எனக்கு சாப்பாடு இல்லனா கொடுக்க 5000 பேர் இருக்காங்க | Janany Bigg Boss

  Рет қаралды 14,203

IBC Mangai

IBC Mangai

Күн бұрын

எனக்கு சாப்பாடு இல்லனா கொடுக்க 5000 பேர் இருக்காங்க | Janany Bigg Boss | IBC Mangai
#janany #biggbossjanany #biggboss6 #dakdikdose #ibcmangai
IBC MANGAI
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
Mail - contactibcmangai@hi2mail.com
-----------------------------------------------------------------
IBC Mangai is all about an Entertaining and informative channel for all women. We strive hard to bring in many great contents and information related to women. Please share your valuable feedback to us.
Subscribe: bit.ly/2WQ25SB
Facebook: bit.ly/2SW12zl
Twitter: / ibcmangai
Insta: / ibcmangai

Пікірлер: 41
@IBCMangai
@IBCMangai Жыл бұрын
You Can Share All Your Valuable Comments And Requests. Please 🛑Subscribe🛑 For Upgrading Yourself. For Queries, Advertisements & Collaborations; WhatsApp / Contact: +91-91500 52527 Mail - contactibcmangai@hi2mail.com
@sambathraj6640
@sambathraj6640 Жыл бұрын
Janany nalla irukkurangala kettanu sollunga
@sharukandjanany5731
@sharukandjanany5731 Жыл бұрын
Ennoda janany kutty papa chella kutty 😘😍❤❤❤
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 Жыл бұрын
Janany super
@priyadharshinik5853
@priyadharshinik5853 Жыл бұрын
Janany army😍🥰🎉💗
@sambathraj6640
@sambathraj6640 Жыл бұрын
Vera level janany
@priyadharshinik5853
@priyadharshinik5853 Жыл бұрын
Miss you janany😞🥰🥰🥰
@mkrk2015
@mkrk2015 Жыл бұрын
Love you janani ❤️❤️❤️
@varatharajank6887
@varatharajank6887 Жыл бұрын
next big boss contestant Laxana.
@nityapriya1615
@nityapriya1615 Жыл бұрын
Janu ma 😂❤️😍
@nramanatrama6193
@nramanatrama6193 Жыл бұрын
ஜனனி vs விஜய் டிவி - பிக் பாஸ் பயணம் மற்றும் அறிவுரை - பக்கம் 1/2: --------------------------------------------------- ஜனனி பாப்பா, நீங்க பிக் பாஸ் உள்ளே வரும்போது, உங்களுக்கு இப்போது உள்ள ரசிகர் கூட்டத்தை விட பத்து மடங்கு கூட்டம் இருந்தது. ஒரு வாரம் கழித்து உள்ளே வந்த மைனா (அமுதவாணனின் நெருங்கிய தோழி) உங்களுக்கு உள்ள ரசிகர் கூட்டம் கண்டு, உங்களை வெளியே அனுப்ப அமுதவாணனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினர். ஏனெனில் GP. முத்து வெளியே போனபின், நீங்கள் தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது. முதல் வாரம் உங்களின் விளையாட்டு கண்டும், இரண்டாவது வாரம் GP. முத்துவிற்கு ஈடு கொடுத்து தங்கள் கடிகாரத்தில் ஒன்றை மணி நேரம் நின்று சிறப்பாக விளையாடியதாலும், உங்களின் ரசிகர் கூட்டம் மேலும் ஏறியது. மூன்றாவது வாரம் (மைனா வந்தபின்), முதல் முறை நீங்கள் நாமினேஷன்-இல் வந்த போது, உங்களுக்கு 