலை நாங்கள்ளாம் ஆசிரியர்களை மதித்ததால் இன்று நன்றாகவே இருக்கிறோம்
@Protrader_4114 күн бұрын
❤❤Well said 🎉❤❤❤
@praveenkumartamil898214 күн бұрын
டீச்சர் அடிச்சா சரி ஆயிடுமா, இன்னும் 10 பேரு ஸ்கூல் போக மாட்டார்கள் டீச்சர் அடிச்ச காரணத்தினால்
@vinayagasarees684214 күн бұрын
@@praveenkumartamil8982 teachers adicha adutha paiyan thapu pana matan. ipa ulla pasanga lam kanja kudika dhan layaku. appa amma vum sari ila.
@Gopalvarmq11 күн бұрын
@@praveenkumartamil8982loosu madri Pesatha da
@madheshvmd10 күн бұрын
மூடு டா முட்டா பயலே. இப்படி பேசி பேசி தான் மோசமான நிலைக்கு கொண்டு வந்து இருக்கீங்கடா.@@praveenkumartamil8982
எங்கே போவுது பிள்ளைகள் வாழ்க்கை படிக்கும் போது வாத்தியாருக்கு பயப்படாமே இப்படி வாழ்க்கை கெடுத்துக்க யார் காரணம் அரசா,பெற்றோர்களா,நண்பர்களா,இல்லை எல்லோருமா சிந்தியுங்கள்
@AneefNiyaz15 күн бұрын
Mother and Father
@muruganmurugan59015 күн бұрын
இன்றைய சூழல் தான். அப்பா அம்மா பேச்சை எந்த பிள்ளைகள் கேட்கிறார்கள். எது நல்லது கெட்டதுனு தானே கண்டுபிடிக்க தெரிய மாட்டிக்குது.
@@Queen_Riz_Vibezschool teachers especially male teachers girl students kitta thappa nadakuranga avangalukku salary oda suspension kuduthutu again innoru girls schools ku transfer senji pudhusu pudhusa girls a enjoy pannunga da nu tamilnadu government um vilakku pudikiradhu😢😢😢
@muruganm839315 күн бұрын
Yes
@MP-wn4sp15 күн бұрын
Teacher pundainga ellarum olluka pundaiya Iruka matanga na en solrana na 10th padikambothu enna semaya adichu kayampadathanuga oru 3 teachers ommala oka thevidiya pasanga ipa avana pathakoda savadichuruva antha thevidiya payagula thaiyoli ga
@pm-dp1eq15 күн бұрын
தருதலைகளின் வரலாறு
@maskzoneinkuttystory707015 күн бұрын
16 வயசுல gang ah
@deiva199715 күн бұрын
நல்ல சமூகம் 🎉
@RAMESH-dd7ld15 күн бұрын
Yes that is called tamilans
@Ajithkumar-mq1rk15 күн бұрын
பழிக்கு பழி..... இந்த கால சினிமாவின் சாதனை...... இனியும் தொடரும்.......நல்லத சொல்லி குடுக்குற நாட்ல சொல்லி குடுங்க
செத்தாவு சந்தோசமா இரு... ஆனா போருச்சு இல்ல உயிர்... எவ்ளோ கனவோட எல்லோரிம் இருந்து இருப்பீங்க.. 2 குரூப்.. ஏன்டா ரத்தம் ( குரூப் ) ஒன்னு த மாறும்.. நாம் எல்லாரும் ஒரே நிறம் ரத்தம் மட்டும்...... ஹாஸ்பிடல் ல கோடி ல பிறந்தவன் படுத்து இருக்கான்.. ரத்தம் மட்டும் தேவை.. அதில..sc, st, mbc, oc, extraa caste ஏதாவது இருக்க.. நம்ம ரத்தம் ஒருத்தர் உயிர் கபின்னதே சந்தோசமா பண்ணுங்க, அதில் எல்லாம் கிடைக்கீர்க் சந்தோசம் இருருக்கு..
