1 Hour Bazaar - Chennai's Favorite Online Super Market 1 Hour Bazaar App Link: bit.ly/1HBMom Promo Code: Amma50 1Hour Bazaar - is an online supermarket for daily essentials and groceries. We have a good collection of products from the most popular brands and you can choose from them. You can place an order at any time and it will be delivered to your doorstep within 60 minutes. We are operative in Chennai currently and would be expanding to other cities soon. You can pay for your orders through Paytm wallet, debit/credit card, net banking, and cash on delivery. -Unbelievably LOW Price -FREE Express Delivery Email Id : support@1hourbazaar.com or Call us @ 080 69 333 222 Ad Partner : pickmyad.com/
@marsanasif8852 жыл бұрын
அம்மா வீடியோ முடியும் போது பசி வந்து விட்டது அருமை யா லன்சி 🤤🤤
Nenga kandipa oru singapen dhan Amma. U r truly an inspiration for this generation. Kandipa life journey video podunga
@Ammasamayalrecipes2 жыл бұрын
Romba santhosam maa
@kaviyakaviyakavi80692 жыл бұрын
அம்மா உங்க life story யா பத்தி கண்டிப்பா ஒரு வீடியோ போடுங்க..❤️💛💛
@Ammasamayalrecipes2 жыл бұрын
Kandipaga maa
@kalpanarajeshrkchennalfamily2 жыл бұрын
Poduga thanks amma na kedadhu reply pannuga amma thank you anna
@kalaganesh89492 жыл бұрын
Podunga ma
@nancydennis90702 жыл бұрын
Kandippa poduga
@kirubaterracegarden51232 жыл бұрын
Yes I want amma
@prakashrameshramesh79782 жыл бұрын
அம்மா உங்கள் சிரிப்பை பார்த்தல் எல்லா கவலையும் மறந்து விடும் அம்மா உங்களை பார்த்தல் ஆச்சரியமாக இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻
@Ammasamayalrecipes2 жыл бұрын
Romba santhosam maa
@marsanasif8852 жыл бұрын
அம்மா நீங்கள் பெண் பிள்ளைய பத்தி பேசும் போது கண் கழகியது அம்மா கவலை பட வேண்டாம் உங்களுக்கு வார மருமகள் உங்கள் கூடா மகள் போல் பாசமா இருக்க வேண்டும் அம்மா 😍💐
@sangeethaanantharajan76422 жыл бұрын
Amma sri yaru ma sollunga
@loganayakilogi55052 жыл бұрын
@@sangeethaanantharajan7642 mootha maganoda ponu
@Ammasamayalrecipes2 жыл бұрын
Romba santhosam maa
@anithak68272 жыл бұрын
Ĺl
@soundharyakrishnakumar36482 жыл бұрын
Can feel pain in her eyes.. When she talk abt kids... But her smile hides everything... Great lady...
@samprem2 жыл бұрын
Amma.. Laavenya needs fourty days rest full rest even though it is a normal delivery. Now it is winter season it is not good for her to clean the vessels. Because your area is seems to be a remote and chill area. Climate will be so cool I think. After two months teach her everything. Because she is feeding her baby. It is better not to put hands in the cold water it will affect the small baby also. Please do not allow her to wash vessels. It is not only for laavanya. It is for all the lactating mothers.
@ShubasVlogs2 жыл бұрын
Ramesh bro, u r very precious child to Amma. May God bless u abundantly with good health and happiness. Long live for 100 years bro 💐. Learning so many things from Amma In all ur videos. Love u ma. Hugs to Amma from Singapore 🤗
@agfgaming80212 жыл бұрын
அம்மா நீங்க எங்கள மாதிரி அனைத்து பெண்களுக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு....அம்மா எனக்கு இரண்டு குழந்தையும் ஆப்ரேஷன் தான்..எனக்கு முதல் குழந்தை பிறந்ததில் இருந்து கீழ் முதுகு வலி தாங்க முடியவில்லை என்னால் வெயிட் தூக்க முடியாது அதை மீறி தூக்கினால் முதுகு வலி அதிகம் ஆயிறும்...அப்புறம் என்னால் ஒரு பத்து நிமிடம் மேல் குனிந்து வேலை பார்த்தால் வலி அதிகம் ஆயிறும் இப்படியே வலி இருந்துகொண்டே தான் இருக்கு எனக்கு கடந்த பதினோரு வருடங்களாக வலி இருக்கு. இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு வலி இன்னும் அதிகம் ஆயிற்று....இதற்கு ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் வீடியோவீல் சொல்லுங்கள் ...அதிகம் பெண்களுக்கு உதவியாக இருக்கும்....நன்றி அம்மா ஐ லவ் யூ
@LakshmiPriya-qo3py2 жыл бұрын
சேலை சூப்பர் அம்மா சாப்பாடு சூப்பர் உங்கள் வாழ்க்கையில் நடந்த விசயங்களை சொல்லுங்கள் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் 👌👌👌
@punithaslifestyle98732 жыл бұрын
Motivation கண்டிப்பா போடுங்க மா. திருமணம் 5 வருடம் ஆகி இன்னும் குழந்தை இல்லை. Hospital ட்ரீட்மெண்ட் பார்க்க வருமானமும் இல்லை. அன்றாட வாழ்க்கையில் கடந்து வர கடினமாக இருக்கிறது.