40 சதவீத ஓட்டு வங்கி (அசீம் இற்கு 15 சதவீத ஓட்டு வங்கி) இருந்தது. எனவே மைனா, வீட்டில் உள்ள அனைவரையும் உங்களுக்கு எதிராக திருப்பியதால் (உங்களுக்கு உள்ள ரசிகர் கூட்டம் மிக அதிகம் என்று சொல்லி), அனைவரும் உங்களை ஒதுக்க ஆரம்பித்தனர். அதனால் தான் உங்களை கதை சொல்ல விடாமல், பெல் அடித்தனர். உங்கள் கதை சொல்லி இருந்தால், உங்களின் ரசிகர் கூட்டம் இன்னும் அதிகமாக இருந்து இருக்கும். தாங்களும் அந்த வாரம், உங்களை எல்லாரும் ஒதுக்குகிறார்கள், தனியாக இருப்பது போல உள்ளது என்று கேமரா முன்னாள் அழுதீர்கள். மைனாவும், அமுதவாணனும் திட்டமிட்டபடி, அனைவரும் உங்களை ஒதுக்கவும், அமுதவாணன் நல்லவர் போல நடித்து உங்களுடன் பழக ஆரம்பித்தார். உங்களின் வெகுளித் தனத்தை வைத்து, உங்களை முழுவதும் அவரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உங்களுக்கே தெரியாமல் அவரின் கைப்பாவையாக மாற்றிவிட்டார். அதைக் கண்டு பிடித்த அசீம், தனலட்சுமி மற்றும் ஆயிஷா, மறைமுகவும், நேரடியாகவும் உங்களுக்கு சொல்ல முயற்சி செய்தனர். ஆனால், அமுதவாணன் உங்களை நன்கு மூளை சலவை செய்து வைத்து இருந்தார். ஐந்தாவது வாரம் முதல், நீங்கள் வெளியே செல்வீர்கள் என்று உங்களிடமே சொல்லி, உங்களின் ஆர்வத்தை விளையாட்டில் இருந்து குறைத்து வந்தார். ஆறாவது வாரம் முதல், நீங்கள் வெளியேறுவீர்கள் என்று அமுதவாணன் எதிர் பார்த்தார். உங்களின் குடும்பம் ப்ரீஸ் டாஸ்க்கின் போது வந்தால், உங்களின் மதிப்பு பல மடங்கு ஏறிவிடும். அதன் பிறகு உங்களை வெளியே அனுப்ப முடியாது. இதனால், அமுதவாணன் இறுதிப்போட்டிக்குள் செல்வது கடினமாகி விடும். அதனால் தான், இந்த வாரம் நீங்கள் கண்டிப்பாக வெளியே செல்வீர்கள் என்று அவர் கமலிடம் கூறினார். நீங்கள் இன்டெர்வியூவில் கூறியது போல, அவர் உண்மையிலேயே உங்கள் மேல் அக்கறையில் கூறவில்லை. இதை நீங்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். அமுதவாணன் ஒரு மகா நடிகன். அமுதவாணனுக்கு பிக் பாஸ்ஸிடமும், விஜய் டிவி இடமும் நல்ல செல்வாக்கு உள்ளது. அவர் சொல்வது அங்கு நடக்கும். அமுதவாணன் சொன்ன உடன் பிக் பாஸ் அவரை உள்ளே அழைத்து பேசுவார். நீங்கள் எத்தனை முறை பேச வேண்டும் என்று சொன்னாலும், உங்களை பிக் பாஸ் கூப்பிட மாட்டார். ஏன் என்றால், நீங்கள் அமுதவாணனின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் எப்போதும் அமுதவாணனுடன் தான் இருந்தீர்கள். அவர் ஒவ்வொரு வாரமும் பெஸ்ட் பெர்பார்மர். நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஒர்ஸ்ட் பெர்பார்மர். அதில் இருந்து கூட நீங்கள் விளங்கி கொள்ளவில்லை, அவர் உங்களை வைத்து கேம் விளையாடுகிறார் என்று. நீங்கள் வெளியே வந்ததும், அமுதவாணன் அழுதது போல் நடித்தது, அதுவும் கேம் தான். அப்போது தான், நீங்களும் உங்களின் ரசிகர்களும் அவர் நல்லவர் என்று நினைப்பார்கள். அமுதவாணன் உண்மையிலேயே நல்லவர் அல்ல. அவர் ஒரு நல்ல நடிகன். அந்த வீட்டில் உண்மையிலேயே நல்லவர் ராம் மட்டுமே, அவர் மட்டுமே உங்கள் மேல் உண்மையான