@UmaUma-wc2ju15 күн бұрын
Nandri.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@MuruganMurugan-gr7hk13 күн бұрын
இந்த வயசுல நாங்கள் ஜாலியாக விளையாடிய இருந்த நாட்கள்
@Naam138manidhargal15 күн бұрын
இப்ப இருக்கிற போதை சமுதாயம் இப்படி தான் யோசிக்கும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள்
@DuraisamyBhascaran-pi7tw15 күн бұрын
இது சாகவேண்டிய புள்ளிங்கோ
@premavadamalai925215 күн бұрын
இதற்கு முழு காரணம்.... அவர்கள் பெற்றோர்....
@tryingtobebetterme6 күн бұрын
Oru nalla movie conceptu🔥🔥
@preethi1515815 күн бұрын
Spr spr 🔥🔥
@vijay_voice14 күн бұрын
ஆசிரியர்கள் தடியை கீழே போட்டார்கள், போலீசார்கள் தடியை ஓங்க ஆரம்பித்தார்கள்…. 🤣🤣🤣🤣🤣🤣🤣
Ippadiye continue pannunga seekiram ellorum poi serngada
@vijayakumarm461315 күн бұрын
டேய் நான் இந்த வயதில் எங்கப்பா சைக்கிள் பின்னாடி ரெண்டு கால்களையும் போட்டு ஒக்கார்ந்து கை சூப்பி கிட்டு போவன் டா
@Newmig15 күн бұрын
16 vayasilaya?😂😂
@DevotionalTimes-ub5cu15 күн бұрын
😂😂😂
@aamhicdeena320215 күн бұрын
Antha cycle back wheel la kaala hospital ku ponavan naan😂
@SaraNeshi-p4o14 күн бұрын
😂😂😂😂
@SanthuRam-od2ly15 күн бұрын
சாவட்டும்
@rainaprasan15 күн бұрын
Cute anchor ⚓🔱
@HassainBasha-gw4uc15 күн бұрын
5th std padikira paiyan Mari irukan😢 kalam kettu pochu da, Appa Amma va yaru da pathupanga😢 pethavungala nenaichi parunga da, 35 vayasuku Mela evlo periya rowdyum uyiroda iruntha tha sarithrame illa da😢
@Razor-kf5yv15 күн бұрын
Anda pethavanga oru rendu adi kuduthu avana correct ah valathirunda ipdi nadandirukadhu
@MohanMohan-mm8ik15 күн бұрын
எங்க புள்ளீங்க எல்லாம் ரொம்ப பயங்கரம்...மாமா..குருமா..சப்பாத்தி...பெருமை படலாம்...
@achu705015 күн бұрын
தயவு செய்து இன்றைய இளைய சமுதாயத்தை மனரீதியாக வளருங்கள். பெற்றோர் கவணிக்க
@prakashvprakashv712415 күн бұрын
பெற்றோருக்கு பிள்ளைகள் பயந்த காலம் அந்த காலம் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயப்படும் காலம் இந்த காலம் பெற்றோர்கள் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பதில்லை பள்ளிக்கு செல்லாமல் தற்குறியாக உள்ள பிள்ளைகள் இது போன்ற பிரச்சனைகளால் அழிய தான் செய்யும் பெற்றோரின் சரியான கண்டிப்பு இல்லாத காரணத்தால் சிறார்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர் அழிவு பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது தமிழ் நாடு
@SugumarSugu-l8u15 күн бұрын
இது எங்க ஊருல நடந்த சம்பவம் தான் 💯
@lifeofsam550215 күн бұрын
Ooombuga ellarum ooorula
@SugumarSugu-l8u15 күн бұрын
@@lifeofsam5502 டேய் உன்னோட வேலை பார்த்துடு போடா சும்மா தேவ இல்லாம பேசிட்டூ இருக்காதா
கலி முத்திபோச்சு சீக்கிரம் உலகம் அழிஞ்சா நல்லாருக்கும் 😢😢 கடவுள் ஏன் பொறுமையா இருக்காருனு தெரியல
@ruthran48115 күн бұрын
So sad😢
@madasamy892715 күн бұрын
கொலை வழக்கில் ஒருவரை வைத்து அனைத்து கொலை காரணயும் கண்டு பிடித்து இருக்கும் காவல்துறை எதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நிகழ்வுகளை மட்டும் ஒருவனை மட்டும் பிடித்து வைத்து இருக்கு அந்த சார் பிடிக்க வேண்டிய தானே 😊
@senthilkumars-xm5ej9 күн бұрын
Kallakurchi srimathi case criminals escaped.