@kamaleshwaran.g57572 жыл бұрын
Enna sollan theriyala..... In 2009 i married . I have 3 miscarriage after five year I have baby gir.(2014 Feb ) ( name.harshika) in 5 the month she is no more .next year 2015 August I have boy baby .now he studying 1 St std.simantaneously two cesarion pannadal I have hernia.now I am so confident.but my relative girl age atten pannappo anda akka enkitta first sonnanga. Her mamiyar Ava kitta en sonna en pathi nalla irukka vendamnu sonnada anda akka sonnappa na romba kashtapattan.ithanaikkum anda mamiyar ennoda appovoda kooda poranda sister.na evlo happiya irukanumni nenachalum edavadu pirachanai varudu.
@lathaveerapathiran46452 жыл бұрын
எஸ் அம்மா 100% நீங்க சொன்னது உண்மை எங்க அப்பா அம்மாவும் டிவெஸ் என் பாட்டி தான் வளர்த்தாங்க இப்ப எனக்கு கல்யாணமாகி செவன் யேர்ஸ் ஆச்சு இன்னும் பேபி இல்ல நீங்க இதை சொல்லும் போது என் கண்ணில் கண்ணீரே வந்துடுச்சு ரமேஷ் அண்ணா சொல்ற மாதிரி நீங்க கொடுக்கிற அந்த வீடியோ நிறைய மோட்டிவேஷன் இருக்கும் உங்க வீடியோ ஒவ்வொரு தடவை பார்க்கும் போது நீங்கள் ஒரு சிங்கப் பெண் வாழ்க வளமுடன் அம்மா lavanya anne so nice video 💞💞💞💞
@jamunavenkat92842 жыл бұрын
Akka, Neenga oru singapen..Unga alavuku dhairyamana oru penna en vazhkaile idhu varaikum parthadhu illa akka..Hats off..Love you so much..Kadavul ungaluku neraiya ayulum nalla aarokiyamum kudakanam..Ramesh as always kalakira kanna..Stay happy & blessed..😊
@geethasundar43872 жыл бұрын
Amma neenga really superb Amma. Please neenga video podunga Amma. Ennakum 7years agiyum kuzhndai illai. Romba kastama iruku. Epavum positive va iruka try panren but Sami sathyama mudiyala Amma. Yarum support Kum illai. Parents oh Ila in-laws oh Ila friends oh relatives oh ellam engala odikitanga. Romba vetanaila vazhrom. Please please seikirama podunga. Next treatment 1 month la start panna um Amma. So please enaku therunju 1000 peruku mela kastapatukitu irukom. Hospital ponatha theriyudu avangala pathi. Unga video pathu nangalum nimathiya irupom. Naan kandipa anda video forward panven Amma. Engala Mari irukukaravangaluku. Yarum illai. KZbin konjam hospital friends thaan thunnai. Kandipa video podunga Amma 👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ammasamayalrecipes2 жыл бұрын
Don't worry ma ellam Seri agidum maa
@geethasundar43872 жыл бұрын
@@Ammasamayalrecipes thanks Amma. Waiting for your pregnancy journey video. 🙏🙏
@KavithaKavitha-yk5iz2 жыл бұрын
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆச்சு மா இன்னும் எனக்கு குழந்தை இல்ல கல்யாணம் ஆகி ஒரு வருசத்துல குழந்தை உண்டாச்சு ஆனா குழந்தைக்கு இதய துடிப்பு வரல அதனால abortion பண்ணிட்டாங்க abortion ஆகி 1 வருஷம் ஆச்சு இன்னும் பாப்பா இல்ல மா ரெம்ப வருத்தமா இருக்கு 😭 மத்தவங்க அவுங்க குழந்தையை கொஞ்சும் போது எனக்கு ரெம்ப ஏக்கமா இருக்கும் அழுகை வரும் மா 😭கடவுளுக்கு கண்ணே இல்ல 😭😭😭😭😭
@sreelatha19132 жыл бұрын
Super vlog amma. Ennaku 5yrs baby illa first baby 3months abortion aachu again one year APM en son poranthan amaa am so happy now with my kid .kandipa motivation vlog podunga maa. Nanum konjam adament girl. So sweet of u.convey my regards to baby lakshu
@madhavamsreehari97732 жыл бұрын
Amma no words to explain. God bless you 🙏 I lost 1st in 3rd month.... After 7 th yr SreeHari .... god gave me.
