எனக்காக A.R.Rahman சார், என் ஊருக்கு வந்தார்! - Mari Selvaraj | Udhayanidhi Stalin | Maamannan

  Рет қаралды 677,369

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

Пікірлер: 486
@user-SDeepan
@user-SDeepan Жыл бұрын
காத்திருக்கின்றோம் மாரிசெல்வராஜ் அவர்கள் படைப்பை காண 🌾🌾🌾🌾
@Mrpearl16
@Mrpearl16 Жыл бұрын
கர்ணன் எனக்கு இட்ட பெரிய சாபம் உன்னை நேரில் கானும் வரை காத்திருப்பது என்றாவது ஒரு நாள் உன் கவிதை தமிழை அருகில் இருந்து கேட்கும் வரம் கிடைக்கும் வரை காத்திருக்கும் தம்பி நான் ❤❤❤
@sampathanguthan5631
@sampathanguthan5631 Жыл бұрын
மாமன்னன்? எல்லோரும் சமம் என்று நினைக்கிறவன் தான் மாமன்னன் தோழர் 🔥🔥🔥...
@appan_murugan17
@appan_murugan17 Жыл бұрын
sariya sonneenga thozar🙏
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Жыл бұрын
100%கரெக்ட் 🔥🔥🔥
@vjeditz421
@vjeditz421 Жыл бұрын
நெஞ்சுக்கு நீதி dialogue... 🙂
@thirmuru70010
@thirmuru70010 Жыл бұрын
😂😂 p
@JC-cm1gs
@JC-cm1gs Жыл бұрын
Ippadiyae evlo naalukku da pesa poringa??? Ellarum samam thaan. Theva illama neenga thaan kathuringa
@supramanisupramani3912
@supramanisupramani3912 Жыл бұрын
மாமன்னர் என்னும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அனைவருக்கும நல்வாழ்த்துகள் வாழ்க தேசிய தமிழ் வாழ்க
@muthusamykalimuthu3872
@muthusamykalimuthu3872 Жыл бұрын
திரு மாரிசெல்வராஜ் அவர்கள் ஒரு நல்ல டைரக்டர் மற்றும் கூட சீறந்த மனிதர், எதார்த்தமனவர், படம் மிக பெரிய வெற்றி பெறட்டும்,,,
@velmuruka3186
@velmuruka3186 Жыл бұрын
ஏர்.ஆர்.ரகுமான், மாரி செல்வராஜ், வடிவேல் சிறந்த படைப்பாளிகள்.
@Dubai.tamil.driver
@Dubai.tamil.driver Жыл бұрын
I wait AR Rahman sir music 🎉🎉🎉🎉🔥
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
Fahad expression, Mari script + ARR BGM... Should be worth a watch
@ThiruMSwamy
@ThiruMSwamy Жыл бұрын
Abt Vadivelu?, U missed it
@ramarramr6
@ramarramr6 Жыл бұрын
மாரிசெல்வராஜ் அண்ணா மாமன்னன் திரைபடம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
@balajisbn54
@balajisbn54 Жыл бұрын
31:28 AR sir😍....Exclusive human
@amshe2464
@amshe2464 Жыл бұрын
Thank you
@tgvinodh
@tgvinodh Жыл бұрын
@ilavarasan7068
@ilavarasan7068 Жыл бұрын
கதா நாயகருக்காக கதையை செதுக்காமல்....கதாப்பாத்திரங்களுக்காக கதையை செதுக்கினால்...மாமன்னன் ஒரு மிகச்சிறந்த படைப்பாக இருக்கும்.....✨💯
@muthukala4201
@muthukala4201 Жыл бұрын
கதைக்கு ஏற்ப கதாபாத்திரங்களும் செதுக்கிய தால் நல்ல திரைப்படம் வரும்.