@sudharsanang916715 күн бұрын
முளையிலே கிள்ளி எறிஞ்சுட்டானுக.
@madhavaraju312115 күн бұрын
nice anchor
@venkateshwaran72846 күн бұрын
சந்தோசமா இருக்கு
@gomathirajan240315 күн бұрын
போன் போன் வந்தது தொல்லை அம்மா அப்பா பேச்சை கேட்கதா தருதலைங்கோ. இந்த புள்ளைங்கோ
@ManjuBoys-r2p5 күн бұрын
Vidiyal aatchi on point 👌🏻
@shankarravi572415 күн бұрын
சித்தரிக்கப்பட்டவை என்ற பெயரில் இப்படித்தான் ஷாட் பை ஷாட் எடுத்து காண்பிங்க... அடுத்து எந்த கேங்குக்காவது பாடமாக பயன்படும். ஐடியா தெரியாதவனுக்கும் ஐடியா கிடைக்கும். சமுதாயம் நல்லா இருக்கும்.
@sathishk.sudhakar15 күн бұрын
S, just 2 ( Or ) 3 minutes video is enough
@vijaypriya56705 күн бұрын
Wommala ennada natakuthu en friend la na accidenta aki kadanthapa evanum enna pakala en nanbanum en parents um than enna pathanga ❤❤❤ so no gang no smoke no drinks ❤❤ please 2 k kids please real friend❤️❤️❤️❤️🥰🥰
@dr.p.akshayagowri780015 күн бұрын
இந்த மாதிரி நடக்க பெற்றவர்களே முழுக்க முழுக்க காரணம்
@danielmahesh246314 күн бұрын
Parents ipola yaaru mathikiranga
@dr.p.akshayagowri780014 күн бұрын
@danielmahesh2463 சின்ன வயசுல இருந்தே கண்டிக்கணும்... கூட்டுக்குடும்பம் தொடர்ந்தால் இந்த மாதிரி நடக்காது.. ஆனால் எங்க... கல்யாண ஆகி வந்ததும் தனிக்குடித்தனம், செல்லம், தேவையற்ற செலவு... 😡 😡 😠 😠
@Vadakkupattiramasamy_7610 күн бұрын
இந்த உலகத்தில் 'Perfect Crime'னு கிடையவே கிடையாதுன்னு "Saravanan Decodes"ல விக்னேஷ் சரவணன் சொல்லியிருக்கார்... 😇
@guruvishnu919312 күн бұрын
Teachers about 90' & 2k-2.1k kids: சத்துணவு சாப்பிட்ட சின்னராசு எங்க? சண்டை போட்ட புள்ளைங்கோ எங்க?
@SHADOW-jv4xu15 күн бұрын
சிறுவர் சீர்திருத்த பள்ளியை அழிச்சா எல்லாம் சரியா பொகிரும்
@GopinathRaj00714 күн бұрын
Good Story 👏
@alphajoo14 күн бұрын
Intha varusathula starting ey intha Mari sambavam aarambichuduche,,, 😢😢😢
@arifsha924211 күн бұрын
Satisfied level 1000
@yoursamboy400215 күн бұрын
Nadu enga sir poitu iruku😢
@joicejoice548415 күн бұрын
Very sad he's still child😢
@pmKhaliqbinatha5 күн бұрын
Internet spoiled their life.
@mr.amavlogs553613 күн бұрын
என்னை ஒரு முஸ்லிமா படைச்ச அந்த இறைவனுக்கும் என் தாய் தந்தைக்கும் நன்றி ❤❤
@kalaiselvan.r317415 күн бұрын
கொலை செய்தவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.... வருங்காலத்தில் இன்னும் எத்தனை சம்பவங்கள் செய்யப் போகிறார்களோ...
