Рет қаралды 72,734
எல்லோருக்கும் வணக்கம்!!
இந்த உலகம் ரொம்ப பெருசு அதுல சாதிச்ச பல மனிதர்கள் அவங்களோட முதல் சாதனைக்கு முன்னாடி ஆயிரம் முறை தோத்து இருப்பாங்க. முட்டி மோதி விழுந்து அடிபட்டு எந்திரிச்சு வரும்போது அவங்களோட எல்லா காயத்துக்கும் அந்த முதல் வெற்றி தான் மருந்து போடும். இப்போ இந்த வீடியோல நீங்க பார்த்த, பார்த்துட்டு இருக்கிற, பாக்க போற இந்த செலிப்ரேஷன் எங்க காயத்துக்கு மருந்து போடும் ஒரு சின்ன முயற்சிதான். இதனால நாங்க பெருசா ஜெயிச்சிட்டோம்னு சொல்லல, நாங்க இன்னும் ரொம்ப தூரம் ஓடுறத்துக்கு எங்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைச்சிருக்கு அவ்வளவுதான். எங்கள் பயணத்தில நாங்கள் சம்பாதிச்ச எல்லா மனிதர்களுக்கும் இந்த நினைவு சமர்ப்பணம்.♥️♥️♥️
Twin Love -@Arun_Aravind_Twins
To Watch More Family Videos - Subscribe Our Family Channels : @VaishaliPriyaa @nilannavilan @twinheartentertainments @raj131983
Do SUBSCRIBE this channel's for more funny videos of us... :)
For Tamil Tshirts : angi.in/discou... 👈Buy here with 10%offers
For Advertisement Enquires - Whatsapp and Calls : 7373167478
#arunaravind #vaishalipriya #nilannavilan #arunaravindfamily