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள Жыл бұрын
இன்னொரு சாதி கொடுமை படமா இருக்க போவுது வேற என்ன
@kanagarajg5748
@kanagarajg5748 Жыл бұрын
@@வாழ்கநலமுடன்-ன7ள சாதி படம் எடுத்தவெனெல்லாம் ஓய்ஞ்சு போய்ட்டான் வேற என்ன?
@gunaguna6949
@gunaguna6949 Жыл бұрын
மாமன்னானுக்காக மிகுந்த ஆர்வத்துடன் இருக்கேன் ❤️
@kubendranvolks384
@kubendranvolks384 Жыл бұрын
மாரி செல்வராஜ் மாமன்னன் வேற லெவல்.
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
Padam innumerable edukala murugasa
@thisissibi7973
@thisissibi7973 Жыл бұрын
Sir padam pathutingala🙄
@vigneshanm
@vigneshanm Жыл бұрын
😊
@kubendranvolks384
@kubendranvolks384 Жыл бұрын
@@thisissibi7973 நான் ஆக்ட் பண்ணிருக்கேன்.
@thisissibi7973
@thisissibi7973 Жыл бұрын
@@kubendranvolks384 celebrity sir oru selfi kedaikuma😅
@coimbatoretamilan2133
@coimbatoretamilan2133 Жыл бұрын
My favourite anchor, bcz he never disturb the guest person's flow
@balasaravanan7763
@balasaravanan7763 Жыл бұрын
One of the best interviews in recent times ❤ MariSelvaraj the diamond 💎 of tamil cinema 📽️🎥❤
@KuttykuttyKuttykuttty-xe1vz
@KuttykuttyKuttykuttty-xe1vz Жыл бұрын
❤❤❤
@niranjanniru7311
@niranjanniru7311 Жыл бұрын
Ne yu avanu sendu road ly pechhe yedungada kudukkara 5 ku 10 ku idu theveya dana nadari naye
@JC-cm1gs
@JC-cm1gs Жыл бұрын
Ethachum asingama sollida poren
@bharani8919
@bharani8919 Жыл бұрын
Loosu mathiri sool butiyum illama suya buttiyum illama keppar pecha kettu mayangi kedakuringa... Nee un veeta patti enna vena eludhiko tappu tapa edutuko oru samoogatta oru oora edutu unmaiya nadana kathai nu athula vandu unoda ishtatuku tappu tappa katitu Tamil cinema oda jewel aam aama aama roggu gold nu solliko konjam terinju comment panunga pa
@panchatcharamramachandaran4829
@panchatcharamramachandaran4829 Жыл бұрын
🎉🎉🎉மிக.அருமை வெற்றம
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx Жыл бұрын
Waiting ARR music ❤
@pcgamer199
@pcgamer199 Жыл бұрын
Unexpected combo rahman sir and mari sir.expecting raw music from rahman sir❤
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute Жыл бұрын
Finally it's all just gossip 😂
@eeekarthik05
@eeekarthik05 Жыл бұрын
so inime nee saapida maata?
@kpugazhendi
@kpugazhendi Жыл бұрын
Qc DC
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 Жыл бұрын
@@eeekarthik05 🤣🤣🤣
@OmPrakash-k1o
@OmPrakash-k1o Жыл бұрын
இந்த வருடத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ள படங்களில் "மாமன்னன்" ஒரு முக்கியமான திரைப்படம், இப்படம் வடிவேலு அவர்களுக்கு சிறந்த comback படமாக அமைய ஒரு ரசிகனாக என்னுடைய வாழ்த்துக்கள்.🙂
@nizam290
@nizam290 Жыл бұрын
Waiting for ARR s songs!!!!!