@checkshe2 жыл бұрын
Please put about your lifestory. I never saw the tears behind your captivating smile. I also lost two babies without giving birth due to medications and I can imagine your pain after loosing one after birth and one after marriage. Hard amma! You're too good in this!
@shakilakannan49162 жыл бұрын
அம்மா உங்கள் விடியோ எல்லாம் தவறமால் பார்ப்பேன். கோகோ பீட் , மண் உரம் எங்கு வாங்கினார். குறைந்த விலை. நீங்கள் இருக்கும் இடம் நன்றாக இருக்கிறது. எந்த இடம் வசித்து வருகிறார். எனக்கு உங்களின் செடி வளர்ப்பு ரொம்ப பிடித்து இருக்கிறது . You are Motivational Amma.💗👍
@pavithrar85742 жыл бұрын
I lost my boy baby four months back during delivery and it was my second cesarean...till today I don't know how to come out...please share ur video amma which will be very useful for people like me...
@santhanavelkanagasabapathy44992 жыл бұрын
அம்மா இன்றைய வெஜ் மெனுவை பார்த்து நாக்கில் நீர் ஊறுதே 😋😋 சூப்பர் அபிராமி சந்தனவேல் 👌👌👌👌😍🙏
@jalajaa24362 жыл бұрын
S Ramesh we want that motivation video soon ...
@Sivaram-hz8yo2 жыл бұрын
Amma na first time na oru comment panren. U r my inspiration lady. Enakum 10 yrs Achu marriage agi but baby ila. 2 yrs before i conceived but 5 months la abortion aiduchu.im totally down and after I saw ur video about ur life. Na enga amma kita ungala pathi tan solven life la yevolo kastam face pani erukanga avangala mari stronga erunganu. Enga amma romba weak. Intha video again enaku oru nambikai kodukuthu ena strong ah feel pana vaikuthu. I really want ur motivational video amma pls. I'm waiting to know how u handle ur stress and problems. Enaku intha stress Tanga mudiyala still I'm struggling. Amma seekram podunga unga motivational video....
@sumithraanand3872 жыл бұрын
Your smile has positivity... But behind that smile you have faced many struggle in your life.... Amma your life story and struggle will be motivation for many please do a video on that Amma....
@menamca57262 жыл бұрын
Enakum Marriage aki 5 years agudhu inum baby illa amma. 2 times baby abortion akiduchu. Marupaiyum baby confirm agala amma. Evlo treatment eduthukitu iruken. Manasu romba kastama iruku amma.
@gayathrikarthi30172 жыл бұрын
Amma enaku mrg agi 7years achu.. innum baby illa. Neraya treatment pathutom first ivf panni consive agi pappaku heart beat illa... ipo na second tym panna porean ma....pls enaya asirvatham pannunka ma...indha moraiyavathu kolandhai perakanumunu...
@pathmmam87882 жыл бұрын
I just can’t stop laughing at Ramesh’s joke when he mentioned to Amma that government’s approval is required for growing Teak tree at home. That made my day. It was ultimate 👌👌👌
@malinirajkumar40152 жыл бұрын
Rather than seeing top hero or heroines i would consider myself lucky to see you just once for a few minutes my dear Meena❤
@shanthiashokan21032 жыл бұрын
மீனாம்மா, புடம் போட்ட பெண்ணம்மா நீங்கள் . மற்றவர்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு கண்ணம்மா . இந்த அழகான சிரிப்பின் ஆழத்தில் வலி, வேதனை, கஷ்டங்கள் எல்லாம் போட்டு மிக வலிமையான ,அரவணைக்கும் அழகான ஆலமர விருக்ஷம் மீனா நீங்கள்., நீடூழி நன்றாக வாழ்க என் ஆசீர்வாதங்கள்.