அன்பு வைத்து இருந்தார். நாங்கள் 24 மணி நேரம் பார்த்ததால் சொல்கிறோம். அமுதவாணன் நல்ல நடிகர் என்பதற்கு இன்னொரு உதாரணம். நீங்கள் அமுதவாணனுடன் பழகினீர்கள். கெட்ட பெயர் உங்களுக்கு மட்டுமே, அவருக்கு இன்னும் நல்ல பெயர். ஏனென்றால் அமுதவாணனின் நடிப்பு அப்படி, அவருக்கு விஜய் டிவியின் ஒத்துழைப்பு அப்படி. உங்களை பற்றி தவறாகவும், நீங்கள் அவர் பின்னே தெரிவதாகவும் தான் எங்களுக்கு 24 மணி நேரத்தில் ஒளி பரப்ப பட்டது. அவர் உங்களை எதுவும் பிளாக்மெயில் செய்வது போல் பேசும்போது, உடனே வேறு கமெராவை எங்களுக்கு காண்பிப்பார்கள்.
@Eazycooking01
@Eazycooking01 Жыл бұрын
good analysis....amudhu influenced janani. but janani should have used her brain
@nandhnichandran8397
@nandhnichandran8397 Жыл бұрын
Ai big Boss show la amutha and janani rendu per mattum tha players aa nee avalukku nalla orutra
@pkrrabbitfarmtuticorin5117
@pkrrabbitfarmtuticorin5117 Жыл бұрын
Hi janany papa 😍😘🤗😇
@vinothkumar7389
@vinothkumar7389 Жыл бұрын
Hai janani how are you
@elavarasanelavarasan2374
@elavarasanelavarasan2374 Жыл бұрын
Hi janany miss u janany 💔😟🥀
@vennila007
@vennila007 Жыл бұрын
Cute Janany
@murugadinesh5278
@murugadinesh5278 Жыл бұрын
Miss u janany
@apirakshanapi2259
@apirakshanapi2259 Жыл бұрын
Janany😍😍💟💟💟
@migaravi6207
@migaravi6207 Жыл бұрын
Intha matheri bb la pesiruntha Nalla Fans kidaichirukum, bb la pathudu Intha pillaiku pesave theriyathu nu nenaisudan but Intha Video patha ipdi vaayadikira
@nandhnichandran8397
@nandhnichandran8397 Жыл бұрын
Intha big Boss show la jannani first la irunthe diserve illa ithu arivu irukkavangalukku kandippa puriyum
@localcricket7.17
@localcricket7.17 Жыл бұрын
Janany ❤️❤️❤️❤️❤️❤️
@manogar817
@manogar817 Жыл бұрын
Awesome
@kirubaselvikirubaselvi9006
@kirubaselvikirubaselvi9006 Жыл бұрын
Janany baby ♥️🔥
@prakkash1791
@prakkash1791 Жыл бұрын
10 mins ku camera on pannitu director um cameraman um tea sappida poitanga pola. Appadi dhan irkku video.ivangala edho pesuranga nadavule toing nu oru Satham. Ketta comedy nu solluvanunga
@deafanddumb7029
@deafanddumb7029 Жыл бұрын
Hai janani
@leo_Thalapathy_Rasigan
@leo_Thalapathy_Rasigan Жыл бұрын
Papa padum pattu ketu thalaiyai aattu 😂😂😂
@sathishkanth3854
@sathishkanth3854 Жыл бұрын
Amuthavanan kuda nottite iruntha kaduppu than varum
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
பிரசர்🤣🤣
@fatimahansahansa5052
@fatimahansahansa5052 Жыл бұрын
Janani fasbookla marundu kudukuranga 😂😂😂
@shashusmedia374
@shashusmedia374 Жыл бұрын
kannathil enna d kayam ithu vannakili seitha mayam.. nalla paduringal... seringala... bye bye..