@gunalansathivel3293
@gunalansathivel3293 Жыл бұрын
Interviewer is super,the person asking questions very humbly,thanks bro
@vinothasdf
@vinothasdf Жыл бұрын
Came here after mamannan first song ❤
@vivekrishnan
@vivekrishnan Жыл бұрын
Vadivelu is extraordinary character artist
@கிருஷ்ணன்-ன4ர
@கிருஷ்ணன்-ன4ர Жыл бұрын
மாரி செல்வராஜ் அண்ணா, உங்களுடைய கருத்தியலை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மக்களின் வலியை, நீங்கள் திரைப்படங்களின் மூலம் பிரதிபலிக்கிறீர்கள் மிகவும் சந்தோஷம், உங்களுடைய கலைப்பயனம் தொடர்ந்து மேலோங்க வாழ்த்துக்கள். 👏👏👏👏உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
@Mrpearl16
@Mrpearl16 Жыл бұрын
அரசியல் சாதி மத வன்ம பேச்சாடல்கள் இரைச்சல்களாய் என் கைபேசி வலைதள பூங்காவை நிரப்பி எரிச்சலடைய செய்து கொண்டிருக்கும் வேளையில் இறங்கு வெயில் மாலையில் கூட்டை அடையும் குயிலின் குரலாய் இனிமையாய் அமைதியாக ரம்மியமாய் கவிதை போல் ஒலிக்கிறது என் அண்ணன் மாரியின் குரல் என்றும் உன் அமைதியான குரலின் வழியே அழகான படைப்பின் உருவாக்கத்தை கவிதையாய் காதலோடு கேட்டுக் கொண்டிருக்கும் தூத்துக்குடியில் இருந்து உன் தம்பி❤காத்திருக்கிறேன் உன் மாமன்னன் எனும் கவிதையை காண ஆவலாய்❤❤
@lingeswari1873
@lingeswari1873 Жыл бұрын
ரொம்ப எதார்த்தமா இருக்கீங்க தம்பி.AR ரஹ்மான் சார்கிட்ட எப்டி பேசலாம்னு யோசிச்சுவச்சது,பகத் சார் போன் எடுப்பாரானு யோசிச்சேன் வெளிப்படையா சொன்னது....ஊர்ல உள்ள மாரிசெல்வராஜ் இன்னும் அப்படியே.மென்மலும் உயர்வடைய வாழ்த்துகள் தம்பி
@zddayinno
@zddayinno Жыл бұрын
These brains give different shades to Tamil cinema
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
Lal + Fahad + Vadivelu 😍😍 ,Fahad is on Top 1 actor in South ( in new generation) sharing the space with VJ... This film worth waiting 👏
@Mahadhanish5858
@Mahadhanish5858 Жыл бұрын
மாமன்னன் மாபெரும் வெற்றி ஆகும் அண்ணா ❤❤
@moorthig3826
@moorthig3826 Жыл бұрын
Arr sir ❤️
@jackiechan8885
@jackiechan8885 Жыл бұрын
Fahadh Faasil + Maari Selvaraj + AR RAHMAN ultimate combo 😎❤🔥
@krishnadevan1228
@krishnadevan1228 Жыл бұрын
This is the vadivelu sir i really want to see in the big screen, iam waiting for your new avatar 🔥🔥🔥🔥for a long time love 😘😘 from Kerala
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 Жыл бұрын
He is a versatile actor. But Tamil famous actors are jealous of Vadivelu and afraid of him
@krishnadevan1228
@krishnadevan1228 Жыл бұрын
@@ganeshparasuraman7965 i don't believe in that bro even Kamal Hassan sir said in an interview that he (vadivelu sir) is an amazing actor but he is wasting his talent by acting same comedy characters
@Agamudaiyar_Nanda
@Agamudaiyar_Nanda Жыл бұрын
​@@ganeshparasuraman7965 nobody is jealous of 420 vadivel. Periya yogiya sigamani ella Vadivelu.
@vksshibin6087
@vksshibin6087 Жыл бұрын
Fanboy of mari selvaraj frm kerala♥️ waiting for vaduvelu+fahad combo
@shadrackemmanuel
@shadrackemmanuel Жыл бұрын
I'm really loving this great HEART of Mari Selvaraj.... Sir... hs every moment ar so great and living every Tamil People's hearts... So well done, Mari Sir. I'm Ur, great fans... Thanks, Emme Australia 🇦🇺... May God bless U Sir
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 Жыл бұрын
Excellent Mari sir, you are a born creator, Eagerly waiting to see the Combo of, Udainidhi, Vadivel, Fahad, Laal, Keerthy combination, really tempting sir.