@dmdshark28692 жыл бұрын
அம்மா நீங்க இரண்டு குழந்தை இழந்து இருக்கேன் சொன்னது ம் கண் கலங்கி விட்டது கவலை படாதீங்க அம்மா நல்ல பொ ன்னா மருமகள் வருவாங்க
@preethimeena23912 жыл бұрын
Amma ungala rompa pudikim enakum marriage agi 3yrs aguthu ma baby ila .nan rompa kastapadurukan ena yellam oru mari pesuvanga. 😭😢Ana neenga pesum pothu oru confidence varthu tq so much ma
Baby ela nu word matum use panadhenga ma enimea dhan baby porakanum nu soli parunga yaravadhu keta enimea dhan nu Solunga andha words dhan positive a namaketa kondu varum
@sivashankari83892 жыл бұрын
so sad amma..... engalukkum 1st baby girl baby b4 7yrs 45days la nicu la irudhu irudhutaa.... ve praying her as a kaani paen huh yearly once... after 3yrs c section ennakku boy baby ippo 4yrs aaguthu tat too c section.... after him am pregnant now 8th month... March is my delivery date diz is a 3rd c section panna porangaa.... luv u amma plz give ur blessings for diz baby tooo....
@marsanasif8852 жыл бұрын
அம்மா லாவண்யாக்கு இப்ப பொறுப்பு வந்து விட்டது அருமையா பேசுறாங்க 🤣ஜெயந்தி எங்க அம்மா 😍
@Ammasamayalrecipes2 жыл бұрын
Amaanga ma
@mahalakshmi-mz5zx2 жыл бұрын
Jeyanthi sis enga
@skokila62492 жыл бұрын
அம்மா உங்கள் சமையல் எல்லாம் சூப்பராக இருக்கு கண்டிப்பாக உங்கள் Life story பற்றி சொல்லுங்கள்
@sukanya.s44832 жыл бұрын
maa andha kaalathula current ila, uppu keela kotita adhu theriyadhu adhu nala dhan uppu kaila kuduka koodathu nu soluvanga. uppu lakshmi um ila onum ila .
@vanithagopal28902 жыл бұрын
Yanaku c sec tha pannunanga... Ennoda boy baby 16 vara incubetor la tha irunthathu apm death agitu... Ennoda 1 st baby amma... Ipo enga baby Enga la vittu poeitu ipo 6 month aguthu ma 😔😔😔😔rmba enga baby ah miss pannuren ma
@sanaharry70682 жыл бұрын
Amma waiting eagerly for your life history. Amma as usual delicious lunch menu. Stay blessed always Amma
@jayanthiarokiya48642 жыл бұрын
எனக்கு 3 குழந்தை பிறந்தது ஆமாம் குழந்தை இல்ல பொண்ணு பொண்ணு உங்க பையனா ஆனா எனக்கு பத்து வயசுல இருக்கும்போது என் கண்ணே மணியே என் பொண்ணு ட்ரெயின் ஆக்சிடென்ட் இறந்துட்டான் அப்ப முடியல
@sudhachelladurai2 жыл бұрын
Yellarum kastapatutha KZbin la vandhu ipa nalla irrukinga....aana corporate ku tha promote panringa....ungalukey kastapadravanga mela akkari illana Vera yaaruma pannuvanga?
உங்கள் முதல் மகன் எப்படி இறந்தார் .அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா
@malinirajkumar40152 жыл бұрын
Lavanya semmmmma point ma..... Illana indha deiva kulandhai engalulum illai🙆♀️🙆♀️ love you Meena❤❤❤❤❤❤
@s.usharani11402 жыл бұрын
Amma you are looking like mahalakshmi. After hearing ur child details. I was crying.
@vijaylakshmi48572 жыл бұрын
Why Lavanya is in your home not her Amma place? Any reason??? You are looking after her more than her mother ☺️
@vidhyashyam12572 жыл бұрын
Definitely need your motivation story. Very inspiring
@sampathv98332 жыл бұрын
.