@leo_Thalapathy_Rasigan
@leo_Thalapathy_Rasigan Жыл бұрын
Ipadi amutha pinnadi suthi un game nasam panikita unga game waste 👎
@malarpaul2888
@malarpaul2888 Жыл бұрын
Correct ly mentioned!
@deafanddumb7029
@deafanddumb7029 Жыл бұрын
Hai
@saravanakumar5556
@saravanakumar5556 Жыл бұрын
Muthula nee entha game la national player nu proof pannu
@civilgan
@civilgan Жыл бұрын
Amudhu...worst vikram always best
@SathyaPradeep207
@SathyaPradeep207 Жыл бұрын
Lying , Manipulating, Jealous, Selfish , Dependant Janani deserves to have got eliminated long time ago . She has spoiled amuthavanan’s game . Poor guy . Brings up her age when she fails in anything . Her good looks , PR and marketing has kept her this long .. the other girl in the video could have participated instead of Janani .
@seethaprakash2568
@seethaprakash2568 Жыл бұрын
🤭🤭
@nramanatrama6193
@nramanatrama6193 Жыл бұрын
ஜனனி vs விஜய் டிவி - பிக் பாஸ் பயணம் மற்றும் அறிவுரை - பக்கம் 2/2: ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- மூன்றாவது வாரம் முதல் (அமுதவாணனின் கட்டுப்பாட்டில் நீங்கள் வந்தது முதல்) உங்களின் எந்த ஒரு நல்ல விடயமும் ஒரு மணி நேர எபிசோடில் விஜய் டிவி யால் காண்பிக்க பட்டது இல்லை. நீங்கள் செய்யும் சிறு பிழை கூட, ப்ரோமோவிலும், ஒரு மணி நேர எபிஸோடிலும் தவறாமல் காண்பிக்கப் பட்டது. அதனால் தான் உங்களுக்கு இவ்வளவு கெட்ட பெயர். விஜய் டிவி உங்களுக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்தார்கள். அதற்கான சில எடுத்துக்காட்டுகள் இதோ. 1. வழக்கமாக எட்டாவது வாரம் வரும் ஸ்கூல் டாஸ்க், இம்முறை நீங்கள் வெளியே வந்த பின் பதினொன்றாவது வாரம் வைத்தார்கள். ஏன் என்றால், ஸ்கூல் டாஸ்க்கிற்கு பிறகு உங்களின் மதிப்பு ஏறி விடும். தாங்கள் நிப்பான் பெயிண்ட் பையை மாட்டிக்கொண்டு, டோரா போல முப்பது வினாடிகள் நடித்தது பலரை கவர்ந்து விட்டது. இதனை விஜய் டிவி, அவதானித்து விட்டார்கள். அதனால் தான், தாங்கள் இருக்கும் வரை ஸ்கூல் டாஸ்க் வரவில்லை. 2. தாங்கள் வெளியே வந்தவுடன் கதை சொல்லும் டாஸ்க் மீண்டும் வைத்தார்கள். உங்களின் கதையை நீங்கள் சொல்லி இருந்தால், நீங்கள் முதல் நான்கு இடத்துக்குள் வருவதை, விஜய் டிவி யால் எக்காரணம் கொண்டும் தடுக்க இயலாது. உங்களின் கதை கேட்ட பின், அனைத்து உலக தமிழர்களும் உங்கள் பக்கம் நின்று இருப்பார்கள். 