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
One of the best creative and honest directors in Tamil cinema.
@asrafzid8615
@asrafzid8615 Жыл бұрын
Arr and maari 🔥🔥🔥
@uv4366
@uv4366 Жыл бұрын
Just excited for vadivel and Fahad..
@tamilmeetpusangam
@tamilmeetpusangam Жыл бұрын
Why rahman is genius for 20 more years in music. Because of his dedication the way he has observed the story of movie and where he can find this is how he gonna do what he wants to do. Love it. 😍
@gowribakhayavathi8041
@gowribakhayavathi8041 Жыл бұрын
He is visionary personality for 🌍
@muhammad.mr.x
@muhammad.mr.x Жыл бұрын
He is create 100% Perfect Music and view it Whole said. Hs knw Whts want tht mv.
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 Жыл бұрын
Waiting for MAMANNAN😍😍😍..MAARI SELVARAJ anna🥰🥰🥰.
@rrkkoott
@rrkkoott Жыл бұрын
Genius. உண்மையான வார்த்தைகள். உண்மை எவ்வளவு சுகமானது, தூய்மையானது, நம்மக்கு தேவையானது என்பதை இந்த interview பார்த்தபின் புரிந்து கொள்ளலாம். நன்றி, மாரி அய்யா.
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 Жыл бұрын
அருமையான நேர்காணல்
@rabinson2246
@rabinson2246 Жыл бұрын
அண்ணா சூப்பர் மாரி செல்வராஜ் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@evchozhaavarman1426
@evchozhaavarman1426 Жыл бұрын
Devendra Director Mari sir Valthukkal
@sivabalashanmugakarthikeya5687
@sivabalashanmugakarthikeya5687 Жыл бұрын
ஏ ஆர் ரஹ்மான் என்ற பிரம்மாடத்திடம் பிறந்த இளகிய இசையில், யுகபாரதியின் இயல் வரிகளில், வடிவேலு என்ற வசீகரனின் குரலில், மாரி செல்வராஜ் என்ற மாநடத்துனர் இயக்கத்தில் பாடலை சிலமுறை கேட்டபின் கிடைத்த இந்த உரையாடல் மனதை தொட்டு வருடிச் சென்றது கோடைவெயிலில் கொடையாக வரும் கோடைமழை போல,
@SivaSankar-dm5wh
@SivaSankar-dm5wh Жыл бұрын
அப்போ கீர்த்தியம்மா தான் வேணும்னு நம்ம உதய் அண்ணா தான் கேட்டிருக்காப்டி..அருமை...
@sundarikalyana8121
@sundarikalyana8121 Жыл бұрын
Kandu pudichitaaru...
@boxerkrisnan
@boxerkrisnan Жыл бұрын
Waiting for Vadivel, Fahad, Mari, and ARR magic on screen. Udhay ku luck😂😂
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
"தன்னை மற்ற ஆர்டிஸ்ட்கள் எவ்வளவு உயர்வா பார்த்தாங்க" என்பதை எந்த வித தயக்கமும் இல்லாமல் சொன்ன விதமே சூப்பர் 💪💪💪
@xspacetamil
@xspacetamil Жыл бұрын
​@@suddengroup1511 😂 india daily 2 hours ku oru dalit veedu fire pandraanga statistical report bro 😂😂😂😂😂
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
@@suddengroup1511 ஓ... ஆண்ட பரம்பரையா?
@balkeesshran4819
@balkeesshran4819 Жыл бұрын
ன் ப் க்
@BTSARMY-br1df
@BTSARMY-br1df Жыл бұрын
@@suddengroup1511 avaru caste enga bro sonnaru avaru fact thaan soldraru
@badrinathansathiyamurthy8390
@badrinathansathiyamurthy8390 Жыл бұрын
Confidence!!