@priyalakshmanan42152 жыл бұрын
My mother s name also meenakshi . Nenga நல்லா இருக்கணும் meenakshi amma . நீடூழி சந்தோஷமா மன நிறைவுடன் மன அமைதியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 😇🙏🙏🙏🙏🙏🙏
@leenarose86032 жыл бұрын
Enaku 4 years achu Amma inum baby ila. Ipa recent ah doctor kita pona apa thyroid iruku pcod iruku nu solitaga. Romba kastama iruku Amma.. so soluga epadi positive ah irukanum nu amma
@deeps63632 жыл бұрын
Amma poduka amma ...yanku baby preteam ...baby ku head nekkala...doctor ketta ponna baby 4 year illa 5 year illa yapavenum nalum sari akum soldraga ....but yanoda husband avaroda family la yanna yanoda baby avoid pandraga....yapdi life handle pandradhu nu puriyala ....other girl baby iruka avluku 4year akudhu ....avlaum na pathukanum ....yarumai sapport panna matikrika.....husband kuda avoid pandraga
@vasanthamary4442 жыл бұрын
Amma you are really a inspirational lady ❤️ please unga motivation story please 🙏
@ramthilakmagesh11712 жыл бұрын
அபிராமி அந்தாதி 73வது பாடல்... தாமம் கடம்பு படை.... என தொடங்கும் பாடல் தினமும் 11 முறை படிக்க குழந்தை பேறு உண்டாகும்... இது அபிராமி பட்டர் வாக்கு... 🙏🙏🙏🙏 என் சத்குருநார் யோகி ராம்சுரத்குமார் நாமமும் நல்லவைகள் நடக்க அருள் புரியும்
@s.kirthika98982 жыл бұрын
Love you amma... ungala pathu tha nanu motivate aitu iruka. For me neriya problem iruku ma 5 yrs achu marriage aitu inu kolantha illa. Unga vedio oru 3yrs ah pakara ungala pathu tha konjo konjo ena change pani life lead panetu iruka. Thanks you so much ma.
@manoharankarunanidhi14452 жыл бұрын
Same. My daughter married 5years.no kids still. Daily I'm crying to god. Please pray for her
@indhumadhidhamodaran11912 жыл бұрын
Is it free delivery ..or any cost??
@pavidamodar2 жыл бұрын
You are already a great inspiration and motivation amma. Eager to listen to your story to learn more out of it. Hats off to you and Ramesh and all your family for doing so much through the day and always having that cheerful smile. God bless you all.
@kayalvizhiashokkumar81282 жыл бұрын
Will you please share me the link of the product or where did you buy the vessel you used for steaming panner and babycorn
@amudhag28082 жыл бұрын
Ella's storyum sollunga amma your motivation for others 🥰🥰🥰🥰🥰🥰🥰
@sundarig19902 жыл бұрын
V need motivation video 😍😍😍kandipa kandipa. .. really Ramesh Anna is "deiva kulandhai"
@nanthinisakthivel6892 жыл бұрын
Enakum marriage aagi 7 years aaguthu ma baby illama evalu kasta patenu solla mutiyathu avalavu kastam aana eppa enaku age 23 now I am 4 months pregnant antha kadavulku than ma thanks sollanum
@vijayv2s2772 жыл бұрын
Enakkum may vantha 4 years mrg compled Aana baby ila Amma 😭😭 Romba kastam ma erukku amma enakku thyroid vera erukku 3 years ah teblt potto vran amma 😔😔 enge mamiyar vittila oru mathiri pesorange pls amma enakku sikkaram baby vrunum ma pls my name sangeetha🙏🙏🙏🙏
@nithyanatrajan28702 жыл бұрын
Hi Ramesh...kandipa video venum motivational video...4 years aiduchu yenaku kalyanam agi...yendha treatment yedukradhunu therila...neenga pesaradhu rombave thairiyama iruku...