3. ப்ரீஸ் டாஸ்க்-கில் உங்கள் குடும்பமும், உங்களின் சிறிய தங்கையும், குட்டி தம்பியும் வருவர்களேயானால், நீங்கள் முதல் இரண்டு இடத்துக்குள் வருவதை, விஜய் டிவி யால் எக்காரணம் கொண்டும் தடுக்க இயலாது. உங்கள் மேல் இருந்த அத்தனை கெட்ட பெயரும், நல்ல பெயராக மாறி, உங்களின் ஓட்டு வங்கி 50 சதவீதத்தை தாண்டி இருக்கும். இப்படி உங்களின் வாழ்வை உயரத்திற்கு கொண்டு வராமல், உங்களின் நல்ல பெயரை வேண்டுமென்றே அசிங்க படுத்திய விஜய் டிவியின் எந்த நிகழ்ச்சிக்குமோ, பிக் பாஸ் வீட்டில் இறுதி வாரத்தில் கெஸ்ட் ஆகவோ, பிக் பாஸ் இறுதிப்போட்டிக்கோ, பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கோ, பிக் பாஸ் ஜோடிகளுக்கோ, தயவு செய்து போகாதீர்கள். நீங்கள் வெளியே வந்த பின், என்னை போன்ற வெளிநாட்டில் வாழும் தமிழர்கள், 95 சதவீதம் பேர் பிக் பாஸ் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள். அதனால் பிக் பாஸ் இன் TRP முழுவதும் இறங்கி விட்டது. அதனால் சமூக வலைத்தளங்களில், உங்களை மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக கூப்பிட சொல்லி பலத்த கோரிக்கை எழுந்து உள்ளது. அதனால் விஜய் டிவி உங்களை, இந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக கூப்பிடலாம். ஒரு வேளை, பிக் பாஸ் இந்த வாரம் உங்களை வைல்ட் கார்டு எண்ட்ரியாக கூப்பிட்டால் மட்டும், அந்த கோரிக்கையை எங்களுக்காக ஏற்றுக்கொண்டு, பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்று அமுதவாணனுடன் சேராமல், தனித்து நின்று விளையாடி, உங்களின் கெட்ட பெயரை நல்ல பெயராக மாற்றி, வெளியே வாருங்கள். உங்களுக்கு வைல்ட் கார்டு எண்ட்ரியாக வாய்ப்பு கொடுக்கப்படாவிட்டால், எக்காரணம் கொண்டும், உங்களின் நல்ல பெயரை வேண்டுமென்றே அசிங்க படுத்திய விஜய் டிவியின் வேறு எந்த நிகழ்ச்சிக்குமோ, பிக் பாஸ் வீட்டில் இறுதி வாரத்தில் கெஸ்ட் ஆகவோ, பிக் பாஸ் இறுதிப்போட்டிக்கோ, பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கோ, பிக் பாஸ் ஜோடிகளுக்கோ, தயவு செய்து போகாதீர்கள். நீங்கள் சென்னையில் செட்டில் ஆக அமுதவாணனின் உதவியை நாடாதீர்கள். வேறு யாரும் IBC தமிழில் வேலை பார்ப்பவர்களின் உதவியை நாடுங்கள். அது போக என்னுடைய சென்னை நண்பர்கள் வட்டாரத்தில் நான் கேள்விப் பட்டவரை, அமுதவாணன் மேல் நல்ல கருத்து இல்லை. நீங்கள் சிறு பிள்ளை. பிக் பாஸ் விளையாட்டையும், உங்களின் ரசிகர் கூட்டத்தையும், உங்களின் நல்ல பெயரையும், அமுதவாணனுக்காகவும், அவர் இறுதிப்போட்டியில் நுழைவதறக்காகவும் அமுதவாணன் மற்றும் மைனாவின் சூழ்ச்சியால் இழந்தீர்கள். இனிமேல் அமுதவாணனிடம் இருந்து விலகியே இருங்கள். நீங்கள் சிறு பிள்ளை. உங்களின் வாழக்கையை தொலைத்து விடாதீர்கள். அவ்வளவு தான் உங்களிடம் என் மகளாக என்னால் சொல்ல முடியும், ஜனனி பாப்பா.
@mkrk2015
@mkrk2015 Жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57