@devarshkv3018
@devarshkv3018 Жыл бұрын
Vadivelu × fahadh = 🔥❤️
@onesl..9121
@onesl..9121 Жыл бұрын
After long time.. we can expect another sangamam movie songs like from Ar Rahman
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
😂😂😂 Sangamam? A.r has not such genre before, So would be more experimental and exciting
@bachelorsgaming7552
@bachelorsgaming7552 Жыл бұрын
​@@tamizhrajkumar4235 😂😂 knowledgeless boy wait and watch
@சதீஷ்கண்ணன்
@சதீஷ்கண்ணன் Жыл бұрын
this movie is not related to art. It may not have more than 2-3 songs.
@Harish_vaani_1202
@Harish_vaani_1202 Жыл бұрын
Idhu Block buster Uh..🔥🔥🔥
@karthikvenugopal433
@karthikvenugopal433 Жыл бұрын
We tamils are lucky to have Selvaraj
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq Жыл бұрын
😂😂😂
@riyazlkhanofficial
@riyazlkhanofficial Жыл бұрын
AR Rahman and Vadivel❤❤💖
@satheeshmoorthy4766
@satheeshmoorthy4766 Жыл бұрын
பரியேறும் பெருமாள் ரசிகர்கள் 👍🏻
@k.ranjithkumar9036
@k.ranjithkumar9036 Жыл бұрын
Really best interview in Recent time ❤
@tamilselvan1141
@tamilselvan1141 Жыл бұрын
Superb interview ❤
@V.V.KARTHIKEYAN
@V.V.KARTHIKEYAN Жыл бұрын
தரமான திரைபடத்தை கொடுத்து கொண்டு இருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் திரை பயணம் நீண்ட காலம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள். 💐💐💐 தனது திரைபடத்தில் நடிகருக்காக படம் எடுக்காமல் கதைக்காக தான் நடிகர் என்ற இவருடைய பாணி தனித்துவம். இதை இப்போது இருக்கும் இயக்குனர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள Жыл бұрын
அது ஓரு ஜோனர் பாரதி ராஜா 16 வயதினிலே படத்திலேயே செய்து விட்டார் வசந்த பாலன் பாலா சர்குணம் வெற்றி மாறன் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்
@ajmalshah3970
@ajmalshah3970 Жыл бұрын
Watching from Kerala ❤
@mohamedraisul1413
@mohamedraisul1413 Жыл бұрын
Any movie starring Udhayanidhi Stalin in recent times have been AWESOME!
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
தேவர் மகன் படத்தில் இசக்கி பாத்திரம். மருத்துவ மனையில் ஒரு கை வெட்டப்பட்டு பேசும் வசனம் சிறப்பு..
@prabubuddha
@prabubuddha Жыл бұрын
Plz vikatan.... don't delay part-2.... release it soon😊
@shankariguru7228
@shankariguru7228 Жыл бұрын
Questions by anchor was too good .... And mari sir is always the best ...
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
He is very clear about what he wants.
@jyodhish4306
@jyodhish4306 Жыл бұрын
I liked udhayanidi... His recent script selections were great... I don't want him to stop acting in films
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள Жыл бұрын
Dont worry he will come back after get defeated in assembly elections 😂
@shemeera5814
@shemeera5814 Жыл бұрын
Waiting for fafa performance
@heygbn073
@heygbn073 Жыл бұрын
Mari Selvaraj- Big treasure for Tamil cinema.
@amigos786
@amigos786 Жыл бұрын
Waiting for ARR sambavam 🎉
@ultra_legend23
@ultra_legend23 Жыл бұрын
Mari selvaraj: andha role Fahadh thaan panraaru. Vadivelu be like: yaaru namma kari kadai bhai aa ??