@lakshmisuresh39312 жыл бұрын
After c_section how to reduce stomach and weight please upload video it will helpful every one
@umava38722 жыл бұрын
Meenakshi Amma you are simply Great Lady .Hats off you Amma .🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@indhuprabakaran34372 жыл бұрын
Even i dont have baby 4years aguthuma romba kashtama iruku velila yarathu papa pathi kekumbothu handle panna mudila, romba low ah feel agiduthu yarathu kekumbothu
@malaiyazhagu53832 жыл бұрын
அம்மா உங்க முகத்தை பார்த்தாலே சந்தோஷமாக உள்ளது லஞ்ச் சூப்பர்
@lakshmiramkumar24052 жыл бұрын
அம்மா உங்க வாழ்க்கையை பத்தி கண்டிப்பாக சொல்லவும். எனக்கும் என்மகளை பறிகொடுத்து மீண்டுவர முடியாமல் தவிக்குறேன். உங்களுடன் பேசவேண்டும் முடியுமா.
@indiraperumal4642 жыл бұрын
மேடவாக்கம் தாண்டி மாடப்பாக்கம் சித்தலபாக்கம் சென்னையை தாண்டி கொடுப்பாங்களா ரொம்ப உபயோகமான. தகவல் மிக்க. நன்றி லாவண்யா பெரியம்மா ரமேஷ்
@nirmalasuresh89052 жыл бұрын
Amma enaku kalyanam agi 11 years aguthu kulanthai illa amma... last year 2 months la abortion agidhuchu ma
@reshmamazutha91272 жыл бұрын
Enkum marriage Agi 6yrs achu baby Ila enakaga pray pnikoga Amma plzzz
@ramanisworld32062 жыл бұрын
Amma en son eranthu 5 month aguthu ennala veliya varamudiyala Depressed ah iruku
@sakthisekar6822 жыл бұрын
Motivational story podunga amma
@San-tp8ss2 жыл бұрын
ஒரு அம்மா குழந்தையை இழப்பது உலகிலேயே மிகப்பெரிய வலி...புத்திர சோகத்திற்கு தீர்வு காண்பது ரொம்ப கடினம்.... இந்த அம்மா உண்மையில் ஒரு இரும்புப் பெண்மணி!!
@sangeetharamcharan56502 жыл бұрын
S amma enakum marriage agi 4 yr agi poranduthu paiyan 6 yr agu first operation epo 6 yr piragu oru papa ninnuthu adu vaithulaya erandu pochi 9 month la 2nd papa aduvum operation than ma 5 month aguthu ma papa erandu ma
@kousalyaramasubbu49632 жыл бұрын
தெய்வீக சிரிப்புஅம்மாஉங்களுடையது.அன்பானசிரிப்பு
@vinayagasarees68422 жыл бұрын
3 operation pana onum prachanai ilaya ma. Enakum first baby ila. 2nd oru paiyan irukan. 3rd oru baby venum nu nenaikiren. Aana husband yerkanave 2 operation panadhunala bayapadranga. Next video la idha pathi konjam solunga ma
@tamillovestatus57372 жыл бұрын
Amma soldradhu romba correct na ipo romba feel pandren Enga Amma veedu joint family so deliver ku aprm enakku work ye irukadhu feed pandradhu mattum en payan thoonga vaikuradnhu kuda en family members dhan yarachu oruthar maathi oruthar thookiye vachipanga 5 months aprm en in-laws veetuku vandhuten avanga joint family illa So romba kastam ah iruku bcoz en payan keela padukavay maatan thooki vachikittay work pannuven idupay odainchiduchu
@sasirekha4312 жыл бұрын
உங்க கதைய கேட்டதும் கஷ்டமா இருக்கு என் பூனை இறந்ததுக்கே தினமும் அழுது கொண்டிருப்பேன் உங்க வீடியோ பார்த்து நான் என்னை தேற்றி கொள்கிறேன் கொஞ்சநாளாதான் உங்க வீடியோ பார்க்கிறேன். நான் என் பூனை நினைவுகளை மறக்க ஆரம்பிப்பேன் இனிமேல்
@meenav58562 жыл бұрын
Amma enaku 6years aguthu mrg agi inum baby ila... Nenga romba great ma
@ramachandiranbalu2 жыл бұрын
Such a wonderful inspiration amma neenga my mother kooda niraya visayam solli tharala unga video la thaan therinjikkiren. Ungalukku therintha innum sollunga, 1 hour bajar la today ladies finger 24 and free am, but inga shop la 20 thaan
@priyam3282 жыл бұрын
Amma enaku 2 girl babies 2 nd papa porthu 3 month agathu boy asai paten ma but girl athanala ennavo therla romba kastama iruku stress ya iruku ma..
@shanthisurendran572 жыл бұрын
இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் இருக்கும் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது sister.