@PrabuM-w8c15 күн бұрын
அனைத்து பள்ளிகளிலும் மாணவ,மாணவிகளுக்கும் மனம்,உளவியல் சார்ந்த பிரச்சனையை தீர்க்க யோகா மற்றும் தியானவகுப்புகள் நடத்தவேண்டும்.
இவர்களுக்கெல்லாம் போலீசு னு ஒன்னு இருக்கு சட்டம் என்று ஒன்னு உள்ளது தண்டனை என்று ஒன்னு உள்ளது என்றெல்லாம் தெரிய வாய்ப்பில்லையா?? எங்கிருந்து இவ்வளவு தைரியம் வருகிறது?
@mani47199115 күн бұрын
டேய் குட்டி குஞ்சன்ஸ் குஞ்.. பிடிச்சி உச்சா போக தெரியுமாடா இந்த வயசுல கேங் வேறயாட 😮😮😮😮
@Ajithe_Kada03Күн бұрын
நாடு எங்கடா போகுது... அக்கிரமம் பண்றீங்கடா... இவர்களுக்கு அதிகபட்சமா என்ன தண்டனை கொடுத்துடுவீங்க.. போங்க சார்... நீங்களும் உங்க சட்டமும்..😢
@gtmgautham4 күн бұрын
Satisfied
@sharvinboy090614 күн бұрын
Always 90kid better ❤
@BharatJai-f7p15 күн бұрын
நல்லாது💯
@anianiarnd832515 күн бұрын
💯👍👍👍👍😆😆😆😆😆👌👌👌👌 very good
@sriaadhiammanflourmill15 күн бұрын
நாடு எதை நோக்கி போகிறது இந்த வயசுல அருவா தூக்கினா என்ன பண்றது
@Tamilvaalga1234515 күн бұрын
நாங்க எல்லாம் 16 வயசுல 10th எக்ஸாம் எல்லாம் முடிச்சிட்ட ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம்
@balachandarbalasubramanian631915 күн бұрын
Many cases in tirupattur
@Freefireeditertn10 күн бұрын
Yendha kombanalum❌ asaika mudiyatha💦 Power of cinema ✅
@saisai446415 күн бұрын
சில பேர் சினிமா பார்த்து தங்கள் ஹிரோ போல் இருக்கவேண்டும் நினைத்து வழிதவறுகிறார்கள். மாதம் ஒரு முறை எல்லா பள்ளிகளுக்கும் கவுன்சில்ங் செய்து மாணவர்களை நல்வழி காட்ட வேண்டும். முக்கியமாக கல்வியின் அவசியம் பற்றி சொல்லி புரியவைக்க வேண்டும். அந்த சிறுவன் பெற்றோர்கள் தான் பாவம் காலம் முழுக்க மனவேதனை.
@SasikalaiR14 күн бұрын
All credits goes to government
@LoganathanSekar-i1f14 күн бұрын
சூப்பர்🤣🤣🤣🤣
@ayyappamanic970515 күн бұрын
❤ மகிழ்ச்சி
@srisrikanth406514 күн бұрын
Good🎉
@mr_kidsgaming944215 күн бұрын
இந்த வயசுல...appa diwaliku vanna vedi vagi thanthale kethunu nenachittu iruthen
@rajamaniv637815 күн бұрын
பெற்றோர்கள் கவனிப்பின்றி ஒவ்வொரு ஊரிலும் மாணவர்கள் உள்ளனர். எப்படி வாழ்வது என்ன படிப்பது எப்படி முன்னேறுவது என்று சொல்ல பெரியவர்களும் இல்லை சங்கங்கள் வேண்டும் தோட்டம் வாசகசாலை கள் மற்றும் ஏராளமான தொழிற்குன்கூடங்கள் உடனே வேண்டுனம் குடிக்குஎதிராக திரும்பவேண்டும் பார்ப்போம் யார் முன்வருகிறார்கள் என்று
@jayamkitchenware681815 күн бұрын
16 வயது கல்வி படிக்க பீஸ் கட்ட பணம் இல்லை சென்னையில் ஒரு கடையில் வேலை காலையில் 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை அப்போது காமராஜர் ஆட்சி போய் திமுக அண்ணாதுரை ஆட்சி கஞ்சா இல்லை சாராயம் இல்லை