@palanimech3859
@palanimech3859 Жыл бұрын
😂
@nirmalprajan
@nirmalprajan Жыл бұрын
😂😂😂
@PannerSelvam-ei2de
@PannerSelvam-ei2de Жыл бұрын
Ultimate
@vinothkumarst233
@vinothkumarst233 Жыл бұрын
Yov😊
@rajanraji9782
@rajanraji9782 Жыл бұрын
இயக்குனர் மாரி செல்வராஜ் புரட்சி மன்றம் புதுக்கோட்டை மாவட்டம் 🎉❤
@rajesh3958
@rajesh3958 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாரி அண்ணா 👍
@VendhanView
@VendhanView Жыл бұрын
Mari has real Mallar personality, Good to see such good heritage
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
மல்லர் என்றால் என்ன?
@vetriselvan3366
@vetriselvan3366 Жыл бұрын
Excellent interview 👏
@RiyasRiyas-ly7we
@RiyasRiyas-ly7we Жыл бұрын
Appo Mamannanum Fanboy sambavam thaan💥🔥
@sarathkannan.a7436
@sarathkannan.a7436 Жыл бұрын
பகத் தெறி வில்லன் 👌👌👌 தசரா🤝 வில்லன் சூப்பர் . Villan look mass level .
@capjacksparow3014
@capjacksparow3014 Жыл бұрын
thats my thalaivARR for you..❤️
@lakshmijasmine6494
@lakshmijasmine6494 Жыл бұрын
Director sir congratulations 🎉
@nixonvaij
@nixonvaij Жыл бұрын
Mari Selvaraj sir, we expect another spectacular story about the downtrodden. We need more and more to change the people's mindset.
@Isanmsrishi
@Isanmsrishi Жыл бұрын
Explanation about importance of Film title really superb ❤Hope Film justifies title My best wishes! for entire team
@JilJunKJuk
@JilJunKJuk Жыл бұрын
Waiting For ARR music 🤩🤩
@Agamudaiyar_Nanda
@Agamudaiyar_Nanda Жыл бұрын
Real face 😂🤣😂🤣😂
@muthukumararulanantham4891
@muthukumararulanantham4891 Жыл бұрын
கர்ணன் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம். பாமர மக்களின் வலியை வெளிப்படுத்திய ஆகச்சிறந்த காவியமாக மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம். திருநெல்வேலி மாவட்டம் கொடியன் குளம் கலவரத்தை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாக பேசப்பட்டது. இயக்குனரும் அதனை உறுதி செய்யும் விதமாக கதை களம் நடக்கும் ஊரின் பெயருக்கு பொடியன் குளம் என்றும், நடிகர் தனுஷ் அடித்து நொறுக்கும் காவல் நிலையத்திற்கு மணியாச்சி காவல் நிலையம் என்றும் பெயரிட்டிருந்தார். இதனை மக்களும் நம்பி திரைப்படத்தை வெற்றிப் படமாக்கினர். ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் மக்களை நன்றாக ஏமாற்றியிருக்கிறார். ஆம், இந்த திரைப்படம் கொடியன்குளம் கலவரத்தை சித்தரித்து எடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகில் உள்ள புளியங்குளத்தின் கதை ஆகும். அதை தான் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரே ஒரு மணியாச்சி காவல் நிலைய காட்சியை வைத்து கொடியன் குளத்து கதையாக மாற்றியிருக்கிறார். இதனை