@sharmilaalexander57812 жыл бұрын
Super 1 hour Bazar lavanya always smiling face amma please share your life history 🙏🙏👍
Amma amma ❤️❤️..Ramesh anna if we ask amma like that she might cry anna...
@bakkiyarajc50582 жыл бұрын
Enakum 6 year achu but inum kolanthai illa... motivation speech yarume ippa kudukirathu illa including hospital ..Inga pesunga Enna Mari neraya peruku arthalavathu irukum
@prithistephen90432 жыл бұрын
Amma definitely we need ur life story video soon hope it will be a motivation for many women. You are really great god bless u with long life and happiness🙏
@yuvaraniyuvarani13982 жыл бұрын
Pls upload motivation speech video amma... Bcoz im also lost my girl baby on new yr 2022😭😭😭
@jalajaa24362 жыл бұрын
Nega dhan ma enaku inspiration ..unga pain eapdi erukum nu na feel panitu erukan daily na en payan a think panitea erupen but nambikai eruku kandipa enaku next papa porakum nu ..
@jennifersagayam2 жыл бұрын
Aunty really u made me to cry. Hatsoff aunty " IRON LADY" God Bless u and ur family with Good Health and Happiness Aunty.
Kandipa motivation video podunga enakum c sec dha 1st delivery Boy baby porandhu 2 months la erandhuduchu 1 year agudhu adhula irundhu innum veliya vara mudila .
@ammaappa72832 жыл бұрын
அம்மா நேத்து தா என்னோட பாப்பா என்ன விட்டு போய்டிச்சி அம்மா இத கேக்கவும் எனக்கு கொஞ்சமா தைரியமா இருக்கு
@kamalkannan20202 жыл бұрын
Eppavum enthamari cerithukondaa irrunga Amma theiva kulanthai Ramesh eppavum inthamari ammavai veithukollavedum thambi unga Amma super 👌👌👌👌👌👌
@revathirevathi23802 жыл бұрын
அம்மா, ரமேஷ், லாவண்யா சூப்பர் வீடியோ 😘😘😘😘😘
@rosittajeyanthysothikumar30262 жыл бұрын
மீனாட்சி நான் இலங்கை தமிழ் ஜெர்மனியில் இருக்கிறேன் உங்கள் வீடியோ அத்தனையும் பார்த்து விடுவேன் உங்கள் வயதுதான் எனக்கும் இந்தியா வந்தால் உங்களையும் குடும்பத்தையும் பார்க ஆசை வரலாமா
Amma briyani masala neengale rdy pannunadha??? Evlo amma????
@jalajaa24362 жыл бұрын
Enakum 7years after boy baby porandhan 2020 la 15 days la earandhutan ma ..next baby ku epo waiting ma
@sureshnithya19082 жыл бұрын
Kandippa nallathu nadakkum sis don't feel ❤️
@karthikakarthika2242 жыл бұрын
Sister a na kkum tha sis first boy baby pirathu arathuruchu akka second baby aborot aeruchu akka eppo next baby pethukura payama erukku akka 😭😭😭😭 antha vali rempa rempa kastam akka
@jalajaa24362 жыл бұрын
@@karthikakarthika224 kastam dhan but nama adha thandi vandhu dhan aaganum earandha baby's Namala choose paniruku amma va so kandipa adhu namaku naladhu panum na en payan keta dhan kepen amma ku eshu panu pa still na ketadhu lam tharan healthy long life baby vm tharuvan
@karthikakarthika2242 жыл бұрын
@@jalajaa2436 ok sis
@anjanar8082 жыл бұрын
Hi amma.. enaku kolantha poranthu 1 month aaguthu.. kolanthai ku paal oorave matikuthu.. nanum tablets edutukaren.. mother's Horlicks kudikaren.. paal la poondu vega vechi sapudren... neer kai la edutukaren.. oru naal ku 30ml taan paal varuthu.. kolanthai ku sutama paal patha matikuthu.. enkita paal varatha nala kudikave matikara.. romba aluvara... Paal oorathuku ena panlam nu oru video la solunga plzzzz.. enaku romba kastama iruku.. paal oorathuku ena option la iruko elame solunga na try panren.. aana kandipa oru video la solunga plzzz.. kolanthai ku pathara alavuku varla nalum.. atleast tirupti aagara alavuku achu paal varanum aasa padren.. kandipa oru video la solunga plzzzz...