மக்களும் மற்றும் மீடியாக்களும் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். புளியங்குளம் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவில் உள்ள சிறிய கிராமம். இங்கு தான் இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்து வளர்ந்தார். இந்த ஊர் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் கருங்குளத்திற்கு கிழக்கே 4 கிமீ தூரத்தில் உள்ளது. புளியங்குளம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்காது. ஏனென்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கிமீ தெற்கு திசை நோக்கி புளியங்குளத்திற்கு நடந்து செல்ல வேண்டும். பேருந்து நிறுத்தத்தின் வடக்கு பகுதியில் தாமிரபரணி ஆறு உள்ளது. பேருந்து நிறுத்தத்தின் கிழக்கு பகுதியில் நடந்து செல்லும் தூரத்தில் ஆதிச்சநல்லூர் கிராமத்தின் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த ஆதிச்சநல்லூர் கிராமத்தை வேலூர் ஆதிச்சநல்லூர் என்றும் அழைப்பார்கள். புளியங்குளம் பேருந்து நிறுத்தத்தின் மேற்கே 4 கிமீ தூரத்தில் கருங்குளம் கிராமமும், கருங்குளம் தாமிரபணி ஆற்றைக் கடந்தால் வடக்கே கொங்கராயகுறிச்சி கிராமும் உள்ளது. இதையெல்லாம் ஏன் விளக்கிக்கொண்டிருக்கிறேன் என்று சிந்திக்கிறீர்களா? வாருங்கள். கர்ணன் திரைப்படத்தில் வரும் பொடியன் குளம் தான் இந்த புளியங்குளம். ரோட்டை மிதிவண்டியில் கடந்து கல்வெட்டான்குழியில் நடிகர் தனுஷ் மீனை வெட்டுவாரே அது தாமிரபரணி ஆறு. யானை மீது ஊர்வலமாக வந்து ரோட்டை மறித்து ஆடுவார்களே அது திருநெல்வேலி திருச்செந்தூர் சாலை. மகளை கல்லூரியில் கொண்டு விடுவதற்காக தந்தையும் மகளும் மேலூர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது இளைஞர்கள் பிரச்சினை செய்வார்களே அது வேலுர் ஆதிச்சநல்லூர். மேலூருக்கு சென்று பேருந்து ஏற வேண்டாம் குறிச்சிக்கு சென்று பேருந்து ஏறுங்கள் என்று கதாபாத்திரம் ஒன்று கூறுமே அது கொங்கராயகுறிச்சி கிராமம். திரைப்படம் முழுக்க காட்டப்படும் பேருந்து திருநெல்வேலிக்கோ அல்லது திருச்செந்தூருக்கோ செல்லும் பேருந்து தான். அப்படியிருக்க ஏன் மணியாச்சி காவல் நிலைய காட்சியை திணித்து கொடியன்குளம் கதையாக காட்ட வேண்டும். உண்மையை கூறினாலே கர்ணன் வெற்றிப்பபடமாக அமைந்திருக்கும். ஏனென்றால் கொடியன்குளம் மற்றும் மணியாச்சியை தவிர படத்தில் காட்டப்படும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. இன்றும் புளியங்குளத்து மக்கள் பேருந்துக்கு காத்திருந்தாலும் பேருந்து நிற்காமல் தான் செல்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் தனது திரைப்படத்தில் கூறும் கதைகளை மக்கள் உண்மையென நம்புகிறார்கள். நம்பிக்கைத் துரோகம் மிக கொடியது. எனவே இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னை மாற்றிக்கொள்ளலாம். ஏதேனும் தவறாக நினைத்தால் மன்னித்துக் கொள்ளவும். நன்றிகளுடன் முத்துக்குமார் அருளானந்தம் Mobile - 74188 94957
@ravikanth_augustin
@ravikanth_augustin Жыл бұрын
29:19 ARR..
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Жыл бұрын
வந்தான் வென்றான் சென்றான் 🔥🔥🔥
@srikanthlawrence87
@srikanthlawrence87 Жыл бұрын
Udhayanithi is mannan. I think vadivelu give guidance to udhayanithi, in this movie, as a father, or boss etc. so he is called as mamannan. Paakalam, waiting to watch because of vaigai puyal
@suryagunan
@suryagunan Жыл бұрын
Seekram trailer vidunga ❤️
@alishajhabe6414
@alishajhabe6414 Жыл бұрын
BEST DIRECTOR MR MARISELVARAJ WAITING MAAMANNAN
@maheshgs3
@maheshgs3 Жыл бұрын
The most brilliant Mari Selvaraj - one of the few people who is not hyped up by the silly Tamil media
@ananthsag
@ananthsag Жыл бұрын
Stupid to bring vadivelu who is a arrogant actor
@maheshgs3
@maheshgs3 Жыл бұрын
Arrogant but best actor - better than all mokkais like Vijay etc who are more arrogant
@MrAsaithambirv
@MrAsaithambirv Жыл бұрын
I think it's fan boy movie for VADIVELU. Hope he wins National Award. Aaga sirandha kalaingan, aanigaram maruka patta kalaigan. Waitiing to see VADIVELU's Performance.
@deenadayalansdeenadayalans2514
@deenadayalansdeenadayalans2514 Жыл бұрын
Waiting for வடிவேலு sir entry ❤
@bineeshbinu7492
@bineeshbinu7492 Жыл бұрын
Fahadh fazil ❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@dinadinagar7224
@dinadinagar7224 Жыл бұрын
Interview filled with வடிவேல் 😍
@ragamuniandy3625
@ragamuniandy3625 Жыл бұрын
Super mr Mari sir you are the great person...I never miss your film All super level.. Malaysia tamilan 🙏♥️
@paraman7965
@paraman7965 Жыл бұрын
Thiraippadam nalla erukku mari selvaraj sr vadivelu sir nalla arumaiya engkappan roll pannirukkaru uthayanithi sir en annan roll nalla pannirukkaru nandrikal ungkal anaivarukkum oru sinna vidayam kanaththa ethayathudan solla ninaikkiren... kalla samrajiyam aliya pokuthu athu mattum enakku nalla theriyum.😊🙏
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
My expectations getting more and more about the film.
@munusamymunusamy6721
@munusamymunusamy6721 Жыл бұрын
With U Mari selvaraj ANNA
@muthuraman6093
@muthuraman6093 Жыл бұрын
Mari , vadivellu,udhay,keerthi,ARR🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
AR Rahman Potential would get known in this film, Wish to have Viduthalai 2 and Maamannan release on same day 😍.. would like to see clash of Titans in music
@Sathya-gb8tb
@Sathya-gb8tb Жыл бұрын
It was already a clash in VIDUTHALAI 1 vs PATHU THALA and Ilayaraja won it
@JayavarmenIV
@JayavarmenIV Жыл бұрын
@@Sathya-gb8tb 💯💯💯
@sooryaN2607
@sooryaN2607 Жыл бұрын
No, no viduthalai and mammanan are so important films of 2023 So, Two films should get good reception and good box office So, No clash should happen here
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 Жыл бұрын
​@@Sathya-gb8tb 🎉👏👏👏
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
@@Sathya-gb8tb But plots were different, Here plots are more intense ,So much waiting
@joshuaramesh562
@joshuaramesh562 Жыл бұрын
Mari bro u r.. great...my hearty wishes for success movie.🎉🎉🎉🎉
@kashifibnusyed361
@kashifibnusyed361 Жыл бұрын
Anchoring அருமை
@yuvan5262
@yuvan5262 Жыл бұрын
Power.... Rules... ❤... Eagerly weighting... ❤
@damodharan5587
@damodharan5587 Жыл бұрын
Waiting Mass 💥 Success Best'Wishes 👍👍
@praveen0083
@praveen0083 Жыл бұрын
Always pleasure to listen to creators/ directors. Nowadays don’t feel like listening to heroes - who are just puppets in the hands of directors!
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள Жыл бұрын
Is it ?? Then how kamal acted in 16 vayathiniley rajini kanth in Avargal
@gopinath-re4om
@gopinath-re4om Жыл бұрын
வாழ்க வளர்க ❤சகோதரரே
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 40 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 16 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 112 МЛН
Капитуляция Зеленского
18:08
Анатолий Шарий
Рет қаралды 362 М.
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 40 МЛН